TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் வினாத்தாள் மார்ச் 2026

வினாத்தாள் குறியீடு 9067 90 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

மார்ச் 2026 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் / Business Mathematics and Statisticsமார்ச் 2026 · March 2026

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
\(\begin{pmatrix}\lambda & -1 & 0\\0 & \lambda & -1\\-1 & 0 & \lambda\end{pmatrix}\) என்ற அணியின் தரம் 2 எனில், \(\lambda\) -ன் மதிப்பு :
(அ) 3
(ஆ) 1
(இ) மெய்யெண் மட்டும்
(ஈ) 2
If the rank of the matrix \(\begin{pmatrix}\lambda & -1 & 0\\0 & \lambda & -1\\-1 & 0 & \lambda\end{pmatrix}\) is 2 then \(\lambda\) is :
(a) 3
(b) 1
(c) Only real number
(d) 2
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) 1 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
பூஜ்ஜிய அணியின் தரம் :
(அ) \(\infty\)
(ஆ) 0
(இ) 1
(ஈ) \(-1\)
Rank of a null matrix is :
(a) \(\infty\)
(b) 0
(c) 1
(d) \(-1\)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) 0 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
3.
\(\Gamma(10)\) -ன் மதிப்பு :
(அ) 9
(ஆ) 10
(இ) \(9!\)
(ஈ) \(10!\)
The value of \(\Gamma(10)\) is :
(a) 9
(b) 10
(c) \(9!\)
(d) \(10!\)
விடையைக் காட்டு ▾ (இ) / (c) \(9!\) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
4.
\(\int_{-\pi/2}^{\pi/2} \cos x\,dx\) -ன் மதிப்பு :
(அ) 1
(ஆ) 0
(இ) 4
(ஈ) 2
The value of \(\int_{-\pi/2}^{\pi/2} \cos x\,dx\) is :
(a) 1
(b) 0
(c) 4
(d) 2
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) 2 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
இலாபச்சார்பு \(p(x)\) ஆனது பெருமமடைவது :
(அ) \(MR=0\)
(ஆ) \(MC-MR=0\)
(இ) \(MC+MR=0\)
(ஈ) \(MC=0\)
The profit function \(p(x)\) is maximum when :
(a) \(MR=0\)
(b) \(MC-MR=0\)
(c) \(MC+MR=0\)
(d) \(MC=0\)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) \(MC-MR=0\) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
பரவளையம் \(y^2=4x\) ஆனது அதன் செவ்வகலத்துடன் ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பு :
(அ) \(\frac{72}{3}\) ச. அலகுகள்
(ஆ) \(\frac{16}{3}\) ச. அலகுகள்
(இ) \(\frac{1}{3}\) ச. அலகுகள்
(ஈ) \(\frac{8}{3}\) ச. அலகுகள்
The area bounded by the parabola \(y^2=4x\) bounded by its latus rectum is :
(a) \(\frac{72}{3}\) sq.units
(b) \(\frac{16}{3}\) sq.units
(c) \(\frac{1}{3}\) sq.units
(d) \(\frac{8}{3}\) sq.units
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) \(\frac{8}{3}\) sq.units · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
\((D^2+4)y=e^{2x}\) -இன் நிரப்புச்சார்பு :
(அ) \(A\cos 2x+B\sin 2x\)
(ஆ) \((Ax+B)e^{2x}\)
(இ) \(Ae^{-2x}+Be^{2x}\)
(ஈ) \((Ax+B)e^{-2x}\)
The complementary function of \((D^2+4)y=e^{2x}\) is :
(a) \(A\cos 2x+B\sin 2x\)
(b) \((Ax+B)e^{2x}\)
(c) \(Ae^{-2x}+Be^{2x}\)
(d) \((Ax+B)e^{-2x}\)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) \(A\cos 2x+B\sin 2x\) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
8.
