பகுதி – I / PART – I
விடையைக் காட்டு ▾
(அ) / (a) 2 : 3 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(இ) / (c) 6% per annum · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(இ) / (c) ₹ 3,00,000 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Working Capital · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Goodwill is an intangible asset · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(அ) / (a) 15 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(அ) / (a) 6 times · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Capital Reserve account · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Company Features · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Capital account of all the partners · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) ₹ 30,000 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Long term solvency · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Withdrawal of cash from bank for office use · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(இ) / (c) Gain · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(அ) / (a) Liabilities · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(இ) / (c) Life membership fees · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(அ) / (a) Retiring partner's Loan A/c · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(இ) / (c) the sacrificing partners · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(அ) / (a) Partner's salary · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(அ) / (a) ₹ 10,000 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →பகுதி – II / PART – II
பின்வரும் தகவல்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.
| விவரம் | ₹ |
|---|---|
| 2021 ஜனவரி 1 அன்று, முதல் | 2,60,000 |
| 2021 டிசம்பர் 31 அன்று, முதல் | 3,60,000 |
| அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் | 20,000 |
| அவ்வாண்டில் எடுப்புகள் | 50,000 |
From the following particulars ascertain profit or loss.
| Particulars | ₹ |
|---|---|
| Capital as on 1st January 2021 | 2,60,000 |
| Capital as on 31st December 2021 | 3,60,000 |
| Additional Capital introduced during the year | 20,000 |
| Drawings made during the year | 50,000 |
பகுதி – III / PART – III
இலாப நோக்கமற்ற அமைப்பில் கீழ்க்காணும் செலவுகள், முதலினமா அல்லது வருவாயினமா என வகைப்படுத்துக.
- மதிப்பூதியம்
- விளையாட்டு உபகரணம் வாங்குதல்
- நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்குதல்
Classify the following expenditure of not-for-profit organisation as Capital or Revenue.
- Honorarium
- Purchase of sports equipment
- Purchase of books for library
சாம் மற்றும் ஜோஸ் என்னும் கூட்டாளிகள் 3 : 2 என்னும் விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 2018 ஏப்ரல் 1 அன்று ஜோயல் என்பவரை கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். ஜோயல் கூட்டாண்மையில் சேர்ந்த அன்று நிறுவன ஏடுகளில் நற்பெயர் ₹ 20,000 ஆக இருந்தது. மாறுபடும் முதல் முறையில் கணக்குகள் பராமரிக்கப்படுவதாகக் கருதி கூட்டாளிகளின் பின்வரும் முடிவுகளின்படி குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
(அ) ஏட்டில் உள்ள நற்பெயர் தொகை முழுவதையும் போக்கெழுதுவது.
(ஆ) ஏட்டில் உள்ள நற்பெயரில் ₹ 10,000 -ஐ போக்கெழுதுவது.
Sam and Jose are partners in a firm sharing profits and losses in the ratio of 3 : 2. On 1st April 2018, they admitted Joel as a partner. On the date of Joel's admission, goodwill appeared in the books of the firm as ₹ 20,000. Assuming that the accounts are maintained on Fluctuating Capital method, pass the necessary journal entries if the partners decided to :
(a) Write off the entire amount of existing goodwill.
(b) Write off ₹ 10,000 of the existing goodwill.
குமார் நிறுமத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து 2018 மார்ச் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பொது அளவு வருமான அறிக்கையை தயார் செய்யவும்.
| விவரம் | 2017-18 ₹ |
|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 5,00,000 |
| இதர வருமானம் | 20,000 |
| செலவுகள் | 3,00,000 |
From the following particulars of Kumar Ltd., prepare a Common-size income statement for the year ended 31st March 2018.
