TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பத்தாம் வகுப்பு தமிழ் March 2025: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

March 2025 வினாத்தாளின் 15 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
'விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு'.
- இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை ________.
Q2
தொடர்களை முழுமை செய்வதற்குப் பொருத்தமான தொழிற்பெயர்களைத் தெரிவு செய்க.
பொதுவாழ்வில் ________ கூடாது. ________ இல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது.
Q3
வாய்மையே மழைநீராகி - இத்தொடரில் வெளிப்படும் அணி.
Q4
வெண்பா ________ ஓசை உடையது.
Q5
இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம் ________.
Q6
'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள்.
- இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது :
Q7
பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ________ வேண்டினார்.
Q8
'வீசுதென்றல்' - தொகையின் வகையைத் தேர்க.
Q9
பின்வருவனவற்றுள் முறையான தொடர் :
Q10
சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது :
Q11
பொருத்தமானதைக் கொண்டு பழமொழியை நிறைவு செய்க.
விருந்தும் மருந்தும் ________.
Q12
"விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்"
பாடல் இடம்பெற்ற நூலைத் தேர்க.
Q13
"விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்"
பாடலில் இடம்பெற்றுள்ள அடிமோனையைத் தேர்க.
Q14
"விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்"
'ஊழ் ஊழ்' - இச்சொல்லின் இலக்கணக் குறிப்பைத் தேர்க.
Q15
"விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்"
பாடலின் ஆசிரியரைத் தேர்க.