\(\frac{dy}{dx}=\cos x\) என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் பொதுத் தீர்வு :
(அ) \(y=\cos x+c\), c மாறத்தக்க மாறிலி
(ஆ) \(y=\sin x+1\)
(இ) \(y=\sin x+c\), c மாறத்தக்க மாறிலி
(ஈ) \(y=\sin x-2\)
The general solution of the differential equation \(\frac{dy}{dx}=\cos x\) is :
(a) \(y=\cos x+c\), c is an arbitrary constant
(b) \(y=\sin x+1\)
(c) \(y=\sin x+c\), c is an arbitrary constant
(d) \(y=\sin x-2\)
விடையைக் காட்டு ▾ (இ) / (c) \(y=\sin x+c\), c is an arbitrary constant · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
9.
\(h=1\) எனில், \(\Delta(x^2)=\)
(அ) \(2x+1\)
(ஆ) \(2x\)
(இ) 1
(ஈ) \(2x-1\)
If \(h=1\) then \(\Delta(x^2)=\)
(a) \(2x+1\)
(b) \(2x\)
(c) 1
(d) \(2x-1\)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) \(2x+1\) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
10.
\(\nabla f(a)=\)
(a) \(f(a)-f(a-h)\)
(b) \(f(a)+f(a-h)\)
(c) \(f(a)\)
(d) \(f(a)-f(a+h)\)
விடையைக் காட்டு ▾ (a) \(f(a)-f(a-h)\) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
11.
\(E(6x)\) -இன் மதிப்பு :
(அ) 0
(ஆ) \(6\,E(x)\)
(இ) \(36\,E(x)\)
(ஈ) \(E(x)\)
The value of \(E(6x)\) is :
(a) 0
(b) \(6\,E(x)\)
(c) \(36\,E(x)\)
(d) \(E(x)\)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) \(6\,E(x)\) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
12.
ஒரு சமவாய்ப்பு மாறியின் நிகழ்தகவு சார்பு பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது. \(\begin{array}{|c|c|c|c|c|c|}\hline X=x & -1 & -2 & 0 & 1 & 2\\\hline P(x) & k & 2k & 3k & 4k & 5k\\\hline\end{array}\) எனில், k-இன் மதிப்பானது :
(அ) \(\frac{1}{15}\)
(ஆ) பூஜ்யம்
(இ) ஒன்று
(ஈ) \(\frac{1}{4}\)
The probability function of a random variable is defined as : \(\begin{array}{|c|c|c|c|c|c|}\hline X=x & -1 & -2 & 0 & 1 & 2\\\hline P(x) & k & 2k & 3k & 4k & 5k\\\hline\end{array}\) Then value of k is :
(a) \(\frac{1}{15}\)
(b) Zero
(c) One
(d) \(\frac{1}{4}\)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) \(\frac{1}{15}\) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
13.
\(X\sim N(5, 25)\) எனில், திட்ட இயல்நிலைப் பரவலின் மாறி Z என்பது :
(அ) \(Z=\frac{X-5}{5}\)
(ஆ) \(Z=\frac{X-25}{5}\)
(இ) \(Z=\frac{X-25}{25}\)
(ஈ) \(Z=\frac{X-5}{25}\)
If \(X\sim N(5, 25)\) then the standard normal variate Z will be :
(a) \(Z=\frac{X-5}{5}\)
(b) \(Z=\frac{X-25}{5}\)
(c) \(Z=\frac{X-25}{25}\)
(d) \(Z=\frac{X-5}{25}\)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) \(Z=\frac{X-5}{5}\) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
14.
பின்வருவனவற்றுள் எவை பாய்சான் பரவலை உருவாக்காது ?
(அ) ஒரு கனஅடி மண்ணில் காணப்படும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை
(ஆ) 10 நிமிட இடைவெளியில் பெறப்படும் தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை
(இ) ஒரு பக்கத்தின் அச்சுப்பிழைகளின் எண்ணிக்கை
(ஈ) பெட்ரோல் நிலையத்திற்கு வந்து சேரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை
Which of the following cannot generate a Poisson distribution ?
(a) The number of bacteria found in a cubic foot of soil
(b) The number of telephone calls received in a ten minute interval
(c) The number of misprints per page
(d) The number of customers arriving at a petrol station
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) The number of customers arriving at a petrol station · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
15.