| Particulars | 2017-18 ₹ |
|---|---|
| Revenue from operations | 5,00,000 |
| Other income | 20,000 |
| Expenses | 3,00,000 |
பகுதி – IV / PART – IV
2018, ஏப்ரல் 1 அன்று சுபா தன்னுடைய தொழிலை ₹ 1,20,000 முதலுடன் தொடங்கினார். அவர் முறையான கணக்கேடுகளை பராமரிக்கவில்லை. 2019, மார்ச் 31 அன்று அவருடைய ஏடுகளிலிருந்து பெறப்பட்ட விவரங்கள் பின்வருமாறு :
| விவரம் | ₹ | விவரம் | ₹ |
|---|---|---|---|
| வங்கி மேல்வரைப்பற்று | 50,000 | சரக்கிருப்பு | 1,60,000 |
| கடனாளிகள் | 1,80,000 | கடனீந்தோர் | 90,000 |
| பெறுவதற்குரிய மாற்றுச்சீட்டு | 70,000 | செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 2,40,000 |
| கணினி | 30,000 | கை ரொக்கம் | 60,000 |
| இயந்திரம் | 3,00,000 |
அவ்வாண்டில் அவர் தன்னுடைய சொந்த பயனுக்காக ₹ 30,000 எடுத்துக் கொண்டார். அவ்வாண்டில் அவர் கொண்டு வந்த கூடுதல் முதல் ₹ 40,000. அவருடைய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.
On 1st April 2018 Subha started her business with a capital of ₹ 1,20,000. She did not maintain proper books of accounts. Following particulars are obtained from her books as on 31.3.2019.
| Particulars | ₹ | Particulars | ₹ |
|---|---|---|---|
| Bank overdraft | 50,000 | Stock-in-trade | 1,60,000 |
| Debtors | 1,80,000 | Creditors | 90,000 |
| Bills receivable | 70,000 | Bills payable | 2,40,000 |
| Computer | 30,000 | Cash in hand | 60,000 |
| Machinery | 3,00,000 |
During the year she withdrew ₹ 30,000 for her personal use. She introduced further capital of ₹ 40,000 during the year. Calculate her profit or loss.
இராஜன் மற்றும் செல்வா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3 : 1 விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். அவர்களது 31-03-2017 நாளன்றைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு இருந்தது.
| பொறுப்புகள் | ₹ | ₹ | சொத்துகள் | ₹ |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள் | கட்டடம் | 25,000 | ||
| இராஜன் | 30,000 | அறைகலன் | 1,000 | |
| செல்வா | 16,000 | 46,000 | சரக்கிருப்பு | 20,000 |
| கடனாளிகள் | 16,000 | |||
| பொதுக் காப்பு | 4,000 | பெறுவதற்குரிய மாற்றுச்சீட்டு | 3,000 | |
| கடனீந்தோர் | 37,500 | வங்கி ரொக்கம் | 12,500 | |
| இலாப நட்ட க/கு (நட்டம்) | 10,000 | |||
| 87,500 | 87,500 |
1.4.2017 -இல் பின்வரும் நிபந்தனைகளுடன் கணேசன் என்பவர் புதிய கூட்டாளியாக சேருகிறார்.
- கணேசன் \( \frac{1}{5} \) இலாபப்பங்கிற்கென ₹ 10,000 முதல் கொண்டு வருகிறார்.
- சரக்கிருப்பு மற்றும் அறைகலன் மதிப்பில் 10% குறைத்து மதிப்பிடப்படுகிறது. கடனாளிகள் மீது 5% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கப்படுகிறது.
- கட்டடத்தின் மீது 20% மதிப்பேற்றம் செய்யப்படுகிறது.
மறுமதிப்பீட்டு கணக்கு, புதிய கூட்டாளி சேர்க்கைக்குப் பின் உள்ள கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்பு நிலைக்குறிப்பு தயார் செய்யவும்.
Rajan and Selva are partners sharing profits and losses in the ratio of 3 : 1. Their Balance Sheet as on 31st March 2017 is as under.
| Liabilities | ₹ | ₹ | Assets | ₹ |
|---|---|---|---|---|
| Capital accounts : | Building | 25,000 | ||
| Rajan | 30,000 | Furniture | 1,000 | |
| Selva | 16,000 | 46,000 | Stock | 20,000 |
| Debtors | 16,000 | |||
| General Reserve | 4,000 | Bills Receivable | 3,000 | |
| Creditors | 37,500 | Cash at Bank | 12,500 | |
| Profit and Loss account (Loss) | 10,000 | |||
| 87,500 | 87,500 |
On 1.4.2017, they admit Ganesan as a new partner on the following arrangements.
- Ganesan brings ₹ 10,000 as capital for \( \frac{1}{5} \) share of profit.
- Stock and furniture is to be reduced by 10%, a reserve of 5% on debtors for doubtful debts is to be created.
- Appreciate buildings by 20%.
Prepare Revaluation account, Partner's capital account and the Balance Sheet of the firm after admission of the new partner.
பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த விற்பனையைக் கணக்கிடவும்.
| விவரம் | ₹ | விவரம் | ₹ |
|---|---|---|---|
| 2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் | 2,50,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது | 15,000 |
| 2018, ஏப்ரல் 1 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 60,000 | உள் திருப்பம் | 50,000 |
| கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் | 7,25,000 | 2019, மார்ச் 31 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 90,000 |
| பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுக்காக ரொக்கம் பெற்றது | 1,60,000 | 2019, மார்ச் 31 அன்று பற்பல கடனாளிகள் | 2,40,000 |
| வாராக்கடன் | 30,000 | ரொக்க விற்பனை | 3,15,000 |
From the following particulars, calculate total sales.
| Particulars | ₹ | Particulars | ₹ |
|---|---|---|---|
| Debtors on 1st April 2018 | 2,50,000 | Bills receivable dishonoured | 15,000 |
| Bills receivable on 1st April 2018 | 60,000 | Returns inward | 50,000 |
| Cash received from debtors | 7,25,000 | Bills receivable on 31st March 2019 | 90,000 |
| Cash received for bills receivable | 1,60,000 | Sundry debtors on 31st March, 2019 | 2,40,000 |
| Bad debts | 30,000 | Cash sales | 3,15,000 |
திருச்சி கல்வியியல் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018, டிசம்பர் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைச் தயார் செய்யவும்.
| விவரம் | ₹ | விவரம் | ₹ |
|---|---|---|---|
| தொடக்க ரொக்க இருப்பு (1.1.2018) | 20,000 | பாதுகாப்பு பெட்டக வாடகை பெற்றது | 12,000 |
| முதலீடுகள் செய்தது | 80,000 | அறைகலன் விற்றது | 5,000 |
| மதிப்பூதியம் செலுத்தியது | 3,000 | பொதுச் செலவுகள் | 7,000 |
| நன்கொடை பெற்றது | 80,000 | அஞ்சல் செலவுகள் | 1,000 |
| தணிக்கைக் கட்டணம் செலுத்தியது | 2,000 | சந்தா பெற்றது | 10,000 |
From the following particulars of Trichy Educational Society, prepare Receipts and Payments account for the year ended 31st December, 2018.
| Particulars | ₹ | Particulars | ₹ |
|---|---|---|---|
| Opening cash balance as on (1.1.2018) | 20,000 | Locker rent received | 12,000 |
| Investments made | 80,000 | Sale of furniture | 5,000 |
| Honorarium paid | 3,000 | General expenses | 7,000 |
| Donation received | 80,000 | Postage | 1,000 |
| Audit fees paid | 2,000 | Subscription received | 10,000 |
ராஜன் நிறுமம் ₹ 6,00,000 மதிப்புள்ள இயந்திரத்தை ஜெகன் நிறுவனத்திடமிருந்து வாங்கியது. அது பங்கொன்று ₹ 10 மதிப்புள்ள முற்றிலும் செலுத்தப்பட்ட நேர்மைப் பங்குகளை அவர்களுக்கு செலுத்த வேண்டிய தொகைக்காக வழங்கியது. கீழ்க்கண்ட நிலைகளில் பதிய வேண்டிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
- பங்குகளை முகமதிப்பில் வெளியிட்டால்
- பங்குகளை 50% முனைமத்தில் வெளியிட்டால்
Rajan Ltd., purchased machinery of ₹ 6,00,000 from Jegan Traders. It issued equity shares of ₹ 10 each fully paid in satisfaction of their claim. What entries will be made if such issue is made ?
- at par
- at a premium of 50%
கீழ்க்காணும் திருச்சி மனமகிழ் மன்றத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018, மார்ச் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கினைத் தயாரிக்கவும்.
| பெறுதல்கள் | ₹ | செலுத்தல்கள் | ₹ |
|---|---|---|---|
| தொடக்க இருப்பு கைரொக்கம் | 11,000 | அறைகலன் வாங்கியது | 10,000 |
| வாடகை | 2,800 | ||
| பங்காதாயம் பெற்றது | 27,600 | செயலர் மதிப்பூதியம் | 15,000 |
| பழைய செய்தித்தாள்கள் விற்றது | 3,000 | தபால் செலவுகள் | 1,700 |
| உறுப்பினர் சந்தா | 31,000 | பொதுச் செலவுகள் | 4,350 |
| பாதுகாப்பு பெட்டக வாடகை | 8,000 | அச்சு மற்றும் எழுதுபொருள்கள் | 45,000 |
| முதலீடுகள் மீதான வட்டி | 1,250 | தணிக்கைக் கட்டணம் | 5,000 |
| அறைகலன் விற்றது (ஏட்டு மதிப்பு ₹ 4,400) | 5,000 | இறுதி இருப்பு கை ரொக்கம் | 3,000 |
| 86,850 | 86,850 |
From the following Receipts and Payments account of Trichy Recreation club, prepare Income and Expenditure account for the year ended 31.03.2018.
