TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்தியாவில் கூட்டாட்சி: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 11 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
உலகின் முதல் கூட்டாட்சி அமைப்பு எந்த நாட்டைச் சேர்ந்தது?
Q2
இந்தியாவில் கூட்டாட்சி முறையை முதன்முதலாகக் கோரியது எது?
Q3
ஈரவை நாடாளுமன்றம் என்பதில் எத்தனை அவைகள் உள்ளன?
Q4
கூட்டாட்சி அரசமைப்பின் மிக முக்கிய தன்மை எது?
Q5
மத்திய-மாநில அரசாங்கங்கள் இடையிலான சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் அமைப்பு எது?
Q6
இந்திய கூட்டாட்சி முறையை கூட்டுறவுக் கூட்டாட்சி என விவரித்தவர் யார்?
Q7
அரசமைப்பின் 262-ன் உறுப்பு எவ்வகையான சிக்கல்கள் சம்பந்தப்பட்டது?
Q8
சரியாகப் பொருத்தப்பட்ட ஜோடியைக் கண்டுபிடிக்கவும்.
Q9
பொருத்துக:
1) சர்க்காரிய குழு - அ) தமிழ்நாடு அரசாங்கம்
2) இராஜமன்னார் குழு - ஆ) அகாலிதளம்
3) ஆனந்த்புர் சாஹிப் தீர்மானம் - இ) உச்ச நீதிமன்றம்
4) பொம்மை தீர்ப்பு - ஈ) மத்திய அரசாங்கம்
Q10
இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) போன்ற அனைத்து இந்தியப் பணிகளை நீக்குவதற்குப் பரிந்துரைத்த குழு எது?
Q11
பொருத்துக:
1) முதலாவது நிர்வாகச் சீர்திருத்தக் குழு - அ) வீரப்ப மொய்லி
2) இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தக் குழு - ஆ) மொரார்ஜி தேசாய்
3) உறுப்பு 312 - இ) மாநிலப் பட்டியல் அதிகாரத்தை மாற்றும் உறுப்பு
4) உறுப்பு 249 - ஈ) அனைத்து இந்தியப் பணிகள்

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்11 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்20 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

இந்தியாவில் கூட்டாட்சி — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் இந்தியாவில் கூட்டாட்சி பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

அரசியல் அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 இந்திய அரசமைப்பு 2 சட்டமன்றம் 3 ஆட்சித்துறை 4 இந்திய நீதித்துறை 6 இந்தியாவில் நிர்வாக அமைப்பு 7 தேச கட்டமைப்பின் சவால்கள் 8 திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும் 9 இந்தியாவும் உலகமும் 10 இந்தியாவும் அண்டை நாடுகளும் 11 சர்வதேச அமைப்புகள் 12 சுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும்