TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

குறியீட்டு எண்கள்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு புள்ளியியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 10 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
எளிய மொத்த முறைப்படி, கொடுக்கப்பட்ட ஆண்டின் அனைத்துப் பொருட்களின் விலைகளின் மொத்தம், அதே போன்ற எதன் மொத்தத்தின் சதவீதமாகக் கொடுக்கப்படுகிறது?
Q2
1980 ஐப் பொறுத்து 1990 ஆம் ஆண்டிற்கான குறியீட்டு எண் 250 எனில், 1990 ஆம் ஆண்டைப் பொறுத்து 1980 ஆம் ஆண்டிற்கான குறியீட்டு எண்
Q3
லாஸ்பியர் மற்றும் பாசியின் விலைக்குறியீட்டு எண்கள் முறையே 324 மற்றும் 144 எனில், பிஷரின் விழுமிய குறியீட்டு எண்
Q4
காரணி மாற்று சோதனையைப் பூர்த்தி செய்யும் குறியீட்டு எண்
Q5
டார்பிஸ்-பௌளியின் விலைக் குறியீட்டு எண் என்பது
Q6
வழக்கமான குறியீடுகளின்படி காலம் மாற்று சோதனை பூர்த்தி செய்வதற்கான நிபந்தனை
Q7
லாஸ்பியர் மற்றும் பாசியின் விலைக்குறியீடுகளின் பெருக்கு சராசரி கீழ்க்கண்டவற்றுள் எவ்வாறு அறியப்படுகிறது?
Q8
1980 ஆம் ஆண்டைப் பொறுத்து 1985 ஆம் ஆண்டிற்கான குறியீடு 125, 1985 ஆம் ஆண்டைப் பொறுத்து 1980 ஆம் ஆண்டிற்கான குறியீடு 80 எனில், இக்குறியீடுகள் எச்சோதனையை நிறைவு செய்கின்றன?
Q9
1974 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு, 1981, 1982 ஆம் ஆண்டுகளுக்கான நுகர்வோர் விலைக்குறியீட்டு எண்கள் முறையே 320 மற்றும் 400 எனில், 1982 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு 1981 ஆம் ஆண்டிற்கான நுகர்வோர் விலைக்குறியீட்டு எண்
Q10
2000 ஆம் ஆண்டில் நுகர்வோர் விலைக்குறியீடு, 1990 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 80% உயர்கிறது. 1990 ஆம் ஆண்டு ரூ. 60,000 ஒரு ஆண்டிற்குப் பெறுகிறார் எனில், 2000 ஆம் ஆண்டில் அவர் எவ்வளவு பெறவேண்டும்?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்10 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்25 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

குறியீட்டு எண்கள் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு புள்ளியியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் குறியீட்டு எண்கள் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

புள்ளியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 மிகைகாண் சோதனைகள் – அடிப்படைக் கோட்பாடுகளும் பெருங்கூறு சோதனைகளும் 2 மாதிரிப்பரவல் அடிப்படையிலான சோதனைகள் – I 3 மாதிரிப்பரவல் அடிப்படையிலான சோதனைகள் – II 4 ஒட்டுறவு பகுப்பாய்வு 5 உடன்தொடர்பு பகுப்பாய்வு 7 காலத்தொடர்வரிசையும் முன்கணிப்பும் 8 வாழ்நிலைப் புள்ளியியலும் நிர்வாகப் புள்ளியியலும்