TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய ஆட்சியியல் — பயிற்சித் தொகுப்பு 15

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: இந்திய ஆட்சியியல் — 15 வினாக்கள் (22.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q16ஆம் வகுப்பு · தேசியச் சின்னங்கள்
________ இந்தியாவின் தேசிய நுண்ணுயிரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
________ is declared as our National Micro organism
Q27ஆம் வகுப்பு · சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
_______ நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைச் சரிபார்க்க நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மகா சாசனம் என்று கருதப்படுகிறது.
_______ statute is regarded as the 'Magna Carta' in the field of consumer protection for checking unfair trade practices.
Q38ஆம் வகுப்பு · மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது
ஒருவர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட வேண்டுமெனில் குறைந்தது எத்தனை வயது நிரம்பியிருக்க வேண்டும்?
What is the minimum age for a person to be appointed Governor of a State?
Q49ஆம் வகுப்பு · தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
எந்த வேட்பாளரையும் தேர்வு செய்ய விரும்பாத வாக்காளருக்கான நடைமுறையை இந்தியத் தேர்தல் நடத்தை விதிகள் (1961) சட்டத்தின் எந்த விதி விவரிக்கிறது?
Which rule of the Conduct of Elections Rules, 1961 describes the procedure for a voter who does not wish to elect any candidate?
Q5
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005இன் பிரிவு 24 பற்றிக் கருதுக:
(i) இரண்டாம் அட்டவணையில் உள்ள உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இச்சட்டம் பொருந்தாது.
(ii) அத்தகைய அமைப்புகளில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல் விலக்கப்படவில்லை.
(iii) மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல் தகவல் ஆணையத்தின் ஒப்புதலுக்குப் பின்னரே வழங்கப்படும்.
(iv) மாநில அரசுகளுக்குத் தங்கள் அமைப்புகள் எதையும் விலக்கும் அதிகாரம் இல்லை.
சரியானவை எவை?
Consider the following about Section 24 of the RTI Act, 2005:
(i) The Act does not apply to the intelligence and security organisations listed in the Second Schedule.
(ii) Information on allegations of corruption in such organisations is not excluded.
(iii) Information on allegations of human rights violations is given only after approval of the Information Commission.
(iv) State Governments have no power to exclude any of their organisations.
Which are correct?
Q66ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்
மாநகராட்சித் துணைத் தலைவரையும் நகராட்சித் துணைத் தலைவரையும் தேர்ந்தெடுப்பவர்கள் யார்?
Who elects the Deputy Mayor of a Corporation and the Vice Chairperson of a Municipality?
Q77ஆம் வகுப்பு · பெண்கள் மேம்பாடு
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி வகித்த முதல் பெண் ______.
______ is the first Woman to hold a Union Foreign Minister's post.
Q86ஆம் வகுப்பு · தேசியச் சின்னங்கள்
1947 விடுதலை நாளின்போது ஏற்றப்பட்டக் கொடி ________ என்னுமிடத்தில் நெசவு செய்யப்பட்டது.
The Flag which was flown in 1947 Independence day was weaved in ________
Q910ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்பு
எந்த பிரிவின் கீழ் நிதி அவசரநிலையை அறிவிக்க முடியும்?
Under which Article financial emergency can be proclaimed?
Q109ஆம் வகுப்பு · அரசாங்கங்களின் வகைகள்
______, ______ ஆகியவை ஒற்றை ஆட்சி முறைக்கான உதாரணங்களாகும்.
______ and ______ are a few examples of the unitary form of government.
Q119ஆம் வகுப்பு · அரசாங்கங்களின் வகைகள்
இந்திய அரசியலமைப்பின் ஒற்றை ஆட்சி அம்சங்களில் பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
Find the odd one out with respect to the unitary features of the Indian Constitution.
Q1210ஆம் வகுப்பு · நடுவண் அரசு
கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்?
