TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

புற்றுநோய்க்கான திட்ட உணவு: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு சத்துணவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 8 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
___________ என்பது உடலில் உள்ள மற்ற திசுக்களுக்கும் பரவக்கூடிய அசாதாரண செல்களின் கட்டுப்பாடற்ற பகுப்பு ஆகும்.
Q2
புற்றுநோய் உருவாகி வளர்ச்சியடையும் நிலை ___________ எனப்படும்.
Q3
___________ ஒரு புற்றுநோய்க்காரணி.
Q4
கதிரியக்க சிகிச்சையினால் சிறுகுடலிலுள்ள செல்கள் பாதிக்கப்பட்டு கொழுப்பு நிறைந்த வயிற்றுப்போக்கு ஏற்படுவது ___________ எனப்படும்.
Q5
___________ தனித்துவிடப்பட்ட மூலக்கூறுகளை அழிக்கும்.
Q6
___________ ஒரு தாவர நிறமி.
Q7
___________ புற்றுநோயை தடுக்கக்கூடிய ஒரு க்ரூசிஃபெரஸ் காய்கறி.
Q8
சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தும் போது புற்றுநோய்க் காரணியான ___________ உருவாகிறது.

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்8 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்24 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

புற்றுநோய்க்கான திட்ட உணவு — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு சத்துணவியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் புற்றுநோய்க்கான திட்ட உணவு பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

சத்துணவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து அளவுகளும் உணவு திட்டமிடலும் 2 கர்ப்பகாலம், பாலூட்டும் காலம் மற்றும் இளங்குழவி பருவத்திற்கான உணவூட்டம் 3 முன்பள்ளிப்பருவம், பள்ளிப்பருவம், வளரிளம் பருவத்திற்கான உணவூட்டம் 4 பெரியவர்கள் மற்றும் முதியவர்களுக்கான உணவூட்டம் 5 சிகிச்சை உணவியல் 6 காய்ச்சலுக்கான திட்ட உணவு 7 உடற்பருமன் மற்றும் குறை எடைக்கான உணவுத்திட்டம் 8 இரைப்பை, உணவுக்குழாய் மண்டலம் மற்றும் கல்லீரல் நோய்களுக்கான திட்ட உணவு 9 நீரிழிவு நோய்க்கான திட்ட உணவு 10 சிறுநீரக நோய்கள் மற்றும் உணவு மேலாண்மை 11 உயர் இரத்த அழுத்தத்திற்கான திட்ட உணவு மேலாண்மையும் இதய சுற்றோட்ட மண்டல நோய்களும்