| Receipts | ₹ | Payments | ₹ |
|---|---|---|---|
| To opening balance cash in hand | 11,000 | By furniture purchased | 10,000 |
| By Rent | 2,800 | ||
| To Dividend received | 27,600 | By Secretary's honorarium | 15,000 |
| To Sale of old newspapers | 3,000 | By postage | 1,700 |
| To Members' subscription | 31,000 | By General expenses | 4,350 |
| To Locker rent | 8,000 | By Printing and Stationery | 45,000 |
| To Interest on investment | 1,250 | By Audit fees | 5,000 |
| To Sale of furniture (Book value ₹ 4,400) | 5,000 | By Closing balance Cash in hand | 3,000 |
| 86,850 | 86,850 |
கலா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து ஒப்பீட்டு நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கவும்.
| விவரம் | 2017, மார்ச் 31 ₹ | 2018, மார்ச் 31 ₹ |
|---|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | ||
| 1. பங்குதாரர் நிதி | ||
| (அ) பங்கு முதல் | 3,00,000 | 3,60,000 |
| (ஆ) காப்பும் மிகுதியும் | 50,000 | 50,000 |
| 2. நீண்டகாலப் பொறுப்புகள் நீண்டகாலக் கடன்கள் | 50,000 | 40,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 20,000 | 12,000 |
| மொத்தம் | 4,20,000 | 4,62,000 |
| II. சொத்துகள் | ||
| 1. நீண்டகாலச் சொத்துகள் | ||
| (அ) நிலைச் சொத்துகள் | 2,50,000 | 2,90,000 |
| (ஆ) நீண்டகால முதலீடுகள் | 50,000 | 40,000 |
| 2. நடப்புச் சொத்துகள் | ||
| சரக்கிருப்பு | 80,000 | 1,00,000 |
| ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் | 40,000 | 32,000 |
| மொத்தம் | 4,20,000 | 4,62,000 |
From the following particulars, prepare comparative statement of financial position of Kala Ltd.
| Particulars | 31st March, 2017 ₹ | 31st March, 2018 ₹ |
|---|---|---|
| I. EQUITY AND LIABILITIES | ||
| 1. Shareholders' Fund | ||
| (a) Share Capital | 3,00,000 | 3,60,000 |
| (b) Reserves and Surplus | 50,000 | 50,000 |
| 2. Non-current liabilities Long-term borrowings | 50,000 | 40,000 |
| 3. Current liabilities Trade payables | 20,000 | 12,000 |
| Total | 4,20,000 | 4,62,000 |
| II. ASSETS | ||
| 1. Non-current assets | ||
| (a) Fixed assets | 2,50,000 | 2,90,000 |
| (b) Non-current investments | 50,000 | 40,000 |
| 2. Current assets | ||
| Inventories | 80,000 | 1,00,000 |
| Cash and Cash equivalents | 40,000 | 32,000 |
| Total | 4,20,000 | 4,62,000 |
நரேஷ், மணி மற்றும் முத்து ஆகிய கூட்டாளிகள் 2 : 2 : 1 எனும் விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 2019 மார்ச் 31 -ஆம் நாள் நிறுவனத்திலிருந்து முத்து விலகினார். முத்து விலகிய நாளன்று, ஏடுகளில் நற்பெயர் ₹ 40,000 எனக் காட்டியது. அவர்களின் முதல், மாறுபடும் முதல் எனக் கொண்டு, தேவையான குறிப்பேட்டு பதிவுகளைத் தரவும்.
- நற்பெயர் முழுவதையும் போக்கெழுத கூட்டாளிகள் முடிவெடுத்தால்
- நற்பெயரில் பாதித்தொகையை போக்கெழுத கூட்டாளிகள் முடிவெடுத்தால்
Naresh, Mani and Muthu are partners in a firm sharing profits and losses in the ratio of 2 : 2 : 1. On 31st March 2019, Muthu retires from the firm. On the date of Muthu's retirement, goodwill appeared in the books of the firm at ₹ 40,000. By assuming fluctuating capital method, pass the necessary journal entries if the partners decide to :
- Write off the entire amount of existing goodwill.
