TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய தேசிய இயக்கம் — பயிற்சித் தொகுப்பு 6

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் — 10 வினாக்கள் (15 மதிப்பெண்). இந்தப் பாடத்திட்ட அலகில் இந்திய வரலாறும் பண்பாடும் பகுதியும் அடங்கும்.
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q1
1919 சென்னை ரௌலட் சத்தியாகிரகத்தின்போது தொழிலாளர்களுக்கான தனிக் கூட்டத்தில் உரையாற்றியவர்கள்
During the Rowlatt Satyagraha in Madras (1919), a separate meeting of workers was addressed by
Q2
1920 செப்டம்பரில் கல்கத்தா சிறப்பு மாநாட்டில் ஏற்கப்பட்ட ஒத்துழையாமைத் திட்டம், பின்னர் 1920 டிசம்பரில் நடைபெற்ற நாக்பூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. அம்மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவர்
The Non-Cooperation programme, approved at a special session in Calcutta in September 1920, was subsequently passed at the Nagpur session of December 1920, which was chaired by
Q38ஆம் வகுப்பு · மக்களின் புரட்சி
விஸ்வநாத நாயக்கர் அவரது அமைச்சர் _______ உடன் கலந்தாலோசித்து பாளையக்கார முறையை ஏற்படுத்தினார்.
Viswanatha Nayakar instituted the Palayakkarar system with the consultation of his minister _______.
Q410ஆம் வகுப்பு · தேசியம்: காந்திய காலகட்டம்
1923 ஜனவரி 1இல் சுயராஜ்ஜியக் கட்சியைத் தொடங்கியவர்கள் _______.
The Swaraj Party was formed on 1 January 1923 by _______.
Q510ஆம் வகுப்பு · தேசியம்: காந்திய காலகட்டம்
சரியான கூற்றைத் தெரிவு செய்யவும்:
(i) இந்திய பொதுவுடைமை கட்சி 1920ஆம் ஆண்டு தாஷ்கண்டில் தொடங்கப்பட்டது.
(ii) M. சிங்காரவேலர் கான்பூர் சதித்திட்ட வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
(iii) ஜெயப்பிரகாஷ் நாராயண், ஆச்சார்ய நரேந்திர தேவ், மினு மசானி ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் பொதுவுடைமை கட்சி உருவானது.
(iv) வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பொதுவுடைமைவாதிகள் பங்கேற்கவில்லை.
Choose the correct statement:
(i) The Communist Party of India was founded in Tashkent in 1920.
(ii) M. Singaravelar was tried in the Kanpur Conspiracy Case.
(iii) The Congress Socialist Party was formed by Jayaprakash Narayan, Acharya Narendra Dev and Mino Masani.
(iv) The Socialists did not participate in the Quit India Movement.
Q68ஆம் வகுப்பு · இந்தியாவில் கல்வி வளர்ச்சி
காலங்காலமாக விளிம்பு நிலையில் இருந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கெனப் பள்ளி ஒன்றை நிறுவியவர் யார்?
Who was the social reformer who started a school for the women of historically marginalised sections?
Q710ஆம் வகுப்பு · தேசியம்: காந்திய காலகட்டம்
அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்?
Who was arrested during the anti-Rowlatt protests in Amritsar?
Q88ஆம் வகுப்பு · வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
மராத்திய பேரரசின் கடைசி பேஷ்வா _______.
Who was the last Peshwa of the Maratha empire?
Q98ஆம் வகுப்பு · இந்தியாவில் கல்வி வளர்ச்சி
பின்வரும் கல்வி நிறுவனங்களை அவை நிறுவப்பட்ட கால வரிசைப்படி அமைக்கவும்:
1. இந்து கல்லூரி, கல்கத்தா
2. காசி சமஸ்கிருதக் கல்லூரி
3. கல்கத்தா இஸ்லாமிய உயர்கல்வி நிறுவனம்
4. செராம்பூர் பாப்டிஸ்ட் மிஷன் கல்லூரி
Arrange the following institutions in the chronological order of their founding:
1. Hindu College, Calcutta
2. Sanskrit College at Banaras
3. Madrasah at Calcutta
4. Baptist Mission College, Serampore
Q1010ஆம் வகுப்பு · காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்
சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
In which year was the Chota Nagpur Tenancy Act passed?
Q118ஆம் வகுப்பு · வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
1800ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை நிறுவியவர் _______.
In 1800, _______ established a college at Fort William in Calcutta.
Q128ஆம் வகுப்பு · வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
மராத்தியர்களுடன் தொடர்புடைய பின்வரும் ஒப்பந்தங்களைக் காலவரிசைப்படுத்துக:
1. சால்பை ஒப்பந்தம்
2. பஸ்ஸீன் உடன்படிக்கை
3. சூரத் ஒப்பந்தம்
4. புரந்தர் ஒப்பந்தம்
Arrange the following treaties connected with the Marathas in chronological order:
1. Treaty of Salbai
2. Treaty of Bassein
3. Treaty of Surat
4. Treaty of Purandhar
Q1310ஆம் வகுப்பு · 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்
1875இல் அமெரிக்காவில் நிறுவப்பட்ட பிரம்மஞான சபை சென்னை அடையாறுக்கு மாற்றப்பட்ட ஆண்டு _______.
