TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

சுற்றத்தார் கண்ணே உள — படிப்புக் குறிப்புகள்

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

பாடப்பகுதிகள்

தமிழர் குடும்ப முறை

குடும்ப வகைகள்

வகைகுறிப்புசான்று
மணந்தகம் (Family of procreation)மணம்புரிந்த இணையர் இல்லறம் தொடங்கும் கட்டம்; முதல் குழந்தை பிறக்கும் வரைஇளந்தம்பதியருக்கு அறிவுரை கூறுவது செவிலியின் பணி (தொல். பொருள். 151)
தாய்வழிக் குடும்பம்கண (குழு) சமூகத்துக்குத் தாயே தலைமை; பெண்குழந்தைப் பேறு விரும்பப்பட்டது; சொத்து பெண்டிருக்கேபதிற்றுப்பத்து – சேரநாட்டு மருமக்கள் தாய முறை; குறுந். 295; தாய முறை (Matrilocal)
தந்தைவழிக் குடும்பம்திருமணத்திற்குப் பின் பெண் கணவனின் தந்தையகத்தில் வாழ்தல் (patrilocal)ஐங்குறுநூறு 399 – சிலம்புகழி நோன்பு; குறுந். 135 – 'மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே'
தனிக்குடும்பம் (Nuclear family)சமூகப் படிமலர்ச்சியில் இறுதியாக ஏற்பட்டது என்பது ஒரு வாதம்; பல ஆதிக்குடிகளிடமும் உண்டுஐங்குறுநூறு 401 – 'மறியிடைப் படுத்த மான் பிணை போல்'
விரிந்த குடும்பம் (Extended family)தனிக்குடும்பத்துடன் பெற்றோரும் உடன் வாழ்தல்; நற்றாய், செவிலித்தாய், தோழிஇன்றைய கூட்டுக்குடும்பத்தின் தொடர்ச்சி

விருந்தினர் இல்லம் — ஜலாலுத்தீன் ரூமி

கம்பராமாயணம் — கம்பர்

காண்டம் – படலம்பாத்திரம்செய்தி
அயோத்தியா – குகப் படலம் (1995)குகன்வேடுவர் தலைவன்; 'நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்'
ஆரணிய – சடாயு உயிர் நீத்த படலம் (3356)சடாயுகழுகு வேந்தன்; தந்தையாகக் கருதி இறுதிச்சடங்கு
ஆரணிய – சவரி பிறப்பு நீங்கு படலம் (3700)சவரிசுக்ரீவனுடன் நட்புக்கொள்ள வழிகாட்டியவர்; தாயிடம் காட்டும் அன்பு
கிட்கிந்தா – நட்பு கோட்படலம் (3812)சுக்ரீவன்'நீ என் இன் உயிர்த் துணைவன்'
யுத்த – வீடணன் அடைக்கலப் படலம் (6507)வீடணன்'நின்னொடும் எழுவர் ஆனோம்'; இலங்கை அரசை உரிமையாக்கினான்

உரிமைத் தாகம் — பூமணி

பொருள் மயக்கம்

மொழியை ஆள்வோம் — பரிதிமாற் கலைஞர் (1870–1903)

விடையுடன் கூடிய வினாக்கள் → பயிற்சித் தேர்வு →

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்7 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்25 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

தமிழ் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உயிரினும் ஓம்பப் படும் 2 பெய்யெனப் பெய்யும் மழை 4 செல்வத்துள் எல்லாம் தலை 5 அருமை உடைய செயல் 6 எல்லா உயிரும் தொழும்