- Write off half of the amount of existing goodwill.
பின்வரும் விவரங்களைக் கொண்டு குறிஞ்சி வரையறு நிறுவனத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடவும்.
| விவரம் | ₹ ஆயிரங்களில் | ||
|---|---|---|---|
| 2015-16 | 2016-17 | 2017-18 | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 120 | 132 | 156 |
| இதர வருமானம் | 50 | 38 | 65 |
| செலவுகள் | 100 | 135 | 123 |
Calculate trend percentages from the following particulars of Kurinji Ltd.
| Particulars | ₹ in Thousands | ||
|---|---|---|---|
| 2015-16 | 2016-17 | 2017-18 | |
| Revenue from operations | 120 | 132 | 156 |
| Other income | 50 | 38 | 65 |
| Expenses | 100 | 135 | 123 |
அருள் நிறுவனத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து 3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
- டிசம்பர் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுகளான 2016, 2017 மற்றும் 2018 -ன் இலாபங்கள் முறையே ₹ 46,000, ₹ 44,000 மற்றும் ₹ 50,000.
- 2016 -ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ₹ 5,000 சேர்ந்துள்ளது.
- 2017 -ஆம் ஆண்டின் இறுதிச் சரக்கிருப்பு ₹ 10,000 அதிகமாக மதிப்பிடப்பட்டது.
From the following information relating to Arul Enterprises, calculate the value of goodwill on the basis of 2 years purchase of the average profits of 3 years.
- Profits for the years ending 31st December 2016, 2017 and 2018 were ₹ 46,000, ₹ 44,000 and ₹ 50,000 respectively.
- A non-recurring income of ₹ 5,000 is included in the profits of the year 2016.
- The closing stock of the year 2017 was overvalued by ₹ 10,000.
மகேஷ் நிறுமத்தின் 2019, மார்ச் 31 -ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு :
| விவரம் | ₹ |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி நேர்மைப் பங்குமுதல் | 20,00,000 |
| 2. நீண்டகால பொறுப்புகள் நீண்டகாலக் கடன்கள் | 5,00,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| (அ) குறுகிய காலக் கடன்கள் | 1,70,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 2,50,000 |
| (இ) இதர நடப்புப் பொறுப்புகள் கொடுபட வேண்டிய செலவுகள் | 30,000 |
| (ஈ) குறுகியகால ஒதுக்குகள் | 50,000 |
| மொத்தம் | 30,00,000 |
| II. சொத்துகள் | |
| 1. நீண்டகால சொத்துகள் | |
| (அ) நிலைச் சொத்துகள் புலனாகும் சொத்துகள் | 15,00,000 |
| 2. நடப்புச் சொத்துகள் | |
| (அ) சரக்கிருப்பு | 4,50,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் பெறவேண்டியவைகள் | 7,00,000 |
| (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் | 3,00,000 |
| (ஈ) இதர நடப்புச் சொத்துகள் முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் | 50,000 |
| மொத்தம் | 30,00,000 |
(i) நடப்பு விகிதம் (ii) நீர்மை விகிதம் கணக்கிடவும்
Following is the Balance Sheet of Magesh Ltd., as on 31st March 2019.
| Particulars | ₹ |
|---|---|
| I. EQUITY AND LIABILITIES | |
| 1. Shareholder's fund Equity share capital | 20,00,000 |
| 2. Non-current liabilities Long term borrowings | 5,00,000 |
| 3. Current liabilities | |
| (a) Short-term borrowings | 1,70,000 |
| (b) Trade payable | 2,50,000 |
| (c) Other current liabilities Expenses payable | 30,000 |
| (d) Short-term Provisions | 50,000 |
| Total | 30,00,000 |
| II. ASSETS | |
| 1. Non-current assets Fixed assets | |
| (a) Tangible assets | 15,00,000 |
| 2. Current assets | |
| (a) Inventories | 4,50,000 |
| (b) Trade receivable | 7,00,000 |
| (c) Cash and Cash equivalents | 3,00,000 |
| (d) Other current assets Prepaid expenses | 50,000 |
| Total | 30,00,000 |
Calculate : (i) Current ratio (ii) Quick ratio