TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு உயிரியல் – தாவரவியல் வினாத்தாள் துணைத் தேர்வு செப்டம்பர் 2020

வினாத்தாள் குறியீடு 4177 35 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

துணைத் தேர்வு செப்டம்பர் 2020 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

உயிரியல் – தாவரவியல் / Bio-Botanyதுணைத் தேர்வு செப்டம்பர் 2020 · Supplementary September 2020

பிரிவு – I / SECTION – I

பகுதி – I (உயிரி-தாவரவியல்) (மதிப்பெண்கள் : 35). குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
PART – I (BIO-BOTANY) (Marks : 35). Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
ஒரு மரபணுவின் இரு வேறுபட்ட வடிவங்கள்/வடிவம் :
(அ) மரபணு தொகையம்
(ஆ) அல்லீல்கள்
(இ) மரபணு வகையம்
(ஈ) மரபுக்குறியன்
Alternative forms of a gene are/is called :
(a) Genome
(b) Alleles
(c) Genotype
(d) Genetic code
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Alleles · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
கூற்று (கூ) : வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது சடுதி மாற்றத்தின் வீதமும் அதிகரிக்கும். காரணம் (கா) : வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது நியுக்ளியோடைடுகளுக்கு இடையே உள்ள ஹைட்ரஜன் பிணைப்புகள் உடைக்கப்படுகிறது.
(அ) கூற்று தவறு, காரணம் சரி
(ஆ) கூற்று சரி, காரணம் தவறு
(இ) கூற்று சரி, காரணம் அதற்கு சரியான விளக்கம்
(ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு
Assertion (A) : Increase in temperature increases the rate of mutation. Reason (R) : Rise in temperature breaks the hydrogen bonds between the nucleotides.
(a) (A) is not correct (R) is correct
(b) (A) is correct but (R) is not correct
(c) (A) is correct (R) is correct explanation of (A)
(d) (A) and (R) are wrong
விடையைக் காட்டு ▾ (இ) / (c) (A) is correct (R) is correct explanation of (A) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
3.
தவறான இணையை கண்டறிக.
(அ) Ti - பிளாஸ்மிட் - அக்ரோபாக்டீரியம் டியுமிபேசியன்ஸ்
(ஆ) பிளாஸ்மிட் - ஈ கோலி
(இ) pBR 322 - மறுகட்டமைக்கப்பட்ட பிளாஸ்மிட்
(ஈ) ஊடுதொற்றுதல் - வைரஸ்
Find the mismatch pair.
(a) Ti-plasmid - Agrobacterium tumefaciens
(b) Plasmid - E. Coli
(c) pBR 322 - Reconstructed plasmid
(d) Transfection - Virus
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Transfection - Virus · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
4.
தாவர திசு வளர்ப்பில் திடப்படுத்தும் காரணியாக பயன்படுத்தப்படுவது :
(அ) நிக்கோடினிக் அமிலம்
(ஆ) கோபால்ட்டஸ் குளோரைடு
(இ) EDTA
(ஈ) அகார்
Solidifying agent used in plant tissue culture is :
(a) Nicotinic acid
(b) Cobaltous chloride
(c) EDTA
(d) Agar
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Agar · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
ஓரபாங்கி என்பது :
(அ) மட்குண்ணி
(ஆ) தற்சார்புடையது
(இ) பாதி ஒட்டுண்ணி
(ஈ) முழு ஒட்டுண்ணி
Orobanche is a :
(a) Saprophyte
(b) Autotroph
(c) Partial parasite
(d) Total parasite
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Total parasite · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
பேரண்டத்தில் உள்ள ஆற்றலின் அளவு நிலையானது என்பது :
(அ) வெப்ப இயக்கவியலின் மூன்றாம் விதி
(ஆ) வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி
(இ) வெப்ப இயக்கவியலின் முதல் விதி
(ஈ) குழும உற்பத்திறன்
The quantity of energy present in the universe is constant. It is stated in :
(a) Third law of Thermodynamics
(b) Second law of Thermodynamics
(c) First law of Thermodynamics
(d) Community productivity
விடையைக் காட்டு ▾ (இ) / (c) First law of Thermodynamics · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
'பசுமை புரட்சி' என்ற சொல்லை உருவாக்கியவர் :
(அ) வில்லியம் S. காட்
(ஆ) Dr. B.P. பால்
(இ) N.E. போர்லாக்
(ஈ) M.S. சுவாமிநாதன்
The term Green Revolution was coined by :
(a) William S. Gaud
(b) Dr. B.P. Pal
(c) N.E. Borlaug
(d) M.S. Swaminathan
விடையைக் காட்டு ▾ (அ) / (a) William S. Gaud · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
8.
தாவர பயிர் பெருக்கத்தின் பழமை மற்றும் அடிப்படை முறை :
(அ) அறிமுகப்படுத்துதல்
(ஆ) தேர்ந்தெடுத்தல்
(இ) கலப்பினமாதல்
(ஈ) சடுதி மாற்றப்பயிர் பெருக்கம்
The oldest and basic method of plant breeding is :
(a) Introduction
(b) Selection
(c) Hybridization
(d) Mutation Breeding
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Selection · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பிரிவு – II / SECTION – II

