TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

வேதியியல் முறையில் நுண்ணுயிரிகளைக் கட்டுப்படுத்துதல் - பாடக் குறிப்புகள்

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

அறிமுகம்

3.1 டிஸ்இன்பெக்டன்ட், ஆன்டிசெப்டிக், ஆன்டிபயாடிக்

சொல்எடுத்துக்காட்டு
ஆல்கிசைட்காப்பர் சல்பேட்
பாக்டீரிசைட்குளோரோஹெக்ஸிடைன், எத்தனால்
பையோசைட்ஹைபோகுளோரைட் (ப்ளீச்)
பங்கைசைட்எத்தனால்
ஜெர்மிசைட்பார்மால்டிஹைடு, வெள்ளி, மெர்குரி
ஸ்போரோசைட்குளுட்டரால்டிஹைடு
வைரிசைட்நேர்மின் சலவை பொருள்கள் (நான்கிணைப்பு அமோனியம் உப்புகள்)
பாக்டீரிசிடல்பாக்டீரியோஸ்டாடிக்
பாக்டீரியாவைக் கொல்லும்வளர்ச்சியைத் தடுக்கும்
மீளா தன்மைமீள் தன்மை
செல்சுவர் உருவாக்கத்தை தடுக்கும்DNA இரட்டித்தல், புரத தயாரிப்பை தடுக்கும்
நோய் எதிர்ப்பு மண்டலத்துடன் இணையாதுநோய் எதிர்ப்பு மண்டலத்துடன் இணைந்து செயல்படும்
MBC: 99.99% கூட்டங்களை அழிக்கும் செறிவுMIC: வளர்ச்சியைத் தடுக்கும் குறைந்தபட்ச செறிவு
பீட்டாலாக்டம், செப்லோஸ்போரின், வான்கோமைசின்டெட்ராசைக்ளின், குளோரோம்பெனிகல், சல்போனமைட்ஸ்

3.2 செயலை பாதிக்கும் காரணிகள்

3.3 வேதிக்காரணிகளின் செயல்முறை

3.4 ஆன்டிமைக்ரோபியல் வேதிக்காரணிகளின் பெரும் குழுக்கள்

3.5 மதிப்பீடு

3.6 ஆன்டிபயாடிக்ஸ்

3.7 கூர் உணர்வு சோதனை, 3.8 மருந்து எதிர்ப்பு

விடையுடன் கூடிய வினாக்கள் → பயிற்சித் தேர்வு →

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்9 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்25 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

நுண்ணுயிரியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 நுண்ணுயிரியல் துறையின் முன்னேற்றங்கள் 2 நுண்ணோக்கியியல் 4 நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றம் 5 உணவு நுண்ணுயிரியல் 6 தொழிற்சாலை நுண்ணுயிரியல் 7 மருத்துவ பாக்டீரியாலஜி 8 மருத்துவ ஒட்டுண்ணியியல் 9 மருத்துவ மைக்காலஜி 10 மருத்துவ வைராலஜி 11 நோய்த்தடுப்பியல் 12 நுண்ணுயிர் மரபியல்