TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

வேதியியல் முறையில் நுண்ணுயிரிகளைக் கட்டுப்படுத்துதல்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு நுண்ணுயிரியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 9 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
பாக்டீரியாவை கொல்லும் டிஸ்இன்பெக்டன்டினை குறிக்கும் சொல்லினை கண்டறிக.
Q2
கீழே கொடுக்கப்பட்டுள்ள டிஸ்இன்பெக்டன்ட்களில் எது கனத்த உலோகம் அல்ல?
Q3
கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் எது மெத்தைகள் மற்றும் நெகிழி பெட்ரி தட்டுகளை நுண்ணுயிர் நீக்கம் செய்வதில் மிக பயனுள்ளதாக உள்ளது?
Q4
விலங்கு திசுக்களில் நோய் தொற்றை தடுக்க அந்நோய் காரணியை கொல்லுவதற்கு அல்லது வளர்ச்சியை தடுப்பதற்கு _____ பயன்படுகிறது.
Q5
வட்டத் தகடு பரவல் முறையில் சோதனை நுண்ணுயிரிக்கு எதிரான வேதி டிஸ்இன்பெக்டன்ட் கொண்டுள்ள தகட்டை சுற்றியும் பெரிய அளவிலான நுண்ணுயிர் தடை செய்யப்பட்ட பகுதி இருக்குமாயின் அது _____ சுட்டிக்காட்டுகிறது.
Q6
பின்வரும் காரணிகளில் எது கண் மருந்தை பதப்படுத்துவதற்கு பயன்படுகிறது?
Q7
பின்வருவனவற்றில் எந்த வேதிபொருள் ஊடுருவும் ஆற்றல் அற்றது?
Q8
பின்வருவனவற்றில் பாலிமிக்சின் எந்த செயலை மேற்கொண்டு நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடைசெய்கிறது?
Q9
பின்வருவனவற்றில் எது ஸ்போரோசிடல் அல்ல?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்9 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்25 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

வேதியியல் முறையில் நுண்ணுயிரிகளைக் கட்டுப்படுத்துதல் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு நுண்ணுயிரியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் வேதியியல் முறையில் நுண்ணுயிரிகளைக் கட்டுப்படுத்துதல் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

நுண்ணுயிரியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 நுண்ணுயிரியல் துறையின் முன்னேற்றங்கள் 2 நுண்ணோக்கியியல் 4 நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றம் 5 உணவு நுண்ணுயிரியல் 6 தொழிற்சாலை நுண்ணுயிரியல் 7 மருத்துவ பாக்டீரியாலஜி 8 மருத்துவ ஒட்டுண்ணியியல் 9 மருத்துவ மைக்காலஜி 10 மருத்துவ வைராலஜி 11 நோய்த்தடுப்பியல் 12 நுண்ணுயிர் மரபியல்