- A. வஹாபி கிளர்ச்சி
- B. ஃபராசி இயக்கம்சரி
- C. பழங்குடியினர் எழுச்சி
- D. கோல் கிளர்ச்சி
காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் வினா விடைகள், விளக்கத்துடன் (பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்)
காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் (பத்தாம் வகுப்பு சமூக அறிவியல், சமச்சீர் கல்வி) அத்தியாயத்தின் ஒவ்வொரு புத்தகப் பயிற்சி வினாவும் இங்கே — சரியான விடை தனித்துக் காட்டப்பட்டு, தெளிவான படிப்படியான விளக்கத்துடன். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலவசமாகப் படிக்கலாம்.
- A. டிடு மீர்
- B. சித்து
- C. டுடு மியான்சரி
- D. ஷரியத்துல்லா
- A. சாந்தலர்கள்சரி
- B. டிடு மீர்
- C. முண்டா
- D. கோல்
- A. தாதாபாய் நௌரோஜி
- B. நீதிபதி கோவிந்த் ரானடே
- C. பிபின் சந்திர பால்சரி
- D. ரொமேஷ் சந்திரா
- A. 1905 ஜூன் 19
- B. 1906 ஜூலை 18
- C. 1907 ஆகஸ்ட் 19
- D. 1905 அக்டோபர் 16சரி
- A. கோல் கிளர்ச்சி
- B. இண்டிகோ கிளர்ச்சி
- C. முண்டா கிளர்ச்சிசரி
- D. தக்காண கலவரங்கள்
- A. அன்னி பெசன்ட் அம்மையார்
- B. பிபின் சந்திர பால்
- C. லாலா லஜபதி ராய்
- D. திலகர்சரி
- A. தீன பந்து மித்ராசரி
- B. ரொமேஷ் சந்திர தத்
- C. தாதாபாய் நௌரோஜி
- D. பிர்சா முண்டா
(i) மீர் ஜாபரிடம் இருந்து 2 கோடியே 25 லட்ச ரூபாயை வாங்கிய கிழக்கு இந்திய கம்பெனி அதனை பிரிட்டனின் தொழிற்புரட்சி மேம்பட முதலீடு செய்தது.
(ii) 1831 - 1832ஆம் ஆண்டு அரசு அதிகாரிகள் மற்றும் கடன்கொடுப்போருக்கு எதிரான கிளர்ச்சியைக் கோல் மக்கள் ஒருங்கிணைத்தனர்.
(iii) 1855ஆம் ஆண்டில் சாந்தலர் கிளர்ச்சிக்கு சித்து, கணு ஆகிய இரண்டு சாந்தலர் சகோதரர்கள் தலைமை ஏற்றனர்.
(iv) 1879ஆம் ஆண்டில் சாந்தலர்கள் வசம் இருந்த பகுதிகளை ஒழுங்குமுறைப்படுத்த ஒரு சட்டம் இயற்றப்பட்டது.
- A. (i), (ii) மற்றும் (iii) சரியானவைசரி
- B. (ii) மற்றும் (iii) சரியானவை
- C. (iii) மற்றும் (iv) சரியானவை
- D. (i) மற்றும் (iv) சரியானவை
(i) காலனி ஆட்சி பற்றிய பொருளாதார விமர்சனத்தைச் செய்தது ஆரம்பகால இந்திய தேசியவாதிகளின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாகும்.
(ii) இந்தியாவில் வறுமை அதிகரிக்க சமய ரீதியிலான சுரண்டலே மிக முதன்மையான காரணம் என்று ஆரம்பகால காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.
(iii) சுயராஜ்ஜியம் அல்லது தன்னாட்சியை எட்டுவதே மிதவாத காங்கிரஸ் தலைவர்களின் குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது.
(iv) வங்காளத்தின் ஆதிக்கத்தைக் குறைப்பதையும் தேசியவாத இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதையும் குறிக்கோளாகக் கொண்டு வங்கப் பிரிவினை நடந்தது.
- A. (i) மற்றும் (iii) சரியானவை
- B. (i) மற்றும் (iv) சரியானவைசரி
- C. (ii) மற்றும் (iii) சரியானவை
- D. (iii) மற்றும் (iv) சரியானவை
காரணம்: இண்டிகோ விவசாயம் செய்யுமாறு விவசாயிகளை நிர்ப்பந்திக்க தொழில் செய்வோர் மிரட்டல் மற்றும் வன்முறையைக் கையாண்டனர்.
- A. கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; ஆனால், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லைசரி
- B. கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு
- C. கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்
- D. கூற்று தவறு காரணம் சரி
காரணம்: மையப்படுத்தப்பட்ட நிருவாகம் இல்லாததால் கிளர்ச்சி தோல்வி கண்டது.
- A. கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு
- B. கூற்று தவறு காரணம் சரி
- C. கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்
- D. கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; ஆனால், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லைசரி
இந்தப் பாடத்திற்கு மேலும்
இந்த காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் வினாக்கள் பற்றி
இவை தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின் (சமச்சீர் கல்வி) பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டத்திலிருந்து காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் அத்தியாயத்திற்கான புத்தகப் பயிற்சி வினாக்கள். ஒவ்வொரு வினாவிலும் சரியான விடையும், அசல் படிப்படியான விளக்கமும் தரப்பட்டுள்ளன; இதனால் விடை மட்டுமல்ல, முறையையும் புரிந்துகொள்கிறீர்கள். மேலே உள்ள விடைக் குறிப்பைப் பயன்படுத்தி எந்த வினாவுக்கும் செல்லலாம்; பிறகு தேர்வுச் சூழலில் உங்களைச் சோதிக்க பயிற்சித் தேர்வு எழுதுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் அத்தியாயத்தில் எத்தனை வினாக்கள் உள்ளன?
இந்த அத்தியாயத்தில் 12 புத்தகப் பயிற்சி வினாக்கள் உள்ளன; ஒவ்வொன்றிலும் சரியான விடையும் படிப்படியான விளக்கமும் தரப்பட்டுள்ளன.
இந்த பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வினாக்களை இலவசமாக ஆன்லைனில் பயிற்சி செய்யலாமா?
ஆம். இங்குள்ள ஒவ்வொரு வினா, விடை மற்றும் விளக்கமும் இலவசம்; அவற்றை நேரக் கட்டுப்பாட்டு பயிற்சித் தேர்வாகவும் எழுதலாம்.
காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் புத்தகப் பயிற்சி விடைகளை எங்கே காணலாம்?
ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடை இந்தப் பக்கத்தில் விளக்கத்துடன் தனித்துக் காட்டப்பட்டுள்ளது; மேலே விரைவான விடைக் குறிப்பும் உள்ளது.