TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள் — பயிற்சித் தொகுப்பு 7

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள் — 20 வினாக்கள் (30 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q110ஆம் வகுப்பு · ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
1798ஆம் ஆண்டு கட்டபொம்மன் செலுத்த வேண்டிய நிலவரி நிலுவை _______ பகோடாக்கள்.
In 1798, Kattabomman's land revenue arrear to the Company was _______ pagodas.
Q2
இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை அகழாய்வு செய்த சங்க காலத் துறைமுகமான அரிக்கமேடு எந்த நகருக்கு அருகில் உள்ளது?
Arikamedu, a Sangam Age port excavated by the Archaeological Survey of India, is located near
Q36ஆம் வகுப்பு · தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
பட்டினப்பாலையின் ஆசிரியர் யார்?
Who was the author of Pattinappaalai?
Q47ஆம் வகுப்பு · தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்
அங்கீகாரம் வழங்கப்பட்ட 84 ஆகமங்கள் அல்லாத நூல்களில் சூத்திரங்கள் எத்தனை?
Of the 84 Non-Agama books given recognition, how many are sutras?
Q5
கரூர் அருகே உள்ள புகளூர் தமிழ் பிராமி கல்வெட்டுகள் குறிப்பிடுவது
The Tamil-Brahmi inscriptions of Pugalur near Karur mention
Q6
1866இல் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தைக் கண்டு, 1867இல் சாதி வேறுபாடின்றி அனைவருக்குமான இலவச உணவகத்தை இராமலிங்க அடிகள் (வள்ளலார்) நிறுவிய இடம்
In 1867, in the wake of the famine of 1866, Ramalinga Adigal (Vallalar) established a free feeding house open to all irrespective of caste at
Q77ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
மாமல்லபுரத்திலுள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் யுனெஸ்கோவால் எப்போது அங்கீகரிக்கப்பட்டது?
In which year were the Mamallapuram monuments and temples notified as a UNESCO World Heritage site?
Q89ஆம் வகுப்பு · தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
சான்றுகளைப் பொருத்திச் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்:
i) அர்த்தசாஸ்திரம் - 1. ஹெர்மாபோலோன் என்ற கப்பலைக் குறிப்பிடுகிறது
ii) மகாவம்சம் - 2. பாலி மொழியில் எழுதப்பட்டது
iii) இயற்கை வரலாறு - 3. 'பாண்டிய காவாடகா' பற்றிய குறிப்பு உள்ளது
iv) வியன்னா பாப்பிரஸ் - 4. லத்தீன் மொழியில் எழுதப்பட்டது
Match the sources and choose the correct code:
i) Arthasastra - 1. Mentions the ship Hermapollon
ii) Mahavamsa - 2. Composed in the Pali language
iii) Natural History - 3. Refers to Pandya kavataka
iv) Vienna Papyrus - 4. Written in Latin
Q96ஆம் வகுப்பு · பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்
கீழ்க்காணும் கூற்றுகளில் எவை உண்மையானவை அல்ல?
1. கரிகாலன் தலையாலங்கானம் போரில் வெற்றி பெற்றான்.
2. பதிற்றுப்பத்து சேர அரசர்கள் பற்றிய விவரங்களை வழங்குகின்றன.
3. சங்க காலத்தைச் சேர்ந்த பழமையான இலக்கியங்கள் பெரும்பாலும் உரைநடையில் எழுதப்பட்டன.
Which of the following statements are not true?
1. Karikala won the battle of Talayalanganam.
2. The Pathitrupathu provides information about Chera Kings.
3. The earliest literature of the Sangam age was written mostly in the form of prose.
Q1010ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாயிகளைச் சித்திரவதை செய்வதற்கு எதிராக சென்னைவாசிகள் சங்கம் நடத்திய போராட்டத்தால் நிறுவப்பட்டது _______.
The Madras Native Association's agitation against the torture of peasants by revenue officials led to the _______.
Q119ஆம் வகுப்பு · தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
சேரர்களைப் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது?
Inscription that mentions the Cheras
Q12
'வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.'
- வேலைக் காட்டி 'கொடு' என்று வழிப்பறி செய்பவனுக்கு ஒப்பாகக் கூறப்படுபவன் யார்?
Kural: 'வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.'
What is compared to a robber standing with a spear and demanding 'give'?
