TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் March 2025: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

March 2025 வினாத்தாளின் 14 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது ?
Q2
இத்தாலி யாருடன் லேட்ரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது ?
Q3
வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது ?
Q4
கூற்று : ஜோதிபா புலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான காப்பகங்களையும் திறந்தார்.
காரணம் : ஜோதிபா புலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.
Q5
சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்த பின்னணியில் நிறைவேற்றப்பட்டது ?
Q6
இந்தியாவின் காலநிலை ________ ஆக பெயரிடப்பட்டுள்ளது.
Q7
________ என்பது ஒரு வாணிபப் பயிர்.
Q8
இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம் :
Q9
மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு ________
Q10
தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவுப்பயிர் :
Q11
கீழ்க்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்ட மன்றத்தைப் பெற்றிருக்கவில்லை ?
Q12
ஒபெக் (OPEC) என்பது :
Q13
________ முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பை கூட்டும்போது. இறுதி பண்டத்தின் மதிப்பை கணக்கிடலாம்.
Q14
இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது ?