ஆடைகளின் அடிப்படைகள் - விரைவுக் குறிப்பேடு
விரைவுக் குறிப்புகள்
பெயர்களும் சொற்களும்
| சொல் | பொருள் |
|---|
| இழைகளின் அரசன் | பருத்தி |
| இழைகளின் அரசி | பட்டு |
| மனிதனின் நெருங்கிய தோழன் | கம்பளி |
| அதிசய இழை | நைலான் |
| மிகுந்த பயனுள்ள இழை (Workhose) | பாலியெஸ்டர் |
| சீனி-லிங்-ஷி | பட்டைக் கண்டுபிடித்த சீன சிற்றரசி |
| ஸ்லைவர்கள் | சிக்கெடுத்தலில் உருவாகும் கனமான கயிறு |
| ஸ்பின்னரெட்ஸ் | பட்டு திரவம் வெளிவரும் துளைகள் |
| த்ரித்திக் | தைத்து நூலை இழுக்கும் கட்டி சாய முறை |
| கிராக்கிங் | தேய்க்கும்போது நிறம் நீங்குதல் |
| ஓவர் காஸ்டிங் | உருட்டுத் தையலின் மற்றொரு பெயர் |
எண்கள்
| விவரம் | அளவு |
|---|
| அடர்த்தி: பருத்தி, பட்டு, பாலியெஸ்டர் | 1.54, 1.25, 1.38 கிராம்/செ.மீ3 |
| ஈரம் உறிஞ்சும் தன்மை: பருத்தி, நைலான் | 8.5%, 8% |
| பட்டு இழை நீளம் | 30,000-39000 செ.மீ |
| கம்பளி இழை நீளம் | 3.75 செ.மீ |
| நைலான் மீள் தன்மை | 100% |
| டியு பாண்ட் ஆராய்ச்சி | 1928 |
| தேய்த்து தூய்மைப்படுத்தல் | 2-4% காஸ்டிக் சோடா |
| மெர்சரைசேஷன் | 16-27% சோடியம் ஹைட்ராக்ஸைடு |
| பட்டின் எடையை அதிகரித்தல் | 10% ஸ்டேன்னஸ் குளோரைடு |
| சமமான இழையோட்டல் | 1/4 inch |
| பின்புறத் தையல் | 1/8 inch |
மூலப்பொருட்களும் வேதிப்பொருட்களும்
| பயன் | வேதிப்பொருள் |
|---|
| நைலான் 6, 6 | ஹெக்ஸா மெதிலின் டை அமைன், அடிபிக் அமிலம் |
| பாலியெஸ்டர் | டைஹைட்ரிக் ஆல்கஹால், டைகார்பாக்ஸிலிக் அமிலம் |
| பருத்தியை வெளுத்தல் | சோடியம் ஹைப்போகுளோரைட் |
| பட்டு, கம்பளியை வெளுத்தல் | ஹைட்ரஜன் பெராக்சைடு |
| புல் கறை | ஜேவல் நீர் |
| ஆல்கஹால் பெயிண்ட் கறை | அடர் அமோனியா, 30 நிமிடங்கள் |
இந்தப் பாடத்திற்கு மேலும்