Q136ஆம் வகுப்பு · தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
சரியான இணையைக் கண்டறிக.
Find out the correct pair.
Q1410ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
அரசு அதிகாரிகளைத் தெரிவு செய்ய _______ நீதிக் கட்சியால் நிறுவப் பெற்றது.
_______ was established by the Justice Party Government for the selection of Government officials.
Q157ஆம் வகுப்பு · தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்
பொருந்தாததைக் காண்க.
Find out the odd one.
Q16
கீழடியில் சங்க காலத்து நகரம் அகழாய்வு செய்யப்பட்ட பரந்த தென்னந்தோப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
At Keezhadi, the ancient Sangam Age town was excavated in a large coconut garden known as
Q17
வடசொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களைத் தரும் அகராதியைத் தொகுத்த நீலாம்பிகை அம்மையார் யாருடைய மகள்?
Neelambikai Ammaiyar, who compiled a dictionary giving pure Tamil equivalents for Sanskrit words, was the daughter of
Q18
'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' எனப் பாடியவர் யார்?
Who praised Tamil Nadu in the line 'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு'?
Q196ஆம் வகுப்பு · பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்
பொருத்துக:
அ. தென்னர்
ஆ. வானவர்
இ. சென்னி
ஈ. அதியமான்
1. சேரர்
2. சோழர்
3. வேளிர்
4. பாண்டியர்
Match the following:
a. Thennar
b. Vanavar
c. Senni
d. Adiyaman
1. Cheras
2. Cholas
3. Velir
4. Pandyas
Q20
மறைமலை அடிகள் குறித்த பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. இவர் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்.
2. இவரது இயற்பெயர் வேதாசலம்.
3. இவர் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றுக்கு உரை எழுதினார்.
இவற்றுள் சரியானவை எவை?
Consider the following statements about Maraimalai Adigal:
1. He founded the Tani Tamil Iyakkam (Pure Tamil Movement).
2. His original name was Vedachalam.
3. He wrote commentaries on Silappathikaram and Manimekalai.
Which of the statements is/are correct?
Q21
ஓலைச்சுவடிகளைத் திரட்டி தொல்காப்பியம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள், கலித்தொகை உள்ளிட்ட நூல்களைப் பதிப்பித்த தமிழறிஞர் யார்?
Which Tamil scholar collected palm-leaf manuscripts and edited texts such as Tolkappiyam, Viracholiyam, Iraiyanar Akapporul and Kaliththokai?
Q227ஆம் வகுப்பு · தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்
பொருத்துக:
1. கல்ப சூத்ரா
2. சீவகசிந்தாமணி
3. நேமிநாதர்
4. மிலிந்தபன்கா
5. கீழக் குயில் குடி
Match the following:
1. Kalpa sutra
2. Jivaka Chintamani
3. Neminatha
4. Milinda Panha
5. Kizha Kuyil Kudi
Q237ஆம் வகுப்பு · தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்
கூற்று: தமிழகத்தில் பௌத்தம் முற்றிலுமாக மறைந்து போகவில்லை.
காரணம்: பௌத்தர் ஒருவரால் 11ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வீரசோழியமும், நாகப்பட்டினத்தில் கிடைத்த 13ஆம் நூற்றாண்டு புத்தர் செப்புச்சிலைகளும் பின்வந்த காலங்களிலும் பௌத்தம் இருந்ததை உறுதி செய்கின்றன.
Assertion (A): Buddhism did not disappear completely from the Tamil country.
Reason (R): Virasozhiyam, an 11th-century grammar text by a Buddhist, and 13th-century Buddhist bronzes found in Nagapattinam show its presence in later periods.
Q24
பெரியாரின் கருத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட சீர்திருத்தவாதியான டாக்டர் எஸ். தருமாம்பாள் எவற்றைச் செயல்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்?
Dr. S. Dharmambal, a reformer much influenced by the ideas of Periyar, showed great interest in implementing
Q2510ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் _______ இல் உருவாக்கப்பட்டது.
India's first organised trade union, the Madras Labour Union was formed in _______.
Q266ஆம் வகுப்பு · தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
பண்டைய காஞ்சியில் சமண மாணவர்கள் எங்கே பயின்றனர்?
In ancient Kanchi, where did Jain students study?
