பகுதி – I / PART – I
விடையைக் காட்டு ▾
(இ) / (c) Goodwill brought by new partner · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(அ) / (a) 6% per annum · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(இ) / (c) ₹ 40,000 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) 2 : 1 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(அ) / (a) ₹ 1,91,500 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(இ) / (c) Withdrawal of cash from bank for office use · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(இ) / (c) Share Capital A/c · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(அ) / (a) Retiring Partner's Loan A/c · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(அ) / (a) Normal Rate of Return · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Outstanding Expenses Account · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →பட்டியல் - I — பட்டியல் - II
(1) நடப்பு விகிதம் — (i) நீர்மைத் தன்மை
(2) நிகர இலாப விகிதம் — (ii) செயல்திறன்
(3) புற அக பொறுப்புகள் விகிதம் — (iii) நீண்டகால கடன் தீர்க்கும் திறன்
(4) சரக்கிருப்பு சுழற்சி விகிதம் — (iv) இலாபத் தன்மை
List-I — List-II
(1) Current Ratio — (i) Liquidity
(2) Net Profit Ratio — (ii) Efficiency
(3) Debt-Equity Ratio — (iii) Long-term Solvency
(4) Inventory Turnover Ratio — (iv) Profitability
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) (1)-(i), (2)-(iv), (3)-(iii), (4)-(ii) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(அ) / (a) Called up amount · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(இ) / (c) Interest on Drawings - Sec 13(d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Nominal A/c · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Capital · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) liquidity and solvency of a business concern · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(இ) / (c) The Sacrificing partners · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(அ) / (a) Super Profit = Average Profit − Normal Profit. · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Standard costing · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) ₹ 50,000 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →பகுதி – II / PART – II
பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் காணவும்.
| விவரங்கள் | ₹ |
|---|---|
| 2023 ஏப்ரல் 1 அன்று முதல் | 40,000 |
| 2024 மார்ச் 31 அன்று முதல் | 50,000 |
| அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | 7,000 |
| அவ்வாண்டின் இலாபம் | 8,000 |
| அவ்வாண்டின் எடுப்புகள் | ? |
From the following details, calculate the missing figure.
| Particulars | ₹ |
|---|---|
| Capital as on 1st April 2023 | 40,000 |
| Capital as on 31st March 2024 | 50,000 |
| Additional Capital introduced during the year | 7,000 |
| Profit for the year | 8,000 |
| Drawings during the year | ? |
பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த இலாப விகிதம் கணக்கிடவும்.
| விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் | ₹ 2,00,000 |
| விற்பனையிலிருந்து பெற்ற வருவாய்க்கான அடக்க விலை | ₹ 1,60,000 |
| கொள்முதல் | ₹ 1,25,000 |
Calculate Gross Profit ratio from the following :
| Revenue from operations | ₹ 2,00,000 |
| Cost of Revenue from operations | ₹ 1,60,000 |
| Purchases | ₹ 1,25,000 |
பகுதி – III / PART – III
காரைக்குடி விளையாட்டு மன்றத்தின் 2024 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய இறுதி கணக்குகளில் பின்வருவன எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
| விவரம் | ₹ |
|---|---|
| 2023 ஏப்ரல் 1 அன்று தொடர் விளையாட்டுப் போட்டி நிதி | 90,000 |
| 2023 ஏப்ரல் 1 அன்று தொடர் விளையாட்டுப் போட்டி நிதி முதலீடு | 90,000 |
| தொடர் விளையாட்டுப் போட்டி நிதி முதலீடு மீதான வட்டி பெற்றது | 9,000 |
| தொடர் விளையாட்டுப் போட்டி நிதிக்கான நன்கொடை | 10,000 |
| தொடர் விளையாட்டுப் போட்டி செலவுகள் | 60,000 |
How will the following appear in the Final accounts of Karaikudi Sports Club for the year ending 31st March 2024 ?
| Particulars | ₹ |
|---|---|
| Tournament fund on 1st April 2023 | 90,000 |
| Tournament fund investment on 1st April 2023 | 90,000 |
| Interest received on tournament fund investment | 9,000 |
| Donation to tournament fund | 10,000 |
| Tournament expenses | 60,000 |
ஜான் என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி, கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி 12% ஆண்டிற்கு கணக்கிடப்படுகிறது. 2023 டிசம்பர் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு :
| நாள் | ₹ |
|---|---|
| மார்ச் 1 | 6,000 |
| ஜூன் 1 | 4,000 |
| செப்டம்பர் 1 | 5,000 |
| டிசம்பர் 1 | 2,000 |
பெருக்குத் தொகை முறையைப் பயன்படுத்தி எடுப்புகள் மீதான வட்டி கணக்கிடவும்.
