TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய ஆட்சியியல் — பயிற்சித் தொகுப்பு 6

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: இந்திய ஆட்சியியல் — 15 வினாக்கள் (22.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q17ஆம் வகுப்பு · மாநில அரசு
ஆளுநர் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானது எது/எவை?
1. மாநிலத்திலுள்ள அரசுப் பல்கலைக் கழகங்களின் வேந்தர் அவர்.
2. மசோதாக்கள் அனைத்தும் அவரின் ஒப்புதலுக்குப் பின்னரே சட்டமாகின்றன.
3. மாநில நிருவாகத்துறையின் உண்மையான தலைவர் அவர்.
Which of the following statements about the Governor is/are correct?
1. He is the chancellor of Government universities in the state.
2. All bills become law only after his assent.
3. He is the real executive head of the state administration.
Q29ஆம் வகுப்பு · மனித உரிமைகள்
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993இன் எந்தப் பிரிவின்படி ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்படுகிறது?
Every State Human Rights Commission is established under which section of the Protection of Human Rights Act, 1993?
Q310ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்பு
எந்தக் குழுக்கள் / ஆணையங்கள் நடுவண்-மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன?
1. சர்க்காரியா குழு
2. ராஜமன்னார் குழு
3. M.N. வெங்கடாசலையா குழு
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு
Which of the following committees/commissions made recommendations about the Centre-State Relations?
1. Sarkaria Commission
2. Rajamannar Committee
3. M.N.Venkatachaliah Commission
Select the correct answer using the codes
Q410ஆம் வகுப்பு · மாநில அரசு
மாநில சட்ட மேலவையை உருவாக்குவது அல்லது நீக்குவது பற்றி விவரிக்கும் சட்டப்பிரிவு எது?
Which Article deals with the creation or abolition of the Legislative Council in a State?
Q56ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்
மாநகராட்சிக்கு அடுத்த நிலையில், அதிக வருவாயுடன் எவ்வளவுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஊர்கள் நகராட்சி எனப்படுகின்றன?
An area at the level below a City Municipal Corporation, with high revenue and a population of more than ________, is called a Municipality.
Q68ஆம் வகுப்பு · மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது
ஆளுநரின் பதவிக்காலம் _______ ஆண்டுகள் ஆகும்.
The tenure of the Governor is normally _______ years.
Q76ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்புச் சட்டம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதி முடிக்க எவ்வளவு காலம் ஆனது?
How long did it take to complete the Constitution of India?
Q87ஆம் வகுப்பு · பெண்கள் மேம்பாடு
இந்தியாவில் பெண் கல்வியைச் செயல்வடிவமாக்கியவராக ஜோதிராவ் புலே நினைவுகூரப்படுகிறார். அவர் தனது மனைவி ______ உடன் இணைந்து 1848 இல் சிறுமிகளுக்கான முதல் பள்ளியைத் தொடங்கினார்.
Jyotirao Phule is remembered as the champion of women's education in India. He, along with his wife ______, opened the first school for girls in 1848.
Q910ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்பு
அரசியல் நிர்ணய சபையில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் இருந்தனர்?
How many members did the Constituent Assembly consist of?
Q10
நடுவண்-மாநில உறவுகள் குறித்து ஆராய சர்க்காரியா குழு எந்த ஆண்டில் அமைக்கப்பட்டது?
In which year was the Sarkaria Commission appointed to enquire into Centre-State relations?
Q117ஆம் வகுப்பு · சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
2019 சட்டம் முன்மொழியும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணைப் பிரிவு யாருடைய தலைமையில் இருக்கும்?
The investigation wing of the Central Consumer Protection Authority (CCPA) proposed by the 2019 Act is headed by a
Q1210ஆம் வகுப்பு · நடுவண் அரசு
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரை நியமிக்க வழிவகை செய்யும் சட்டப்பிரிவு எது?
The office of the Attorney General for India is provided by which Article?
Q139ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்புகள்
கூற்று (A): இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படையாகப் பஞ்சாயத்து ராஜ் அமைய வேண்டும் எனக் காந்தியடிகள் வலியுறுத்தினார்.
காரணம் (R): இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது என்பதை உணர்ந்த காந்தியடிகள், சுதந்திர இந்தியாவில் கிராமக் குடியரசுகளைக் கனவு கண்டார்.
Assertion (A): Mahatma Gandhi advocated Panchayat Raj as the foundation of India's political system.
Reason (R): Gandhi observed that India's soul lives in the village and dreamt of village republics in free India.
Q147ஆம் வகுப்பு · பெண்கள் மேம்பாடு
யுனெஸ்கோவின் (UNESCO) கூற்றுப்படி, ஒரு பெண் ஓர் ஆண்டு தொடக்கக் கல்வி பெற்றாலும் அவளது வருவாய் எவ்வளவு வரை அதிகரிக்கிறது?
According to UNESCO, a single year of primary education increases a girl's wages later in life by
Q157ஆம் வகுப்பு · சமத்துவம்
கூற்று (A): சமூகம் நல்ல முறையில் இயங்குவதற்கு சமத்துவம் ஒரு முக்கியமான கோட்பாடு ஆகும்.
