TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றம்: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு நுண்ணுயிரியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 34 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
உயர் ஆற்றல் மாற்ற பொருட்களின் திறன்
Q2
காற்றுள்ள சுவாசித்தலில் இறுதியான எலக்ட்ரான் ஏற்பி என்பது
Q3
பயன்படுத்தக்கூடிய அல்லது வேலை செய்யத் தேவையான ஆற்றல் கூறப்படுவது
Q4
கிளைகாலைசிஸின் வினைப்படு பொருள் என்பது
Q5
ஈஸ்டில் நிகழும் காற்றில்லா சுவாச வினையின் சரியான வரிசை
Q6
ஒவ்வொரு குளுக்கோஸ் மூலக்கூறுகளும் ஆக்ஸிஜனேற்றமடைந்து _____ பைருவிக் அமில மூலக்கூறுகள் உற்பத்தியாகின்றன.
Q7
கூற்று (A): ஸப்ஸ்ட்ரேட் நிலை பாஸ்பாரிலேஷனில் உயர் ஆற்றல் பாஸ்பேட், பாஸ்பேற்றமடைந்த பொருளிலிருந்து ADP-க்கு நேரடியாக மாற்றப்படும் பொழுது ATP உருவாக்கப்படுகிறது.
காரணம் (R): பாஸ்போஈனால் பைருவிக் அமிலம் → பைருவிக் அமிலம் (ADP → ATP)
Q8
பின்வருவனவற்றில் எவை சரியானது?
Q9
சரியாக பொருந்தியுள்ள இணையை கண்டறிக.
அ. கேட்டலேஸ் - 1. இரத்த சர்க்கரையின் அளவை கண்டறிதல்
ஆ. குளுக்கோஸ் ஆக்ஸிடேஸ் - 2. H₂O₂-வை சிதைக்கின்றது
இ. புரோட்டியேஸ் - 3. பிளாஸ்மாவினை உறைவித்தல்
ஈ. கோயாகுலேஸ் - 4. தோல் தயாரிப்பு
Q10
கூற்று A: ஸப்ஸ்ட்ரேட் லெவல் பாஸ்பாரிலேஷனால் குளுக்கோஸ் ஆனது ஆக்சிஜனேற்றமடைந்து பைருவிக் அமிலமாகி 4 ATP-க்களை வழங்குகின்றது.
கூற்று B: டி.சி.ஏ சுழற்சி வழியாக மொத்தம் 24 ATP-க்கள் உற்பத்தியாகின்றன.
Q11
சிதைமாற்றம் மற்றும் வளர்மாற்றம் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. சிதைமாற்ற வினைகளில் கூட்டு கரிம பொருட்கள் எளிய பொருட்களாக உடைகின்றன; இவை எக்ஸர்கோனிக் வினைகள்.
2. வளர்மாற்ற வினைகள் ஆற்றலை உள்ளே எடுத்துக்கொள்ளும் என்டர்கோனிக் வினைகள்.
3. சிதைமாற்ற வினைகள் பொதுவாக நீர்வெளியேற்ற வினைகள் ஆகும்.
4. அமினோ அமிலங்களிலிருந்து புரதம் உருவாதல் வளர்மாற்ற வினையாகும்.
Q12
உயர் ஆற்றல் நியுக்ளியோடைடுகளை அவை பங்குபெறும் உயிரி உற்பத்தியுடன் பொருத்துக (அட்டவணை 4.1).
a. யூரிடின் டிரைபாஸ்பேட் (UTP) - 1. புரதம்
b. சைட்டிடின் டிரைபாஸ்பேட் (CTP) - 2. பாலிசாக்கரைடு
c. குவானின் டிரைபாஸ்பேட் (GTP) - 3. கொழுப்பு
Q13
ATP நீருடன் வினைபுரிந்து ADP மற்றும் கனிம பாஸ்பேட்டாக (Pi) மாறும்போது ஏற்படும் தனி ஆற்றல் மாற்றம் (ΔG°) எவ்வளவு?
Q14
பாஸ்சுரைஷேஷன் முறைகளில் சுட்டிக் காட்டும் நொதியாகப் பயன்படுத்தப்படும், பாலில் உள்ள வெப்ப உணர்திறன் பெற்ற நொதி எது?
Q15
கிளைகாலைசிஸ் சுழற்சி சுருக்கமாக இ.எம்.பி சுழற்சி என யாருக்கு மரியாதை அளிக்கும் நோக்கத்தில் அழைக்கப்படுகிறது?
Q16
கிளைகாலைசிஸின் தயாரிப்பு நிலையில் குளுக்கோஸ் பாஸ்பேற்றமடைந்து உடைந்து உருவாகும் மூன்று கார்பன்களைக் கொண்ட இரண்டு கூட்டுப்பொருட்கள்
Q17
டி.சி.ஏ சுழற்சியை 1937-இல் முதன்முதலில் தெளிவாக விவரித்தவர்
Q18
கூற்று (A): க்ரெப்ஸ் சுழற்சி ஆம்பிபோலிக் வழித்தடம் எனப்படுகிறது.
காரணம் (R): இச்சுழற்சியில் வளர்மாற்றம் மற்றும் சிதைமாற்றம் ஆகிய இரண்டு செயல்களும் நிகழ்வதால், மூலக்கூறுகள் உருவாக்குதல் மற்றும் சிதைத்தல் ஆகிய இரண்டிற்கும் இதனைப் பயன்படுத்தலாம்.