John is a partner in a Partnership firm. As per the Partnership Deed, interest on drawings is charged @ 12% p.a. During the year ended 31st Dec. 2023, he drew as follows.
| Date | ₹ |
|---|---|
| March 1 | 6,000 |
| June 1 | 4,000 |
| September 1 | 5,000 |
| December 1 | 2,000 |
Calculate the amount of interest on drawings by using Product method.
பின்வரும் விவரங்களிலிருந்து, கடந்த 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயர் மதிப்பைக் கணக்கிடவும்.
| ஆண்டு | முடிவு | தொகை |
|---|---|---|
| 2020 | இலாபம் | 5,000 |
| 2021 | இலாபம் | 8,000 |
| 2022 | இலாபம் | 6,000 |
| 2023 | நட்டம் | 3,000 |
From the following information, calculate the value of Goodwill on the basis of 3 years purchase of average profits of last four years.
| Year | Result | Amount |
|---|---|---|
| 2020 | Profit | 5,000 |
| 2021 | Profit | 8,000 |
| 2022 | Profit | 6,000 |
| 2023 | Loss | 3,000 |
கயல்விழி, மான்விழி மற்றும் குழலி ஆகிய கூட்டாளிகள் இலாப-நட்டங்களை 5 : 3 : 2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். 2023 ஏப்ரல் 1 அன்று வான்மதி புதிய கூட்டாளியாகச் சேர்த்தபின் அவர்களின் இலாப விகிதம் 4 : 3 : 2 : 1 என முடிவு செய்யப்பட்டது. பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட வேண்டும்.
(அ) வளாகத்தின் மதிப்பு ₹ 60,000 அதிகரிக்கப்பட்டது
(ஆ) சரக்கிருப்பு மீது ₹ 5,000, அறைகலன் மீது ₹ 2,000, இயந்திரம் மீது ₹ 2,500 தேய்மானம் நீக்கப்பட வேண்டும்
(இ) கொடுபட வேண்டிய பொறுப்பு ₹ 1,000 உருவாக்கப்பட வேண்டும்
குறிப்பேட்டுப் பதிவுகள் தருக.
Kayalvizhi, Maanvizhi and Kuzhali are partners, sharing profits and losses in the ratio of 5 : 3 : 2. As from 1st April 2023, Vanmathi is admitted into the Partnership and the new profit sharing ratio is decided as 4 : 3 : 2 : 1. The following adjustments are to be made.
(a) Increase the value of Premises by ₹ 60,000.
(b) Depreciate stock by ₹ 5,000, furniture by ₹ 2,000 and machinery by ₹ 2,500.
(c) Provide for an outstanding liability of ₹ 1,000.
Pass Journal entries.
Nivetha Ltd., forfeited 100 shares of ₹ 10 each, ₹ 8 called up, on which Mayuri had paid application and allotment money of ₹ 6 per share. Of these, 75 shares were re-issued to Sowmiya by receiving ₹ 7 per share paid up as ₹ 8 per share.
Pass Journal entries for Forfeiture and Re-issue.
பரணி நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து, ஒப்பீட்டு வருமான அறிக்கையைத் தயாரிக்கவும்.
| விவரம் | 2022 - 23 ₹ | 2023 - 24 ₹ |
|---|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 30,000 | 45,000 |
| இதர வருமானம் | 4,000 | 6,000 |
| செலவுகள் | 10,000 | 15,000 |
| வருமான வரி | 30% | 30% |
From the following particulars, prepare comparative Income Statement of Barani Ltd.
| Particulars | 2022 - 23 ₹ | 2023 - 24 ₹ |
|---|---|---|
| Revenue from Operations | 30,000 | 45,000 |
| Other Income | 4,000 | 6,000 |
| Expenses | 10,000 | 15,000 |
| Income Tax | 30% | 30% |
கீழ்கண்ட தகவல்களிலிருந்து நடப்பு விகிதத்தைக் கணக்கிடவும்.
| விவரம் | ₹ |
|---|---|
| குறுகிய கால முதலீடுகள் | 40,000 |
| சரக்கிருப்பு | 2,00,000 |
| வணிகத்தின் கடனாளிகள் | 1,20,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுகள் | 80,000 |
| ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் | 10,000 |
| நிலைச் சொத்துகள் | 5,00,000 |
| வணிகத்தின் கடனீந்தோர் | 80,000 |
| செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டுகள் | 50,000 |
| கொடுபட வேண்டிய செலவுகள் | 20,000 |
| நீண்டகால பொறுப்புகள் | 3,00,000 |
Calculate the current ratio from the following information.
| Particulars | ₹ |
|---|---|
| Current Investments | 40,000 |
| Inventories | 2,00,000 |
| Trade Debtors | 1,20,000 |
| Bills Receivable | 80,000 |
| Cash and Cash equivalents | 10,000 |
| Fixed Assets | 5,00,000 |
| Trade Creditors | 80,000 |
| Bills Payable | 50,000 |
| Expenses Payable | 20,000 |
| Non-Current Liability | 3,00,000 |
பகுதி – IV / PART – IV
டேவிட் முறையான கணக்கேடுகளைப் பராமரிக்கவில்லை. அவருடைய ஏடுகளிலிருந்து தரப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு :
| விவரம் | 1.4.2023 ₹ | 31.3.2024 ₹ |
|---|---|---|
| ரொக்கம் | 43,000 | 29,000 |
| சரக்கிருப்பு | 1,20,000 | 1,30,000 |
| பற்பல கடனாளிகள் | 84,000 | 1,10,000 |
| பற்பல கடனீந்தோர் | 1,05,000 | 1,02,000 |
| கடன் | 25,000 | 20,000 |
| வணிக வளாகம் | 2,50,000 | 2,50,000 |
| அறைகலன் | 33,000 | 45,000 |
அவ்வாண்டில் அவர் கூடுதல் முதலாக ₹ 45,000 கொண்டு வந்தார். தன்னுடைய வியாபாரத்திலிருந்து சொந்த பயனுக்காக ₹ 2,500 ஒவ்வொரு மாதமும் எடுத்துக் கொண்டார். மேற்கண்ட விவரங்களிலிருந்து இலாப-நட்ட அறிக்கையை தயார் செய்யவும்.
David does not keep proper books of accounts. Following details are given from his records.
| Particulars | 1.4.2023 ₹ | 31.3.2024 ₹ |
|---|---|---|
| Cash | 43,000 | 29,000 |
| Stock of Goods | 1,20,000 | 1,30,000 |
| Sundry Debtors | 84,000 | 1,10,000 |
| Sundry Creditors | 1,05,000 | 1,02,000 |
| Loan | 25,000 | 20,000 |
| Business Premises | 2,50,000 | 2,50,000 |
| Furniture | 33,000 | 45,000 |
During the year he introduced further Capital of ₹ 45,000 and withdrew ₹ 2,500 per month from the business for his personal use. Prepare statement of Profit or Loss with the above information.
மேரி தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. பின்வரும் விவரங்களிலிருந்து 2023 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபார மற்றும் இலாப-நட்ட கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
ரொக்க ஏடு
| ப விவரம் | ₹ | விவரம் | வ ₹ |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 1,20,000 | கொள்முதல் | 1,50,000 |
| விற்பனை | 3,60,000 | கடனீந்தோர் | 2,50,000 |
| கடனாளிகள் | 3,40,000 | கூலி | 70,000 |
| பற்பல செலவுகள் | 1,27,000 | ||
| இருப்பு கீ/இ | 2,23,000 | ||
| 8,20,000 | 8,20,000 |
பிற தகவல்கள் :
| விவரம் | 1.4.2022 | 31.3.2023 |
|---|---|---|
| சரக்கிருப்பு | 1,10,000 | 1,80,000 |
| பற்பல கடனாளிகள் | 1,30,000 | ? |
| பற்பல கடனீந்தோர் | 1,60,000 | 90,000 |
| அறைகலனும், பொருத்துகைகளும் | 80,000 | 80,000 |
கூடுதல் தகவல்கள் :
| ₹ | |
|---|---|
| கடன் கொள்முதல் | 1,80,000 |
| கடன் விற்பனை | 2,90,000 |
| தொடக்க முதல் | 2,80,000 |
அறைகலன் மற்றும் பொருத்துகைகள் மீது ஆண்டுக்கு 10% தேய்மானம் நீக்கவும்.
Mary does not keep her books under double entry system. From the following details prepare Trading and Profit and Loss account for the year ending 31st March 2023 and a Balance Sheet as on that date.