காரணம் (R): சமத்துவம் தனிமனித மாண்பினை தக்க வைக்கிறது.
Assertion (A): Equality is an important principle for a society to function.
Reason (R): Equality preserves the dignity of an individual.
Q169ஆம் வகுப்பு · அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
உலகிலேயே மிகப் பெரிய மக்களாட்சியைக் கொண்ட நாடு
The largest democratic country in the world is
Q1710ஆம் வகுப்பு · மாநில அரசு
மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராகச் செயல்படுபவர் யார்?
Who acts as the chancellor of universities in the state?
Q18
ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிரான இந்தியச் சட்டங்களில் ஒன்றான ஊழல் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
The Prevention of Corruption Act, listed among India's laws against corruption and black money, was enacted in
Q196ஆம் வகுப்பு · சமத்துவம் பெறுதல்
பாலின அடிப்படையில் நடத்தப்படும் பாகுபாடு குறிப்பிடுவது
Discrimination done on the basis of gender is referred to as
Q206ஆம் வகுப்பு · மக்களாட்சி
Democracy என்ற சொல்லில் உள்ள 'Demos' என்ற கிரேக்கச் சொல்லின் பொருள்
In the word 'Democracy', the Greek word 'Demos' means
Q219ஆம் வகுப்பு · தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
பொருத்துக:
1. தேசியக் கட்சி - a. தொழிற்சங்கங்கள்
2. ஒரு கட்சி ஆட்சி முறை - b. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
3. இரு கட்சி ஆட்சி முறை - c. சீனா
4. அழுத்தக் குழுக்கள் - d. ஏழு
Match the following:
1. National party - a. Trade unions
2. Single-party system - b. USA
3. Two-party system - c. China
4. Pressure groups - d. Seven
Q228ஆம் வகுப்பு · மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
நேர்மையான விசாரணைக்கான உரிமை, குற்றத்திற்கு ஏற்றாற்போல் தண்டனை ஆகியவை மனித உரிமைகளின் எந்த அடிப்படை மதிப்பைச் சார்ந்தவை?
The right to fair trial and punishment proportional to the crime are based on which value of human rights?
Q239ஆம் வகுப்பு · தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
அழுத்தக் குழுக்கள் இவ்வாறும் அழைக்கப்படுகின்றன
Pressure groups are also called
Q2410ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்பு
ஒரு வெளிநாட்டவர், கீழ்காணும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெறமுடியும்?
A foreigner can acquire Indian citizenship through
Q258ஆம் வகுப்பு · குடிமக்களும் குடியுரிமையும்
இந்தியாவில் 1950 ஜனவரி 26 அன்று அல்லது அதன் பிறகு, ஆனால் எந்த நாளுக்கு முன்பு பிறந்தவர் பெற்றோர்கள் எந்த நாட்டவராயினும் பிறப்பால் இந்தியக் குடியுரிமை பெறுகிறார்?
A person born in India on or after 26th January 1950 but before which date is a citizen of India by birth, irrespective of the nationality of the parents?
Q266ஆம் வகுப்பு · தேசியச் சின்னங்கள்
ஆனந்தமடம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர்
Who wrote the most famous novel Anand Math?
Q278ஆம் வகுப்பு · மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்ட ஆண்டு ______.
United Nations Organisation was established in the year ______.
Q286ஆம் வகுப்பு · சமத்துவம் பெறுதல்
இந்தியாவில் மிக உயர்ந்த விளையாட்டு விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதினை முதன் முதலில் பெற்றவர் ______.
______ was the first recipient of Rajiv Gandhi Khel Ratna award, India's highest sport honour.
Q296ஆம் வகுப்பு · மக்களாட்சி
நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய முதன்மை வடிவமைப்பாளராகக் கருதப்படுபவர் யார்?
Who is called the 'Chief Architect of our Constitution'?
Q306ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்
பாடத்தில் உள்ள அட்டவணைப்படி தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை
According to the lesson's table, how many Panchayat Unions are there in Tamil Nadu?
Q319ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்புகள்
'உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை' என அழைக்கப்படுபவர் ______.
______ is known as the 'Father of Local Governments'.
Q329ஆம் வகுப்பு · அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
முன்னாள் சோவியத் யூனியன் _______ க்கு எடுத்துக்காட்டு.
Former Soviet Union is an example for _______.
Q336ஆம் வகுப்பு · மக்களாட்சி
பின்வரும் பழமையான மக்களாட்சிகளைக் காலவரிசைப்படி (முந்தையதிலிருந்து) அமைக்கவும்:
1. ஐஸ்லாந்து
2. கிரேக்கம்
3. சான் மரினோஸ்
4. மனிதத் தீவு (Isle of Man)
Arrange these old democracies in chronological order, from the earliest:
1. The Iceland Democracy
2. Greek Democracy
3. San Marino Democracy
4. The Isle of Man's Democracy
Q34
லோக்பால் சட்டப் பிரிவு 63-க்கு இணங்க, தமிழ்நாடு சட்டமன்றம் தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றிய ஆண்டு
In compliance with Section 63 of the Lokpal Act, the Tamil Nadu Legislature passed the Tamil Nadu Lokayukta Act in
Q359ஆம் வகுப்பு · அரசாங்கங்களின் வகைகள்
நாடாளுமன்ற ஆட்சி முறை குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. இதில் பெயரளவில் மற்றும் உண்மையான நிருவாகிகள் உள்ளனர்.
