TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்தியாவில் கூட்டாட்சி: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 31 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
உலகின் முதல் கூட்டாட்சி அமைப்பு எந்த நாட்டைச் சேர்ந்தது?
Q2
இந்தியாவில் கூட்டாட்சி முறையை முதன்முதலாகக் கோரியது எது?
Q3
ஈரவை நாடாளுமன்றம் என்பதில் எத்தனை அவைகள் உள்ளன?
Q4
கூட்டாட்சி அரசமைப்பின் மிக முக்கிய தன்மை எது?
Q5
மத்திய-மாநில அரசாங்கங்கள் இடையிலான சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் அமைப்பு எது?
Q6
இந்திய கூட்டாட்சி முறையை கூட்டுறவுக் கூட்டாட்சி என விவரித்தவர் யார்?
Q7
அரசமைப்பின் 262-ன் உறுப்பு எவ்வகையான சிக்கல்கள் சம்பந்தப்பட்டது?
Q8
சரியாகப் பொருத்தப்பட்ட ஜோடியைக் கண்டுபிடிக்கவும்.
Q9
பொருத்துக:
1) சர்க்காரிய குழு - அ) தமிழ்நாடு அரசாங்கம்
2) இராஜமன்னார் குழு - ஆ) அகாலிதளம்
3) ஆனந்த்புர் சாஹிப் தீர்மானம் - இ) உச்ச நீதிமன்றம்
4) பொம்மை தீர்ப்பு - ஈ) மத்திய அரசாங்கம்
Q10
இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) போன்ற அனைத்து இந்தியப் பணிகளை நீக்குவதற்குப் பரிந்துரைத்த குழு எது?
Q11
பொருத்துக:
1) முதலாவது நிர்வாகச் சீர்திருத்தக் குழு - அ) வீரப்ப மொய்லி
2) இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தக் குழு - ஆ) மொரார்ஜி தேசாய்
3) உறுப்பு 312 - இ) மாநிலப் பட்டியல் அதிகாரத்தை மாற்றும் உறுப்பு
4) உறுப்பு 249 - ஈ) அனைத்து இந்தியப் பணிகள்
Q12
இந்தியாவில் கூட்டாட்சி முறையின் தோற்றத்தை உருவாக்கியது எது?
Q13
கீழ்க்கண்டவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
1) நேரு குழுவின் அறிக்கை கூட்டாட்சி அமைப்பை வலியுறுத்தியது
2) ஒழுங்குமுறைச் சட்டம்
3) இந்திய அரசாங்கச் சட்டம் மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்கியது
4) இந்திய அரசாங்கச் சட்டம் இரட்டை ஆட்சியை அறிமுகம் செய்தது
Q14
கூற்று (A): இந்திய அரசமைப்பு நெகிழா அரசமைப்பு என்று அழைக்கப்படுகிறது.
காரணம் (R): அரசமைப்பின் இருபதாவது பகுதியின் 368 உறுப்பில் அரசமைப்பை மாற்றுவதற்கான சிறப்பு திருத்தச்சட்ட முறைகள் வழங்கப்பட்டுள்ளன.
Q15
புதிய மாநிலங்களை உருவாக்கவும் மாநிலங்களை மாற்றவும் வழிமுறையை வழங்கும் அரசமைப்பு உறுப்புகள் எவை?
Q16
மாநிலங்களவையில் தமிழ்நாட்டிற்கு எத்தனை இடங்கள் உள்ளன?
Q17
பொருத்துக:
1) உறுப்பு 352 - அ) நிதி அவசர காலம்
2) உறுப்பு 356 - ஆ) தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்
3) உறுப்பு 360 - இ) தேசிய அவசர காலம்
4) உறுப்பு 148 - ஈ) மாநிலத்தில் அரசியல் சாசன அமைப்பு முறை பாழ்படுதல்
Q18
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
1) ஒன்றியப் பட்டியலில் பாதுகாப்பு, வங்கித்துறை உள்ளிட்ட நூறு அதிகாரங்கள் உள்ளன.