Under which Article the President is vested with the power to proclaim Financial Emergency
Q137ஆம் வகுப்பு · சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
உள்ளூர் சந்தைகளில் தினசரி பயன்பாட்டின் விரைவில் வீணாகும் பொருள்கள் விற்கப்படுவதற்குக் காரணம்
Local markets usually sell perishable goods of daily use because
Q148ஆம் வகுப்பு · மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது
The age of retirement of the Judges of the High Court is
Q15
ஒரு அரசுத் துறையின் குடிமக்கள் சாசனம் குறிப்பிட வேண்டியவை:
(i) சேவைத் தரநிலைகள்
(ii) பொதுச் சேவைகளை வழங்குவதற்கான காலவரம்புகள்
(iii) குறைதீர்ப்பு வழிகள்
(iv) அதன் அலுவலர்களின் ஊதிய விகிதங்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A Citizen's Charter of a government department is expected to state:
(i) standards of service
(ii) time limits for delivery of public services
(iii) avenues for grievance redress
(iv) the pay scales of its officers
Choose the correct answer.
Q169ஆம் வகுப்பு · மனித உரிமைகள்
உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. இது 1948 டிசம்பர் 10 அன்று பாரிசில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டது.
2. இதில் 30 உறுப்புகள் உள்ளன.
3. இது மேற்கத்திய நாடுகளின் பிரதிநிதிகளால் மட்டுமே தயாரிக்கப்பட்டது.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
Consider the following statements about the Universal Declaration of Human Rights:
1. It was proclaimed by the UN General Assembly in Paris on 10 December 1948.
2. It contains 30 articles.
3. It was drafted only by representatives of Western countries.
Which of the statements given above is/are correct?
Q179ஆம் வகுப்பு · தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
நோட்டா (NOTA) முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
NOTA was introduced in the year
Q187ஆம் வகுப்பு · சமத்துவம்
இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகளைப் பொருத்துக:
A. சட்டப்பிரிவு 14 - 1. தீண்டாமையை ஒழிக்கிறது
B. சட்டப்பிரிவு 15 - 2. சட்டத்தின் முன் அனைவரும் சமம்
C. சட்டப்பிரிவு 16 - 3. பாகுபாட்டைத் தடை செய்கிறது
D. சட்டப்பிரிவு 17 - 4. பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு
Match the Articles of the Indian Constitution with what they provide:
A. Article 14 - 1. Abolishes untouchability
B. Article 15 - 2. Equality before law
C. Article 16 - 3. Prohibition of discrimination
D. Article 17 - 4. Equality of opportunity in public employment
Q1910ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்பு
அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
Who was elected as the temporary President of the Constituent Assembly?
Q206ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்புச் சட்டம்
அரசியலமைப்புத் தினம் கொண்டாடப்படும் நாள் ______
The Constitution Day is celebrated on
Q21
அமைப்பையும் அதன் தேர்வு முறையின் தனித்த உறுப்பினர் அல்லது அம்சத்தையும் பொருத்துக:
A. லோக்பால் தேர்வுக் குழு - 1. மத்திய உள்துறை அமைச்சர்
B. தலைமைத் தகவல் ஆணையர் தேர்வுக் குழு - 2. இந்தியத் தலைமை நீதிபதி அல்லது அவர் நியமிக்கும் நீதிபதி
C. மத்திய கண்காணிப்பு ஆணையர் தேர்வுக் குழு - 3. குறைந்தது ஏழு பேர்; அவர்களில் பாதி பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள்
D. லோக்பால் தேடல் குழு - 4. பிரதமர் நியமிக்கும் மத்திய கேபினட் அமைச்சர்
Match the body with a distinctive member or feature of its selection process:
A. Lokpal Selection Committee - 1. Union Home Minister
B. Chief Information Commissioner's committee - 2. Chief Justice of India or a judge nominated by him
C. Central Vigilance Commissioner's committee - 3. At least seven persons, half from SC, ST, OBC, minorities and women
D. Lokpal Search Committee - 4. Union Cabinet Minister nominated by the Prime Minister
Q226ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மட்டும் கொண்ட தொகுதி எது?
Which group consists only of urban local bodies?
Q237ஆம் வகுப்பு · அரசியல் கட்சிகள்
எதிர்க்கட்சித் தலைவர் ____ அந்தஸ்தில் இருப்பார்.
The leader of the opposition party enjoys the rank of ____.
Q246ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்புச் சட்டம்
வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய சரியான விளக்கம் எது?
Which of the following correctly describes the Directive Principles?
Q259ஆம் வகுப்பு · அரசாங்கங்களின் வகைகள்
நாடாளுமன்ற ஆட்சி முறை ______ என்றும் அழைக்கப்படுகின்றது.
The parliamentary government is also known as ______.
Q267ஆம் வகுப்பு · அரசியல் கட்சிகள்
விலங்குகளின் சின்னங்களை வழங்குவதைத் தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ளது. இதற்கு விதிவிலக்கான சின்னங்கள் எவை?
The Election Commission has stopped allotting animals as electoral symbols. Which are the only exceptions?
Q27
பின்வருவனவற்றுள் நடுவண் பட்டியலில் உள்ள துறை எது?
Which one of the following subjects is in the Union List?
Q2810ஆம் வகுப்பு · நடுவண் அரசு
இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர் / பெற்ற அமைப்பு
The authority to alter the boundaries of state in India rest with?
Q29
பரந்த அமலாக்க அதிகாரங்களும், தலைமை இயக்குநர் தலைமையிலான விசாரணைப் பிரிவும் கொண்ட ஒரு ஒழுங்குமுறை அமைப்பை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 வழங்குகிறது. அந்த அமைப்பு
The Consumer Protection Act, 2019 provides for a regulatory authority with wide enforcement powers and an investigation wing headed by a Director-General. This authority is the
Q307ஆம் வகுப்பு · மாநில அரசு
ச.ம.உ என்பதன் விரிவாக்கம் ____
MLA stands for ____.
Q316ஆம் வகுப்பு · மக்களாட்சி
உலகின் பழமையான மக்களாட்சி நாடுகள் அட்டவணையின்படி சரியாகப் பொருந்தியுள்ள இணை எது?
From the table of the oldest democracies, which pair is correctly matched?
Q3210ஆம் வகுப்பு · மாநில அரசு
சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) யாரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
Members of the Legislative Assembly (MLAs) are elected by the
Q337ஆம் வகுப்பு · பெண்கள் மேம்பாடு
பெண்களின் பொருளாதார மேம்பாடு குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. பெண்கள் அதிகம் பணிபுரியும்போது பொருளாதாரம் வளர்ச்சியடைகிறது.
2. ஆண்களைவிடப் பெண்களே வங்கிகளை அதிகம் அணுகுகிறார்கள்.
3. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் ஒரு நிறுவனத்தில் செயல்படும்போது அனைத்துப் பரிமாணங்களிலும் அந்நிறுவனம் வளர்ச்சியடைகிறது.
இவற்றில் சரியானது/சரியானவை எது/எவை?
Consider the following statements about women's economic empowerment:
1. When more women work, economies grow.
2. Women are more likely than men to have a bank account.
3. Companies with three or more women in senior management score higher in all dimensions of organisational performance.
Which of the statements given above is/are correct?
Q3410ஆம் வகுப்பு · நடுவண் அரசு
மாநிலங்களவையின் அலுவல் வழித் தலைவர் யார்?
Who is the Ex-officio Chairperson of the Rajya Sabha?
Q358ஆம் வகுப்பு · நீதித்துறை
கோடிட்ட இடங்களை நிரப்புக: அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் _______ மற்றும் _______ உடன் இந்திய நீதித்துறையை நிறுவினர்.
Fill in the blanks: The framers of the Constitution established _______ and _______ judiciary in India.
Q36
சட்டப்பிரிவு 249இன் கீழ், தேசிய நலன் கருதி மாநிலப் பட்டியல் பொருள் ஒன்றில் நாடாளுமன்றம் சட்டமியற்ற, மாநிலங்களவை நிறைவேற்றும் தீர்மானத்திற்குத் தேவையான ஆதரவு:
Under Article 249, Parliament can make laws on a State List subject in the national interest if the Council of States (Rajya Sabha) passes a resolution supported by:
Q379ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்புகள்
73 மற்றும் 74வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் (1992) குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
2. ஒரே மாதிரியான ஐந்தாண்டு பதவிக்காலம் உண்டு.
