TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு உயிரியல் – விலங்கியல் வினாத்தாள் துணைத் தேர்வு ஜூன் 2024

வினாத்தாள் குறியீடு 7927 35 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

துணைத் தேர்வு ஜூன் 2024 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

உயிரியல் – விலங்கியல் / Bio-Zoologyதுணைத் தேர்வு ஜூன் 2024 · Supplementary June 2024

பிரிவு – 1 / SECTION – 1

பகுதி – II (உயிரி-விலங்கியல்) (மதிப்பெண்கள் : 35). குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
PART – II (BIO-ZOOLOGY) (Marks : 35). Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
ஹெர்ஷே மற்றும் சேஸ் ஆகியோர் பாக்டீரியோஃபேஜில் செய்த ஆய்வு எதனைக் காட்டுகிறது ?
(அ) புரதம் பாக்டீரிய செல்லுக்குள் நுழைகிறது
(ஆ) டி.என்.ஏ ஒரு மரபுப்பொருள்
(இ) டி.என்.ஏ-வில் கதிரியக்கத் தன்மையுடைய கந்தகம் உள்ளது
(ஈ) வைரஸ்கள் உருமாற்றம் அடையும்
Hershey and Chase experiment with bacteriophage showed that :
(a) Protein gets into the bacterial cells
(b) DNA is the genetic material
(c) DNA contains radioactive sulphur
(d) Viruses undergo transformation
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) DNA is the genetic material · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
பனிப்புகை எதிலிருந்து பெறப்படுகிறது ?
(அ) புகை
(ஆ) மூடுபனி
(இ) (அ) மற்றும் (ஆ)
(ஈ) (அ) மட்டும்
'SMOG' is derived from :
(a) Smoke
(b) Fog
(c) Both (a) and (b)
(d) Only (a)
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Both (a) and (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
3.
“தொழிற்சாலை மெலானினாக்கம்” என்ற நிகழ்வு கீழ்க்கண்ட எதனை விளக்குகிறது ?
(அ) இயற்கைத் தேர்வு
(ஆ) தூண்டப்பட்ட திடீர்மாற்றம்
(இ) இனப்பெருக்கத் தனிமைப்படுத்துதல்
(ஈ) புவியியல் தனிமைப்படுத்துதல்
The phenomenon of "Industrial Melanism" demonstrates :
(a) Natural Selection
(b) Induced Mutation
(c) Reproductive Isolation
(d) Geographical Isolation
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Natural Selection · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
4.
ஒரு கருத்தடை மாத்திரை அண்ட செல் வெளியீட்டை எவ்வாறு தடுக்கிறது ?
(அ) அண்ட நாளத்தில் அடைப்பு ஏற்படுத்துதல் மூலம்
(ஆ) FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தடுப்பதன் மூலம்
(இ) FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தூண்டுவதன் மூலம்
(ஈ) அண்ட செல் விடுபட்டவுடன் அதனை உடனடியாக அழித்து விடுவதன் மூலம்
A contraceptive pill prevents ovulation by :
(a) blocking fallopian tube
(b) inhibiting release of FSH and LH.
(c) stimulating release of FSH and LH.
(d) causing immediate degeneration of released ovum.
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) inhibiting release of FSH and LH. · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
நன்னீரிலிருந்து கடல் நீருக்கு நகரும் விலங்கினங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
(அ) ஸ்டீனோதெர்மல்
(ஆ) யூரிதெர்மல்
(இ) கட்டாட்ராமஸ்
(ஈ) அனாட்ராமஸ்
Animals that can move from fresh water to sea called as __________.
(a) Stenothermal
(b) Eurythermal
(c) Catadromous
(d) Anadromous
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Catadromous · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
கிளைன்ஃபெல்டர் சிண்ட்ரோம் குரோமோசோம் தொகுப்பு வரைபடம் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது ?
(அ) XYY
(ஆ) XO
(இ) XXX
(ஈ) XXY
Klinefelter's syndrome is characterised by a karyotype of :
(a) XYY
(b) XO
(c) XXX
(d) XXY
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) XXY · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
எய்ட்ஸ் வைரஸில் காணப்படுவது :
(அ) ஒற்றை இழை ஆர்.என்.ஏ
(ஆ) இரட்டை இழை ஆர்.என்.ஏ
(இ) ஒற்றை இழை டி.என்.ஏ
(ஈ) இரட்டை இழை டி.என்.ஏ
AIDS virus has __________.
(a) Single Stranded RNA
(b) Double Stranded RNA
(c) Single Stranded DNA
(d) Double Stranded DNA
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Single Stranded RNA · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
8.
ஆண் பால் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரான் சுரக்கும் இடம் :
(அ) செர்டோலி செல்கள்
(ஆ) இடையீட்டு செல்கள் (Leydig Cells)
(இ) விந்தகமேல் சுருள் குழல்
(ஈ) புரோஸ்டேட் சுரப்பி
The male sex hormone testosterone is secreted from :
(a) Sertoli cells
(b) Leydig cells
(c) Epididymis
(d) Prostate gland
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Leydig cells · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பிரிவு – 2 / SECTION – 2