Q276ஆம் வகுப்பு · தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
இவற்றுள் எது தமிழக நகரம்?
Which one of the following is a Tamil city?
Q286ஆம் வகுப்பு · பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்
அரசவம்சங்களையும் அரச முத்திரைகளையும் பொருத்துக:
அ. சேரர் - 1. இரண்டு மீன்கள்
ஆ. சோழர் - 2. புலி
இ. பாண்டியர் - 3. வில், அம்பு
Match the following dynasties with the Royal Insignia:
A) Chera - 1. Two Fish
B) Chola - 2. Tiger
C) Pandya - 3. Bow and arrow
Q29
பெரியார் ஈ.வெ. ராமசாமி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய ஆண்டு எது?
In which year did Periyar E.V. Ramasamy start the Self-Respect Movement?
Q306ஆம் வகுப்பு · பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்
பின்வருவோரில் கடையேழு வள்ளல்களில் ஒருவர் அல்லாதவர் யார்?
Which of the following was not one of the seven patrons (Kadaiyezhu Vallalgal)?
Q319ஆம் வகுப்பு · தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
பொருத்திச் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்:
1. கல்வெட்டியல் - அ. முக்கியமான வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பு
2. காலவரிசைக் குறிப்புகள் - ஆ. சங்க காலத் துறைமுகம்
3. மேய்ச்சல் வாழ்க்கை - இ. விலையுயர்ந்த கல்லில் செய்யப்பட்ட ஆபரணம்
4. புடைப்பு மணிகள் (Cameo) - ஈ. கல்வெட்டுக் குறிப்புகளை ஆராய்வது
5. அரிக்கமேடு - உ. கால்நடைகளை வளர்த்துப் பிழைக்கும் நாடோடி மக்கள்
Match the following and choose the correct code:
1. Epigraphy - A. A narrative text presenting the important historical events
2. Chronicle - B. A Sangam Age port
3. Pastoralism - C. An ornament made in precious stone
4. Cameo - D. The study of inscriptions
5. Arikkamedu - E. Nomadic people earning livelihood by rearing cattle
Q32
முதலாம், இரண்டாம் வட்டமேசை மாநாடுகளில் பங்கேற்ற இரட்டைமலை சீனிவாசன் எதில் கையொப்பமிட்டவர்களுள் ஒருவர்?
Rettaimalai Srinivasan, who took part in the first and second Round Table Conferences, was a signatory to the
Q33
பெண் கல்விப் பிரச்சனைக்குத் தீர்வுகாண இந்தியப் பெண்கள் சங்கம் (WIA) அகில இந்தியப் பெண்கள் மாநாட்டை (AIWC) உருவாக்கிய ஆண்டு
The Women's India Association (WIA) formed the All India Women's Conference (AIWC) to address the problem of women's education in the year
Q346ஆம் வகுப்பு · தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
கூற்று: பூம்புகார் நகரத்திலிருந்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியும், இறக்குமதியும் நடைபெற்றது.
காரணம்: வங்காளவிரிகுடா கடல் போக்குவரத்திற்கு ஏதுவாக அமைந்ததால் அண்டைய நாடுகளுடன் வணிகம் சிறப்புற்றிருந்தது.
Statement: Goods were imported and exported from the city Poompuhar.
Reason: Bay of Bengal was suitable for trading with neighbouring countries.
Q35
பத்துப் பத்துப் பாடல்களின் தொகுப்பாக அமைந்து, சேர மன்னர்களைப் பற்றிய செய்திகளைத் தரும் சங்க நூல் எது?
Which Sangam work, a collection of ten decades of verses, provides information about the Chera kings?
Q36
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இடம்பெற்றுள்ள மனோன்மணீயம் நாடகத்தை எழுதியவர் யார்?
The Tamil invocation song is part of the play Manonmaniam, written by
Q379ஆம் வகுப்பு · தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
கற்கள், செப்பேடுகள், நாணயங்கள், மோதிரங்கள் ஆகியவற்றின் மீது பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் _______ ஆகும்.
_______ are documents scripted on stones, copper plates, coins and rings.
Q387ஆம் வகுப்பு · தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்
பௌத்தம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சமயம் என __________ எடுத்துரைக்கின்றது.
