12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் வினாத்தாள் துணைத் தேர்வு ஜூன் 2024
வினாத்தாள் குறியீடு 796790 மதிப்பெண்கள்180 நிமிடங்கள்
துணைத் தேர்வு ஜூன் 2024 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.
வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் / Business Mathematics and Statisticsதுணைத் தேர்வு ஜூன் 2024 · Supplementary June 2024
குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
கிராமரின் விதியைக் கொண்டு ஒரே ஒரு தீர்வைப் பெற தேவையான கட்டுப்பாடு :
(அ) \(\Delta_z \neq 0\)
(ஆ) \(\Delta_x \neq 0\)
(இ) \(\Delta \neq 0\)
(ஈ) \(\Delta_y \neq 0\)
Cramer's rule is applicable only to get an unique solution when :
\(T = \begin{matrix} & \begin{matrix} A & \;\;B \end{matrix} \\ \begin{matrix} A \\ B \end{matrix} & \begin{pmatrix} 0.7 & 0.3 \\ 0.6 & x \end{pmatrix} \end{matrix}\) என்பது மாறுதல் நிகழ்வு அணி எனில், \(x\)-ன் மதிப்பு :
(அ) \(0.2\)
(ஆ) \(0.3\)
(இ) \(0.4\)
(ஈ) \(0.7\)
If \(T = \begin{matrix} & \begin{matrix} A & \;\;B \end{matrix} \\ \begin{matrix} A \\ B \end{matrix} & \begin{pmatrix} 0.7 & 0.3 \\ 0.6 & x \end{pmatrix} \end{matrix}\) is a transition probability matrix, then the value of \(x\) is :
\(MR=20-5x+3x^2\) எனில், மொத்த வருவாய்ச் சார்பு காண்க.
If \(MR=20-5x+3x^2\), find total revenue function.
2 marks
24.
கீழ்க்காணும் வகைக்கெழுச் சமன்பாட்டின் வரிசை மற்றும் படி காண்க : \(\left[1+\dfrac{d^2y}{dx^2}\right]^{3/2}=a\dfrac{d^2y}{dx^2}\)
Find the order and degree of the following differential equation : \(\left[1+\dfrac{d^2y}{dx^2}\right]^{3/2}=a\dfrac{d^2y}{dx^2}\)
2 marks
25.
\(h=1\) எனில் \((E^{-1}\Delta)x^3=3x^2-3x+1\) என நிறுவுக.
If \(h=1\), then prove that \((E^{-1}\Delta)x^3=3x^2-3x+1\).
2 marks
26.
கணக்கியல் எதிர்பார்த்தலின் பண்புகள் யாவை ?
What are the properties of mathematical expectation ?
2 marks
27.
பிழையற்ற ஒரு நாணயம் 6 முறை சுண்டப்படுகிறது. அவற்றில் சரியாக 2 தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு காண்க.
A fair coin is tossed 6 times. Find the probability that exactly 2 heads occurs.
2 marks
28.
தொழில் துறையில் 1985 மற்றும் 1992 -க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட சிறுதொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. போக்குக்கோட்டின் மீது இதன் வளர்ச்சியை வரைபட முறையில் காட்டுக.
ஆண்டுகள்
1985
1986
1987
1988
1989
1990
1991
1992
அலகுகளின் எண்ணிக்கை ('000)
10
22
36
62
55
40
34
50
The following table gives the number of small-scale units registered with the Directorate of industries between 1985 and 1992. Show the growth on a trend line by free hand method.
Year
1985
1986
1987
1988
1989
1990
1991
1992
No. of units in ('000)
10
22
36
62
55
40
34
50
2 marks
29.
சமநிலை போக்குவரத்து கணக்கு என்பதன் பொருள் யாது ?
What do you mean by balanced transportation problem ?
2 marks
30.
ஒரு சேவையகம் வழங்கும் அலைவரிசை ஒரு மணி நேரம் கண்காணிக்கப்பட்டு, சராசரியாக நிமிடத்திற்கு 20 பரிவர்த்தனைகள் நடத்தப்படுவதாக மதிப்பிடப்படுகிறது. அதன் பரவற்படி 4 எனில் திட்டப்பிழையைக் காண்க.
A server channel monitored for an hour was found to have an estimated mean of 20 transactions transmitted per minute. The variance is known to be 4. Find the standard error.
2 marks
பகுதி – III / PART – III
குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 40 is compulsory.
31.
ஒரு கணினி மையத்தில் மூன்று திட்டமிடும் நிபுணர்கள் உள்ளனர். அந்த மையத்தில் மூன்று பயன்பாட்டு திட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். மையத்தின் தலைவர் திட்டங்களை கவனமாக பரிசீலித்து, மூன்று திட்டமிடல் நிபுணர்கள் எடுத்துக்கொள்ளும் கணினி நேரத்தை மதிப்பீடு செய்கிறார்.
திட்டங்கள்
P
Q
R
திட்ட நிபுணர்
1
120
100
80
2
80
90
110
3
110
140
120
மொத்த கணினி நேரத்தைக் குறைக்குமாறு திட்டங்களுக்கான திட்ட நிபுணர்களை ஒதுக்கீடு செய்க.
A computer centre has got three expert programmers. The centre needs three application programmes to be developed. The head of the computer centre, after studying carefully the programmes to be developed, estimates the computer time in minutes required by the three experts to the application programme as follows :
Programmes
P
Q
R
Programmers
1
120
100
80
2
80
90
110
3
110
140
120
Assign the programmers to the programme in such a way that the total computer time is least.
3 marks
32.
பின்வரும் வழிமுறைகளில் ஆகாஷ் மட்டைப்பந்து விளையாடுகின்றார். ஒருமுறை வெற்றி பெற்றால் (S) அடுத்தமுறை விளையாடும் போது வெற்றி பெற 25% வாய்ப்பு உள்ளது. அவர் தோல்வி (F) அடைந்தால் அடுத்தமுறை விளையாடும் போது 35% வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இவ்விவரங்களிலிருந்து மாறுதல் நிகழ்தகவு அணி மற்றும் நீண்டகால அடிப்படையில் அவரின் வெற்றி வாய்ப்பின் சராசரி ஆகியவற்றைக் காண்க.
Akash bats according to the following traits. If he makes a hit (S), there is a 25% chance that he will make a hit his next time at bat. If he fails to hit (F), there is a 35% chance that he will make a hit next time at bat. Find the transition probability matrix for the data and determine Akash’s long-range batting average.
3 marks
33.
மதிப்பிடுக : \(\displaystyle\int x e^{-x}\,dx\)
Evaluate : \(\displaystyle\int x e^{-x}\,dx\)
3 marks
34.
அளிப்புச் சார்பு \(p=7+x,\ x=5\) எனும் போது உற்பத்தியாளர் உபரியைக் காண்க.
Calculate the producer’s surplus at, \(x=5\) for the supply function \(p=7+x\).
3 marks
35.
தீர்க்க : \(\sec^2 x\tan y\,dx+\sec^2 y\tan x\,dy=0\)
Construct a forward difference table for \(y=f(x)=x^3+2x+1\) for \(x=1, 2, 3, 4, 5\).
3 marks
37.
தனித்த சமவாய்ப்பு மாறி X ஆனது பின்வரும் நிகழ்தகவுச் சார்பைப் பெற்றுள்ளது எனில், \(K=0.1\) என காண்பிக்கவும்.
X
1
2
3
4
\(P(X=x)\)
K
2K
3K
4K
The discrete random variable X has the probability function
X
1
2
3
4
\(P(X=x)\)
K
2K
3K
4K
Show that \(K=0.1\).
3 marks
38.
இயல்நிலை நிகழ்தகவு வளைவரையின் ஏதேனும் ஐந்து முதன்மைப் பண்புகளை எழுதுக.
Write down any five chief characteristics of Normal Probability Curve.
3 marks
39.
ஓர் இயந்திரம், குழாயை 0.532 செ.மீ சராசரியான விட்டத்துடன் திட்டவிலக்கம் 0.002 செ.மீ அளவிலும் துளையிடுகிறது. கட்டுப்பாடு சராசரிக்கான வரம்புகளை 5 கூறுகளுக்குக் கணக்கிடுக.
A machine drills hole in a pipe with a mean diameter of 0.532 cm and a standard deviation of 0.002 cm. Calculate the control limits for mean of samples 5.
3 marks
40.
ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் புள்ளி விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூன்று ஆண்டு நகரும் சராசரியைக் காண்க.
ஆண்டு
1995
1996
1997
1998
1999
2000
2001
2002
2003
2004
மாணவர்களின் எண்ணிக்கை
332
317
357
392
402
405
410
427
435
438
Calculate three-yearly moving averages of number of students studying in a higher secondary school in a particular village from the following data.
Year
1995
1996
1997
1998
1999
2000
2001
2002
2003
2004
Number of Students
332
317
357
392
402
405
410
427
435
438
3 marks
பகுதி – IV / PART – IV
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)பின்வரும் சமன்பாடுகளை கிராமரின் விதியைப் பயன்படுத்தி தீர்க்க. \(2x+y-z=3,\ x+y+z=1,\ x-2y-3z=4\)
(a)Solve the following equations by Cramer’s rule. \(2x+y-z=3,\ x+y+z=1,\ x-2y-3z=4\)
அல்லது / OR
(ஆ)ஒரு பொருளின் தேவைச் சார்பு மற்றும் அளிப்புச் சார்பு முறையே \(P_d=18-2x-x^2\), \(P_s=2x-3\). சமநிலை விலையில் நுகர்வோர் உபரி மற்றும் உற்பத்தியாளர் உபரியைக் காண்க.
(b)The demand and supply function of a commodity are \(P_d=18-2x-x^2\) and \(P_s=2x-3\). Find the consumer’s surplus and producer’s surplus at equilibrium price.
கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு 1964 மற்றும் 1966 -ஆம் ஆண்டுகளுக்கான உற்பத்திகளைக் காண்க.
வருடம்
1961
1962
1963
1964
1965
1966
1967
உற்பத்தி
200
220
260
-
350
-
430
(b)
Estimate the production for 1964 and 1966 from the following data.
Year
1961
1962
1963
1964
1965
1966
1967
Production
200
220
260
-
350
-
430
5 marks
43.
(அ)தீர்க்க : \((D^2+D-6)y=e^{3x}+e^{-3x}\)
(a)Solve : \((D^2+D-6)y=e^{3x}+e^{-3x}\)
அல்லது / OR
(ஆ)
ஒரு தனித்த சமவாய்ப்பு மாறியின் சராசரி மற்றும் மாறுபாட்டு அளவையைக் கண்டுபிடிக்கவும். இதன் பரவல் சார்பானது பின்வருமாறு பெறப்பட்டுள்ளது.
\(X=x\)
1
2
3
4
5
6
\(F_x(x)\)
\(\frac{1}{6}\)
\(\frac{2}{6}\)
\(\frac{3}{6}\)
\(\frac{4}{6}\)
\(\frac{5}{6}\)
1
(b)
Determine the mean and variance of a discrete random variable, given its distribution as follows :
\(X=x\)
1
2
3
4
5
6
\(F_x(x)\)
\(\frac{1}{6}\)
\(\frac{2}{6}\)
\(\frac{3}{6}\)
\(\frac{4}{6}\)
\(\frac{5}{6}\)
1
5 marks
44.
(அ)வரையறுத்த தொகையீட்டை ஒரு கூட்டலின் எல்லை எனக் கொண்டு \(\displaystyle\int_0^1 (x+4)\,dx\) -ஐ மதிப்பிடுக.
(a)Evaluate the integral as the limit of a sum : \(\displaystyle\int_0^1 (x+4)\,dx\)
அல்லது / OR
(ஆ)மகிழுந்துகளை வாடகைக்கு அனுப்பும் ஒரு நிறுவனம், இரண்டு மகிழுந்துகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாள் வாடகைக்கும் தேவைப்படும் மகிழுந்து பாய்சான் பரவலைப் பின்பற்றுகின்றது. அதன் சராசரி 1.5 என்று கணக்கிடப்பட்டுள்ளது எனில்,
இரண்டு மகிழுந்துகளும் தேவை இல்லை.
சில தேவைகள் ஏற்கப்படவில்லை என்ற நிலைகளில் நாள்களின் விகிதத்தை கணக்கிடுக. \([e^{-1.5}=0.2231]\)
(b)A car hiring firm has two cars. The demand for cars on each day is distributed as a Poisson variate, with mean 1.5. Calculate the proportion of days on which
Neither car is used
Some demand is refused \([e^{-1.5}=0.2231]\)
5 marks
45.
(அ)
கீழ்க்கண்ட அட்டவணையிலிருந்து \(f(2.8)\) -ன் மதிப்பைக் காண்க.
\(x\)
0
1
2
3
\(f(x)\)
1
2
11
34
(a)
Find \(f(2.8)\) from the following table :
\(x\)
0
1
2
3
\(f(x)\)
1
2
11
34
அல்லது / OR
(ஆ)பந்து முனை பேனா தயாரிக்கும் நிறுவனமானது தான் தயாரிக்கும் பேனாவின் (எழுதும்) ஆயுள் சராசரியாக 400 பக்கங்கள் எனவும், திட்டவிலக்கம் 20 பக்கங்கள் எனவும் கூறுகிறது. ஒரு முகவர் 100 பேனாக்களைக் கொள்முதல் செய்து சோதனைக்கு உட்படுத்துகின்றார். அதன் சராசரி (எழுதும்) ஆயுள் 390 பக்கங்கள் எனக் கண்டறிகிறார். கொள்முதல் முகவர் நிறுவனத்தின் கூற்றை 1% மிகைகாண் நிலையில் நிராகரிக்கலாமா ?
(b)A manufacturer of ball pens claims that a certain pen he manufactures has a mean writing life of 400 pages with a standard deviation of 20 pages. A purchasing agent selects a sample of 100 pens and puts them for test. The mean writing life for the sample was 390 pages. Should the purchasing agent reject the manufacturer’s claim at 1% significance level ?
5 marks
46.
(அ)ஒரு மாணவன் பட்டம் பெறுவதற்கான நிகழ்தகவு 0.4 ஆகும். இவ்வாறாக இருப்பின் ஐந்து மாணவர்களுள்
ஒருவர் மட்டும் பட்டதாரியாக
குறைந்தபட்சம் ஒருவர் பட்டதாரியாக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
(a)The probability that a student get the degree is 0.4. Determine the probability that out of 5 students :
One will be graduate
Atleast one will be graduate
அல்லது / OR
(ஆ)
பின்வரும் விவரங்களுக்கு ஃபிஷரின் விலை குறியீட்டு எண்ணைக் கண்டுபிடிக்கவும். மேலும் காலமாற்றுச் சோதனை, காரணி மாற்றுச் சோதனை ஆகியவற்றை நிறைவு செய்வதைச் சரிபார்க்கவும்.
பொருள்கள்
அடிப்படை ஆண்டு
நடப்பு ஆண்டு
விலை
அளவு
விலை
அளவு
அரிசி
10
5
11
6
கோதுமை
12
6
13
4
வாடகை
14
8
15
7
எரிபொருள்
16
9
17
8
போக்குவரத்து
18
7
19
5
இதர செலவுகள்
20
4
21
3
(b)
Calculate Fisher’s price index number and show that it satisfies both Time Reversal Test and Factor Reversal Test for data given below.
Commodities
Base year
Current year
Price
Quantity
Price
Quantity
Rice
10
5
11
6
Wheat
12
6
13
4
Rent
14
8
15
7
Fuel
16
9
17
8
Transport
18
7
19
5
Miscellaneous
20
4
21
3
5 marks
47.
(அ)ஒரு தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி X ஆனது வீச்சு \([-3, 3]\) உடைய நிகழ்தகவு அடர்த்திச் சார்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. \(f(x)=\begin{cases}\frac{1}{16}(3+x)^2, & -3\leq x\leq -1\\ \frac{1}{16}(6-2x^2), & -1\leq x\leq 1\\ \frac{1}{16}(3-x)^2, & 1\leq x\leq 3\end{cases}\) வளைவரையின் பரப்பு ஒன்று என்பதை சரிபார்க்கவும்.
(a)The distribution of a continuous random variable X in range \([-3, 3]\) is given by p.d.f. \(f(x)=\begin{cases}\frac{1}{16}(3+x)^2, & -3\leq x\leq -1\\ \frac{1}{16}(6-2x^2), & -1\leq x\leq 1\\ \frac{1}{16}(3-x)^2, & 1\leq x\leq 3\end{cases}\) Verify that the area under the curve is unity.
அல்லது / OR
(ஆ)
மீச்சிறு செலவு முறையைப் பயன்படுத்தி கீழ்க்கண்ட போக்குவரத்துக் கணக்கின் ஆரம்ப அடிப்படை தீர்வு காண்க.
D1
D2
D3
D4
அளிப்பு
O1
1
2
3
4
6
O2
4
3
2
5
8
O3
5
2
2
1
10
தேவை
4
6
8
6
இங்கு Oi மற்றும் Dj ஆகியவை முறையே i -ஆவது ஆதி மற்றும் j -ஆவது சேருமிடத்தைக் குறிக்கும்.
(b)
Obtain an initial basic feasible solution to the following transportation problem using least cost method.
D1
D2
D3
D4
Supply
O1
1
2
3
4
6
O2
4
3
2
5
8
O3
5
2
2
1
10
Demand
4
6
8
6
Here Oi and Dj denote ith origin and jth destination respectively.