TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய வரலாறும் பண்பாடும் — பயிற்சித் தொகுப்பு 1

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் — 10 வினாக்கள் (15 மதிப்பெண்). இந்தப் பாடத்திட்ட அலகில் இந்திய தேசிய இயக்கம் பகுதியும் அடங்கும்.
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q18ஆம் வகுப்பு · சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்
பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. 42வது சட்டத் திருத்தத்தின் மூலம் முகவுரையில் சமயச்சார்பற்ற என்ற சொல் சேர்க்கப்பட்டது.
2. 1954இல் பம்பாய் மாநிலம் – ரத்திலால் பன்சந்த் வழக்கில், சமய சுதந்திரம் வெளிநாட்டவருக்கும் உண்டு என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
3. பிரிவு 16 சமய விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரத்தை வழங்குகிறது.
மேற்கண்டவற்றுள் சரியானது எது/எவை?
Consider the following statements:
1. The word secular was added to the Preamble through the 42nd Amendment.
2. In Ratilal Panchand vs State of Bombay (1954), the Supreme Court pointed out that freedom of religion extends to aliens also.
3. Article 16 gives the freedom to manage religious affairs.
Which of the statements given above is/are correct?
Q27ஆம் வகுப்பு · புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
_______ என்பாரின் தத்துவம் விசிஷ்டாத்வைதம் என அறியப்படுகிறது.
_______ philosophy is known as vishistadvaita.
Q39ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
நகரமயமாதலின் போக்கு _______ காலத்தில் அதிகரித்தது.
The tempo of urbanization increased during the _______ period.
Q46ஆம் வகுப்பு · பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
குப்தர்களின் காலம் எதனால் நினைவில் கொள்ளப்படுகிறது?
Gupta period is remembered for ______.
Q59ஆம் வகுப்பு · அறிவு மலர்ச்சியும், சமூக–அரசியல் மாற்றங்களும்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
Find out the correct statement.
Q67ஆம் வகுப்பு · தென்னிந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்
உத்திரமேரூர் கல்வெட்டுகள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளைக் கருதுக.
1. மொத்தம் 30 குடும்புகள் (வார்டுகள்) இருந்தன.
2. போட்டியிடும் ஆடவர் 35-70 வயது வரம்புக்குள் இருக்க வேண்டும்.
3. வேட்பாளர் நிலமோ சொந்த வீடோ உடையவராக இருக்க வேண்டியதில்லை.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
Consider the following statements about the Uttiramerur inscriptions.
1. There were 30 wards in the village.
2. Candidates had to be men aged between 35 and 70.
3. A candidate need not own land or a house.
Which of the statements given above is/are correct?
Q77ஆம் வகுப்பு · வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
கூற்று: ஐரோப்பியர்கள் கணிதம் தொடர்பான அதிக அறிவை அரேபியர் வாயிலாகப் பெற்றனர்.
காரணம்: 0 முதல் 9 வரையிலான எண்களையும் பூஜ்யத்தின் முக்கியத்துவத்தையும் அரேபியர் இந்தியாவிலிருந்தே கற்றுக்கொண்டனர்.
Assertion (A): Europe gained more knowledge in mathematics through the Arabs.
Reason (R): The Arabs learnt the numerals 0 to 9 and the importance of zero from India.
Q86ஆம் வகுப்பு · மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
பொருத்துக:
A. அங்கங்கள் - 1. பௌத்தக் கோவில்கள்
B. மகாவீரர் - 2. துறவிகள்
C. சைத்தியம் - 3. சமண நூல்
D. பிட்சுக்கள் - 4. வர்த்தமானர்
Match the following:
A. Angas - 1. Buddhist shrine
B. Mahavira - 2. Monks
C. Chaitya - 3. Jain text
D. Bhikshus - 4. Vardhamana
Q9
9ஆம் வகுப்பு சமச்சீர் பாடநூலின்படி, துன்புறுத்தலிலிருந்து தப்பிப் பாரசீகத்திலிருந்து வெளியேறிய பார்சிகள் இந்தியாவின் எப்பகுதியில் குடியேறினர்?
According to the 9th standard Samacheer textbook, the Parsis who fled Persia to escape persecution settled in which region of India?
Q107ஆம் வகுப்பு · டெல்லி சுல்தானியம்
இக்தா முறை பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது/எவை சரியானவை?
