TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றம்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு நுண்ணுயிரியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 10 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
உயர் ஆற்றல் மாற்ற பொருட்களின் திறன்
Q2
காற்றுள்ள சுவாசித்தலில் இறுதியான எலக்ட்ரான் ஏற்பி என்பது
Q3
பயன்படுத்தக்கூடிய அல்லது வேலை செய்யத் தேவையான ஆற்றல் கூறப்படுவது
Q4
கிளைகாலைசிஸின் வினைப்படு பொருள் என்பது
Q5
ஈஸ்டில் நிகழும் காற்றில்லா சுவாச வினையின் சரியான வரிசை
Q6
ஒவ்வொரு குளுக்கோஸ் மூலக்கூறுகளும் ஆக்ஸிஜனேற்றமடைந்து _____ பைருவிக் அமில மூலக்கூறுகள் உற்பத்தியாகின்றன.
Q7
கூற்று (A): ஸப்ஸ்ட்ரேட் நிலை பாஸ்பாரிலேஷனில் உயர் ஆற்றல் பாஸ்பேட், பாஸ்பேற்றமடைந்த பொருளிலிருந்து ADP-க்கு நேரடியாக மாற்றப்படும் பொழுது ATP உருவாக்கப்படுகிறது.
காரணம் (R): பாஸ்போஈனால் பைருவிக் அமிலம் → பைருவிக் அமிலம் (ADP → ATP)
Q8
பின்வருவனவற்றில் எவை சரியானது?
Q9
சரியாக பொருந்தியுள்ள இணையை கண்டறிக.
அ. கேட்டலேஸ் - 1. இரத்த சர்க்கரையின் அளவை கண்டறிதல்
ஆ. குளுக்கோஸ் ஆக்ஸிடேஸ் - 2. H₂O₂-வை சிதைக்கின்றது
இ. புரோட்டியேஸ் - 3. பிளாஸ்மாவினை உறைவித்தல்
ஈ. கோயாகுலேஸ் - 4. தோல் தயாரிப்பு
Q10
கூற்று A: ஸப்ஸ்ட்ரேட் லெவல் பாஸ்பாரிலேஷனால் குளுக்கோஸ் ஆனது ஆக்சிஜனேற்றமடைந்து பைருவிக் அமிலமாகி 4 ATP-க்களை வழங்குகின்றது.
கூற்று B: டி.சி.ஏ சுழற்சி வழியாக மொத்தம் 24 ATP-க்கள் உற்பத்தியாகின்றன.

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்10 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்24 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றம் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு நுண்ணுயிரியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றம் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

நுண்ணுயிரியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 நுண்ணுயிரியல் துறையின் முன்னேற்றங்கள் 2 நுண்ணோக்கியியல் 3 வேதியியல் முறையில் நுண்ணுயிரிகளைக் கட்டுப்படுத்துதல் 5 உணவு நுண்ணுயிரியல் 6 தொழிற்சாலை நுண்ணுயிரியல் 7 மருத்துவ பாக்டீரியாலஜி 8 மருத்துவ ஒட்டுண்ணியியல் 9 மருத்துவ மைக்காலஜி 10 மருத்துவ வைராலஜி 11 நோய்த்தடுப்பியல் 12 நுண்ணுயிர் மரபியல்