TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள் — பயிற்சித் தொகுப்பு 4

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள் — 20 வினாக்கள் (30 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q110ஆம் வகுப்பு · ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?
When did the Vellore Revolt breakout?
Q2
தமிழகத்தின் இரும்புக் காலம் மற்றும் சங்க காலத்தின் சிறப்பியல்பான கருப்பு-சிவப்பு நிறப் பானைகள்
The black and red ware pottery, characteristic of the Iron Age and Sangam Age in Tamil Nadu, has
Q3
'நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.'
- இக்குறள் உணர்த்தும் மெய்யியல் கருத்து எது?
Kural: 'நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.'
Which philosophical idea does this kural express?
Q4
'தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.' - இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
The kural 'தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.' belongs to which chapter (adhikaram)?
Q510ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
முதன் முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி எது?
Which was the first non-European language that went into print?
Q66ஆம் வகுப்பு · பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்
பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சங்க காலத்தின் கால அளவு எது?
What is the time span given for the Sangam Age in the lesson?
Q77ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
விஜயநகர கால கட்டடக்கலையின் தனித்துவ அடையாளம் ______ ஆகும்.
Vijayanagar period's unique feature is the ______.
Q810ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
1932 ஜனவரி 26இல் புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றியவர் யார்?
Who hoisted the national flag atop Fort St. George on 26 January 1932?
Q9
'தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.'
- இக்குறள் அன்றாட வாழ்வுக்கு உணர்த்தும் கருத்து யாது?
Kural: 'தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.'
What everyday lesson does this kural teach?
Q10
தமிழ் பிராமி எழுத்தில் அமைந்த 'கூடல்ஊர் ஆகோள் பெடு தீயன் அந்தவன் கல்' என்ற சங்க கால நடுகல் கல்வெட்டு 2006இல் எங்கு கண்டெடுக்கப்பட்டது?
The Sangam Age hero stone inscription 'Kudalur Akol pedu tiyan antavan kal', in Tamil-Brahmi script, was discovered in 2006 at
Q116ஆம் வகுப்பு · தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
தனது இறுதிக் காலத்தைக் காஞ்சியில் கழித்த பௌத்தத் துறவி
The Buddhist monk who spent the last part of her life at Kanchi was
Q127ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
அழகிய நம்பி கோவில் எங்கமைந்துள்ளது?
Where is the Azhakiya Nambi Temple situated?
Q13
தமிழின் தொன்மையை நிறுவிய 'திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்' (1856) என்னும் நூலை எழுதியவர் யார்?
'A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages' (1856), which established the antiquity of Tamil, was written by
Q146ஆம் வகுப்பு · பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்
வெண்ணிப் போரில் வெற்றி பெற்றவர் ______.
The battle of Venni was won by ______.
Q15
இரும்புக் கால ஈமச்சின்னங்களைக் குறிக்கும் 'மெகாலித்' (Megalith) என்ற கிரேக்கச் சொல்லின் பொருள்
The word 'Megalith', used for the burial monuments of the Iron Age, is derived from Greek and means
Q1610ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்யவாதி யார்?
Who among the following were Swarajists?
Q176ஆம் வகுப்பு · பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்
தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ______.
Pattini cult in Tamil Nadu was introduced by ______.
Q18
சோழர் காலத்தில் தோன்றிய பக்தி நூலான திருவாசகத்தை இயற்றியவர் யார்?
Thiruvasagam, a devotional work scripted during the Chola times, was composed by
Q197ஆம் வகுப்பு · தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்
ஆகம சூத்திரங்கள் எம்மொழியில் எழுதப்பட்டன?
In which language were the Agama sutras written?
Q20
கொடுமணல் குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
(i) இது ஈரோடு மாவட்டத்தில் உள்ளது.
(ii) தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட பானையோடுகள் இங்கு கிடைத்துள்ளன.
(iii) இது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
இவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எது/எவை?
Consider the following statements about Kodumanal:
(i) It is in Erode district.
(ii) More than 300 pottery inscriptions in Tamil-Brahmi have been found there.
(iii) It lies on the banks of the Vaigai river.
Which of the statements is/are correct?
Q21
கி. ராஜநாராயணன் குறித்த பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. இவரது கோபல்லபுரத்து மக்கள் புதினம் 1991ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றது.
2. இவர் கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கினார்.
3. கோபல்லபுரத்து மக்கள் புதினத்தின் பின்னணி சுயமரியாதை இயக்கம்.
இவற்றுள் சரியானவை எவை?
Consider the following statements about Ki. Rajanarayanan:
1. His novel Gopallapurathu Makkal received the Sahitya Akademi award for 1991.
2. He compiled a dictionary of Karisal regional words.
3. The backdrop of Gopallapurathu Makkal is the Self-Respect Movement.
Which of the statements is/are correct?
Q2210ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
திருவல்லிக்கேணியில் பிராமணர் அல்லாத மாணவர்களுக்காகத் திராவிடர் இல்லம் என்ற தங்கும் விடுதியை 1916இல் நிறுவியவர் _______.
The Dravidian Home, a hostel for non-Brahmin students at Triplicane, was founded in 1916 by _______.
Q237ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
கூற்று: இராமேஸ்வரம் கோவிலின் சிறப்புமிக்க பிரகாரங்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாய் அமைந்துள்ளன.
காரணம்: உலகிலேயே மிக நீளமான கோவில் பிரகாரங்களை இக்கோவில் கொண்டுள்ளது.
Assertion (A): The predominance of corridors of Rameswaram Temple is striking.
Reason (R): The Temple has the largest set of corridors in the world.
Q247ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
தென்னிந்தியாவில் உள்ள மிகப்பழமையான கட்டுமானக் கோவில் எது?
Which is the oldest structural temple in south India?
Q25
பண்டிதர் அயோத்திதாசரின் இயற்பெயர் என்ன?
What was the original name of Pandithar Iyothee Thassar?
Q267ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
பிற்கால சோழர் காலம் பொலிவுமிக்க ______ பெயர்பெற்றது.
Later Chola period was known for beautiful ______.
Q277ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
பொருத்துக:
1. ஏழு கோவில்கள் - A. மதுரை
2. இரதிமண்டபம் - B. தாராசுரம்
3. ஐராவதீஸ்வரர் கோவில் - C. திருக்குறுங்குடி
4. ஆதிநாதர் கோவில் - D. கடற்கரைக்கோவில்
5. புதுமண்டபம் - E. ஆழ்வார் திருநகரி
Match the following:
1. Seven Pagodas - A. Madurai
2. Rathi mandapam - B. Darasuram
3. Iravatheswara temple - C. Tirukkurungudi
4. Adinatha Temple - D. Shore temple
5. Pudumandapam - E. Azhwar Tirunagari
Q28
'அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்.'
- இக்குறள் கூறும் சான்றாண்மையின் ஐந்து தூண்களுள் இடம்பெறாதது எது?
Kural: 'அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்.'
Which of the following is NOT one of the five pillars of nobility (saanraanmai) named here?
Q2910ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு / அமர்வு எங்கே நடைபெற்றது?
Where was the third session of the Indian National Congress held?
Q30
பின்வருவனவற்றுள் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று அல்லாதது எது?
Which one of the following is NOT one of the five great epics (Aimperunkappiyangal) of Tamil?
Q31
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின்படி, அய்யா வைகுண்டர் திருச்செந்தூரில் ஞானம் பெற்று, சுவாமிதோப்பு திரும்பிச் சமூகச் சீர்திருத்தப் பணியைத் தொடங்கிய ஆண்டு
According to the Kanniyakumari district administration, Ayya Vaikundar attained enlightenment at Thiruchendur and then returned to Swamithoppu to begin his social reform work in the year
Q32
நடுகற்கள் நடப்படுவதற்கான வழிமுறைகளை விரிவாக எடுத்துரைக்கும் நூல் எது?
Which work describes the procedures for erecting hero stones?
Q337ஆம் வகுப்பு · தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்
தமிழ் நாட்டிலுள்ள சமணச் சிலைகளில் மிக உயரமாகக் கருதப்படும் சிலை __________ ஆகும்.
The image of __________ is considered to be the tallest Jain image in Tamil Nadu.
Q3410ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
ராபர்ட் கால்டுவெல் 'திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம்' என்ற நூலை வெளியிட்ட ஆண்டு எது?
In which year did Robert Caldwell publish A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages?
Q359ஆம் வகுப்பு · தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
கூற்று: முல்லை நிலப் பகுதிகளில் ஆநிரை கவர்தல் சண்டைகளில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக நடுகற்கள் நடப்பட்டன.
காரணம்: மேய்ச்சல் சமூகத்தில் கால்நடைகள் முக்கியமான செல்வமாகக் கருதப்பட்டன.
Assertion (A): Hero stones were erected in the pastoral Mullai region for warriors who died in cattle raids.
Reason (R): Cattle were considered an important source of wealth in a pastoral society.
Q3610ஆம் வகுப்பு · ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
கீழ்க்கண்டவற்றுள் கிழக்குப் பாளையம் எது?
Which one of the following was an eastern Palayam?
Q37
'காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.'
- துன்பம் நீங்க அழிய வேண்டிய மூன்றாக இக்குறள் கூறுவன எவை?
Kural: 'காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.'
Which three must be destroyed for suffering to end, according to this kural?
Q38
நாலடியார் என்னும் அறநூல் யாருடைய படைப்பாகக் கருதப்படுகிறது?
The Tamil ethical work Naladiyar is attributed to
Q397ஆம் வகுப்பு · தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்
சித்தன்னவாசல் பாறையின் ஒரு முனையில் இயற்கையாக அமைந்த குகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
The natural cavern at one end of the Sittanavasal rock is known as
Q40
கூற்று (A): இரும்புக் காலத் தமிழக மக்களின் முதன்மை உணவு அரிசி ஆகும்.
காரணம் (R): கொடுமணலில் நூல் நூற்கும் கதிர்களும் துணித் துண்டுகளும் கிடைத்துள்ளன.
Assertion (A): Rice was a staple food of the Iron Age people of Tamil Nadu.
Reason (R): Spindle whorls and pieces of cloth have been found at Kodumanal.
Q4110ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
செங்கோட்டை வாஞ்சிநாதன் திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ் என்பவரை மணியாச்சி ரயில் சந்திப்பில் சுட்டுக் கொன்ற நாள் _______.
Vanchinathan shot dead Robert Ashe, Collector of Tirunelveli, at Maniyachi Junction on _______.
Q4210ஆம் வகுப்பு · ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்:
(i) பாளையக்காரர் முறை காகதீயப் பேரரசின் நடைமுறையில் இருந்தது.
(ii) கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும்செவலை 1764இல் மீண்டும் கைப்பற்றினார்.
(iii) கம்பெனி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசுப் கான் துரோகியென்று குற்றம் சுமத்தப்பட்டு 1764இல் தூக்கிலிடப்பட்டார்.
(iv) ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவுகளில் ஒன்றைத் தலைமையேற்று வழிநடத்தினார்.
Choose the correct statement:\ni) The Palayakkarars system was in practice in the Kakatiya Kingdom.\nii) Puli Thevar recaptured Nerkattumseval in 1764 after the death of Khan Sahib.\niii) Yusuf Khan who was negotiating with the Palayakkarars, without informing the Company administration was charged with treachery and hanged in 1764.\niv) Ondiveeran led one of the army units of Kattabomman.
Q43
1916இல் அன்னிபெசன்ட் எதன் மாதிரியில் தன்னாட்சி இயக்கத்தை (ஹோம் ரூல் லீக்) தொடங்கினார்?
Annie Besant started the Home Rule League in 1916 on the model of the
Q449ஆம் வகுப்பு · தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
சங்க காலச் சமூகம் குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. பூசாரிகள் அந்தணர்கள் என்று அறியப்பட்டனர்.
2. வட இந்தியாவில் காணப்பட்ட சாதி அமைப்பு தமிழகத்திலும் வேரூன்றியது.
3. மட்கலன்கள் 'கலம் செய்கோ' என அழைக்கப்பட்டவர்களால் உற்பத்தி செய்யப்பட்டன.
இவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எவை?
Consider the following statements about Sangam Age society:
1. Priests were known as Antanars.
2. The caste system prevalent in Northern India took root in the Tamil country.
3. Pottery was produced by Kalamceyko (potters).
Which of the statements given above is/are correct?
Q4510ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
ராஜாஜி (1952-54) அறிமுகப்படுத்திய தொழிற்கல்வித் திட்டத்தைப் பெரியார் _______ என விமர்சித்தார்.
Periyar criticised Rajaji's vocational education programme of 1952-54 as _______.
Q466ஆம் வகுப்பு · தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
தவறான இணையைக் கண்டறிக.
Find out the wrong pair.
Q476ஆம் வகுப்பு · பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்
படைத் தலைவர் ______ என அழைக்கப்பட்டார்.
The chief of the army was known as ______.
Q4810ஆம் வகுப்பு · ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
1780இல் தனக்குத்தானே நெருப்பு வைத்துக்கொண்டு பிரிட்டிஷாரின் ஆயுதக்கிடங்கை அழித்தவர் யார்?
Who is said to have walked into the British arsenal in 1780 after setting herself on fire, destroying all the ammunition?
Q496ஆம் வகுப்பு · தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
இடைக்காலத்தில் பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்களைத் தொடர்ந்து மதுரையை ஆண்டவர்கள் யார்?
Which dynasty ruled Madurai in medieval times after the later Cholas and the later Pandyas?
Q507ஆம் வகுப்பு · தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்
சமணப்பேரவை முதன்முதலில் எங்கு கூடி தங்களின் சமய போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்க முற்பட்டனர்?
Where was the first Jain Council held to codify the Jaina canon?