பகுதி – I / PART – I
குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
வேலையை பல்வேறு சிறு பணிகளாக பிரிப்பதை ________ என்பர்.
(அ) ஒழுங்கு
(ஆ) பயன்பாடு
(இ) வேலைப்பகிர்வு
(ஈ) சமத்துவம்
Dividing the work into small tasks is known as ________.
(a) Discipline
(b) Utility
(c) Division of work
(d) Equity
விடையைக் காட்டு ▾
(இ) / (c) Division of work · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
2.
மூலதனச் சந்தை என்பது ________க்கான சந்தை ஆகும்.
(அ) குறுகிய கால நிதி
(ஆ) நடுத்தர கால நிதி
(இ) நீண்ட கால நிதி
(ஈ) குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிதி
Capital Market is a market for ________.
(a) Short-term Finance
(b) Medium-term Finance
(c) Long-term Finance
(d) Both Short-term and Medium-term Finance
விடையைக் காட்டு ▾
(இ) / (c) Long-term Finance · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
3.
விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை பங்குச் சந்தைக்காக ஏற்படுத்தித் தரும் அமைப்பு ________ ஆகும்.
(அ) ரிசர்வ் வங்கி
(ஆ) மத்திய அரசு
(இ) செபி
(ஈ) மும்பை பங்கு சந்தை
The rules and regulations of Stock Exchange is framed by ________ guidelines.
(a) RBI
(b) Central Government
(c) SEBI
(d) BSE
விடையைக் காட்டு ▾
(இ) / (c) SEBI · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
4.
கீழே கொடுக்கப்பட்டவைகளில் சரியாகப் பொருந்தாத இணை எது ?
(அ) இணையவழி ஆட்சேர்ப்பு - நேரடி புறவளம்
(ஆ) வாய் வார்த்தை - மறைமுக புறவளம்
(இ) பதவி இறக்கம் - புறவளம்
(ஈ) தக்க வைத்தல் - அகவளம்
Which of the following is not a correct pair ?
(a) E-Recruitment - Direct External Sources
(b) Word of Mouth - Indirect External Sources
(c) Demotion - External Sources
(d) Retention - Internal Sources
விடையைக் காட்டு ▾
(இ) / (c) Demotion - External Sources · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
5.
மனித வளம் என்பது ஒரு ________ சொத்து.
(அ) கண்ணுக்கு புலனாகும்
(ஆ) கண்ணுக்கு புலனாகா
(இ) நிலையான
(ஈ) நடப்பு
Human Resource is a ________ asset.
(a) Tangible
(b) Intangible
(c) Fixed
(d) Current
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Intangible · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
6.
கீழ் கொடுக்கப்பட்டுள்ள கூறுகளில் சந்தையிடுகை கலவைக்கு தொடர்பு இல்லாத ஒரு கூறு எது ?
(அ) இடக் கூறு
(ஆ) பொருள் கூறு
(இ) திட்டக் கூறு
(ஈ) விலை கூறு
In the following variables which one is not the variable of Marketing Mix ?
(a) Place Variable
(b) Product Variable
(c) Program Variable
(d) Price Variable
விடையைக் காட்டு ▾
(இ) / (c) Program Variable · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
7.
நுகர்வோர் இயக்கத்தின் தந்தை யார் ?
(அ) மகாத்மா காந்தி
(ஆ) ஜான் எஃப். கென்னடி
(இ) ரால்ப் நேடர்
(ஈ) ஜவஹர்லால் நேரு
Who is the 'Father of Consumer Movement' ?
(a) Mahatma Gandhi
(b) John F. Kennedy
(c) Ralph Nader
(d) Jawaharlal Nehru
விடையைக் காட்டு ▾
(இ) / (c) Ralph Nader · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
8.
கூற்று (கூ) : மேலாண்மை அறிவு என்பது வேலை வாய்ப்பு உலகில் வெற்றிகரமாக நுழைவதற்கான கடவுச்சீட்டு
காரணம் (கா) : மேலாண்மை இலக்கியம் அனைத்து நாடுகளிலும் வளர்ச்சி பெற்றுக் கொண்டு வருகிறது.
(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்
(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணம் என்பது கூற்றுக்கு சரியான விளக்கம் அல்ல
(இ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
(ஈ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
Assertion (A) : Management knowledge is the best passport to enter into the world of employment.
Reason (R) : Management literature is growing in all countries.
(a) (A) and (R) are correct and (R) is the correct explanation of (A).
(b) (A) and (R) are correct and (R) is the incorrect explanation of (A).
(c) (A) is incorrect but (R) is correct.
(d) (A) is correct but (R) is incorrect.
விடையைக் காட்டு ▾
(அ) / (a) (A) and (R) are correct and (R) is the correct explanation of (A). · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
9.
