TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு உயிரியல் – தாவரவியல் வினாத்தாள் துணைத் தேர்வு ஜூலை 2022

வினாத்தாள் குறியீடு 6327 35 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

துணைத் தேர்வு ஜூலை 2022 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

உயிரியல் – தாவரவியல் / Bio-Botanyதுணைத் தேர்வு ஜூலை 2022 · Supplementary July 2022

பிரிவு – 1 / SECTION – 1

பகுதி – I (உயிரி-தாவரவியல்) (மதிப்பெண்கள் : 35). குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
PART – I (BIO-BOTANY) (Marks : 35). Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
முளைவேர் உறை காணப்படும் தாவரம் ________.
(அ) நெல்
(ஆ) பீன்ஸ்
(இ) பட்டாணி
(ஈ) டிரைடாக்ஸ்
Coleorhiza is found in ________.
(a) Paddy
(b) Beans
(c) Pea
(d) Tridax
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Paddy · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
_________ தன்மையில், தனியொரு மரபணுவானது பல பண்புகளை ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தி உயிரினத்தின் புறத்தோற்றப் பண்புகளை தீர்மானிக்கிறது.
(அ) கொல்லி மரபணு
(ஆ) பல்பண்புக்கூறு
(இ) ஓங்குதன்மை மறைத்தல்
(ஈ) மறைக்கப்பட்ட மரபணு
In _________ the single gene affects multiple traits and alters the phenotype of the organism.
(a) Lethal genes
(b) Epistatic
(c) Pleiotropy
(d) Hypostatic
1 mark
3.
பல இருவித்திலை தாவரங்களில் கழலையைத் தூண்டுவதற்கு காரணமான பாக்டீரியா ________.
(அ) கேண்டிடா யுட்டிலிஸ்
(ஆ) ஸ்பைருலினா
(இ) குளோரெல்லா
(ஈ) அக்ரோபாக்டீரியம் டியுமிபேசியன்ஸ்
The bacteria responsible for inducing tumours in several dicot plants are ________.
(a) Candida utilis
(b) Spirulina
(c) Chlorella
(d) Agrobacterium tumefaciens
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Agrobacterium tumefaciens · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
4.
தன்னழுத்தக் கலனைப் பயன்படுத்தி நுண்ணுயிர் நீக்கம் ________ நிமிடங்கள் மற்றும் ________ வெப்பநிலையில் மேற்கொள்ளப்படுகிறது.
(அ) 10 முதல் 30 நிமிடங்கள், 125°C
(ஆ) 15 முதல் 30 நிமிடங்கள், 121°C
(இ) 15 முதல் 20 நிமிடங்கள், 125°C
(ஈ) 10 முதல் 20 நிமிடங்கள், 121°C
The time duration for sterilization process by using autoclave is ________ minutes and the temperature is ________.
(a) 10-30 minutes, 125°C
(b) 15-30 minutes, 121°C
(c) 15-20 minutes, 125°C
(d) 10-20 minutes, 121°C
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) 15-30 minutes, 121°C · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
கீழ்க்கண்ட எந்த மண்ணின் நீர் தாவரங்களுக்குப் பயன்படுகிறது?
(அ) புவியீர்ப்பு நீர்
(ஆ) வேதியியல் பிணைப்பு நீர்
(இ) நுண்புழை நீர்
(ஈ) ஈரப்பத நீர்
In soil, water available for plants is ________.
(a) Gravitational water
(b) Chemically bound water
(c) Capillary water
(d) Hygroscopic water
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Capillary water · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
தோல் புற்றுநோயை அதிகரிக்கும் நிகழ்வு எந்த வளிமண்டல வாயு குறைவு காரணமாக ஏற்படுகிறது?
(அ) அம்மோனியா
(ஆ) மீத்தேன்
(இ) நைட்ரஸ் ஆக்சைட்
(ஈ) ஓசோன்
Depletion of which gas in the atmosphere can lead to an increased incidence of skin cancer?
(a) Ammonia
(b) Methane
(c) Nitrous Oxide
(d) Ozone
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Ozone · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
________ என்பது தாவரப் பயிர்ப் பெருக்கத்தின் புதிய பண்புகளை வளர்க்கவும், வேகப்படுத்தவும் பயன்படுத்தும் வழிமுறையாகும்.
(அ) NBT
(ஆ) ட்ரைகோடெர்மா
(இ) உயிரி பூச்சிக்கொல்லிகள்
(ஈ) நொதிகள்
________ are a collection of methods that could increase and accelerate the development of new traits in plant breeding.
(a) NBT
(b) Trichoderma
(c) Bio Pesticide
(d) Enzymes
விடையைக் காட்டு ▾ (அ) / (a) NBT · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
8.
கீழ்க்கண்ட கூற்றுகளை கவனித்து பின்வருவனவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
கூற்று I: சித்த மருத்துவத்தின் மருந்து ஆதாரமாக மூலிகைகள், விலங்குகளின் பாகங்கள், தாதுக்கள், கனிமங்கள் போன்றவைகள் உள்ளன.
கூற்று II: நீண்ட நாட்கள் கெடாத மருந்துகள் தயாரிக்க கனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
(அ) கூற்று I சரியானது
(ஆ) கூற்று II சரியானது
(இ) கூற்றுகள் இரண்டும் சரியானவை
(ஈ) கூற்றுகள் இரண்டுமே தவறானவை
Observe the following statements and pick out the correct option from the following:
Statement I: The drug sources of Siddha include plants, animals, Ores and minerals.
Statement II: Minerals are used for preparing drugs with long shelf-life.
(a) Statement I is correct
(b) Statement II is correct
(c) Both statements are correct
(d) Both statements are incorrect
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Both statements are correct · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பிரிவு – 2 / SECTION – 2

குறிப்பு : கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Note : Answer any four of the following questions.
9.
இணைசேர்தலின் வகைகள் யாவை ?
Give the types of synapsis.
2 marks
10.
C - மதிப்பு என்றால் என்ன ?
What is C-value ?
2 marks
11.
உயிரி நில அமைவு மற்றும் சூழ்நிலை அமைவு - வேறுபடுத்துக.
Differentiate Biotope and Ecotope.
2 marks
12.
PAR - என்றால் என்ன ?
What is PAR ?
2 marks
13.
SLF - என்றால் என்ன ?
What is SLF ?
2 marks
14.
உயிரிப் பூச்சி விரட்டி என்றால் என்ன ?
What is Bio-pest repellent ?
2 marks

பிரிவு – 3 / SECTION – 3

குறிப்பு : கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 19 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any three of the following questions. Question No. 19 is compulsory.
15.
கிடைமட்ட சூலினை படம் வரைந்து எடுத்துகாட்டுடன் விவரிக்கவும்.
Draw and explain Hemianatropous Ovule with an example.
3 marks
16.
மடியத்தின் முக்கியத்துவத்தினை விவரிக்கவும்.
Give the significance of ploidy.
3 marks
17.
உயிரி வழிதிருத்தம் என்றால் என்ன ? எடுத்துகாட்டு தருக.
What is bio-remediation ? Give an example.
3 marks
18.
குளத்தின் வெப்ப அடுக்கமைவினை படத்துடன் விவரிக்கவும்.
Draw and explain the thermal stratification of a pond.
3 marks
19.
பசுமை இல்ல விளைவு என்றால் என்ன ? பசுமை இல்ல வாயுக்கள் யாவை ?
What is Green house effect ? What are the gases involved in it ?
3 marks

பிரிவு – 4 / SECTION – 4

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
20.
(அ)காற்று மகரந்த சேர்க்கை மலர்களில் காணப்படும் பண்புகள் யாவை ?
(a)Give the characteristic features of Anemophilous plants.
அல்லது / OR
(ஆ)முழுமையற்ற ஓங்குதன்மையை எடுத்துகாட்டுடன் விளக்குக.
(b)Explain the incomplete dominance with example.
5 marks
21.
(அ)உணவுவலையை எடுத்துகாட்டுடன் விவரிக்கவும். அதன் முக்கியத்துவத்தை எழுதவும்.
(a)Explain the food web with an example. Give its significance.
அல்லது / OR
(ஆ)செயற்கை விதைகள் என்றால் என்ன ? அதன் நன்மைகளை விவரிக்கவும்.
(b)What are Artificial Seeds ? Give the advantages of Artificial Seeds.
5 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து உயிரியல் – தாவரவியல் வினாத்தாள்கள்