குறிப்பு : ஏதேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
Note : Answer any four of the following questions.
9.
கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன ? விலங்குகளிலிருந்து இரு எடுத்துக்காட்டுகள் தருக.
What is parthenogenesis ? Give two examples from animals.
2 marks
10.
பால்வினை நோய்கள் எவ்வாறு பரவுகின்றன ?
How are STDs transmitted ?
2 marks
11.
முதன்மை இழை மற்றும் பின்தங்கும் இழை – வேறுபடுத்துக.
Differentiate - Leading strand and lagging strand.
2 marks
12.
மரபணு மாற்றப்பட்ட விலங்குகள் என்பன யாவை ? எடுத்துக்காட்டுகள் தருக.
What are Transgenic animals ? Give examples.
2 marks
13.
அழியும் நிலை சிற்றினங்கள் என்றால் என்ன ?
What are called endangered species ?
2 marks
14.
மிகை உணவூட்டம் என்றால் என்ன ?
What is Eutrophication ?
2 marks

பிரிவு – 3 / SECTION – 3

குறிப்பு : கீழ்காணும் வினாக்களில் எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 19 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any three of the following questions. Question No. 19 is compulsory.
15.
குவி பரிணாமம் மற்றும் விரி பரிணாம நிகழ்ச்சிகளை ஒவ்வொரு எடுத்துகாட்டுடன் வேறுபடுத்துக.
Differentiate between divergent evolution and convergent evolution with one example for each.
3 marks
16.
கிராமப்புற பகுதிகளில் உயிரிய வாயு உற்பத்தி நிலையங்களின் பயன்களை பட்டியலிடுக.
List the advantages of biogas plants in rural areas.
3 marks
17.
செந்தரவுப் புத்தகம் என்றால் என்ன ? சிவப்புப் பட்டியல் தயாரிப்பதற்கான நோக்கங்கள் ஏதேனும் இரண்டினை எழுதுக.
What is "Red Data Book" ? Write any two purposes of preparation of Red list.
3 marks
18.
உடல் செல் மரபணு சிகிச்சை மற்றும் இனச் செல் மரபணு சிகிச்சை – வேறுபடுத்துக.
Differentiate between Somatic cell gene therapy and Germline cell gene therapy.
3 marks
19.
குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தின் பயன்களை எழுதுக.
Write the applications of Karyotyping.
3 marks

பிரிவு – 4 / SECTION – 4

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
20.
(அ)மாதவிடாய் சுழற்சியின் பல்வேறு நிலைகளை விளக்குக.
(a)Explain the various phases of the Menstrual Cycle.
அல்லது / OR
(ஆ)இம்யுனோகுளோபுலின் அமைப்பை தகுந்த படத்துடன் விளக்குக.
(b)Explain the structure of immunoglobulin with suitable diagram.
5 marks
21.
(அ)ஹார்டி - வீன்பெர்க் சமன்பாடு (p2 + 2pq + q2 = 1) ஒரு இனக் கூட்டத்தில் மரபிய சமநிலை இருப்பதை எவ்வாறு விளக்குகிறது ? மரபிய சமநிலையை பாதிக்கும் ஏதேனும் நான்கு காரணிகளைப் பட்டியலிடுக.
(a)How does Hardy-Weinberg's expression (p2 + 2pq + q2 = 1) explain that the Genetic Equilibrium is maintained in a Population ? List any four factors that can disturb the genetic equilibrium.
அல்லது / OR
(ஆ)நிலவாழ் உயிரினங்களில் காணப்படும் தகவமைப்புகளை பட்டியலிடுக.
(b)List the Adaptations seen in Terrestrial Animals.
5 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து உயிரியல் – விலங்கியல் வினாத்தாள்கள்