1. இக்தா என்பது ஊதியத்திற்குப் பதிலாக இராணுவ அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்ட நிலமாகும்.
2. நிலத்தைப் பெற்றவர் இக்தாதார் அல்லது முக்தி என அழைக்கப்பட்டார்.
3. இக்தா முறையை அறிமுகம் செய்தவர் பால்பன்.
Which of the following statements about the iqta system is/are correct?
1. Iqta was land granted to army officials in lieu of a regular wage.
2. The iqta holder was called the iqtadar or muqti.
3. The iqta system was introduced by Balban.
Q117ஆம் வகுப்பு · வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
வரலாற்றறிஞர் ஆர்.சி. மஜூம்தாரின் கருத்துப்படி, வங்காள வரலாற்றின் சிறப்புமிக்க ஒளிரும் அத்தியாயங்கள் எந்த இருவரின் ஆட்சிக்காலங்கள்?
According to the historian R.C. Majumdar, the reigns of which two rulers constitute the most brilliant chapter in the history of Bengal?
Q127ஆம் வகுப்பு · முகலாயப் பேரரசு
கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
(i) பாபர் மத்திய ஆசியாவில் ஒரு சிறிய அரசான பர்கானாவைப் பரம்பரைச் சொத்தாகப் பெற்றார்.
(ii) ஹுமாயூன் 1565இல் டெல்லியைக் கைப்பற்றினார்.
(iii) ஔரங்கசீப், ராஜபுதனப் பெண்ணைத் திருமணம் செய்தார்.
(iv) தன் மகன் குஷ்ருவுக்கு உதவினார் என்பதற்காகச் சீக்கியத் தலைவர் குரு அர்ஜுனைத் தூக்கிலிடும்படி ஜஹாங்கீர் உத்தரவிட்டார்.
(v) ஔரங்கசீப் காலக்கட்டத்தில், முகலாய கட்டடக்கலை சிறப்பு பெற்றது.
Which of the following statements are true?
(i) Babur inherited Farghana, a small kingdom in Central Asia.
(ii) Humayun succeeded in recapturing Delhi in 1565.
(iii) Aurangzeb married a girl of a notable Rajput family.
(iv) Jahangir ordered execution of Sikh leader Guru Arjun for helping his son Khusrau.
(v) During Aurangzeb's reign, architecture received much patronage.
Q136ஆம் வகுப்பு · இந்தியா – மௌரியருக்குப் பின்னர்
மிலிந்த பன்கா எனும் நூல் பாக்டீரிய அரசன் மிலிந்தாவுக்கும் பௌத்த அறிஞர் ______ என்பவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாகும்.
The Buddhist text Milinda Panha is a discourse between the Bactrian king Milinda and the Buddhist scholar ______.
Q147ஆம் வகுப்பு · இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
விஜயநகருக்கு வந்த அயல்நாட்டுப் பயணிகளைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
1. டோமிங்கோ பயஸ்
2. நிகோலோ கோண்டி
3. அப்துர் ரஸாக்
Arrange the visits of these foreign travellers to the Vijayanagar Empire in chronological order:
1. Domingo Paes
2. Nicolo Conti
3. Abdur-Razzaq
Q157ஆம் வகுப்பு · மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
காலவரிசைப்படி நிகழ்வுகளை வரிசைப்படுத்துக.
I. சிவாஜி, தம் பாதுகாவலர் இறந்தவுடன் சுதந்திரமான அரசரானார்.
II. பாலாஜி பாஜிராவ் பேஷ்வாவாக இருந்தபோது பேரரசர் ஷாகு இயற்கை எய்தினார்.
III. சிவாஜியின் தந்தை இறந்தவுடன் ஜாவலியின் மீது படையெடுத்தார்.
IV. பாலாஜி விஸ்வநாத் பேஷ்வாவாக பொறுப்பேற்றார்.
Arrange the events in chronological order.
I. Shivaji became totally independent after the death of his guardian Kondadev.
II. Emperor Shahu died when Balaji Bajirao was Peshwa.
III. Shivaji resumed his military raids after his father's death and conquered Javali.
IV. Balaji Vishwanath became Peshwa.
Q166ஆம் வகுப்பு · குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
இந்தியாவில் முதன்முதலாகப் பேரரசை உருவாக்கியவர்கள் எனப் பாடம் குறிப்பிடும் அரச வம்சம் எது?
Which dynasty does the lesson call the first empire builders of India?
Q179ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
மொகலாய அரசில் பல கைவினைஞர்களைப் பணியமர்த்திச் செயல்பட்ட மிகப்பெரிய தொழிற்கூடங்கள்
Larger manufacturing units employing many craftsmen, set up under the Mughal state, were called
Q187ஆம் வகுப்பு · வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
கூற்று I: மகிபாலரால் தனது நாட்டை வாரணாசியைக் கடந்து விரிவுபடுத்த முடியவில்லை.
கூற்று II: மகிபாலரும் முதலாம் ராஜேந்திர சோழனும் சமகாலத்தவர் ஆவர்.
Statement I: Mahipala could not extend his domain beyond Benaras.
Statement II: Mahipala and Rajendra Chola were contemporaries.
Q199ஆம் வகுப்பு · அறிவு மலர்ச்சியும், சமூக–அரசியல் மாற்றங்களும்
கூற்று: தொடக்கத்தில் பௌத்த மதம் நன்கு பெயர் பெற்றிருந்தது.
காரணம்: அது மக்களின் மொழியான பாலி மொழியில் பிரச்சாரம் செய்யப்பட்டது.
Assertion (A): Buddhism was popular in the beginning.
Reason (R): It was preached in the people's language, Pali.
Q206ஆம் வகுப்பு · பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
பிரயாகை மெய்க்கீர்த்தியை இயற்றியவர் ______ ஆவார்.
Prayog Prashasti was composed by ______.
Q216ஆம் வகுப்பு · குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
பொருத்துக:
அ) கணா
ஆ) மெகஸ்தனிஸ்
இ) சாணக்கியா
ஈ) தர்மயாத்திரை
1) அர்த்தசாஸ்திரம்
2) சமயச் சுற்றுப்பயணம்
3) மக்கள்
4) இண்டிகா
Match the following:
a. Gana
b. Megasthenese
c. Chanakya
d. Dharmayatras
1. Arthasastra
2. religious tours
3. people
4. Indica
Q22
'சமயச்சார்பின்மை' (Secularism) என்ற சொல்லை உருவாக்கியவர் யார்?
Who coined the term 'secularism'?
Q239ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
பதினான்காம் நூற்றாண்டில் டெல்லி பகுதியில் இந்தியா அறிந்திருந்த மிகப்பெரிய கால்வாய் வலைப்பின்னலை அமைத்தவர்
The biggest network of canals known in India was built in the fourteenth century in the Delhi area by
Q249ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
சீனச் சிந்தனையாளர்களைப் பொருத்திச் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்:
i) சன் ட்சு - 1. சீனா முழுவதும் பயணம் செய்து ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறினார்
ii) லாவோ ட்சு - 2. 'போர்க் கலை' என்ற நூலை எழுதினார்
iii) கன்பூசியஸ் - 3. தாவோயிசத்தைத் தோற்றுவித்தவர்
iv) மென்சியஸ் - 4. 'தலைவர் (குங்)' என்று பொருள்படும் பெயருடைய அரசியல் சீர்திருத்தவாதி
Match the Chinese thinkers and choose the correct code:
i) Sun-Tzu - 1. Travelled throughout China offering counsel to rulers
ii) Lao Tze - 2. Wrote the Art of War
iii) Confucius - 3. Founder of Taoism
iv) Mencius - 4. Political reformer whose name means Kung, the master
Q257ஆம் வகுப்பு · டெல்லி சுல்தானியம்
புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் அமிர் குஸ்ருவை _______ ஆதரித்தார்.
_______ patronized the famous Persian poet Amir Khusru.
Q266ஆம் வகுப்பு · பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
பொருந்தாததை வட்டமிடுக:
காளிதாசர், ஹரிசேனர், சமுத்திரகுப்தர், சரகர்
Circle the odd one:
Kalidasa, Harisena, Samudragupta, Charaka
Q276ஆம் வகுப்பு · பன்முகத் தன்மையினை அறிவோம்
ஒரு சமூகத்தின் அடிப்படை அலகு எது?
Which of the following constitutes the fundamental unit of a society?
Q288ஆம் வகுப்பு · சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
1. முகவுரையில் சமயச்சார்பற்ற என்ற சொல் சேர்க்கப்படுதல்
2. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படுதல்
3. பம்பாய் மாநிலம் – ரத்திலால் பன்சந்த் வழக்கு
Arrange the following in chronological order:
1. The word secular is added to the Preamble
2. The Constitution of India is adopted
3. Ratilal Panchand vs State of Bombay case
Q299ஆம் வகுப்பு · அறிவு மலர்ச்சியும், சமூக–அரசியல் மாற்றங்களும்
கண–சங்கங்களில் இருந்த இரண்டு சமூகப் படிநிலைகள்
The Gana-sanghas had only two strata, namely
Q309ஆம் வகுப்பு · அறிவு மலர்ச்சியும், சமூக–அரசியல் மாற்றங்களும்
அரசரைக் குறிக்கும் ஷட்பாகின் என்ற சொல்லின் பொருள், __________ உரிமையானவர் என்பதாகும்.
The term shadbhagin, which referred to the king, means one who is entitled to a share of
Q319ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
i) மெசபடோமியாவின் மிகப் பழமையான நாகரிகம் அக்காடியர்களுடைய நாகரிகம் ஆகும்.
ii) சீனர்கள் ஹைரோகிளிபிக் முறையை வளர்த்தெடுத்தார்கள்.
iii) யூப்ரடிஸ், டைகிரிஸ் ஆகிய ஆறுகள் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றன.
iv) பாபிலோனிய அரசரான ஹமுராபி பெரும் சட்ட வல்லுநர் ஆவார்.
Choose the correct answer:
(i) The oldest civilisation in Mesopotamia belonged to the Akkadians.
(ii) The Chinese developed the Hieroglyphic system.
(iii) The Euphrates and Tigris drain into the Mannar Gulf.
(iv) Hammurabi, the king of Babylon was a great law maker.
Q326ஆம் வகுப்பு · பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
சந்திரகுப்தரால் நிறுவப்பட்ட ஒற்றை இரும்புத் தூண் ______ என்ற இடத்தில் உள்ளது.
The monolithic iron pillar of Chandragupta is at ______.
Q336ஆம் வகுப்பு · தென்னிந்திய அரசுகள்
கீழ்க்காண்பவனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?
Which of the following inscriptions describes the victories of Pulakesin II?
Q348ஆம் வகுப்பு · சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்
பின்வருவனவற்றுள் எது இந்தியாவை சமயச்சார்பற்ற நாடாக விவரிக்கிறது?
Which one of the following describes India as a secular state?
Q357ஆம் வகுப்பு · வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
கூற்று: கன்னோஜின் மீது ஆதிக்கத்தை நிறுவவே மும்முனைப் போராட்டம் நடைபெற்றது.
காரணம்: கன்னோஜ் மிகப்பெரும் நகரமாக இருந்தது.
Assertion (A): The tripartite struggle was to have control over Kanauj.
Reason (R): Kanauj was a big city.
Q367ஆம் வகுப்பு · மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
சரியா, தவறா எனக் கண்டறிந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. மலை மற்றும் மலைப்பள்ளத்தாக்குகள் மராத்தியர்களை அந்நிய படையெடுப்பாளர்களிடமிருந்து பாதுகாத்தது.
2. பக்தி இயக்கத்தின் மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டது, அனைத்து சமூகத்தினராலும் பக்தி இயக்கப் பாடல்கள் பாடப்பட்டன.
3. சிவாஜி புரந்தரை முகலாயர்களிடமிருந்து கைப்பற்றினார்.
4. தேஷ்முக்குகள் கிராமங்களில் வாழ்ந்தனர், அவர்கள் 20 முதல் 100 வரையிலான கிராமங்களைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
5. அப்தாலி டெல்லியைக் கைப்பற்றுவதற்கு பத்துமுறை படையெடுத்தார்.
State true or false and choose the correct option.
