TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

செல்வத்துள் எல்லாம் தலை — படிப்புக் குறிப்புகள்

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

பாடப்பகுதிகள்

பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

தெரிந்து தெளிவோம்

சொல்பொருள்
வித்தியாரம்பம்கல்வித் தொடக்கம்
வித்தியாப்பியாசம்கல்விப் பயிற்சி
உபாத்தியாயர்ஆசிரியர்
அக்ஷராப்பியாசம்எழுத்துப் பயிற்சி
கீழ்வாயிலக்கம்பின்ன எண்ணின் கீழ்த்தொகை
குழிமாற்றுபெருக்கல் வாய்பாடு

உ.வே.சா.: தமிழ்த் தாத்தா; பட்டங்கள் – மகாமகோபாத்தியாய, திராவிட வித்தியா பூஷணம், தாக்ஷிணாத்திய கலாநிதி; 1932இல் சென்னைப் பல்கலைக்கழக டாக்டர் பட்டம். இப்பாடம் 'உயிர்மீட்சி' தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

கவிதைகள்

சிலப்பதிகாரம் – அரங்கேற்று காதை

சொல்பொருள்
கழைமூங்கில்
நித்திலம்முத்து
ஆமந்திரிகைஇடக்கை வாத்தியம்
கழஞ்சுஎடை அளவு
குயிலுவ மாக்கள்இசைக்கருவி வாசிப்போர்
தோரிய மகளிர்ஆடலில் தேர்ந்த பெண்கள்
வாரம்தெய்வப்பாடல்

சூரியனைப் பிரசவிக்கும் பாறை

மெய்ப்பாடு

மெய்ப்பாடுநிலைக்களன்கள்
நகை (சிரிப்பு)எள்ளல், இளமை, பேதைமை, மடம்
அழுகைஇழிவு, இழவு, அசைவு, வறுமை
இளிவரல் (இழிப்பு)மூப்பு, பிணி, வருத்தம், மென்மை
மருட்கை (வியப்பு)புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம்
அச்சம்அணங்கு, விலங்கு, கள்வர், இறை
பெருமிதம்கல்வி, தறுகண், புகழ், கொடை
வெகுளி (சினம்)உறுப்பறை, குடிகோள், அலை, கொலை
உவகை (மகிழ்ச்சி)செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு

திருக்குறள்

சான்றோர் சித்திரம் – மறைமலையடிகள் (1876–1950)

விடையுடன் கூடிய வினாக்கள் → பயிற்சித் தேர்வு →

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்15 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்18 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

தமிழ் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உயிரினும் ஓம்பப் படும் 2 பெய்யெனப் பெய்யும் மழை 3 சுற்றத்தார் கண்ணே உள 5 அருமை உடைய செயல் 6 எல்லா உயிரும் தொழும்