TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

ஆடைகளின் அடிப்படைகள் - படிப்புக் குறிப்புகள்

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

பாடச் சுருக்கம்

ஜவுளி என்ற சொல் லத்தீன் மொழியின் 'textilis' என்ற சொல்லிலிருந்து வந்தது; அதன் பொருள் நெய்தல். இழைகளால் உருவாக்கம் பெற்றவை ஜவுளி எனப்படுகின்றன. இழையின் நீளம் அதன் அடர்த்தியைச் சார்ந்துள்ளது; இழைகளின் வலிமை, இழு தன்மை செல்களுக்கிடையே உள்ள விசையைச் சார்ந்தது. தோற்றம், வேதியியல் பண்புகளைப் பொறுத்து இழைகள் இயற்கை இழைகள், செயற்கை இழைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இழைகளின் பொதுவான பிரிவுகள்

பிரிவுவகைஉதாரணம்
இயற்கைதாவர இழை: விதை, தண்டு, இலை, கொட்டை இழைகள்பருத்தி, சணல், அன்னாசி, நார்
இயற்கைபிராணி இழை (புரதம்): ரோமம், சுரப்பு நீர்கம்பளி, பட்டு
இயற்கைதாது இழைகல்நார்
செயற்கைசெல்லுலோஸ், மாற்றி அமைத்த செல்லுலோஸ், செல்லுலோஸ் அல்லாத இழைவிஸ்கோஸ், அசிடேட், நைலான்

இயற்கை இழைகள்

பருத்தி

பட்டு

கம்பளி

செயற்கை இழைகள்

எரியும் சோதனை

இழைமணம்எஞ்சியவை
பருத்திகாகிதம் எரியும் மணம்இறகு போன்ற சாம்பல் நிற எஞ்சி
பட்டுதலைமுடி எரியும் மணம்நொருங்கும் கருப்பு நிற மணி
கம்பளிதலைமுடி எரியும் மணம்எளிதாக உடையக்கூடிய கருப்பு மணி
பாலியெஸ்டர்ரசாயண மணம்கடினமான கருப்பு அல்லது ப்ரவுன் நிற மணி

நூலும் நெசவும்

நிறைவு செய்தல்

சாயமிடுதலும் அச்சிடுதலும்

தையல்கள், பராமரிப்பு, கறைகள்

விடையுடன் கூடிய வினாக்கள் → பயிற்சித் தேர்வு →

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்7 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்25 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

மனையியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 சிகிச்சை உணவுகள் 2 நுகர்வோர் பாதுகாப்பு, கல்வியும் 3 உணவு பாதுகாப்பு 5 மனையமைப்பு மற்றும் மனையலங்காரம் 6 முன் பள்ளி அமைப்பு 7 தொழில் முனைவு 8 சமுதாய மேம்பாடு