TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பயிர் பெருக்கம்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு உயிரியல் – தாவரவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 17 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
கூற்று: மரபணுவிய வேறுபாடுகள் தேர்ந்தெடுத்தலுக்கு மூலப்பொருட்களைத் தருகின்றன.
காரணம்: மரபணுவிய வேறுபாடுகள் ஒவ்வொரு தனித்த உயிரியின் மரபணு வகையத்திலிருந்து வேறுபடுகின்றன.
Q2
வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்படும் பல்வேறு தாவரங்களின் வரலாற்றைப் படிப்பதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒன்று _______.
Q3
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
Q4
வரிசை I-ஐ வரிசை II-உடன் பொருத்துக.
வரிசை I: i) வில்லியம் S. காட், ii) ஷல், iii) காட்டன் மேதர், iv) முல்லர் மற்றும் ஸ்டேட்லர்
வரிசை II: I) கலப்பின வீரியம், II) சடுதிமாற்ற பயிர்ப்பெருக்கம், III) பசுமைப் புரட்சி, IV) இயற்கை கலப்பினமாதல்
Q5
பயிர் பெருக்கத்தில் வேகமான முறை
Q6
தெரிவு செய்யப்பட்ட உயர்ரக, பொருளாதாரப் பயன்தரும் பயிர்களை உருவாக்கும் முறை
Q7
பயிர் பெருக்கத்தின் மூலம் ஒரே மாதிரியான மரபணு வகையம் கொண்ட தாவரங்களைப் பெறும் முறை
Q8
வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரகங்கள் மற்றும் தாவரங்களைப் புதிய சூழலுக்குப் பழக்கப்படுத்துவது
Q9
குட்டை மரபணு உடைய கோதுமை
Q10
ஒரே இரகத் தாவரங்களுக்கிடையே கலப்பு செய்வது இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q11
ஜெயா மற்றும் ரத்னா கீழ்க்கண்ட எந்த அரைக்குட்டை இரகத்திலிருந்து பெறப்பட்டன?
Q12
கீழ்க்கண்ட எந்த இரண்டு சிற்றினங்களைக் கலப்பு செய்து அதிக இனிப்புத்தன்மை, அதிக விளைச்சல், தடித்த தண்டு மற்றும் வட இந்தியாவில் கரும்பு பயிரிடப்படும் இடங்களில் வளரும் தன்மையுடைய இரகங்கள் பெறப்பட்டன?
Q13
வரிசை I (பயிர்) - ஐ வரிசை II (நோய் எதிர்க்கும் திறனுடைய இரகம்) உடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு.
வரிசை I: I) காராமணி, II) கோதுமை, III) மிளகாய், IV) பிராசிகா
வரிசை II: i) ஹிம்கிரி, ii) பூசா கோமல், iii) பூசா சடபஹர், iv) பூசா சுவர்னிம்
Q14
பயிரிடப்படும் கோதுமையின் தரத்தை அதிகப்படுத்துவதற்காக அட்லஸ் 66 என்ற கோதுமை இரகம் கொடுநராகப் பயன்படுத்தப்பட்டது. இதிலுள்ள சத்து
Q15
கீழ்க்கண்ட எந்தப் பயிர் இரகம் அதன் நோய் எதிர்க்கும் திறனுடன் பொருந்தியுள்ளது?
Q16
கீழ்க்கண்டவற்றில் சரியாகப் பொருந்தாத இணை எது?
Q17
பட்டியல் I (உயிரி உரம்) - ஐப் பட்டியல் II (உயிரினம்) உடன் பொருத்துக.
பட்டியல் I: i) தனிவாழ் உயிரி N2, ii) கூட்டுயிரி N2, iii) P கரைக்கும் திறனுடையது, iv) P இடம் மாற்றும் திறனுடையது
பட்டியல் II: அ) Aspergillus, ஆ) Amanita, இ) Anabaena azollae, ஈ) Azotobacter

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்17 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்17 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

பயிர் பெருக்கம் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு உயிரியல் – தாவரவியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் பயிர் பெருக்கம் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

உயிரியல் – தாவரவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் 2 பாரம்பரிய மரபியல் 3 குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் 4 உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் 5 தாவரத் திசு வளர்ப்பு 6 சூழ்நிலையியல் கோட்பாடுகள் 7 சூழல்மண்டலம் 8 சுற்றுச்சூழல் பிரச்சினைகள் 10 பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்