____________ describes Buddhism as a religion in decay.
Q397ஆம் வகுப்பு · தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
1. சீவகசிந்தாமணி சமணத் துறவி திருத்தக்கத் தேவரால் இயற்றப்பட்டது.
2. நாலடியார் ஒரு பௌத்தத் துறவியால் இயற்றப்பட்டது.
3. திருவள்ளுவர் ஒரு சமணர் என நம்பப்படுகிறது.
Which of the following statements is/are correct?
1. Jivaka Chintamani was composed by the Jain saint Tiruthakkathevar.
2. Naladiyar is attributed to a Buddhist monk.
3. Tiruvalluvar is believed to have been a Jain scholar.
Q40
வள்ளுவர் கோட்டம் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. இது 1976இல் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைக்கப்பட்டது.
2. இரண்டு யானைகள் இழுத்துச் செல்லும் திருவாரூர்த் தேர் போன்ற வடிவில் அமைந்தது.
3. அதிகாரத்திற்கு ஒன்றாக 133 குறட்பாக்கள் மட்டுமே இங்குச் செதுக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் சரியானது / சரியானவை எது / எவை?
Consider the following statements about Valluvar Kottam:
1. It was set up in Nungambakkam, Chennai, in 1976.
2. It is built like the Thiruvarur temple car drawn by two elephants.
3. Only 133 kurals, one from each chapter, are inscribed in it.
Which of the statements is/are correct?
Q41
அய்யா வைகுண்ட சுவாமிகள் (அய்யா வைகுண்டர்) பிறந்த சுவாமிதோப்பு தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
Swamithoppu, the birthplace of Ayya Vaikunda Swamigal (Ayya Vaikundar), is located in which district of Tamil Nadu?
Q427ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
முற்காலச் சோழர் கோவில் கட்டடக்கலைக்குப் பாடம் குறிப்பிடும் தாதாபுரம் கோவில் எதற்கு அருகே உள்ளது?
The early Chola temple at Dadapuram, mentioned in the lesson, is near
Q43
ஏட்டுச்சுவடியிலிருந்து திருக்குறள் முதன்முதலில் முழுமையாக அச்சிடப்பட்ட ஆண்டு எது?
In which year was Thirukkural first printed in full from palm-leaf manuscripts?
Q4410ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
வ.உ. சிதம்பரனாரின் சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் காலியா, லாவோ கப்பல்களை தூத்துக்குடிக்கும் _______க்கும் இடையே ஓட்டியது.
V.O. Chidambaranar's Swadeshi Steam Navigation Company plied its ships Gallia and Lavo between Thoothukudi and _______.
Q456ஆம் வகுப்பு · தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
எந்த ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் பூம்புகார் அமைந்துள்ளது?
Poompuhar is located where which river drains into the sea?
Q466ஆம் வகுப்பு · தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
ஏரிகளின் மாவட்டம் என்று அழைக்கப்படுவது எது?
Which district came to be known as the district of lakes?
Q47
'சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.'
- இக்குறள் எல்லாத் தொழில்களுக்கும் தலையாகக் கூறும் தொழில் எது?
Kural: 'சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.'
Which occupation does this kural place at the head of all?
Q48
சைவத் திருமுறைகள் பன்னிரண்டு நூல்களைக் கொண்டவை. அவற்றுள் பன்னிரண்டாம் திருமுறை எது?
The Tirumurai, the Tamil Saivite sacred canon, consists of 12 books. Which work forms its 12th book?
Q496ஆம் வகுப்பு · தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தைக் கட்டியவர் ______.
Kanchi Kailasanathar temple was built by ______.
Q507ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
பொருத்துக:
1. தஞ்சாவூர் பெரிய கோவில் விமானம் - A. சுமார் 250 ஆண்டுகள்
2. கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் உயரம் - B. 1200க்கும் மேற்பட்டவை
3. சோழர் தலைநகராகக் கங்கைகொண்ட சோழபுரம் - C. 216 அடி
4. இராமேஸ்வரம் வெளிப்பிரகாரத் தூண்கள் - D. 55 மீட்டர்
Match the following:
1. Vimana of Thanjavur Big Temple - A. about 250 years
2. Height of Gangaikonda Cholapuram temple - B. over 1200
3. Gangaikonda Cholapuram as Chola capital - C. 216 feet
4. Pillars of outer corridor at Rameswaram - D. 55 metres