தற்போது உள்ள நிறுமச் சட்டம் 2013 கீழ்க்கண்டவற்றுள் பங்குகளை வெளியிடுவதில் எதைத் தடை செய்துள்ளது ?
(அ) முனைமம்
(ஆ) முகமதிப்பு
(இ) தள்ளுபடி
(ஈ) இவற்றில் எதுவும் இல்லை
The Companies Act, 2013 prohibits the issue of shares at ________ to the public.
(a) Premium
(b) Par
(c) Discount
(d) None of these
விடையைக் காட்டு ▾
(இ) / (c) Discount · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
10.
எது சரக்கு உரிமை ஆவணம் அல்ல ?
(அ) லாரி ரசீது
(ஆ) ரயில் ரசீது
(இ) வான் ஊர்தி ரசீது
(ஈ) இடாப்பு
Document of title to the goods exclude ________.
(a) Lorry Receipt
(b) Railway Receipt
(c) Airway Bill
(d) Invoice
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Invoice · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
11.
மாற்றுமுறை ஆவணச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது ?
(அ) 1981
(ஆ) 1881
(இ) 1994
(ஈ) 1818
Negotiable Instrument Act was passed in the year ________.
(a) 1981
(b) 1881
(c) 1994
(d) 1818
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) 1881 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
12.
ஜான் F. கென்னடி அவர்களின் கூற்றுப்படி பின்வருபவற்றில் நுகர்வோர் உரிமையில் இடம் பெறாதவை எது ?
(அ) பாதுகாப்பு உரிமை
(ஆ) நுகரும் உரிமை
(இ) தெரிவிக்கும் உரிமை
(ஈ) தேர்ந்தெடுக்கும் உரிமை
Consumer Rights not given by John F. Kennedy is ________.
(a) Right to Safety
(b) Right to Consume
(c) Right to be Informed
(d) Right to Choose
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Right to Consume · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
13.
சந்தையிடுகையில் சந்தையிடுகையாளர் முதலில் தெரிந்து கொள்ள விரும்புவது ________.
(அ) வாடிக்கையாளரின் தகுதி
(ஆ) பொருளின் தரம்
(இ) வாடிக்கையாளரின் பின்புலம்
(ஈ) வாடிக்கையாளரின் தேவைகள்
The Marketer initially wants to know in the marketing is ________.
(a) Qualification of the customer
(b) Quality of the product
(c) Background of the customers
(d) Needs of the customers
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Needs of the customers · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
14.
________ என்பவர் 'நவீன சந்தையியலின் மன்னர்' ஆவார்.
(அ) நுகர்வோர்
(ஆ) மொத்த வியாபாரி
(இ) உற்பத்தியாளர்
(ஈ) சில்லறை வியாபாரி
________ is the "King of Modern Marketing".
(a) Consumer
(b) Wholesaler
(c) Producer
(d) Retailer
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Consumer · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
15.
சரியான மனிதனை சரியான வேலையில் வைப்பது என்பது :
(அ) பயிற்சி
(ஆ) பணியமர்த்தல்
(இ) பதவி உயர்வு
(ஈ) மாற்றம்
The process of placing the right man on the right job is called ________.
(a) Training
(b) Placement
(c) Promotion
(d) Transfer
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Placement · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
16.
பண்டங்கள் மற்றும் பணிகளை பணத்தின் அடிப்படையில் மாற்றம் செய்பவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார் ?
(அ) விற்பனையாளர்
(ஆ) சந்தையிடுகையாளர்
(இ) வாடிக்கையாளர்
(ஈ) மேலாளர்
One who Promotes (or) Exchange of goods or services for money is called as ________.
(a) Seller
(b) Marketer
(c) Customer
(d) Manager
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Marketer · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
17.
யார் ஒருவர் நிறுமத்தின் செயலாளராக முடியும் ?
(அ) தனி நபர்
(ஆ) கூட்டாண்மை நிறுவனம்
(இ) கூட்டுறவு சங்கம்
(ஈ) தொழிற்சங்கம்
Who can become a secretary for a company ?
(a) Individual person
(b) Partnership firm
(c) Co-operative societies
(d) Trade unions
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Individual person · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
18.
________ புதிய தொழிற்துறைக் கொள்கையின் விளைவாகும். இதனால் உரிமம் முறை அகற்றப்பட்டது.
(அ) உலகமயமாக்கல்
(ஆ) தனியார்மயமாக்கல்
(இ) தாராளமயமாக்கல்
(ஈ) இவற்றில் எதுவுமில்லை
________ is the result of New Industrial Policy which abolished the License System.
(a) Globalization
(b) Privatization
(c) Liberalization
(d) None of these
விடையைக் காட்டு ▾
(இ) / (c) Liberalization · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
19.