Cash Book
| Dr. Particulars | ₹ | Particulars | Cr. ₹ |
|---|---|---|---|
| To Balance b/d | 1,20,000 | By Purchases | 1,50,000 |
| To Sales | 3,60,000 | By Creditors | 2,50,000 |
| To Debtors | 3,40,000 | By Wages | 70,000 |
| By Sundry Expenses | 1,27,000 | ||
| By Balance c/d | 2,23,000 | ||
| 8,20,000 | 8,20,000 |
Other information :
| Particulars | 1st April 2022 | 31st March 2023 |
|---|---|---|
| Stock of Goods | 1,10,000 | 1,80,000 |
| Sundry Debtors | 1,30,000 | ? |
| Sundry Creditors | 1,60,000 | 90,000 |
| Furniture and Fittings | 80,000 | 80,000 |
Additional Information :
| ₹ | |
|---|---|
| Credit Purchases | 1,80,000 |
| Credit Sales | 2,90,000 |
| Opening Capital | 2,80,000 |
Depreciate Furniture and Fittings by 10% p.a.
கீழ்காணும் தென்காசி திருவள்ளுவர் மன்றத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்துதல்கள் கணக்கிலிருந்து 2022 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கைத் தயார் செய்யவும்.
| பெறுதல்கள் | ₹ | செலுத்துதல்கள் | ₹ |
|---|---|---|---|
| தொடக்க இருப்பு கை ரொக்கம் | 14,000 | சம்பளம் | 20,000 |
| வட்டி பெற்றது | 5,000 | வாடகை | 24,000 |
| சந்தா | 55,000 | பயணச் செலவுகள் | 2,000 |
| உயில்கொடை | 48,000 | அச்சு மற்றும் எழுதுபொருள் | 6,000 |
| நுழைவு கட்டணம் | 7,000 | முதலீடுகள் செய்தது | 50,000 |
| அறைகலன் விற்றது (ஏட்டு மதிப்பு ₹ 17,000) | 16,000 | விளையாட்டு உபகரணங்கள் வாங்கியது | 33,000 |
| இருப்பு கீ/இ கை ரொக்கம் | 10,000 | ||
| 1,45,000 | 1,45,000 |
From the following Receipts and Payments account of Tenkasi Thiruvalluvar Manram, prepare Income and Expenditure account for the year ended 31st March 2022.
| Receipts | ₹ | Payments | ₹ |
|---|---|---|---|
| To Balance b/d Cash in hand | 14,000 | By Salaries | 20,000 |
| To Interest received | 5,000 | By Rent | 24,000 |
| To Subscription | 55,000 | By Travelling Expenses | 2,000 |
| To Legacies | 48,000 | By Printing and Stationery | 6,000 |
| To Entrance Fees | 7,000 | By Investments made | 50,000 |
| To Sale of Furniture (Book Value ₹ 17,000) | 16,000 | By Sports equipments purchased | 33,000 |
| By Balance c/d Cash in hand | 10,000 | ||
| 1,45,000 | 1,45,000 |
பின்வரும் மலர் நிறுமத்தின் 2021 மார்ச் 31 மற்றும் 2022 மார்ச் 31 ஆம் நாளைய ஒப்பீட்டு இருப்புநிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்.
| விவரம் | 2021 மார்ச் 31 ₹ | 2022 மார்ச் 31 ₹ |
|---|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | ||
| 1. பங்குதாரர் நிதி | ||
| (அ) பங்கு முதல் | 2,00,000 | 2,50,000 |
| (ஆ) காப்பும் மிகுதியும் | 50,000 | 50,000 |
| 2. நீண்ட காலப் பொறுப்புகள் நீண்ட காலக் கடன்கள் | 30,000 | 60,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 20,000 | 60,000 |
| மொத்தம் | 3,00,000 | 4,20,000 |
| II. சொத்துகள் | ||
| 1. நீண்ட காலச் சொத்துகள் | ||
| (அ) நிலைச் சொத்துகள் | 1,00,000 | 1,50,000 |
| (ஆ) நீண்ட கால முதலீடுகள் | 50,000 | 75,000 |
| 2. நடப்புச் சொத்துகள் சரக்கிருப்பு | 75,000 | 1,50,000 |
| ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள் | 75,000 | 45,000 |
| மொத்தம் | 3,00,000 | 4,20,000 |
From the following particulars, prepare Comparative Balance Sheet of Malar Ltd. as on 31st March 2021 and 31st March 2022.
| Particulars | 31st March 2021 ₹ | 31st March 2022 ₹ |
|---|---|---|
| I. EQUITY AND LIABILITIES | ||
| 1. Shareholder's fund | ||
| (a) Share Capital | 2,00,000 | 2,50,000 |
| (b) Reserve and Surplus | 50,000 | 50,000 |
| 2. Non-Current liabilities Long-term borrowings | 30,000 | 60,000 |
| 3. Current liabilities Trade Payables | 20,000 | 60,000 |
| Total | 3,00,000 | 4,20,000 |
| II. ASSETS | ||
| 1. Non-Current Assets | ||
| (a) Fixed Assets | 1,00,000 | 1,50,000 |
| (b) Non-Current Investments | 50,000 | 75,000 |
| 2. Current Assets Inventories | 75,000 | 1,50,000 |
| Cash and Cash equivalents | 75,000 | 45,000 |
| Total | 3,00,000 | 4,20,000 |
பின்வரும் தகவல்களிலிருந்து வளர்மதி மற்றும் ஆதிரை அவர்களின் முதல், நிலை முதல் எனக் கொண்டு, அவர்களின் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.
| விவரம் | வளர்மதி | ஆதிரை |
|---|---|---|
| 2019 ஏப்ரல் 1 அன்று முதல் | 70,000 | 50,000 |
| 2019 ஏப்ரல் 1 அன்று நடப்பு கணக்கு (வ) | 25,000 | 15,000 |
| கூடுதல் முதல் கொண்டு வந்தது | 18,000 | 16,000 |
| 2019-2020 -ல் எடுப்புகள் | 10,000 | 6,000 |
| எடுப்புகள் மீது வட்டி | 500 | 300 |
| இலாப-பங்கு 2019-2020 | 35,000 | 25,800 |
| முதல் மீது வட்டி | 3,500 | 2,500 |
| சம்பளம் | - | 18,000 |
| கழிவு | 12,000 | - |
From the following information, prepare Capital accounts of partners Valarmathi and Aathirai when their capitals are fixed.
| Particulars | Valarmathi | Aathirai |
|---|---|---|
| Capital on 1st April 2019 | 70,000 | 50,000 |
| Current account on 1st April 2019 (Cr) | 25,000 | 15,000 |
| Additional Capital introduced | 18,000 | 16,000 |
| Drawings during 2019-2020 | 10,000 | 6,000 |
| Interest on Drawings | 500 | 300 |
| Share of Profit 2019-2020 | 35,000 | 25,800 |
| Interest on Capital | 3,500 | 2,500 |
| Salary | - | 18,000 |
| Commission | 12,000 | - |
Salma and Lydia started a business on 1st April 2018 with Capital of ₹ 4,00,000 and ₹ 3,00,000 respectively. According to the Partnership Deed, Salma is to get salary of ₹ 90,000 per annum, Lydia is to get 25% commission on Profit after allowing salary to Salma and interest on capital @ 5% p.a. and after charging such commission. Profit sharing ratio between the two partners is 1 : 1. During the year, the firm earned a profit of ₹ 3,65,000.
Prepare Profit and Loss Appropriation account. The firm closes its accounts on 31st March every year.
பின்வரும் தகவல்களிலிருந்து உயர் இலாபத்தினை மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
- சாதாரண இலாப விகிதம் 10%.
- கடந்த 4 ஆண்டுகளின் இலாபங்கள் ₹ 30,000, ₹ 40,000, ₹ 50,000 மற்றும் ₹ 45,000.
- மேற்குறிப்பிட்ட இலாபம் ₹ 30,000 -ல் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ₹ 3,000 சேர்ந்துள்ளது.
- சராசரி பயன்படுத்தப்பட்ட முதல் ₹ 3,00,000.
Find out the value of Goodwill by capitalising Super profits.
- Normal Rate of Return 10%.
- Profits for the last four years are ₹ 30,000, ₹ 40,000, ₹ 50,000 and ₹ 45,000.
- A non-recurring income of ₹ 3,000 is included in the above mentioned profit of ₹ 30,000.
- Average capital employed is ₹ 3,00,000.
வீணா மற்றும் பியர்ல் ஒரு நிறுவனத்தின் கூட்டாளிகள் முறையே 2 : 1 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களின் 2018 மார்ச் 31 -ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு :
| பொறுப்புகள் | ₹ | ₹ | சொத்துகள் | ₹ |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள் | கட்டடம் | 60,000 | ||
| வீணா | 60,000 | இயந்திரம் | 30,000 | |
| பியர்ல் | 40,000 | 1,00,000 | கடனாளிகள் | 20,000 |
| காப்பு நிதி | 30,000 | சரக்கிருப்பு | 10,000 | |
| தொழிலாளர் ஈட்டு நிதி | 10,000 | வங்கி ரொக்கம் | 30,000 | |
| பற்பல கடனீந்தோர் | 10,000 | |||
| 1,50,000 | 1,50,000 |
1.4.2018 அன்று டெரி என்பவர் பின்வரும் நிபந்தனைக்குட்பட்டு கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டார்.