கூறுகளிலிருந்து கணக்கிடப்பட்ட எந்தவொரு புள்ளியியல் அளவைகளும் ______ எனப்படும்.
(அ) முடிவுள்ள அளவை
(ஆ) தொகுதி பண்பளவை
(இ) எண்ணத்தக்கதற்ற அளவை
(ஈ) கூறு பண்பளவை
Any statistical measure computed from sample data is known as ______.
(a) Finite measure
(b) Parameter
(c) Uncountable measure
(d) Statistic
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Statistic · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
16.
கூறுசராசரியின் திட்டப்பிழையானது :
(அ) \(\frac{\sigma}{\sqrt{n}}\)
(ஆ) \(\frac{\sigma}{\sqrt{2n}}\)
(இ) \(\frac{\sigma^2}{\sqrt{n}}\)
(ஈ) \(\frac{\sigma}{n}\)
The standard error of sample mean is :
(a) \(\frac{\sigma}{\sqrt{n}}\)
(b) \(\frac{\sigma}{\sqrt{2n}}\)
(c) \(\frac{\sigma^2}{\sqrt{n}}\)
(d) \(\frac{\sigma}{n}\)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) \(\frac{\sigma}{\sqrt{n}}\) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
17.
பொதுவாக பெரும்பாலும் பயன்படுத்தப்படும் குறியீட்டு எண் :
(அ) விலை குறியீட்டு எண்
(ஆ) கொள்ளளவு குறியீட்டு எண்
(இ) எளிய குறியீட்டு எண்
(ஈ) மதிப்பு குறியீட்டு எண்
Most commonly used index number is :
(a) Price index number
(b) Volume index number
(c) Simple index number
(d) Value index number
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Price index number · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
18.
\(\bar{X}\) வரைபடத்தின் மேல் கட்டுப்பாட்டு எல்லையை அளிக்கக்கூடியது :
(அ) \(\bar{\bar{X}}+A_2\bar{R}\)
(ஆ) \(\bar{X}+A_2\bar{R}\)
(இ) \(\bar{\bar{X}}+A_2\bar{\bar{R}}\)
(ஈ) \(\bar{\bar{X}}+A_2R\)
The upper control limit for \(\bar{X}\) chart is given by :
(a) \(\bar{\bar{X}}+A_2\bar{R}\)
(b) \(\bar{X}+A_2\bar{R}\)
(c) \(\bar{\bar{X}}+A_2\bar{\bar{R}}\)
(d) \(\bar{\bar{X}}+A_2R\)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) \(\bar{\bar{X}}+A_2\bar{R}\) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
19.
வடமேற்கு மூலை என்பதனை குறிப்பது ______.
(அ) கீழ் வலது மூலை
(ஆ) மேல் இடது மூலை
(இ) கீழ் இடது மூலை
(ஈ) மேல் வலது மூலை
North-West corner refers to ______.
(a) bottom right corner
(b) top left corner
(c) bottom left corner
(d) top right corner
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) top left corner · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
20.
சிதைவற்ற தீர்வில் ஒதுக்கீட்டு அறைகளின் எண்ணிக்கை ஆனது :
(அ) \(m+n-1\) -க்கு சமமற்றது
(ஆ) \(m+n-1\) -க்கு சமம்
(இ) \(m+n+1\) -க்கு சமமற்றது
(ஈ) \(m+n+1\) -க்கு சமம்
In a non-degenerate solution number of allocations is :
(a) Not equal to \(m+n-1\)
(b) Equal to \(m+n-1\)
(c) Not equal to \(m+n+1\)
(d) Equal to \(m+n+1\)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Equal to \(m+n-1\) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question number 30 is Compulsory.
21.
\(\begin{bmatrix}1 & 4 & 0 & 5\\ 9 & 2 & -1 & 4\end{bmatrix}\) என்ற அணியின் தரத்தினைக் காண்க.
Find the rank of the matrix \(\begin{bmatrix}1 & 4 & 0 & 5\\ 9 & 2 & -1 & 4\end{bmatrix}\)
2 marks
22.
மதிப்பிடுக \(\displaystyle\int\frac{dx}{(2x+3)^{2}}\)
Evaluate \(\displaystyle\int\frac{dx}{(2x+3)^{2}}\)
2 marks
23.
\(x^{2}+y^{2}=a^{2}\) என்ற வளைவரையின் வகைக்கெழுச் சமன்பாட்டை காண்க.
Find the differential equation of the curve \(x^{2}+y^{2}=a^{2}\)
2 marks
24.
\(f(x)=x^{2}+3x\) மற்றும் \(h=1\) எனில், \(\Delta f(x)=2x+4\) என நிறுவுக.
If \(f(x)=x^{2}+3x\) and \(h=1\) then show that \(\Delta f(x)=2x+4\)
2 marks
25.
தனித்த சமவாய்ப்பு மாறி X ஆனது பின்வரும் நிகழ்தகவுச் சார்பை பெற்றுள்ளது எனில், \(k=0.1\) என காண்பிக்கவும்.
X1234
P(X = x)k2k3k4k
The discrete random variable X has the probability function
X1234
P(X = x)k2k3k4k
Show that \(k=0.1\)
2 marks
26.
பிழையற்ற ஐந்து நாணயங்கள் ஒரே சமயத்தில் சுண்டப்படுகின்றன. அவற்றில் சரியாக 3 தலைகள் பெறுவதற்கான நிகழ்தகவு காண்க.
Five fair coins are tossed simultaneously. Find the probability of getting exactly 3 heads.
2 marks
27.
முதல்வகை பிழை என்றால் என்ன ?
What is Type I error ?
2 marks
28.
எட்டு ஆண்டுகளுக்கான வர்த்தக சம்பந்தமான இலாபங்களுடன் தொடர்புடைய புள்ளி விவரங்கள் கீழ்க்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுஇலாபம் (₹)
198615,420
198715,470
198815,520
198921,020
199026,500
199131,950
199235,600
199334,900
மூன்று ஆண்டு காலத்தைக் கொண்ட நகரும் சராசரி முறையைப் பயன்படுத்தி போக்கு மதிப்புகளைக் கணக்கிடுக.
The following figures relate to the profits of a commercial concern for 8 years.
YearProfit (₹)
198615,420
198715,470
198815,520
198921,020
199026,500
199131,950
199235,600
199334,900
Find the trend of profits by the method of three yearly moving averages.
2 marks
29.
கீழ்க்கண்ட அளித்தல் (இலாபம்) அணியை கருதுக.
செயற்பாடுசூழ்நிலை
(S1)(S2)(S3)(S4)
A15101825
A287823
A321181221
A430221915
சூழ்நிலைப்பாட்டின் நிகழ்வுகளுக்கு மீச்சிறுவின் மீப்பெரு விதியின்படி சிறந்த செயல்பாட்டை காண்க.
Consider the following pay-off (Profit) matrix Action States.
ActionStates
(S1)(S2)(S3)(S4)
A15101825
A287823
A321181221
A430221915
Determine best action using maximin principle.
2 marks
30.
இறுதிநிலை செலவுச் சார்பு \(MC=14-6x+4x^{2}\) மற்றும் மாறாச் செலவு 12 எனும்போது, செலவுச் சார்பைக் காண்க.
The Marginal Cost function \(MC=14-6x+4x^{2}\). Then find the cost function if fixed cost is 12.
2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question number 40 is Compulsory.
31.
\(x-4y+7z=14,\ 3x+8y-2z=13,\ 7x-8y+26z=5\) என்ற சமன்பாடுகள் ஒருங்கமைவு அற்றவை எனக் காட்டுக.
Show that the equations are inconsistent. \(x-4y+7z=14,\ 3x+8y-2z=13,\ 7x-8y+26z=5\)
3 marks
32.
மதிப்பிடுக : \(\displaystyle\int\frac{x^{2}}{x^{6}-4}\,dx\)
Evaluate \(\displaystyle\int\frac{x^{2}}{x^{6}-4}\,dx\)
3 marks
33.
\(y=x^{2}\) என்ற பரவளையத்திற்கும் \(y=4\) என்ற கோட்டிற்கும் இடைப்பட்ட பரப்பைக் காண்க.
Find the area bounded by the parabola \(y=x^{2}\) and the line \(y=4\).
3 marks
34.
\(y_{3}=2,\ y_{4}=-6,\ y_{5}=8,\ y_{6}=9\) மற்றும் \(y_{7}=17\) எனில், \(\Delta^{4}y_{3}\) கணக்கிடுக.
Given \(y_{3}=2,\ y_{4}=-6,\ y_{5}=8,\ y_{6}=9\) and \(y_{7}=17\), calculate \(\Delta^{4}y_{3}\).
3 marks
35.
ஒரு நாணயம் மூன்று முறை சுண்டப்படுகிறது. X என்பது கணக்கிடப்பட்ட தலைகளின் எண்ணிக்கை எனில், X-இன் திரள் பரவல் சார்பைக் கண்டுபிடிக்கவும்.
A coin is tossed thrice. Let X be the number of observed heads. Find the cumulative distribution function of X.
3 marks
36.
X எனும் மாறியானது இயல்நிலை பரவலை பின்பற்றி அதன் சராசரி \(\mu=30\) மற்றும் திட்ட விலக்கம் \(\sigma=4\) எனில், \(P(30\lt X\lt 35)\) -ஐக் காண்க.
Z1.250
Area0.39440
X is a normally distributed variable with mean \(\mu=30\) and standard deviation \(\sigma=4\). Find \(P(30\lt X\lt 35)\).
Z1.250
Area0.39440
3 marks
37.
மொத்த வணிகம் செய்யும் ஒருவர், தான் விற்பனை செய்த மொத்த ஆப்பிள்களில், 4% ஆப்பிள்கள் குறைபாடுள்ளவை எனக் கூறுகிறார். சமவாய்ப்பு முறையில் தெரிவு செய்யப்பட்ட 600 ஆப்பிள்களில், 36 ஆப்பிள்கள் குறைபாடுள்ளவை எனில், நல்ல ஆப்பிள்கள் குறித்த திட்டப்பிழையைக் காண்க.
A wholesaler in apples claims that only 4% of the apples supplied by him are defective. A random sample of 600 apples contained 36 defective apples. Calculate the standard error concerning good apples.
3 marks
38.
கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்களுக்கு வாழ்க்கைத் தரக் குறியீட்டு எண்ணை கணக்கிடுக.
பொருள்கள்அளவுவிலை
200520052010
A1079
B1268
C171015
D191416
E151217
Calculate the cost of living index number for the following data.
CommoditiesQuantityPrice
200520052010
A1079
B1268
C171015
D191416
E151217
3 marks
39.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒதுக்கீடு கணக்கின் செலவு அணிக்கான உகந்த தீர்வை காண்க.
விற்பனையாளர்இடம்
1234
P1117816
Q97126
R13161512
S14101211
Find the optimal solution for the assignment problem with following cost matrix.
SalesmenArea
1234
P1117816
Q97126
R13161512
S14101211
3 marks
40.
தீர்க்க : \((e^{y}+1)\cos x\,dx+e^{y}\sin x\,dy=0\)
Solve \((e^{y}+1)\cos x\,dx+e^{y}\sin x\,dy=0\)
3 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)A மற்றும் B என்ற இரு விற்பனைப் பொருள்களின் தற்போதைய சந்தை விற்பனை 50% மற்றும் 50% ஆக உள்ளது. நுகர்வோரின் விருப்பங்கள் ஒவ்வொரு வாரமும் மாறுகின்றன. சென்ற வாரம் A-ஐ வாங்கியவர்களில் 60% பேர் மீண்டும் A-ஐ வாங்குகின்றனர். 40% பேர் B-க்கு மாறிவிடுகிறார்கள். சென்ற வாரம் B வாங்கியவர்களில் 80% பேர் அதை மீண்டும் வாங்குகிறார்கள். 20% பேர் A-க்கு மாறி விடுகிறார்கள். இரு வாரங்களுக்குப் பிறகு அவர்களின் சந்தைப் பங்கீடுகளைக் காண்க. இந்த போக்கு தொடருமானால் எப்போது சமநிலை எட்டப்படும் ?
(a)Two products A and B currently share the market with shares 50% and 50% each respectively. Each week some brand switching takes place. Of those who bought A the previous week, 60% buy it again whereas 40% switch over to B. Of those who bought B the previous week, 80% buy it again whereas 20% switch over to A. Find their shares after two weeks. If the price war continues, when is the equilibrium reached ?
அல்லது / OR
(ஆ)தீர்க்க : \(\dfrac{dy}{dx}+\dfrac{3x^{2}}{1+x^{3}}\,y=\dfrac{1+x^{2}}{1+x^{3}}\)
(b)Solve : \(\dfrac{dy}{dx}+\dfrac{3x^{2}}{1+x^{3}}\,y=\dfrac{1+x^{2}}{1+x^{3}}\)
5 marks
42.
(அ)மதிப்பிடுக : \(\displaystyle\int_{2}^{5}\frac{\sqrt{x}}{\sqrt{x}+\sqrt{7-x}}\,dx\)
(a)Evaluate : \(\displaystyle\int_{2}^{5}\frac{\sqrt{x}}{\sqrt{x}+\sqrt{7-x}}\,dx\)
அல்லது / OR
(ஆ)10 வருடங்களுக்கு ஒருமுறை எடுக்கப்படும் ஒரு நகரத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 1955 ஆம் வருடத்தின் மக்கள் தொகையை மதிப்பிடுக.
வருடம்1951196119711981
மக்கள் தொகை (இலட்சத்தில்)35425884
(b)The population of a city in a census taken once in 10 years is given below. Estimate the population in the year 1955.
Year1951196119711981
Population in Lakhs35425884
5 marks
43.
(அ)ஒரு பொருளின் தேவைச் சார்பு மற்றும் அளிப்புச் சார்பு முறையே \(P_{d}=18-2x-x^{2}\) \(P_{s}=2x-3\) சமநிலை விலையில் நுகர்வோர் உபரி மற்றும் உற்பத்தியாளர் உபரியைக் காண்க.
(a)The demand and supply function of a commodity are \(P_{d}=18-2x-x^{2}\) and \(P_{s}=2x-3\). Find the consumer's surplus and producer's surplus at equilibrium price.
அல்லது / OR
(ஆ)ஒரு சமவாய்ப்பு மாறி X-க்கான நிகழ்தகவு அடர்த்திச் சார்பானது
\(f(x)=\begin{cases}4x^{3}, & 0\lt x\lt 1\\ 0, & \text{மற்றெங்கிலும்}\end{cases}\) எனில்,
E(X) மற்றும் V(X) கண்டுபிடிக்கவும்.
(b)Consider a random variable X with probability density function
\(f(x)=\begin{cases}4x^{3}, & \text{if } 0\lt x\lt 1\\ 0, & \text{otherwise}\end{cases}\)
Find E(X) and V(X).
5 marks
44.
(அ)இடைச்செருகல் முறையைப் பயன்படுத்தி 1986 ஆம் வருடத்திற்கான தொழிற்சாலையின் உற்பத்தியைக் காண்க.
வருடம்1974197819821990
உற்பத்தி (ஆயிரம் டன்களில்)256080170
(a)Using interpolation method estimate the output of a factory in 1986 from the following data.
Year1974197819821990
Output in 1000 tonnes256080170
அல்லது / OR
(ஆ)வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சராசரியாக ஒரு நிமிடத்திற்கு இரண்டு ஆகும். ஒரு நிமிடத்தில் :
  1. வாடிக்கையாளர் எவரும் வரவில்லை
  2. 3 அல்லது அதற்கு மேல் வாடிக்கையாளர் வருவதற்கான நிகழ்தகவினைக் கண்டறிக. \((e^{-2}=0.1353)\)
(b)The average number of customers, who appear in a counter of a certain bank per minute is two. Find the probability that during a given minute.
  1. No customer appears
  2. Three or more customers appear. \((e^{-2}=0.1353)\)
5 marks
45.
(அ)\(x+2y+z=7,\ 2x-y+2z=4,\ x+y-2z=-1\) என்ற சமன்பாடுகளை கிரேமரின் விதியைப் பயன்படுத்தி தீர்க்க.
(a)Solve the equations \(x+2y+z=7,\ 2x-y+2z=4,\ x+y-2z=-1\) by using Cramer's rule.
அல்லது / OR
(ஆ)கீழே கொடுக்கப்பட்டுள்ள போக்குவரத்து கணக்கின் ஆரம்ப அடிப்படை ஏற்புடைய தீர்வினை வோகலின் தோராய முறையில் காண்க.
வளங்கள் / சேருமிடம்D1D2D3அளிப்பு
S198525
S268435
S376940
தேவை302545
(b)Determine an initial basic feasible solution to the following transportation problem by using Vogel's Approximation Method (VAM).
Source / DestinationD1D2D3Supply
S198525
S268435
S376940
Requirement302545
5 marks
46.
(அ)ஒரு தயாரிப்பாளர் வழங்கிய கம்பி வடத்தின் சராசரி முறியும் வலிமை 1,800 ஆகவும் திட்ட விலக்கம் 100 ஆகவும் உள்ளது. கம்பி வடத்தின் முறிவு வலிமை புதிய தொழில்நுட்பம் மூலம் அதிகரித்துள்ளது என உரிமையாளர் கூறுகிறார். அவர் கூற்றைச் சோதிக்க, 50 கம்பி வடம் மாதிரியாக எடுக்கப்பட்டு அதன் சராசரி முறியும் வலிமை 1,850 என்று கண்டறியப்படுகிறது. தயாரிப்பாளரின் கூற்றை 0.01 என்ற மிகைகாண் நிலை சோதனையில் ஆதரிக்கலாமா ?
(a)The mean breaking strength of cables supplied by a manufacturer is 1,800 with a Standard Deviation 100. By a new technique in the manufacturing process, it is claimed that the breaking strength of the cables has increased. In order to test this claim a sample of 50 cables is tested. It is found that the mean breaking strength is 1,850. Can you support the claim at 0.01 level of significance ?
அல்லது / OR
(ஆ)எளிய சராசரி முறையின் மூலம் கீழ்கண்ட புள்ளி விவரங்களுக்கு பருவகால குறியீடுகளைக் காண்க.
வருடம்I காலாண்டுII காலாண்டுIII காலாண்டுIV காலாண்டு
200872686276
200978747872
201074707276
201176747472
201272727668
(b)Calculate the seasonal indices from the following data using Simple Average method.
YearI QuarterII QuarterIII QuarterIV Quarter
200872686276
200978747872
201074707276
201176747472
201272727668
5 marks
47.
(அ)தீர்க்க : \((D^{2}-10D+25)y=4e^{5x}+5\).
(a)Solve : \((D^{2}-10D+25)y=4e^{5x}+5\).
அல்லது / OR
(ஆ)லாஸ்பியர், பாசி மற்றும் ஃபிஷர் விலைக்குறியீட்டு எண்களைக் கீழ்க்கண்ட தரவுகளுக்கு கண்டுபிடித்து மற்றும் அவற்றிற்கான கருத்து விளக்கம் தருக.
பொருள்கள்விலைஅளவு
2000201020002010
அரிசி383567
கோதுமை1218710
வாடகை10151015
எரிபொருள்25301216
இதர செலவுகள்3033810
(b)Calculate the Laspeyre's, Paasche's and Fisher's price index numbers for the following data. Interpret on the data.
CommoditiesPriceQuantity
2000201020002010
Rice383567
Wheat1218710
Rent10151015
Fuel25301216
Miscellaneous3033810
5 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் வினாத்தாள்கள்