2) மாநிலப் பட்டியலில் பொது சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட 52 அதிகாரங்கள் உள்ளன.
3) பொதுப் பட்டியலில் கல்வி, திருமணம் இடம்பெற்றுள்ளன.
Q19
73-வது, 74-வது அரசியல் சாசன திருத்தச்சட்டங்களின் அடிப்படையில் பஞ்சாயத்து, நகராட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தும் அமைப்பு எது?
Q20
நிதிக் குழு பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
1) ஐந்தாண்டிற்கு ஒருமுறை குடியரசுத்தலைவர் இதனை அமைப்பார்.
2) அரசமைப்பின் 280-வது உறுப்பு இதன் அமைப்பை விவரிக்கிறது.
3) இதில் ஒரு தலைவரும் ஆறு உறுப்பினர்களும் உள்ளனர்.
Q21
1990-களில் மாநிலங்களுக்கிடையேயான குழு எந்தக் குழுவின் பரிந்துரைப்படி தோற்றுவிக்கப்பட்டது?
Q22
எல்லா மண்டலக் குழுக்களின் பொதுத் தலைவர் யார்?
Q23
கூட்டுறவுக் கூட்டாட்சியை வலுப்படுத்த நாடாளுமன்றச் சட்டங்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகளில் பொருந்தாதது எது?
Q24
2015 ஜனவரியில் மத்திய அரசாங்கம் நிதி ஆயோக்கைத் தோற்றுவித்தது எந்த அமைப்பை நீக்கிய பிறகு?
Q25
காவிரி நதி நீர்ப் பிரச்சனையின் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
1) காவிரி நதி நீர் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது
2) மெட்ராஸ் மாகாணமும் மைசூர் அரசும் நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்திட்டன
3) நடுவர் மன்றம் தனது தீர்ப்பை வழங்கியது
4) நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் காலாவதியானது
Q26
காவிரி நீரில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட மொத்தப் பங்கு எவ்வளவு?
Q27
1976-ஆம் ஆண்டு கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றிய அரசியல் சாசன திருத்தச்சட்டம் எது?
Q28
மாநில உரிமைகளைப் பாதிப்பதால் அரசமைப்பின் எந்த உறுப்புகளை நீக்க வேண்டும் என இராஜமன்னார் குழு பரிந்துரைத்தது?
Q29
கீழ்க்கண்டவற்றில் புன்ச்சி குழுவின் பரிந்துரைகள் எவை?
1) மாநில ஆளுநர்கள் குறிப்பிட்ட பதவிக்காலத்திற்கு நியமிக்கப்பட வேண்டும்; குடியரசுத்தலைவரைப் போல பதவி நீக்க தீர்மானம் மூலமே நீக்கப்பட வேண்டும்.
2) கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் அல்லது பகுதிகளில் மட்டும் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம்.
3) ஆளுநர் பதவியை ரத்து செய்ய வேண்டும்.
Q30
எஸ்.ஆர். பொம்மை வழக்கில் (1994) உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் தன்மை அல்லாதது எது?
Q31
அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம் 2000-ஆம் ஆண்டு அமைத்த அரசமைப்பு மதிப்பாய்வு தேசிய குழுவின் (NCRWC) தலைவர் யார்?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்11 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்20 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

இந்தியாவில் கூட்டாட்சி — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் இந்தியாவில் கூட்டாட்சி பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

அரசியல் அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 இந்திய அரசமைப்பு 2 சட்டமன்றம் 3 ஆட்சித்துறை 4 இந்திய நீதித்துறை 6 இந்தியாவில் நிர்வாக அமைப்பு 7 தேச கட்டமைப்பின் சவால்கள் 8 திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும் 9 இந்தியாவும் உலகமும் 10 இந்தியாவும் அண்டை நாடுகளும் 11 சர்வதேச அமைப்புகள் 12 சுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும்