TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு உயிரியல் – தாவரவியல் வினாத்தாள் மார்ச் 2024

வினாத்தாள் குறியீடு 7427 35 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

மார்ச் 2024 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

உயிரியல் – தாவரவியல் / Bio-Botanyமார்ச் 2024 · March 2024

பிரிவு – 1 / SECTION – 1

பகுதி – I (உயிரி-தாவரவியல்) (மதிப்பெண்கள் : 35). குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
PART – I (BIO-BOTANY) (Marks : 35). Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
ஓசோனின் தடிமனை அளவிடும் அலகு :
(அ) வாட்
(ஆ) டாப்சன்
(இ) கிலோ
(ஈ) ஜூல்
The unit for measuring ozone thickness is :
(a) Watt
(b) Dobson
(c) Kilo
(d) Joule
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Dobson · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
வெள்ளரியின் கனி நிறம் __________ க்கு உதாரணமாகும்.
(அ) நிரப்பு மரபணுக்கள்
(ஆ) ஒடுங்கு மறைத்தல்
(இ) தடை செய்யும் மரபணுக்கள்
(ஈ) ஓங்கு மறைத்தல்
Fruit colour in squash is an example of :
(a) Complementary genes
(b) Recessive epistasis
(c) Inhibitory genes
(d) Dominant epistasis
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Dominant epistasis · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
3.
மயோசோட்டிஸின் மகரந்த துகளின் அளவு __________ மைக்ரோ மீட்டர்.
(அ) 10
(ஆ) 2000
(இ) 20
(ஈ) 200
Size of pollen grain in Myosotis is __________ micrometer.
(a) 10
(b) 2000
(c) 20
(d) 200
விடையைக் காட்டு ▾ (அ) / (a) 10 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
4.
கூற்று : காமா கதிர்கள் பொதுவாகக் கோதுமை வகைகளில் சடுதி மாற்றத்தைத் தூண்டப் பயன்படுகிறது.
காரணம் : ஏனெனில் அணுவிலிருந்து வரும் எலக்ட்ரான்களை அயனியாக்க இயலாத குறைவான ஆற்றலை எடுத்துச் செல்கிறது.
(அ) கூற்று தவறு, காரணம் சரி
(ஆ) கூற்று மற்றும் காரணம் சரி
(இ) கூற்று மற்றும் காரணம் தவறு
(ஈ) கூற்று சரி, காரணம் தவறு
Assertion (A) : Gamma rays are generally used to induce mutation in wheat varieties.
Reason (R) : Because they carry lower energy to non-ionize electrons from atom.
(a) (A) is wrong, (R) is correct
(b) (A) and (R) are correct
(c) (A) and (R) are wrong
(d) (A) is correct, (R) is wrong
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) (A) is correct, (R) is wrong · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
ஒளிச்சேர்க்கை சார் செயலூக்க கதிர்வீச்சின் அலைநீளம் இவற்றிற்கிடைப்பட்டதாகும்.
(அ) 200 - 700 nm
(ஆ) 300 - 700 nm
(இ) 500 - 700 nm
(ஈ) 400 - 700 nm
The wavelength of photosynthetically active radiation lies between the range of :
(a) 200 - 700 nm
(b) 300 - 700 nm
(c) 500 - 700 nm
(d) 400 - 700 nm
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) 400 - 700 nm · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
பொருத்துக.
வரிசை - I — வரிசை - II
(1) காராமணி — (i) பூசா சடபஹர்
(2) கோதுமை — (ii) பூசா சுவர்னிம்
(3) மிளகாய் — (iii) ஹிம்கிரி
(4) பிராசிகா — (iv) பூசா கோமல்
(அ) (1)-(iv), (2)-(i), (3)-(ii), (4)-(iii)
(ஆ) (1)-(ii), (2)-(iv), (3)-(i), (4)-(iii)
(இ) (1)-(ii), (2)-(i), (3)-(iv), (4)-(iii)
(ஈ) (1)-(iv), (2)-(iii), (3)-(i), (4)-(ii)
Match the following :
Column - I — Column - II
(1) Cowpea — (i) Pusa Sadabahar
(2) Wheat — (ii) Pusa Swarnim
(3) Chilli — (iii) Himgiri
(4) Brassica — (iv) Pusa Komal
(a) (1)-(iv), (2)-(i), (3)-(ii), (4)-(iii)
(b) (1)-(ii), (2)-(iv), (3)-(i), (4)-(iii)
(c) (1)-(ii), (2)-(i), (3)-(iv), (4)-(iii)
(d) (1)-(iv), (2)-(iii), (3)-(i), (4)-(ii)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) (1)-(iv), (2)-(iii), (3)-(i), (4)-(ii) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
வேர்க்கடலையின் பிறப்பிடம் :
(அ) வட அமெரிக்கா
(ஆ) பிலிப்பைன்ஸ்
(இ) பிரேசில்
(ஈ) இந்தியா
The native of groundnut is :
(a) North America
(b) Philippines
(c) Brazil
(d) India
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Brazil · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
8.
பிளாஸ்மிட் என்பது :
(அ) நுண்ணிய பாக்டீரியங்கள்
(ஆ) வட்ட வடிவ புரத மூலக்கூறுகள்
(இ) உயிரி எதிர்ப்பொருளுக்கு தடுப்பை வழங்குவது
(ஈ) பாக்டீரியாவிற்கு தேவைப்படுவது
Plasmids are :
(a) tiny bacteria
(b) circular protein molecules
(c) confer resistance to antibiotics
(d) required by bacteria
விடையைக் காட்டு ▾ (இ) / (c) confer resistance to antibiotics · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பிரிவு – 2 / SECTION – 2

குறிப்பு : கீழ்காணும் வினாக்களில் ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Note : Answer any four of the following questions.
9.
மெண்டலியத்தை மறு ஆய்வு செய்த அறிவியல் அறிஞர்களின் பெயர்களை எழுதுக.
Give the names of the scientists who rediscovered Mendelism.
2 marks
10.
தாவரங்களால் சீரமைக்கப்படுதல் என்றால் என்ன ?
What is called phyto remediation ?
2 marks
11.
மரபணுப் பொறியியலில் தேவைப்படும் மிக முக்கிய நொதிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
Mention the names of the enzymes required for Genetic engineering.
2 marks
12.
கருவுறுக்கள் என்றால் என்ன ?
What are embryoids ?
2 marks
13.
ஆற்றல் பிரமிட் எப்பொழுதும் நேரானது. காரணம் கூறுக.
Pyramid of energy is always upright. Give reasons.
2 marks
14.
மண் வளத்தை மேம்படுத்துவதில் நுண்ணுயிரி - உட்செலுத்திகள் எவ்வாறு பயன்படுகின்றன ?
How are microbial inoculants used to increase the soil fertility ?
2 marks

பிரிவு – 3 / SECTION – 3

குறிப்பு : கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 19 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any three of the following questions. Q. No. 19 is compulsory.
15.
மரபணு வரைபடம் என்றால் என்ன ? அதன் பயன்களை எழுதுக.
What is genetic mapping ? Write its uses.
3 marks
16.
உறை குளிர் பாதுகாப்பு பற்றி எழுதுக.
Give an account on Cryopreservation.
3 marks
17.
புவி வாழிடம் மற்றும் செயல் வாழிடம் வேறுபடுத்துக.
Distinguish between habitat and niche.
3 marks
18.
காலநிலையினை நிர்வகிப்பதில் காடுகள் எவ்வாறு உதவி புரிகின்றன ?
How do forests help in maintaining the climate ?
3 marks
19.
சூலின் அமைப்பினை படம் வரைந்து, பாகங்களைக் குறிக்கவும்.
Draw the structure of an ovule and label its parts.
3 marks

பிரிவு – 4 / SECTION – 4

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
20.
(அ)தனிசெல் புரதம் என்றால் என்ன ? அவற்றின் பயன்பாடுகளை எழுதுக.
(a)What is single cell protein ? Mention its applications.
அல்லது / OR
(ஆ)சிறு தானியங்கள் என்றால் என்ன ? அதனுடைய வகைகள் யாவை ? ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டு தருக.
(b)What are Millets ? What are its types ? Give an example for each type.
5 marks
21.
(அ)பசுங்கணிக மரபணு சார்ந்த பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் வெளிக் கொணர்க.
(a)Bring out the inheritance of chloroplast gene with an example.
அல்லது / OR
(ஆ)நுண்வித்துருவாக்கத்திலுள்ள படிநிலைகளை விவாதிக்கவும்.
(b)Discuss the steps involved in the microsporogenesis.
5 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து உயிரியல் – தாவரவியல் வினாத்தாள்கள்