TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

புற்றுநோய்க்கான திட்ட உணவு - விரைவு மீள்பார்வை

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

விரைவு மீள்பார்வை

கலைச்சொற்கள்

சொல்விளக்கம்
புற்றுக்காரணிபுற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய முகவர்
புற்றாக்கம்புற்றுநோய் உருவாக ஆரம்பித்தல்
திசு குவிப்புதிசுக்களின் அசாதாரண வளர்ச்சி
புற்றுபரவல்புற்றுநோய் ஆரம்பமான இடத்தைத் தாண்டி மற்ற திசுக்களிலும் வளர்தல்
புற்றுநோய் நலிவு நிலைதசை, கொழுப்பு இழப்பு, பசியற்ற நிலை, வலுவற்ற நிலை, இரத்தசோகை
புற்றுநோயியல்புற்றுநோய் தடுப்பு, பரிசோதனை, சிகிச்சை பற்றிய மருத்துவப் பிரிவு

கட்டி குறிப்பான்கள்

குறிப்பான்புற்றுநோய்
CA-125அண்டக புற்று
CA 15-3மார்பக புற்று
CEAமலக்குடல் புற்று
PSAபுரோஸ்டேட் சுரப்பி புற்று

தாவர நிறமிகள்

நிறம்பொருள்
சிகப்புலைக்கோபீன்
ஆரஞ்சுகரோட்டின்
மஞ்சள்-ஆரஞ்சுஃப்ளேவனாய்டு
பச்சைஃபோலட்
பச்சை-வெள்ளைஇண்டோல், லூட்டின்
வெள்ளை-பச்சைஅலைல் சல்ஃபைட்
நீலம்ஆந்தொசயனின்
சிகப்பு-நீலம்ரெஸ்வெரட்ரால்
பிரவுன்நார்

நினைவில் கொள்க

விடையுடன் கூடிய வினாக்கள் → பயிற்சித் தேர்வு →

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்8 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்24 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும்

சத்துணவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து அளவுகளும் உணவு திட்டமிடலும் 2 கர்ப்பகாலம், பாலூட்டும் காலம் மற்றும் இளங்குழவி பருவத்திற்கான உணவூட்டம் 3 முன்பள்ளிப்பருவம், பள்ளிப்பருவம், வளரிளம் பருவத்திற்கான உணவூட்டம் 4 பெரியவர்கள் மற்றும் முதியவர்களுக்கான உணவூட்டம் 5 சிகிச்சை உணவியல் 6 காய்ச்சலுக்கான திட்ட உணவு 7 உடற்பருமன் மற்றும் குறை எடைக்கான உணவுத்திட்டம் 8 இரைப்பை, உணவுக்குழாய் மண்டலம் மற்றும் கல்லீரல் நோய்களுக்கான திட்ட உணவு 9 நீரிழிவு நோய்க்கான திட்ட உணவு 10 சிறுநீரக நோய்கள் மற்றும் உணவு மேலாண்மை 11 உயர் இரத்த அழுத்தத்திற்கான திட்ட உணவு மேலாண்மையும் இதய சுற்றோட்ட மண்டல நோய்களும்