3. அனைத்து அளவிலும் இடங்கள் மறைமுகத் தேர்தல் மூலம் நிரப்பப்படுகின்றன.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
Consider the following statements about the 73rd and 74th Constitutional Amendment Acts (1992):
1. One-third of the total number of seats are reserved for women.
2. There is a uniform five year term.
3. Seats at all levels are filled by indirect elections.
Which of the statements given above is/are correct?
Q386ஆம் வகுப்பு · சமத்துவம் பெறுதல்
______ என்பது மற்றவர்களைப் பற்றி எதிர்மறையாக அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும்.
People have false belief and ideas on others is called ______.
Q397ஆம் வகுப்பு · ஊடகமும் ஜனநாயகமும்
கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்.
அ) ஊடகம் என்பது பொதுவாக ஒருவருக்கொருவர் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் சாதனம் ஆகும்.
ஆ) ஊடகம் மிகவும் சக்திவாய்ந்த நிறுவனமாகும்.
இ) ஊடகம் மக்களிடம் பொது கருத்தை உருவாக்குவதில் முக்கிய பங்குவகிக்கிறது.
ஈ) ஊடகத்திற்கு எந்த பொறுப்பும் கிடையாது.
Consider the following statements and choose the correct answer from the codes.
a. Media is generally the agency for inter-personal communication.
b. Media is very powerful entity on the earth.
c. Media plays a prominent role in the formation of public opinion.
d. Media does not have any responsibility.
Q406ஆம் வகுப்பு · சமத்துவம் பெறுதல்
பாரபட்சம் என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது?
The word 'prejudice' refers to
Q417ஆம் வகுப்பு · மாநில அரசு
மத்திய அரசு, மாநில அரசுகளுக்கிடையே அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுச் செயல்படும் முறை
The division of power between the government at the centre and the governments of the states is called
Q428ஆம் வகுப்பு · மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
ஐ.நா. சபை 1979ஆம் ஆண்டை ______ சர்வதேச ஆண்டாக அறிவித்தது.
The UNO declared 1979 as the International year of ______.
Q439ஆம் வகுப்பு · மனித உரிமைகள்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தகவலைப் பெறுவதற்கான கால வரம்பு ______.
What is the time limit to get the information from RTI Act 2005?
Q44
நியாயமான காரணமின்றி விண்ணப்பத்தை மறுத்தல் அல்லது உரிய காலத்தில் தகவல் வழங்காமைக்காகப் பொதுத் தகவல் அலுவலர் மீது தகவல் ஆணையம் விதிக்கும் அபராதம்
For refusing an application or not furnishing information in time without reasonable cause, the Information Commission imposes on the Public Information Officer a penalty of
Q457ஆம் வகுப்பு · அரசியல் கட்சிகள்
இரு கட்சி முறை என்பது
What is meant by Bi-party system?
Q46
மத்திய கண்காணிப்பு ஆணையரைப் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் யார் அடங்கிய குழுவின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்?
The Central Vigilance Commissioner is appointed by the President on the recommendation of a committee of the Prime Minister, the Leader of the Opposition in the Lok Sabha and the
Q479ஆம் வகுப்பு · அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள்
In democracy the final authority rests with
Q486ஆம் வகுப்பு · சமத்துவம் பெறுதல்
2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம்
As per the 2011 Census the highest literate district in Tamil Nadu
Q49
பின்வருவனவற்றில் சட்டத்தின் ஆட்சியை விளக்கும் கூற்றுகள் எவை?
(i) சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம்.
(ii) சட்டத்தின் கீழ் அனைவருக்கும் சம நடத்தை வழங்கப்படுகிறது.
(iii) உயர் பதவியில் உள்ளவர்களுக்குச் சாதாரண சட்டத்திலிருந்து விலக்கு உண்டு.
Which of the following statements describe the rule of law?
(i) In the eyes of law all are equal.
(ii) Equal treatment under law is given to all.
(iii) Persons holding high office are exempt from the ordinary law.
Q507ஆம் வகுப்பு · மாநில அரசு
மாநில அரசின் மூன்று முக்கிய நிருவாக பிரிவுகள்
What are the three branches of the state government?