TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு உயிரியல் – தாவரவியல் வினாத்தாள் மார்ச் 2020

வினாத்தாள் குறியீடு 3277 35 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

மார்ச் 2020 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

உயிரியல் – தாவரவியல் / Bio-Botanyமார்ச் 2020 · March 2020

பிரிவு – 1 / SECTION – 1

பகுதி – I (உயிரி-தாவரவியல்) (மதிப்பெண்கள் : 35). குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
PART – I (BIO-BOTANY) (Marks : 35). Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
வைரஸ் அற்ற தாவரங்கள் இதிலிருந்து உருவாக்கப்படுகின்றன :
(அ) செல் மிதவை வளர்ப்பு
(ஆ) உறுப்பு வளர்ப்பு
(இ) ஆக்கத்திசு வளர்ப்பு
(ஈ) புரோட்டோபிளாச வளர்ப்பு
Virus free plants are developed from :
(a) Cell suspension culture
(b) Organ culture
(c) Meristem culture
(d) Protoplast culture
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Meristem culture · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த, வேளாண் காடுகளில் வளர்க்கப்படும் மரங்களைக் குறிப்பிடுக.
(அ) எரித்ரைனா, அல்பீஸியா
(ஆ) மலைவேம்பு, கடம்பு
(இ) அக்கேஷியா, அஸாடிராக்டா இண்டிகா
(ஈ) செஸ்பானியா, அக்கேஷியா
Some of the major species cultivated in Agroforestry for commercial use :
(a) Erythrina, Albizzia
(b) Malaivembu, Kadambu
(c) Acacia, Azadirachta indica
(d) Sesbania, Acacia
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Malaivembu, Kadambu · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
3.
ஒத்த பண்பிணை பெற்ற தூய சிவப்பு மலர்களை உடைய தாவரம் ஒத்த பண்பினை உடைய வெள்ளை மலர் கொண்ட தூய தாவரத்துடன் கலப்பு செய்யும் போது கிடைக்கும் மகவுச்சந்ததி :
(அ) அனைத்தும் சிவப்பு மலர்கள்
(ஆ) இளம் வெள்ளை மலர்கள்
(இ) இளம் சிவப்பு மலர்கள்
(ஈ) அனைத்தும் வெள்ளை மலர்கள்
If a homozygous red flowered plant is crossed with a homozygous white flowered plant then the off-spring will be :
(a) All red flowered
(b) Half white flowered
(c) Half red flowered
(d) All white flowered
1 mark
4.
பொருத்துக :
(1) ஸ்டெனோபேதிக்   (i) உப்புத்தன்மை
(2) ஸ்டெனோசியஸ்   (ii) நீர்வாழ் இடத்தின் ஆழம்
(3) ஸ்டெனோஹாலைன்   (iii) உணவு
(4) ஸ்டெனோஃபாஜிக்   (iv) வாழிடத் தேர்வு
(அ) (1) - (iv), (2) - (i), (3) - (iii), (4) - (ii)
(ஆ) (1) - (iii), (2) - (i), (3) - (ii), (4) - (iv)
(இ) (1) - (ii), (2) - (i), (3) - (iv), (4) - (iii)
(ஈ) (1) - (ii), (2) - (iv), (3) - (i), (4) - (iii)
Match the following :
(1) Stenobathic   (i) Salinity
(2) Stenoecious   (ii) Depth of water/habitat
(3) Stenohaline   (iii) Food
(4) Stenophagic   (iv) Habitat selection
(a) (1) - (iv), (2) - (i), (3) - (iii), (4) - (ii)
(b) (1) - (iii), (2) - (i), (3) - (ii), (4) - (iv)
(c) (1) - (ii), (2) - (i), (3) - (iv), (4) - (iii)
(d) (1) - (ii), (2) - (iv), (3) - (i), (4) - (iii)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) (1) - (ii), (2) - (iv), (3) - (i), (4) - (iii) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
ஆஞ்சியோஸ்பெர்ம்களின் ஆண் கேமிட்டோபைட்டின் முதல் செல் :
(அ) கரு ஊண் திசு
(ஆ) நுண் வித்து
(இ) பெரு வித்து
(ஈ) உட்கரு
First cell of Male gametophyte in angiosperms is :
(a) Primary endosperm
(b) Microspore
(c) Megaspore
(d) Nucleus
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Microspore · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
எது அடிக்கடி ஒரு 'மரபணு வெளிப்பாடு அறிவிப்பாளர்' கருவியாக பயன்படுத்தப்படுகிறது ?
(அ) GMF
(ஆ) வட்டவடிவ புரதம்
(இ) GFP
(ஈ) PLA
Which is frequently used as reporter of expression ?
(a) GMF
(b) Circular protein
(c) GFP
(d) PLA
விடையைக் காட்டு ▾ (இ) / (c) GFP · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
ஓசோனின் அடிவளி மண்டலம் எனப்படுவது :
(அ) மத்திய ஓசோன்
(ஆ) ஓசோன் கவசம்
(இ) பயனற்ற ஓசோன்
(ஈ) நன்மை தரும் ஓசோன்
The Ozone layer of troposphere is called :
(a) Middle Ozone
(b) Ozone Shield
(c) Bad Ozone
(d) Good Ozone
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Bad Ozone · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
8.
பூச்சி மற்றும் உவர் தன்மையை தாங்கும் தாவரத்தின் பெயர் :
(அ) சொனாலிகா
(ஆ) ட்ரிட்டிகேல்
(இ) ரபானோ பிராசிக்கா
(ஈ) அட்டாமிடா-2
Name the plant which is pest resistant and saline tolerant :
(a) Sonalika
(b) Triticale
(c) Raphanobrassica
(d) Atomita-2
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Atomita-2 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பிரிவு – 2 / SECTION – 2

குறிப்பு : கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Note : Answer any four of the following questions.
9.
சைபிரிட் - வரையறுக்கவும்.
Define Cybrid.
2 marks
10.
விதைப்பந்தின் பயன்கள் நான்கினை எழுதுக.
Write any four uses of Seedball.
2 marks
11.
தூய்மை மேம்பாடு செயல் திட்டத்தின் குறிக்கோள் யாது ?
What are the objectives of clean development mechanism ?
2 marks
12.
இயற்கை வேளாண்மை - வரையறுக்கவும்.
Define - Organic farming.
2 marks
13.
நிலவேம்பின் தாவரவியல் பெயர் மற்றும் குடும்பத்தினைக் குறிப்பிட்டு, ஏதேனும் ஒரு பயன் எழுதுக.
Write the Botanical name and family of Nilavembu. Write any one of its uses.
2 marks
14.
உயிர்தொழில் நுட்பவியலில் பயன்படும் நொதிகள் யாவை ?
Name the enzymes involved in genetic engineering.
2 marks

பிரிவு – 3 / SECTION – 3

குறிப்பு : கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 19 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any three of the following questions. Question No. 19 is compulsory.
15.

நான்கு மணி தாவரத்தில்

வெளிர் பச்சை இலை உடைய தாவரம் (ஆண்) × அடர் பச்சை இலை உடைய தாவரம் (பெண்)
↓
?

பாரம்பரியத்தின் வகையை விவரிக்கவும்.

In 4 o'clock plant

Pale green leaved plant (Male) × Dark green leaved plant (Female)
↓
?

Explain the type of inheritance.

3 marks
16.
pBR 322 பிளாஸ்மிட் என்றால் என்ன ?
What is pBR 322 plasmid ?
3 marks
17.
பசுமை இல்ல விளைவு என்றால் என்ன ? பசுமை இல்ல வாயுக்களின் சார்பு பங்களிப்பினை படம் வரைக.
What is Green House Effect ? Draw the relative contributions of green house gases.
3 marks
18.
உறை குளிர் பாதுகாப்பு பற்றி எழுதுக.
Give an account on cryo preservation.
3 marks
19.
புவி வாழிடம் மற்றும் செயல் வாழிடம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடுகள் மூன்றினைக் கூறுக.
Write the three differences between Habitat and Niche.
3 marks

பிரிவு – 4 / SECTION – 4

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
20.
(அ)மகரந்த குழாய் சூலினுள் நுழைதலின் வகைகளை விளக்குக.
(a)Explain the different mode of entry of pollen tube into the ovule.
அல்லது / OR
(ஆ)மரபணு வரைபடம் என்றால் என்ன ? அதன் பயன்களை எழுதுக.
(b)What is gene mapping and write its uses.
5 marks
21.
(அ)சூழ்நிலை மண்டலத்தை பாதுகாப்பது எவ்வாறு ?
(a)How to protect the ecosystem ?
அல்லது / OR
(ஆ)

ராமுவும், சோமுவும் விவசாயிகள். ராமு தற்கலப்பின் மூலம் பயிர் செய்தார். சோமு கலப்பு தாவரங்கள் மூலம் பயிர் செய்தார்.

  1. இதில் யாருக்கு புதிய தாவர வகைகள் கிடைக்கும் ?
  2. அந்த தேர்வு முறையின் நன்மைகள் மற்றும் தீமைகளை எழுதுக.
(b)

Ramu and Somu are farmers. Ramu cultivated the crops by self fertilization method. Somu cultivated the crops from mixed population.

  1. Who will get new variety ?
  2. Write the advantages and disadvantages of their selection.
5 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து உயிரியல் – தாவரவியல் வினாத்தாள்கள்