TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

செல்வத்துள் எல்லாம் தலை — விரைவுத் திருப்புதல் தாள்

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

விரைவுத் திருப்புதல் — நூல், ஆசிரியர்

பாடம்ஆசிரியர்/குறிப்பு
பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்உ.வே.சாமிநாதர் – சுதேசமித்திரன் (16.08.1936); உயிர்மீட்சி தொகுப்பு
நகுலன் கவிதைகள்நகுலன் (டி.கே. துரைசாமி) – கண்ணாடியாகும் கண்கள், சுருதி
காவியம்பிரமிள் (சிவராமலிங்கம்) – பானுசந்திரன், அரூப் சிவராம், தருமு சிவராம்
அரங்கேற்று காதைஇளங்கோவடிகள் – சிலப்பதிகாரம், ஆசிரியப்பா
சூரியனைப் பிரசவிக்கும் பாறைதோப்பில் முகமது மீரான் – வேர்களின் பேச்சு; சாய்வு நாற்காலி (1997)
மெய்ப்பாடுதொல்காப்பியம் – எட்டு மெய்ப்பாடுகள்; உரை இளம்பூரணர்

எண்களும் அளவுகளும்

சொற்கள்

விடையுடன் கூடிய வினாக்கள் → பயிற்சித் தேர்வு →

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்15 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்18 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும்

தமிழ் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உயிரினும் ஓம்பப் படும் 2 பெய்யெனப் பெய்யும் மழை 3 சுற்றத்தார் கண்ணே உள 5 அருமை உடைய செயல் 6 எல்லா உயிரும் தொழும்