The Theosophical Society, founded in the USA in 1875, shifted to Adyar, Chennai in _______.
Q148ஆம் வகுப்பு · ஐரோப்பியர்களின் வருகை
ஐரோப்பிய நிறுவனங்களை அவை தொடங்கப்பட்ட ஆண்டுடன் பொருத்துக:
1. டச்சுக்காரர்கள் - A. 1664
2. ஆங்கிலேயர்கள் - B. 1602
3. டேனியர்கள் - C. 1600
4. பிரெஞ்சுக்காரர்கள் - D. 1616
Match the European companies with the year of their formation:
1. The Dutch - A. 1664
2. The British - B. 1602
3. The Danish - C. 1600
4. The French - D. 1616
Q15
மௌலானா அபுல் கலாம் ஆசாத் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. அவர் மெக்காவில் பிறந்தார்.
2. 'குபார்-இ-காதிர்' அவரது புகழ்பெற்ற படைப்புகளில் ஒன்று.
3. 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது அவர் எரவாடா சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
4. இந்தியக் கலாச்சார உறவுகள் மன்றம் (ICCR) கல்வி அமைச்சராக இருந்த அவரால் நிறுவப்பட்டது.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
Consider the following statements about Maulana Abul Kalam Azad:
1. He was born in Mecca.
2. Ghubar-i-Khatir is one of his best-known writings.
3. During the Quit India Movement of 1942 he was taken to the Yeravada prison.
4. The Indian Council for Cultural Relations was founded by him as Education Minister.
Which of the statements given above are correct?
Q168ஆம் வகுப்பு · ஐரோப்பியர்களின் வருகை
1690இல் டச்சுக்காரர்கள் தங்கள் தலைநகரை பழவேற்காட்டிலிருந்து எங்கு மாற்றினர்?
In 1690, the Dutch shifted their headquarters in South India from Pulicat to
Q17
ஜேம்ஸ் ஆலனின் நூலை வ.உ. சிதம்பரனார் தமிழில் மொழிபெயர்த்து வைத்த தலைப்பு
V.O. Chidambaranar's Tamil translation of a work of James Allen is titled
Q18
இராஜாஜியின் வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரக அணிவகுப்பு 1930 ஏப்ரல் 13 அன்று தொடங்கிய இடம்
Rajaji's salt satyagraha march to Vedaranyam started on 13 April 1930 from
Q19
சோசலிசக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பகத்சிங், சுகதேவ் மற்றும் தோழர்கள் 1928இல் பஞ்சாபில் இந்துஸ்தான் குடியரசு இராணுவத்தை மறுசீரமைத்து வைத்த புதிய பெயர்
Influenced by socialist ideas, Bhagat Singh, Sukhdev and their comrades reorganised the Hindustan Republican Army in Punjab in 1928 and renamed it as
Q208ஆம் வகுப்பு · மக்களின் புரட்சி
பாளையக்காரர் முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு _______.
The Palayakkarar system was instituted in _______.
Q2110ஆம் வகுப்பு · தேசியம்: காந்திய காலகட்டம்
பூனா ஒப்பந்தப்படி ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 71இலிருந்து _______ ஆக அதிகரிக்கப்பட்டன.
Under the Poona Pact, the reserved seats for the depressed classes were increased from 71 to _______.
Q228ஆம் வகுப்பு · இந்தியாவில் கல்வி வளர்ச்சி
1857இல் சென்னை, பம்பாய், கல்கத்தாவில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் எந்தப் பல்கலைக்கழகத்தைப் போன்று அமைக்கப்பட்டன?
The universities set up at Madras, Bombay and Calcutta in 1857 were modelled after the
Q238ஆம் வகுப்பு · வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
திப்பு சுல்தான் இறப்புக்கு பின் _______ வசம் மைசூர் ஒப்படைக்கப்பட்டது.
After the death of Tipu Sultan, Mysore was handed over to _______.
Q248ஆம் வகுப்பு · ஐரோப்பியர்களின் வருகை
1938 ஜனவரியில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட முதல் ரூபாய் நோட்டு எது?
The first paper currency issued by the Reserve Bank of India in January 1938 was
Q2510ஆம் வகுப்பு · தேசியம்: காந்திய காலகட்டம்
1933 ஜனவரி 8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது?
On 8 January 1933, which day was observed?
Q26
சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்துக்காக வ.உ. சிதம்பரனார் வாங்கிய காலியா, லாவோ என்னும் இரு கப்பல்கள் தூத்துக்குடிக்கும் எந்த இடத்துக்கும் இடையே இயக்கப்பட்டன?
The two ships, Gallia and Lavo, purchased by V.O. Chidambaranar for the Swadeshi Steam Navigation Company were plied between Thoothukudi and