________ என்பது இயக்குநர்கள் மற்றும் தோற்றுவிப்பாளர்களால் இரகசிய தகவல்களைப் பயன்படுத்தி செய்யும் பங்கு பரிவர்த்தனையைக் குறிக்கும்.
(அ) உள்வழி வர்த்தகம்
(ஆ) சூதாட்டம்
(இ) ஊக வணிகம்
(ஈ) முதலிடுதல்
________ means buying and selling of securities by directors and promoters using confidential information about the company.
(a) Insider Trading
(b) Gambling
(c) Speculating
(d) Investing
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Insider Trading · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
20.
பொருத்துக.
பட்டியல் - I
(1) பாரம்பரிய தொழில் முனைவோர்
(2) தெளிவான தொழில் முனைவோர்
(3) தன்னிச்சை தொழில் முனைவோர்
(4) மந்தமான தொழில் முனைவோர்
பட்டியல் - II
(i) மாறுதல்களை ஏற்க விரும்பாதவர்
(ii) வணிகத்தை வாழ்க்கையின் முக்கிய அங்கமாக கருதுபவர்
(iii) உளவியல் மற்றும் பொருளாதார காரணிகளால் தொழில் துவங்குகிறார்
(iv) வீரமானவர்கள் சளைக்காதவர்கள்
(அ) (1) - (ii), (2) - (i), (3) - (iii), (4) - (iv)
(ஆ) (1) - (ii), (2) - (iii), (3) - (i), (4) - (iv)
(இ) (1) - (ii), (2) - (iii), (3) - (iv), (4) - (i)
(ஈ) (1) - (ii), (2) - (iv), (3) - (iii), (4) - (i)
Match the following :
List - I
(1) Classical Entrepreneur
(2) Pure Entrepreneur
(3) Spontaneous Entrepreneur
(4) Drone Entrepreneur
List - II
(i) Opposing the changes
(ii) Life timers
(iii) Enters into venture by psychological and economic motives
(iv) Bold and optimistic
(a) (1) - (ii), (2) - (i), (3) - (iii), (4) - (iv)
(b) (1) - (ii), (2) - (iii), (3) - (i), (4) - (iv)
(c) (1) - (ii), (2) - (iii), (3) - (iv), (4) - (i)
(d) (1) - (ii), (2) - (iv), (3) - (iii), (4) - (i)
விடையைக் காட்டு ▾
(இ) / (c) (1) - (ii), (2) - (iii), (3) - (iv), (4) - (i) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
பகுதி – II / PART – II
குறிப்பு : ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். அதில் வினா எண் 30 –க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.
Note : Answer any 7 questions. Question No. 30 is compulsory.
21.
அதிகாரம் என்பதன் பொருள் தருக.
State the meaning of Authority.
2 marks
22.
ஒழுங்குமுறை சந்தை என்றால் என்ன ?
What is meant by Regulated Market ?
2 marks
23.
செபியின் தலைமையகம் எது ? அதன் பணிகளில் ஏதேனும் ஒன்றினைக் குறிப்பிடுக.
Mention the headquarter of SEBI and mention any one of its functions.
2 marks
24.
நேர் காணல் என்றால் என்ன ?
What is an interview ?
2 marks
25.
ஏதேனும் நான்கு அரசின் தொழில் முனைவோர் திட்டங்களின் பெயர்களை எழுதுக.
Name any four Governmental Entrepreneurial Schemes.
2 marks
26.
கலப்படத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
Give two examples of adulteration.
2 marks
27.
தனியார் மயமாக்கல் என்றால் என்ன ?
What is Privatisation ?
2 marks
28.
காசோலை – வரையறுக்கவும்.
Define Cheque.
2 marks
29.
சட்டமுறைக் கூட்டம், ஆண்டு பொதுக் கூட்டம் தவிர நடத்தப்படும் பங்குநரின் கூட்டத்தின் பெயரைக் கூறி விளக்குக.
Name the Shareholders Meeting other than the Statutory Meeting and Annual General Meeting. Explain.
2 marks
30.
எண்ணெய், காபி ஆகியவை பண்டகச் சந்தையில் விற்கப்படுகின்றன. இவை எப்பண்டகச் சந்தையைச் சார்ந்தது எனக் கூறுக.
Oil and Coffee are sold in a commodity market. Mention the market to which they belong.
2 marks
பகுதி – III / PART – III
குறிப்பு : ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 –க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any 7 questions. Question No. 40 is compulsory.
31.
டேலரின் மேலாண்மைத் தத்துவங்கள் யாவை ?
What are the management principles of Taylor ?
3 marks
32.
ஹேஸ்டிங்ஸ் கூற்றுப்படி பங்கு மாற்றகம் வரையறுக்கவும்.
Define Stock Exchange according to Hastings.
3 marks
33.
நிபந்தனை மற்றும் நம்புறுதிக்கு ஏதேனும் மூன்று வேறுபாடுகள் தருக.