Q19
பைருவேட்டை அசிட்டைல் CoA ஆக மாற்றி, கிளைகாலைசிஸ் வழித்தடத்தை சிட்ரிக் அமில வழித்தடத்துடன் இணைக்கும் கூட்டு நொதி
Q20
க்ரெப்ஸ் சுழற்சியில் சிட்ரேட் உருவான பின் உருவாகும் இடைப்பட்ட பொருட்களின் சரியான வரிசை எது?
Q21
எலக்ட்ரான் கடத்து சங்கிலியில் சிறிய புரதங்கல்லாத கடத்தியாக உள்ளது எது?
Q22
எலக்ட்ரான் கடத்து சங்கிலியில் ஒவ்வொரு NADH-ம் 3 ATP-யும், ஒவ்வொரு FADH2-ம் 2 ATP-யும் உருவாக்குகின்றன. ஒரு குளுக்கோஸிலிருந்து பெறப்படும் 10 NADH மற்றும் 2 FADH2 மூலம் எத்தனை ATP உருவாகும்?
Q23
ஒரு குளுக்கோஸ் மூலக்கூறு முழுமையாக ஆக்ஸிஜனேற்றமடையும்போது புரோகேரியோட்களில் 38 ATP-யும், யூகேரியோட்களில் 36 ATP மட்டுமே உருவாகக் காரணம்
Q24
ATP உற்பத்தியின் கெமிஆஸ் மாட்டிக் இயக்கமுறையை 1961-இல் முதன்முதலில் முன்மொழிந்தவர்
Q25
கொழுப்பு சிதைமாற்றத்தில், லிபேஸ் நொதியால் டிரைகிளிசரைடிலிருந்து பிரிக்கப்படும் கொழுப்பு அமிலங்கள் பீட்டா ஆக்ஸிஜனேற்ற வழித்தடத்தில் எவ்வாறு மாற்றப்படுகின்றன?
Q26
குமிழ் சோதனையில், கேட்டலேஸ் உற்பத்தி செய்யும் நுண்ணுயிரியுடன் எதனைச் சேர்க்கும்போது ஆக்ஸிசன் குமிழ்கள் உருவாகின்றன?
Q27
எண்ணெய் சிந்திய சூழலில் பெட்ரோலிய பொருட்களைச் சிதைக்கும் முக்கிய நுண்ணுயிரிகளில் ஒன்றான 'சூப்பர் பக்' எனப்படும் பாக்டீரியம் எது?
Q28
புரத சிதைமாற்றம் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. அமினோநீக்கம் என்பது அமினோ அமிலத்திலிருந்து அமினோ தொகுதியை நீக்குவதாகும்.
2. அமினோ மாற்றம் என்பது அமினோ அமிலத்திலிருந்து அமினோ தொகுதியை அமினோ அமில ஏற்பிகளுக்கு மாற்றுவதாகும்.
3. அமினோநீக்கத்திலிருந்து உருவான அதிக நைட்ரஜன் அமோனிய அயனாக வெளியேற்றப்படுகிறது.
Q29
நொதித்தல் மற்றும் அதன் நடைமுறைப் பயன்கள் பற்றிய கல்விமுறை இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது
Q30
நுண்ணுயிரியை அதன் நொதித்தல் விளைபொருளுடன் பொருத்துக.
a. புரோபியோனிபாக்டீரியம் - 1. லாக்டிக் அமிலம்
b. கிளாஸ்ட்ரீடியம் - 2. எத்தனால் மற்றும் CO₂
c. ஈஸ்ட் (ஸாக்ரோமைசஸ்) - 3. புரோபியோனிக் மற்றும் அசிட்டிக் அமிலம்
d. லாக்டோபேசில்லஸ் - 4. பியூட்ரிக் அமிலம், பியூட்டனால், அசிட்டோன்
Q31
நீர்பகுப்பு (நீருடன் வினைபுரிதல்) வினையை ஊக்குவிக்கும் லிபேஸ் மற்றும் சுக்ரேஸ் எந்த நொதி வகுப்பைச் சேர்ந்தவை?
Q32
குறிப்பிட்ட ஆரம்ப பொருளை (ஸப்ஸ்ட்ரேட்) போன்று உருவ அமைப்பில் ஒத்திருந்து, நொதியின் செயல் தளத்தில் அதற்குப் பதிலாக இணையும் தடைப்பான்
Q33
திரியோனினை ஐசோலியூசினாக மாற்றும் வினையின் முதல் நொதியான திரியோனின் டிஅமினேஸை, இறுதிப்பொருளான ஐசோலியூசின் தடுக்கிறது. இது எதற்கு எடுத்துக்காட்டு?
Q34
அட்டவணை 4.4-ன்படி கீழ்க்கண்டவற்றில் நொதி - நுண்ணுயிர் ஆதாரம் - பயன் சரியாகப் பொருந்தியுள்ளது எது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்10 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்24 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றம் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு நுண்ணுயிரியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றம் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

நுண்ணுயிரியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 நுண்ணுயிரியல் துறையின் முன்னேற்றங்கள் 2 நுண்ணோக்கியியல் 3 வேதியியல் முறையில் நுண்ணுயிரிகளைக் கட்டுப்படுத்துதல் 5 உணவு நுண்ணுயிரியல் 6 தொழிற்சாலை நுண்ணுயிரியல் 7 மருத்துவ பாக்டீரியாலஜி 8 மருத்துவ ஒட்டுண்ணியியல் 9 மருத்துவ மைக்காலஜி 10 மருத்துவ வைராலஜி 11 நோய்த்தடுப்பியல் 12 நுண்ணுயிர் மரபியல்