TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

சுற்றத்தார் கண்ணே உள — விரைவுத் திருப்புதல் தாள்

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

விரைவுத் திருப்புதல் — நூல், ஆசிரியர்

பாடம்ஆசிரியர்/குறிப்பு
தமிழர் குடும்ப முறைபக்தவத்சல பாரதி – பனுவல் காலாண்டிதழ் (2010)
விருந்தினர் இல்லம்ஜலாலுத்தீன் ரூமி – தமிழில் என். சத்தியமூர்த்தி ('தாகங்கொண்ட மீனொன்று')
கம்பராமாயணம்கம்பர் – 12ஆம் நூற்றாண்டு; கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்
உரிமைத் தாகம்பூமணி – 'பூமணி சிறுகதைகள்' தொகுப்பு; அஞ்ஞாடி – 2014 சாகித்திய அகாதெமி

முக்கியச் சொற்களும் சான்றுகளும்

சொல்/செய்திவிளக்கம்
குடும்பம்முதலில் திருக்குறள் (1029); குடும்பு – கூடி வாழ்தல்
இல், மனைதொல்காப்பியப் பொருளியல் 129
புக்கில் / தன்மனைதற்காலிகத் தங்குமிடம் (புறம் 221) / தனியாக வாழுமிடம் (neolocal)
மணந்தகம்Family of procreation; தொல். பொருள். 151
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரேகுறுந்தொகை 135
சிலம்புகழி நோன்புஐங்குறுநூறு 399
மறியிடைப் படுத்த மான் பிணை போல்ஐங்குறுநூறு 401 – தனிக்குடும்பம்
ஐவர் / அறுவர் / எழுவர்குகன் / சுக்ரீவன் / வீடணன்
அருங்கானம்அருமை + கானம் – ஈறுபோதல், இனமிகல்
Nuclear family / Matriarchy / Culture / Habitatதனிக்குடும்பம் / தாய்வழிச்சமூகம் / பண்பாடு / வாழிடம்
விடையுடன் கூடிய வினாக்கள் → பயிற்சித் தேர்வு →

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்7 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்25 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும்

தமிழ் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உயிரினும் ஓம்பப் படும் 2 பெய்யெனப் பெய்யும் மழை 4 செல்வத்துள் எல்லாம் தலை 5 அருமை உடைய செயல் 6 எல்லா உயிரும் தொழும்