Write any three differences between Condition and Warranty.
3 marks
34.
மனித வள மேலாண்மையின் இயல்புகளில் ஏதேனும் மூன்று கூறுக.
Write three features of Human Resources.
3 marks
35.
‘கொரில்லா சந்தையிடுதல்’ – விவரிக்கவும்.
Explain ‘Guerrilla Marketing’.
3 marks
36.
தேசிய ஆணையத்தின் உறுப்பினர்கள் யார் ?
Who are the members of the National Commission ?
3 marks
37.
உலகமயமாக்கலின் ஏதேனும் மூன்று தாக்கங்களை எழுதுக.
State any three impacts on Globalisation.
3 marks
38.
‘எழுந்திரு இந்தியா’ என்றால் என்ன ?
What is “Startup India” ?
3 marks
39.
சிறப்பு தீர்மானம் என்றால் என்ன ?
What is Special Resolution ?
3 marks
40.
ஒரு மாதாந்திர சம்பளதாரரை தங்கமுனை பத்திரத்தில் முதலீடு செய்ய மூன்று அறிவுரைகளை வழங்குக.
Give three suggestions to a salaried employee to invest in Gilt - Edged Securities.
3 marks
பகுதி – IV / PART – IV
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)மேலாண்மையின் முக்கிய செயல்பாடுகளை விளக்குக.
(a)Explain the main functions of Management.
அல்லது / OR
(ஆ)முதல்நிலைச் சந்தை மற்றும் இரண்டாம் நிலைச் சந்தைக்கும் இடையேயான வேறுபாடுகளில் ஏதேனும் ஐந்தினை எழுதுக.
(b)Write any five differences between New Issue Market and Secondary Market.
5 marks
42.
(அ)பங்கு மாற்றகத்தின் முதலீட்டாளர்களுக்கான பயன்களைக் கூறுக.
(a)Explain the benefits of Stock Exchange to Investors.
அல்லது / OR
(ஆ)மனித வள மேலாண்மையின் முக்கியத்துவத்தை விளக்குக.
(b)Describe the significance of Human Resource Management.
5 marks
43.
(அ)சந்தையிடுகைக் கலவையின் கூறுகளைக் குறிப்பிடுக.
(a)Narrate the Elements of Marketing Mix.
அல்லது / OR
(ஆ)நுகர்வோரின் கடமைகளில் ஏதேனும் ஐந்தினை விளக்குக.
(b)Explain any five duties of Consumers.
5 marks
44.
(அ)காசோலையின் இயல்புகளில் ஏதேனும் ஐந்தினை விளக்குக.
(a)Discuss in detail any five features of Cheque.
அல்லது / OR
(ஆ)வியாபாரத்தின் நுண்ணிய சூழல் காரணிகளில் ஐந்தினை விளக்குக.
(b)Explain any five Micro Environmental factors of business.
5 marks
45.
(அ)குறிப்பு வரைக.
- இந்திய குடியிருப்பு இயக்குனர்
- பெண் இயக்குனர்
- கூடுதல் இயக்குனர்
- நிழல் இயக்குனர்
- முதல் இயக்குனர்
(a)Give short notes on :
- Residential Director
- Women Director
- Additional Director
- Shadow Director
- First Director
அல்லது / OR
(ஆ)அருண் என்பவர் புதியதாக ஒரு தொழிலைத் தொடங்க விரும்புகிறார். அவருக்கு ஒரு திட்ட அறிக்கை தயாரிக்க உதவுக.
(b)Arun wishes to start a new business unit. Help him to draft a Project Report.
5 marks
46.
(அ)கடனீட்டு பத்திரங்களின் வகைகளில் ஐந்தினை விளக்குக.
(a)Explain any five kinds of Debentures.
அல்லது / OR
(ஆ)தாராளமயமாக்கலின் நன்மைகளை விளக்குக.
(b)Explain the advantages of Liberalization.
5 marks
47.
(அ)ஒரு வங்கியின் மேலாளராக உனது வாடிக்கையாளருக்கு புறத்தோற்றமற்ற பத்திரக் கணக்கைத் தொடங்க வழிகாட்டுக.
(a)As a bank manager how will you guide your customer who wants to open a Demat Account ?
அல்லது / OR
(ஆ)சுந்தரி என்பவர் நகைக் கடையில் ஒரு தங்கச் சங்கிலியை வாங்கினார். வாங்கிய ஒரு மாதத்தில் தங்கச் சங்கிலியின் நிறம் மாறிவிட்டது. நுகர்வோர் மன்றத்தில் வழக்கு தொடங்கும் முறையினை ஆலோசனையாக சுந்தரிக்கு வழங்குக.
(b)Sundari purchases a gold chain from a jewellery shop which turned white within a month. Advise Sundari the procedure involved in filing a complaint in the consumer court.
5 marks