TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

முன்பள்ளிப்பருவம், பள்ளிப்பருவம், வளரிளம் பருவத்திற்கான உணவூட்டம்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு சத்துணவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 22 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
ஒரு இளங்குழவியின் பிறப்பு உடல் எடையானது _______ இல் இருமடங்காகவும், ஒரு வருடத்தில் மூன்று மடங்காகவும், மிக வேகமாக அதிகரிக்கிறது.
Q2
ஒரு முன்பள்ளிக் குழந்தைக்கு, 1 கிலோகிராம் உடல் எடைக்கு பரிந்துரைக்கப்பட்ட புரதத்தின் அளவு _______ கிராம் ஆகும்.
Q3
கால்சியம் நிறைந்த சிறந்த ஆதார உணவு _______
Q4
ஒரு முன்பள்ளிக் குழந்தைக்குத் தேவைப்படும் கால்சியத்தின் அளவு _______ மி.கிராம்.
Q5
ஊட்டச்சத்தில்லாத பொருட்களை அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற உணர்ச்சியே _______ எனப்படும்.
Q6
________ என்பது மறைமுகமான வளர்ச்சிப்பருவம் என்று அழைக்கப்படுகிறது.
Q7
சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களுக்கான ஊட்டச்சத்துத் தேவைகள் முதல் ______ வருடங்களும் ஒரே அளவாகவே இருக்கும்.
Q8
உணவுத்திட்டத்தில், போதுமான அளவு கால்சியம் நிறைந்த உணவுகள் இல்லாவிடில் ________ நோயின் அறிகுறி குழந்தைப்பருவத்திலே ஆரம்பித்துவிடும்.
Q9
குழந்தைகள் வளர்ச்சியடையும் போது ________ அதிகரிப்பதால், இரும்புச்சத்தின் தேவையும் அதிகரிக்கிறது.
Q10
மாமிசம், மீன், கோழியிறைச்சி, பச்சையிலை காய்கறிகள் மற்றும் சிறுதானியங்கள் போன்ற உணவுகளில் ________ நிறைந்துள்ளது.
Q11
________ பார்வைத்திறனுக்கு அவசியமாகும், மேலும் இதன் குறைபாடு மாலைக்கண் நோய் ஏற்பட வழிவகுக்கும்.
Q12
குழந்தைகளுக்குத் தேவையான ________ பெரும்பாலும் சூரிய ஒளியிலிருந்து பெறப்படுகிறது.
Q13
வளரிளம் பருவத்தில் ஏற்படும் துரித வளர்ச்சியானது ________ வருடங்களில் சிறுமிகளுக்கும் மற்றும் இரண்டு ஆண்டுகள் கழித்து சிறுவர்களுக்கும் ஏற்படுகிறது.
Q14
வளரிளம் பருவத்தில் சிறுவர்களைவிட சிறுமிகளுக்கு அதிகப்படியான உடலியல் அழுத்தம் ஏற்படக்காரணம் ________ ஆகும்.
Q15
WHO கூற்றுப்படி 10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் ________ என்று அழைக்கப்படுகின்றனர்.
Q16
வளரிளம் பருவம் என்பது உடல் வளர்ச்சி மற்றும் ________ ஆகியவற்றிற்கான ஒரு பிரத்யேகமான பருவம் ஆகும்.
Q17
எலும்பில் ________ அடர்த்தி குறைவாக உள்ள வளரிளம் பருவத்தினருக்கு பிற்காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
Q18
DNA மற்றும் RNA உற்பத்தியில் பங்கேற்கும் திசுக்கள் வேகமாக உருவாக்கப்படுவதால், ________ மற்றும் உயிர்ச்சத்து B12 ஆகியவற்றின் தேவைகள் அதிகரிக்கிறது.
Q19
இன்றியமையாதது அல்லாத அமினோ அமிலங்கள் தயாரிக்க, அமினோ பிரிவுகள் மாற்றப்படும் செயலுக்காக ________ அதிக அளவு தேவைப்படுகிறது.
Q20
கொழுப்பு படிந்த கல்லீரல் உருவாக காரணம் ________
Q21
வயதான முகத்தோற்றம் ________ நோயின் அறிகுறியாகும்.
Q22
உயிர்ச்சத்து A குறைபாட்டால் ________ ஏற்படுகிறது.

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்22 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்11 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

முன்பள்ளிப்பருவம், பள்ளிப்பருவம், வளரிளம் பருவத்திற்கான உணவூட்டம் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு சத்துணவியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் முன்பள்ளிப்பருவம், பள்ளிப்பருவம், வளரிளம் பருவத்திற்கான உணவூட்டம் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

சத்துணவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து அளவுகளும் உணவு திட்டமிடலும் 2 கர்ப்பகாலம், பாலூட்டும் காலம் மற்றும் இளங்குழவி பருவத்திற்கான உணவூட்டம் 4 பெரியவர்கள் மற்றும் முதியவர்களுக்கான உணவூட்டம் 5 சிகிச்சை உணவியல் 6 காய்ச்சலுக்கான திட்ட உணவு 7 உடற்பருமன் மற்றும் குறை எடைக்கான உணவுத்திட்டம் 8 இரைப்பை, உணவுக்குழாய் மண்டலம் மற்றும் கல்லீரல் நோய்களுக்கான திட்ட உணவு 9 நீரிழிவு நோய்க்கான திட்ட உணவு 10 சிறுநீரக நோய்கள் மற்றும் உணவு மேலாண்மை 11 உயர் இரத்த அழுத்தத்திற்கான திட்ட உணவு மேலாண்மையும் இதய சுற்றோட்ட மண்டல நோய்களும் 12 புற்றுநோய்க்கான திட்ட உணவு