- வீணா, பியர்ல் மற்றும் டெரியின் புதிய இலாபப் பகிர்வு விகிதம் 5 : 3 : 2 ஆகும்.
- டெரி ₹ 30,000 முதலாக கொண்டு வர வேண்டும்.
- சரக்கிருப்பின் மதிப்பை 20% குறைக்க வேண்டும்.
- தொழிலாளர் ஈட்டு நிதி மீது எதிர்பார்க்கப்படும் கோருரிமை ₹ 1,000.
- பதிவுறா முதலீடுகள் ₹ 11,000 ஏடுகளில் கொண்டுவரப்பட வேண்டும்.
- நிறுவனத்தின் நற்பெயர் ₹ 30,000 என மதிப்பிடப்பட்டது. டெரி தன்னுடைய நற்பெயரின் பங்கினை ரொக்கமாக கொண்டு வந்தார். டெரி நற்பெயராகக் கொண்டு வந்த தொகை முழுவதையும் பழைய கூட்டாளிகள் எடுத்துக் கொண்டனர்.
தேவையான பேரேட்டு கணக்குகள் மற்றும் சேர்ப்பிற்கு பின் உள்ள இருப்பு நிலைக் குறிப்பினை தயார் செய்யவும்.
Veena and Pearl are partners in a firm sharing profits and losses in the ratio of 2 : 1. Their Balance Sheet as on 31st March 2018 is as follows.
| Liabilities | ₹ | ₹ | Assets | ₹ |
|---|---|---|---|---|
| Capital accounts : | Buildings | 60,000 | ||
| Veena | 60,000 | Machinery | 30,000 | |
| Pearl | 40,000 | 1,00,000 | Debtors | 20,000 |
| General Reserve | 30,000 | Stock | 10,000 | |
| Workmen Compensation Fund | 10,000 | Cash at bank | 30,000 | |
| Sundry Creditors | 10,000 | |||
| 1,50,000 | 1,50,000 |
Deri is admitted on 1.4.2018 subject to the following conditions :
- The new Profit sharing ratio among Veena, Pearl and Deri is 5 : 3 : 2.
- Deri has to bring a capital of ₹ 30,000.
- Stock to be depreciated by 20%.
- Anticipated claim on Workmen Compensation Fund is ₹ 1,000.
- Unrecorded investment of ₹ 11,000 has to be brought into books.
- The Goodwill of the firm is valued at ₹ 30,000 and Deri brought cash for his share of Goodwill. The existing partners withdraw the entire amount brought by Deri towards Goodwill.
Prepare the necessary ledger accounts and Balance Sheet after admission.
சரிதா மற்றும் சுபா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அந்நிறுவனத்தின் 2022 டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு இருந்தது.
| பொறுப்புகள் | ₹ | ₹ | சொத்துகள் | ₹ | ₹ |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள் | கட்டடம் | 34,000 | |||
| சரிதா | 48,000 | அறைகலன் | 6,000 | ||
| சுபா | 40,000 | 88,000 | முதலீடுகள் | 20,000 | |
| கடனீந்தோர் | 37,000 | கடனாளிகள் | 40,000 | ||
| கொடுபட வேண்டிய கூலி | 8,000 | கழிக்க : வாராக்கடன் ஒதுக்கு | 3,000 | 37,000 | |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 12,000 | ||||
| சரக்கிருப்பு | 16,000 | ||||
| வங்கி | 8,000 | ||||
| 1,33,000 | 1,33,000 |
2022 டிசம்பர் 31 -ல் அறிவுமதி என்பவர் 1/4 இலாபப்பகிர்வு விகிதத்தில் கூட்டாண்மையில் சேருகிறார். அவர் பின்வரும் சரிகட்டுதலுக்குட்பட்டு ₹ 12,000 முதலாக கொண்டு வருகிறார்.
- அறைகலன் ₹ 5,000 மற்றும் கட்டடம் ₹ 50,000 ஆகவும் மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
- வாரா ஐயக்கடன் ஒதுக்கு ₹ 5,500 ஆக உயர்த்த வேண்டும்.
- பதிவுறாத ₹ 6,000 மதிப்புள்ள முதலீடு கணக்கில் கொண்டுவரப்பட வேண்டும்.
- பதிவுறாத ₹ 2,500 மதிப்புள்ள பொறுப்பு பதிவு செய்யப்பட வேண்டும்.
மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் கூட்டாளி சேர்க்கைக்கு பின் உள்ள முதல் கணக்கினையும் தயார் செய்யவும்.
