TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள் — பயிற்சித் தொகுப்பு 8

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள் — 20 வினாக்கள் (30 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q17ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
முற்காலப் பாண்டியர் ஓவியங்களுக்குப் புகழ்பெற்ற சித்தன்னவாசல் யாருடைய வாழிடக் குகையாகும்?
Sittanavasal, known for its early Pandya fresco paintings, was a residential cave of
Q2
பாரதிதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத்தந்த நாடக நூல் எது?
Bharathidasan was given the Sahitya Akademi award for his play
Q3
'படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.'
- இக்குறள் கூறும் அரசின் ஆறு உறுப்புகளுள் 'கூழ்' என்பது எதைக் குறிக்கிறது?
Kural: 'படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.'
Among the six elements of a state listed here, what does 'கூழ்' stand for?
Q410ஆம் வகுப்பு · ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
திருச்சிராப்பள்ளி பேரறிக்கையை வெளியிட்டவர் யார்?
Who issued the Tiruchirappalli proclamation of Independence?
Q57ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
மகாபலிபுரத்திலுள்ள அர்ச்சுனன் தவம் புடைப்புச் சிற்பத்தின் அளவு ஏறத்தாழ
The Arjuna's Penance relief at Mahabalipuram measures approximately
Q610ஆம் வகுப்பு · ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
கட்டபொம்மன் _______ என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.
Kattabomman was hanged to death at _______.
Q710ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
நீதிக்கட்சி சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்த பின்னர் திராவிடர் கழகம் எனப் புதுப்பெயர் சூட்டப்பெற்ற ஆண்டு _______.
After the Justice Party merged with the Self-Respect Movement, it was rechristened as Dravidar Kazhagam in _______.
Q89ஆம் வகுப்பு · தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வியாபாரிகளையும் குதிரை வணிகர்களையும் பற்றிக் குறிப்பிடுகின்ற, இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் எது?
The Sri Lankan chronicle composed in the Pali language mentioning about merchants and horse traders from Tamil Nadu
Q96ஆம் வகுப்பு · தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
பொருந்தாததைக் கண்டறிக. பண்டைய பாண்டிய நாட்டில் இடம்பெறாத இன்றைய மாவட்டம் எது?
Find the odd one out. Which present-day district was NOT part of the ancient Pandya Nadu?
Q10
பின்வருவனவற்றுள் எட்டுத்தொகை நூல்களில் இடம்பெறாதது எது?
Which one of the following is NOT one of the Ettuthogai (eight anthologies)?
Q1110ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப்பெற்றது?
Where was the anti-Hindi Conference held?
Q12
பெரியபுராணத்தை இயற்றிய சேக்கிழார் எந்த மன்னனின் அவையில் முதலமைச்சராக இருந்தார்?
Sekkizhar, the author of Periyapuranam, served as chief minister in the court of
Q13
'இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.'
- இக்குறள் அரசுக்கு வழங்கும் பொருளியல் பணி எது?
Kural: 'இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.'
What economic role does this kural give to the State?
Q14
தொல்காப்பியருக்கு உரியதாகக் கருதப்படும், தமிழ் இலக்கணம் குறித்த மிகப் பழமையான எழுத்து நூல் எது?
Which work, attributed to Tholkappiyar, is the earliest written work on Tamil grammar?
Q157ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
காஞ்சிபுரத்திலுள்ள வைகுந்தப் பெருமாள் கோவிலைக் கட்டியவர் யார்?
Who built the Vaikuntha Perumal temple at Kanchipuram?
Q16
1882இல் அயோத்திதாசர் யாருடன் இணைந்து திராவிடர் கழகம் எனும் அமைப்பை நிறுவினார்?
In 1882, Iyothee Thassar established a movement called Dravida Kazhagam together with
Q177ஆம் வகுப்பு · தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்
தமிழர்கள் பொதுவாகச் சமணத்தின் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாய் இருந்தனர்?
Tamil Jains broadly come under which sect of Jainism?
Q1810ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
உப்புச் சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி யார்?
Who was the first woman to pay a penalty for violating the salt laws?
Q19
சங்க இலக்கியங்களும் சங்க காலமும் பொதுவாக எந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன?
The Sangam texts and the Sangam Age are generally dated to the period between
Q20
கீழடி குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
(i) இது வைகை ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ளது.
(ii) செங்கல் கட்டுமானங்கள் மற்றும் கழிவுநீர் வழிகளுக்கான சான்றுகள் இங்கு கிடைத்துள்ளன.
(iii) இது கிழக்குக் கடற்கரையில் இருந்த பழங்காலத் துறைமுகம் ஆகும்.
இவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எது/எவை?
Consider the following statements about Keezhadi:
(i) It lies close to the river Vaigai.
(ii) Evidence of brick buildings and a drainage system has been found there.
(iii) It was an ancient port on the east coast.
Which of the statements is/are correct?
Q21
கூற்று (A): இந்து வாரிசுரிமை (தமிழ்நாடு திருத்தச்) சட்டம், 1989 முன்னோர்களின் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமையை உறுதிப்படுத்தியது.
காரணம் (R): இச்சட்டம் சென்னை மாகாண நீதிக்கட்சி அரசால் இயற்றப்பட்டது.
Assertion (A): The Hindu Succession (Tamil Nadu Amendment) Act, 1989 ensured equal rights to ancestral property for women.
Reason (R): The Act was passed by the Justice Party government of the Madras Presidency.
Q229ஆம் வகுப்பு · தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) பொருள் பரிமாற்றத்துக்கு ஊடகமாக நாணயங்கள் இடைக்கற்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.
(ii) மௌரியர் காலத்தில் வட இந்தியாவில் இருந்த சாதாரண மக்கள் பிராகிருத மொழி பேசினார்கள்.
(iii) ரோமானிய ஆவணமான வியன்னா பாப்பிரஸ், முசிறி உடனான வணிகத்தைக் குறிப்பிடுகிறது.
(iv) தமிழ் இலக்கண நூலான பத்துப்பாட்டில் திணைக் குறித்த கருத்து இடம்பெற்றுள்ளது.
Choose the correct answer:
(i) Coins as a medium of exchange were introduced for the first time in the Mesolithic Age.
(ii) Prakrit was the language used by the common people in Northern India during the Mauryan period.
(iii) Vienna Papyrus, a Roman document, mentions trade related to Muziri.
(iv) The concept of Thinai is presented in the Tamil grammar work of Pathupaattu.
Q239ஆம் வகுப்பு · தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
2. திருக்குறளில் 1330 குறட்பாக்கள் உள்ளன.
3. செவ்வியல் தமிழ் இலக்கியங்களுள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களே மிகப் பழமையானவை.
இவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எவை?
Consider the following statements:
1. Thirukkural belongs to the Pathinen Kilkanakku.
2. Thirukkural has 1330 couplets.
3. The texts of Pathinen Kilkanakku are the oldest among the classical Tamil texts.
Which of the statements given above is/are correct?
Q2410ஆம் வகுப்பு · ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
பாளையக்காரர் முறை தமிழகத்தில் _______ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
The Palayakkarars system was put in place in Tamil Nadu by _______.
Q257ஆம் வகுப்பு · தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்
கழுகு மலை குடைவரைக் கோவில் யாரால் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது?
Who is believed to have built the Kazhugumalai Rock-Cut Temple?
Q269ஆம் வகுப்பு · தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
இயற்கைக்கு மீறிய ஆற்றல் கொண்ட _______ குறித்துச் சங்க இலக்கியம் குறிப்பிடுவது ஆவி வழிபாடு நிலவியதைக் காட்டுகிறது.
The mention of the force of _______ in Sangam literature indicates the prevalence of animistic beliefs.
Q27
எழுத்தாளரையும் அவருக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத்தந்த நூலையும் பொருத்துக:
(அ) வைரமுத்து - 1. சக்தி வைத்தியம்
(ஆ) சு. சமுத்திரம் - 2. கோபல்லபுரத்து மக்கள்
(இ) கி. ராஜநாராயணன் - 3. வேரில் பழுத்த பலா
(ஈ) தி. ஜானகிராமன் - 4. கள்ளிக்காட்டு இதிகாசம்
Match the writer with the work for which the Sahitya Akademi award was given:
(a) Vairamuthu - 1. Sakthi Vaithiyam
(b) Su. Samuthiram - 2. Gopallapurathu Makkal
(c) Ki. Rajanarayanan - 3. Veril Pazhutha Pala
(d) T. Janakiraman - 4. Kallikattu Ithikasam