கீழ்க்காணும் வினாக்களுள் எவையேனும் நான்கினுக்கு விடையளிக்கவும்.
Answer any four questions.
9.
ஆண் கேமீட்டகத் தாவரத்தின் முதல் செல் படம் வரைந்து பாகம் குறிக்கவும்.
Draw and mark the parts of first cell of male gametophyte.
2 marks
10.
சொனோரா 64 – சிறு குறிப்பு வரைக.
Write short notes on Sonara 64.
2 marks
11.
உடல் கருக்கள் என்றால் என்ன ?
What are embryoids ?
2 marks
12.
கசிந்தோடுதல் என்றால் என்ன ?
What is Leaching ?
2 marks
13.
கலப்பின வீரியம் – வரையறுக்கவும்.
Define Heterosis.
2 marks
14.
ரைசோபியம் பாக்டீரியாவை மண்ணில் இடும் போது என்ன நிகழும் ?
What will happen when Rhizobium bacteria is applied to the soil ?
2 marks

பிரிவு – III / SECTION – III

கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 19 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Answer any three of the following questions. Q.No. 19 is Compulsory.
15.
பல்கருநிலையின் நடைமுறைப் பயன்பாடுகள் ஏதேனும் மூன்று எழுதுக.
Write any three practical applications of polyembryony.
3 marks
16.

P : 2n = 4x = 28 × 2n = 2x = 14 → G : [A] , n = x = 7 → 2n = 3x = 21 → [B]

(A) கேமிட்டின் நிலையை எழுதுக.
(B) தாவரத்தின் பெயர் எழுதுக.

P : 2n = 4x = 28 × 2n = 2x = 14 → G : [A] , n = x = 7 → 2n = 3x = 21 → [B]

(A) Write gametic condition.
(B) Write the name of the plant.

3 marks
17.
செயற்கை விதைகள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றது ?
How are artificial seeds produced ?
3 marks
18.
மரப்புல்வெளியின் பயன்களை எழுதுக.
Write the uses of silvopasture system.
3 marks
19.
தற்சார்பு ஊட்டக்கூறுகளிலிருந்து சார்பூட்டக் கூறுகளை வேறுபடுத்துக.
Differentiate Autotrophic components from Heterotrophic components.
3 marks

பிரிவு – IV / SECTION – IV

கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Answer the following questions.
20.
(அ)மரபணுக்களுக்கிடையே நிகழும் இடைச்செயலை உதாரணத்துடன் விவரிக்கவும்.
(a)Explain Intergenic Interaction with an example.
அல்லது / OR
(ஆ)உயிர் தொழில் நுட்பவியலின் ஐந்து பயன்பாடுகளை எழுதுக.
(b)List out any five applications of Biotechnology.
5 marks
21.
(அ)வாழ்வதற்கு நீர் மிக முக்கியம். காரணம் கூறுக. வறண்ட சூழலுக்கு ஏற்றவாறு தாவரங்கள் எவ்வாறு தங்களை தகவமைத்துக் கொள்கின்றன ? (நான்கு தகவமைப்புகள்).
(a)Water is essential for life. State the reason. Write any four features for plants which enable them to survive in water scarcity environment.
அல்லது / OR
(ஆ)
  1. தமிழ் நாட்டின் மாநில மரத்தின் தாவரவியல் பெயரினை எழுதுக.
  2. அதன் பிறப்பிடம் யாது ?
  3. அதன் பயன்கள் மூன்றினை எழுதுக.
(b)
  1. Write the botanical name of State Tree of Tamil Nadu.
  2. From where it is originated ?
  3. Write its three uses.
5 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து உயிரியல் – தாவரவியல் வினாத்தாள்கள்