Saritha and Subha are partners, sharing profits and losses in the ratio of 5 : 3. The firm's Balance Sheet as on 31st Dec. 2022 was as follows.
| Liabilities | ₹ | ₹ | Assets | ₹ | ₹ |
|---|---|---|---|---|---|
| Capital accounts : | Buildings | 34,000 | |||
| Saritha | 48,000 | Furniture | 6,000 | ||
| Subha | 40,000 | 88,000 | Investments | 20,000 | |
| Creditors | 37,000 | Debtors | 40,000 | ||
| Outstanding Wages | 8,000 | Less : Provision for bad debts | 3,000 | 37,000 | |
| Bills receivable | 12,000 | ||||
| Stock | 16,000 | ||||
| Bank | 8,000 | ||||
| 1,33,000 | 1,33,000 |
On 31st December 2022 Arivumathi was admitted into the Partnership for 1/4 share of profit with ₹ 12,000 as Capital subject to the following adjustments.
- Furniture is to be re-valued at ₹ 5,000 and building is to be re-valued at ₹ 50,000.
- Provision for doubtful debts is to be increased to ₹ 5,500.
- An unrecorded investment of ₹ 6,000 is to be brought into account.
- An unrecorded liability ₹ 2,500 has to be recorded now.
Prepare Revaluation Account and Capital Account of Partners after admission.
விஜயா, கவிதா மற்றும் ரோஸ்லின் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாப நட்டங்களை தங்கள் முதல் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 31.12.2017 ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு :
31.12. 2017 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
| பொறுப்புகள் | ₹ | ₹ | சொத்துகள் | ₹ |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள் | பொறி மற்றும் இயந்திரம் | 45,000 | ||
| விஜயா | 30,000 | சரக்கிருப்பு | 22,000 | |
| கவிதா | 30,000 | கடனாளிகள் | 15,000 | |
| ரோஸ்லின் | 20,000 | 80,000 | வங்கி ரொக்கம் | 10,000 |
| பொதுக்காப்பு | 8,000 | கை ரொக்கம் | 4,000 | |
| கடனீந்தோர் | 8,000 | |||
| 96,000 | 96,000 |
31.3.2018 அன்று ரோஸ்லின் இறந்து விட்டார். ரோஸ்லின் இறப்பின் போது பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட்டன.
- பொறி மற்றும் இயந்திரம் ₹ 54,000 என மதிப்பிடப்பட்டது.
- சரக்கிருப்பின் மதிப்பில் ₹ 1,000 குறைக்கப்பட வேண்டும்.
- நிறுவனத்தின் நற்பெயர் ₹ 24,000 என மதிப்பிடப்பட்டது.
- கடந்த நிதியாண்டின் இறுதியில் இருந்து கூட்டாளி இறந்த நாள் வரை உள்ள இலாபத்தின் பங்கு, கூட்டாளியின் இறப்பிற்கு முன் உள்ள மூன்று முழு ஆண்டுகளின் சராசரி இலாப அடிப்படையிலானது.
2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான இலாபம் முறையே ₹ 66,000, ₹ 60,000 மற்றும் ₹ 66,000 ஆகும்.
ரோஸ்லின் இறப்பிற்குப் பின் உடனடியாக தயாரிக்கப்பட வேண்டிய பேரேட்டுக் கணக்குகள் மற்றும் இருப்புநிலைக் குறிப்பினைத் தயாரிக்கவும்.
Vijaya, Kavitha and Roseline are partners who share profits and losses in their Capital ratio. Their Balance Sheet as on 31.12.2017 is as follows.
Balance Sheet as on 31st December 2017
| Liabilities | ₹ | ₹ | Assets | ₹ |
|---|---|---|---|---|
| Capital account | Plant and Machinery | 45,000 | ||
| Vijaya | 30,000 | Stock | 22,000 | |
| Kavitha | 30,000 | Debtors | 15,000 | |
| Roseline | 20,000 | 80,000 | Cash at bank | 10,000 |
| General Reserve | 8,000 | Cash in hand | 4,000 | |
| Creditors | 8,000 | |||
| 96,000 | 96,000 |
Roseline died on 31.3.2018. On the death of Roseline, the following adjustments are made.
- Plant and Machinery is to be valued at ₹ 54,000
- Stock is to be depreciated by ₹ 1,000
- Goodwill of the firm is valued at ₹ 24,000
- Share of profit of Roseline is to be calculated from the closing of the last Financial year to the date of death on the basis of the average of the three completed years' profits before death.