1. The rocky and mountainous terrain gave protection to the Marathas from invaders.
2. Hymns composed in Sanskrit by the Bhakti saints were sung by people of all castes and classes.
3. Shivaji captured Puranthar from the Mughals.
4. Deshmukhs held sway over rural regions and their control was over between twenty and hundred villages.
5. Abdali invaded ten times before finally marching on Delhi.
Q376ஆம் வகுப்பு · பன்முகத் தன்மையினை அறிவோம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அலுவலக மொழிகளின் எண்ணிக்கை ______
Recognised official languages of India, as per VIIIth Schedule of Indian Constitution
Q387ஆம் வகுப்பு · மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்து விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர்
Who proclaimed wars and freed Malwa and Gujarat from Mughal domination?
Q396ஆம் வகுப்பு · தென்னிந்திய அரசுகள்
கி.பி. 624 காலப்பகுதியில் வெங்கியைக் கைப்பற்றிய இரண்டாம் புலிகேசி அதனைத் தம் சகோதரருக்கு வழங்கினார். முதல் கீழைச் சாளுக்கிய அரசரான அவர் யார்?
Pulakesin II conquered Vengi about 624 and gave it to his brother, the first Eastern Chalukya ruler. Who was he?
Q406ஆம் வகுப்பு · குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
சந்திரகுப்த மௌரியர் காலத்தில் தொடங்கப்பட்ட சுதர்சனா ஏரியின் பணிகள் ______ காலத்தில் நிறைவு பெற்றதாக ருத்ரதாமனின் ஜுனாகத்/கிர்னார் கல்வெட்டு பதிவு செய்துள்ளது.
The Junagarh (Girnar) inscription of Rudradaman records that the Sudarshana Lake, begun under Chandragupta Maurya, was completed during the reign of ______.
Q417ஆம் வகுப்பு · புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
கபீரின் பாடல்கள் எந்த மொழியில் எழுதப்பட்டவை?
Kabir's verses were composed in which language?
Q426ஆம் வகுப்பு · பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
பண்டைய புகழ்மிக்க அஜந்தாவிலுள்ள ஓவியங்கள் எவற்றின் மீது வரையப்பட்டுள்ளன?
The famous ancient paintings at Ajanta were painted on ______.
Q436ஆம் வகுப்பு · பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சியின்போது சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவி ______ இந்தியாவிற்கு வந்தார்.
Buddhist monk from China ______ visited India during the reign of Chandragupta II.
Q446ஆம் வகுப்பு · மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
தொல்லியல் ஆய்விற்கு முக்கிய ஆதாரமாக உதவுவது எது?
What is the main source for archaeological studies?
Q457ஆம் வகுப்பு · விஜயநகர், பாமினி அரசுகள்
சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?
Who was the last ruler of the Sangama dynasty?
Q467ஆம் வகுப்பு · முகலாயப் பேரரசு
அக்பர் ராணா பிரதாப்பை எந்தப் போரில் தோற்கடித்தார்?
In which battle did Akbar defeat Rana Pratap?
Q477ஆம் வகுப்பு · விஜயநகர், பாமினி அரசுகள்
சங்கம வம்சத்தின் மிகச் சிறந்த ஆட்சியாளர் யார்?
Who was the greatest ruler of the Sangama dynasty?
Q487ஆம் வகுப்பு · விஜயநகர், பாமினி அரசுகள்
ஆரவீடு வம்சத்தின் தலைநகரம் _______.
_______ was the capital of the Aravidu dynasty.
Q496ஆம் வகுப்பு · வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
பின்வேதகாலத்தில் முக்கியத்துவம் பெற்ற கடவுளர்கள் யாவர்?
Which gods became prominent in the later Vedic period?
Q508ஆம் வகுப்பு · சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்
பிரிவை அதன் விதிமுறையுடன் பொருத்துக:
1. பிரிவு 16 - (i) சமய விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம்
2. பிரிவு 26 - (ii) ஒரு குறிப்பிட்ட சமயத்தை ஆதரிக்க வரி செலுத்துமாறு குடிமகனை வற்புறுத்தக் கூடாது
3. பிரிவு 27 - (iii) அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பாகுபாடு காட்டத் தடை
4. பிரிவு 29 (2) - (iv) பொது வேலை வாய்ப்பில் சமான வாய்ப்பு
Match the Article with its provision:
1. Article 16 - (i) Freedom to manage religious affairs
2. Article 26 - (ii) No citizen compelled to pay taxes for promoting a particular religion
3. Article 27 - (iii) Ban on discrimination in state-aided educational institutions
4. Article 29(2) - (iv) Equality of opportunity in public employment