TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

முன்பள்ளிப்பருவம், பள்ளிப்பருவம், வளரிளம் பருவத்திற்கான உணவூட்டம் - படிப்புக் குறிப்புகள்

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

பாடச் சுருக்கம்

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தின் தேவை வளர்ச்சி வீதம், பாலினம், செயல்பாடுகள் ஆகியவற்றைப் பொறுத்து வாழ்நாள் முழுவதும் மாறுபடுகிறது. குழந்தைப்பருவமும் வளரிளம் பருவமும் தொடர்ச்சியான வளர்ச்சியுடன் தொடர்புள்ளதால் ஊட்டச்சத்துத் தேவை அதிகரிக்கிறது.

முன்பள்ளிப்பருவம்

ICMR அளவுகள் (அட்டவணை 3.1)1-3 வருடங்கள்4-6 வருடங்கள்
எடை (கி.கி)12.918.0
சக்தி (கி.கலோரி)10601350
புரதம் (கி)16.720.1
கொழுப்பு (கி)2725
கால்சியம் (மி.கி)600600
இரும்பு (மி.கி)913

உணவளிக்கும் போது ஏற்படும் பிரச்சனைகள்

புரதக் கலோரி குறைநோய்

அம்சம்நோஞ்சான் நோய்சவலை நோய்
காரணம்கலோரி குறைபாடு; தாய்ப்பால் குறைவு, நீர் சேர்த்த விலங்குப் பால், ஏழ்மை, வயிற்றுப்போக்குபோதுமான கலோரி, ஆனால் தரமான புரதக் குறைவு; பஞ்சம், இணை உணவு தாமதம், தொற்றுக்கள்
வயது6 மாதங்கள் முதல் ஒரு வயதுசுமார் 12 மாதங்கள்
அறிகுறிகள்வயதான முகத்தோற்றம், குழி விழுந்த கண்கள், தசை இழப்பு, துருத்திய விலா எலும்புகள்நீர்த்தேக்கம், கொழுப்பு ஊடுருவிய பெரிய கல்லீரல், செம்பட்டை முடி, மெலிந்த கால்கள்

உயிர்ச்சத்து A குறைநோய்

பள்ளிப்பருவம் (6-12 வயது)

ICMR அளவுகள் (அட்டவணை 3.2)7-9சிறுவர்கள் 10-12சிறுமிகள் 10-12
சக்தி (கி.கலோரி)169021902010
புரதம் (கி)29.539.940.4
கால்சியம் (மி.கி)600800800
இரும்பு (மி.கி)162127

கட்டுசாதம் மற்றும் காலை உணவு

வளரிளம் பருவம் (10-19 வயது, WHO)

வளரிளம் பருவப் பிரச்சனைகள்

விடையுடன் கூடிய வினாக்கள் → பயிற்சித் தேர்வு →

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்22 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்11 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

சத்துணவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து அளவுகளும் உணவு திட்டமிடலும் 2 கர்ப்பகாலம், பாலூட்டும் காலம் மற்றும் இளங்குழவி பருவத்திற்கான உணவூட்டம் 4 பெரியவர்கள் மற்றும் முதியவர்களுக்கான உணவூட்டம் 5 சிகிச்சை உணவியல் 6 காய்ச்சலுக்கான திட்ட உணவு 7 உடற்பருமன் மற்றும் குறை எடைக்கான உணவுத்திட்டம் 8 இரைப்பை, உணவுக்குழாய் மண்டலம் மற்றும் கல்லீரல் நோய்களுக்கான திட்ட உணவு 9 நீரிழிவு நோய்க்கான திட்ட உணவு 10 சிறுநீரக நோய்கள் மற்றும் உணவு மேலாண்மை 11 உயர் இரத்த அழுத்தத்திற்கான திட்ட உணவு மேலாண்மையும் இதய சுற்றோட்ட மண்டல நோய்களும் 12 புற்றுநோய்க்கான திட்ட உணவு