Profit for 2015, 2016 and 2017 were ₹ 66,000, ₹ 60,000 and ₹ 66,000 respectively.
Prepare the necessary ledger accounts and the Balance Sheet immediately after the death of Roseline.
சிவகாமி நிறுமத்தின் 2019 மார்ச் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு :
| விவரம் | ₹ |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி நேர்மைப் பங்கு முதல் | 2,00,000 |
| 2. நீண்ட காலப் பொறுப்புகள் நீண்ட கால கடன்கள் | 50,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| (அ) குறுகிய காலக் கடன்கள் | 17,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 25,000 |
| (இ) இதர நடப்புப் பொறுப்புகள் கொடுபட வேண்டிய செலவுகள் | 3,000 |
| (ஈ) குறுகிய கால ஒதுக்குகள் | 5,000 |
| மொத்தம் | 3,00,000 |
| II. சொத்துகள் : | ₹ |
| 1. நீண்ட கால சொத்துகள் (அ) நிலைச் சொத்துகள் புலனாகும் சொத்துகள் | 1,50,000 |
| 2. நடப்புச் சொத்துகள் : | |
| (அ) சரக்கிருப்பு | 45,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் | 70,000 |
| (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் | 30,000 |
| (ஈ) இதர நடப்புச் சொத்துகள் முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் | 5,000 |
| மொத்தம் | 3,00,000 |
கணக்கிடவும் : (i) நடப்பு விகிதம் (ii) நீர்மை விகிதம்
Following is the balance sheet of Sivakami Ltd., as on 31st March 2019.
| Particulars | ₹ |
|---|---|
| I. EQUITY AND LIABILITIES | |
| 1. Shareholders' Funds Equity Share Capital | 2,00,000 |
| 2. Non-Current liabilities Long-term borrowings | 50,000 |
| 3. Current liabilities | |
| (a) Short-term borrowings | 17,000 |
| (b) Trade Payables | 25,000 |
| (c) Other current liabilities Expenses Payable | 3,000 |
| (d) Short-term provisions | 5,000 |
| Total | 3,00,000 |
| II. ASSETS | ₹ |
| 1. Non-Current Assets Fixed Assets (a) Tangible assets | 1,50,000 |
| 2. Current Assets | |
| (a) Inventories | 45,000 |
| (b) Trade receivables | 70,000 |
| (c) Cash and Cash equivalents | 30,000 |
| (d) Other Current assets Prepaid Expenses | 5,000 |
| Total | 3,00,000 |
Calculate : (i) Current ratio (ii) Quick ratio
வைரம் வரையறு நிறுமம் ₹ 5,50,000 மதிப்புள்ள அறைகலனை ரவி அறைகலன் வரையறு நிறுவனத்திடமிருந்து வாங்கியது. இதற்குப் பதிலாக ₹ 10 மதிப்புள்ள முழுவதும் செலுத்தப்பட்ட பங்குகளை செலுத்தி நிறைவு செய்தனர். பின்வரும் சூழலுக்கான பதிவுகளைத் தரவும்.
- பங்குகளை முகமதிப்பில் வெளியிட்டால்
- பங்குகளை 10% முனைமத்தில் வெளியிட்டால்
Vairam Ltd. purchased furniture worth of ₹ 5,50,000 from Ravi Furniture Ltd. It issued equity shares of ₹ 10 each fully paid in satisfaction of their claim. What entries will be made if such issue is :
- at par
- at premium of 10%
சரண்யா வரையறு நிறுமம் பங்கு ஒன்றின் மதிப்பு ₹ 10 வீதம், 20,000 நேர்மைப் பங்குகளை முகமதிப்பில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. பங்குகளுக்கானத் தொகை கீழ்கண்டவாறு செலுத்தப்பட வேண்டும்.
| விண்ணப்பத்தின் போது | ₹ 3 |
| ஒதுக்கீட்டின் போது | ₹ 4 |
| முதலாம் மற்றும் இறுதி அழைப்பின் போது | ₹ 3 |
30,000 பங்குகளுக்கான தொகை விண்ணப்பத்தின் போது பெறப்பட்டது. கூடுதலான விண்ணப்பத் தொகை திருப்பி, உடனடியாக அனுப்பப்பட்டது. இதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
Saranya Ltd. issued 20,000 equity shares of ₹ 10 each to the public at par. The details of the amount payable on the shares are as follows.
| On Application | ₹ 3 per share |
| On Allotment | ₹ 4 per share |
| On First and Final call | ₹ 3 per share |
Application money was received on 30,000 shares. Excess application money was refunded immediately.
Pass Journal entries to record the above.