2. இதில் கூட்டுப் பொறுப்புணர்வு உள்ளது.
3. இது கடுமையான அதிகாரப் பிரிவினையின் அடிப்படையில் அமைந்தது.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
Consider the following statements about the parliamentary form of government:
1. It has nominal and real executives.
2. It has collective responsibility.
3. It is built on strict separation of powers.
Which of the statements given above is/are correct?
Q369ஆம் வகுப்பு · தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
இந்தியாவின் தேர்தல் முறை குறித்து விதிமுறைகளைக் கூறும் அரசியலமைப்புப் பிரிவுகள் எவை?
Which Articles of the Constitution make the provisions regarding the electoral system in India?
Q376ஆம் வகுப்பு · மக்களாட்சி
செப்டம்பர் 15ஆம் நாளை உலக மக்களாட்சி தினமாக ஐ.நா. சபை எந்த ஆண்டு அறிவித்தது?
In which year did the UNO General Assembly resolve to observe 15th September as the International Day of Democracy?
Q386ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்
இந்தியாவிலேயே பேரூராட்சி என்ற அமைப்பை அறிமுகப்படுத்திய மாநிலம் ________ ஆகும்.
__________ is the first state in India to introduce town Panchayat.
Q399ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்புகள்
சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டில் ஜனநாயகப் பரவலாக்கத்தின் முதல் சட்டம் எது?
What was the first enactment for democratic decentralisation in Tamil Nadu after Independence?
Q409ஆம் வகுப்பு · அரசாங்கங்களின் வகைகள்
கூற்று (A): இந்தியாவில் நாட்டின் உச்சபட்ச சட்டமாக அரசியலமைப்புச் சட்டம் விளங்குகிறது.
காரணம் (R): மத்திய, மாநில அரசுகளால் இயற்றப்படும் சட்டங்கள் அதன் விதிகளுக்கு உட்பட்டு அமைதல் வேண்டும்.
Assertion (A): The Constitution is the supreme law of the land in India.
Reason (R): The laws enacted by the Centre and the states must conform to its provisions.
Q418ஆம் வகுப்பு · மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
1995ஆம் ஆண்டு உலகம் முழுவதிலும் இருந்து பெண்கள் ______ இல் கூடினர்.
In 1995 women from all over the world gathered at ______.
Q428ஆம் வகுப்பு · மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது
அரசியலமைப்புச் சட்டப்படி ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை
According to the Constitution, the total strength of a State Legislative Council must be
Q438ஆம் வகுப்பு · குடிமக்களும் குடியுரிமையும்
இந்தியக் கடவுச்சீட்டினைப் பெற்று (Passport) வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமகன் __________ என அழைக்கப்படுகிறார்.
An Indian citizen who is residing outside India and holds an Indian passport is called a __________.
Q446ஆம் வகுப்பு · மக்களாட்சி
நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர் ________
Who has the right to work in a direct Democracy?
Q457ஆம் வகுப்பு · சமத்துவம்
பெண்களின் சம அந்தஸ்துக்காகப் பணியாற்றியவர்களில் பொருந்தாதவர் யார்?
Find the odd one out from the champions who worked for the equal status of women.
Q468ஆம் வகுப்பு · மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது
உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் பங்கு பெறாதவர் யார்?
Who does not participate in the appointment of the High Court Judge?
Q476ஆம் வகுப்பு · தேசியச் சின்னங்கள்
1947 - விடுதலை நாள்; 1950 - ________
1947 - Independence day; 1950 - ________
Q487ஆம் வகுப்பு · அரசியல் கட்சிகள்
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இரு கட்சி முறையைக் காட்டும் கட்சிகள் எவை?
Which pair of parties shows the Bi-party system in the U.S.A.?
Q496ஆம் வகுப்பு · மக்களாட்சி
புள்ளிவிவரங்களின்படி இந்தியக் குடிமக்களில் எத்தனை சதவீதம் பேர் மக்களாட்சியின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்?
According to world statistical data on democracy, what percentage of Indian citizens have faith in the democratic system?
Q508ஆம் வகுப்பு · நீதித்துறை
கூற்று: அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதாக நம்பும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் உச்சநீதிமன்றத்தையோ உயர்நீதிமன்றத்தையோ அணுகலாம்.
காரணம்: சட்டப்பிரிவு 32இன்படி உச்சநீதிமன்றமும் சட்டப்பிரிவு 226இன்படி உயர்நீதிமன்றமும் நீதிப் பேராணைகளை வழங்குகின்றன.
Assertion (A): Every citizen of India can approach the Supreme Court or a High Court if his fundamental rights are violated.
Reason (R): Writs are issued by the Supreme Court under Article 32 and by the High Courts under Article 226.