சுற்றத்தார் கண்ணே உள — விரைவுத் திருப்புதல் தாள்
விரைவுத் திருப்புதல் — நூல், ஆசிரியர்
| பாடம் | ஆசிரியர்/குறிப்பு |
|---|
| தமிழர் குடும்ப முறை | பக்தவத்சல பாரதி – பனுவல் காலாண்டிதழ் (2010) |
| விருந்தினர் இல்லம் | ஜலாலுத்தீன் ரூமி – தமிழில் என். சத்தியமூர்த்தி ('தாகங்கொண்ட மீனொன்று') |
| கம்பராமாயணம் | கம்பர் – 12ஆம் நூற்றாண்டு; கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம் |
| உரிமைத் தாகம் | பூமணி – 'பூமணி சிறுகதைகள்' தொகுப்பு; அஞ்ஞாடி – 2014 சாகித்திய அகாதெமி |
முக்கியச் சொற்களும் சான்றுகளும்
| சொல்/செய்தி | விளக்கம் |
|---|
| குடும்பம் | முதலில் திருக்குறள் (1029); குடும்பு – கூடி வாழ்தல் |
| இல், மனை | தொல்காப்பியப் பொருளியல் 129 |
| புக்கில் / தன்மனை | தற்காலிகத் தங்குமிடம் (புறம் 221) / தனியாக வாழுமிடம் (neolocal) |
| மணந்தகம் | Family of procreation; தொல். பொருள். 151 |
| மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே | குறுந்தொகை 135 |
| சிலம்புகழி நோன்பு | ஐங்குறுநூறு 399 |
| மறியிடைப் படுத்த மான் பிணை போல் | ஐங்குறுநூறு 401 – தனிக்குடும்பம் |
| ஐவர் / அறுவர் / எழுவர் | குகன் / சுக்ரீவன் / வீடணன் |
| அருங்கானம் | அருமை + கானம் – ஈறுபோதல், இனமிகல் |
| Nuclear family / Matriarchy / Culture / Habitat | தனிக்குடும்பம் / தாய்வழிச்சமூகம் / பண்பாடு / வாழிடம் |
இந்தப் பாடத்திற்கு மேலும்