TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வணிகவியல் வினாத்தாள் துணைத் தேர்வு 2021

வினாத்தாள் குறியீடு 4752 90 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

துணைத் தேர்வு 2021 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

வணிகவியல் / Commerceதுணைத் தேர்வு 2021 · Supplementary 2021

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
விளம்பரம் என்பது ஒரு _________ ஆட்சேர்ப்பு வளமாகும்.
(அ) முகவர்
(ஆ) அகவளங்கள்
(இ) புறத்திறனீட்டல்
(ஈ) புறவளங்கள்
Advertisement is a _________ source of recruitment.
(a) Agent
(b) Internal
(c) Outsourcing
(d) External
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) External · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
மனிதவளம் என்பது ஒரு _________ சொத்து.
(அ) நிலையான
(ஆ) கண்ணுக்கு புலனாகும்
(இ) நடப்பு
(ஈ) கண்ணுக்கு புலனாகா
Human resource is a _________ asset.
(a) Fixed
(b) Tangible
(c) Current
(d) Intangible
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Intangible · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
3.
புதிய பொருளாதாரக் கொள்கை _________ ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
(அ) 2013
(ஆ) 1980
(இ) 2015
(ஈ) 1991
New Economic Policy was introduced in the year _________.
(a) 2013
(b) 1980
(c) 2015
(d) 1991
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) 1991 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
4.
அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டினை உருவாக்கி வளர்த்தவர் _________.
(அ) மேயோ
(ஆ) ஃபோயல்
(இ) ஜேக்கப்
(ஈ) டேலர்
Scientific management is developed by :
(a) Mayo
(b) Fayol
(c) Jacob
(d) Taylor
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Taylor · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
நுகர்வோர் இயக்கத்தின் தந்தை யார் ?
(அ) ரால்ப் நாடர்
(ஆ) மகாத்மா காந்தி
(இ) ஜவஹர்லால் நேரு
(ஈ) ஜான் எப். கென்னடி
Who is the father of ‘Consumer Movement’ ?
(a) Ralph Nader
(b) Mahatma Gandhi
(c) Jawaharlal Nehru
(d) John F. Kennedy
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Ralph Nader · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
ஒரு பொது நிறுமத்தில் குறைந்தது _________ இயக்குநர்கள் இருக்க வேண்டும்.
(அ) 3
(ஆ) 12
(இ) 2
(ஈ) 7
A Public Company shall have a minimum of _________ Directors.
(a) 3
(b) 12
(c) 2
(d) 7
விடையைக் காட்டு ▾ (அ) / (a) 3 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
நிரப்பப்படாத விண்ணப்பத்தின் நோக்கம் _________ பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காகும்.
(அ) வினாப்பட்டியல்
(ஆ) நிறுமம்
(இ) போட்டியாளர்கள்
(ஈ) விண்ணப்பதாரர்
The purpose of an application blank is to gather information about the :
(a) Questionnaire
(b) Company
(c) Competitors
(d) Candidate
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Candidate · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
8.
சரக்கு விற்பனை ஒப்பந்தத்திற்கு எது முக்கிய உறுப்பாக இருக்கிறது ?
(அ) சொத்துரிமை மாற்றம்
(ஆ) விலை
(இ) இரு தரப்பினர்
(ஈ) அனைத்தும்
Which of the below constitutes the essential element of contract of sale ?
(a) Transfer of property
(b) Price
(c) Two parties
(d) All of the above
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) All of the above · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
9.
கீழ் குறிப்பிடப்பட்டவைகளில் எது உற்பத்திக் காரணி ?
(அ) உழைப்பு
(ஆ) தொழில்முனைவு
(இ) நிலம்
(ஈ) மேற்கூறிய அனைத்தும்
Which of the following is a factor of production ?
(a) Labour
(b) Entrepreneurship
(c) Land
(d) All of the above
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) All of the above · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
10.
களச் சந்தை _________ அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.
(அ) ஒழுங்குமுறை
(ஆ) பொருட்கள்
(இ) காலம்
(ஈ) பரிவர்த்தனை
The Spot market is classified on the basis of _________.
(a) Regulation
(b) Commodity
(c) Time
(d) Transaction
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Transaction · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
11.
மேலாண்மை என்பது ஒரு _________.
(அ) கலை மற்றும் அறிவியல்
(ஆ) கலை
(இ) கலை அல்லது அறிவியல்
(ஈ) அறிவியல்
Management is an _________.
(a) Art and Science
(b) Art
(c) Art or Science
(d) Science
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Art and Science · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
12.
_________ நிர்வாக செயல்பாடுகளும் உள்ளடங்கியுள்ளது.
(அ) பணியமர்த்துதல்
(ஆ) ஒருங்கிணைத்தல்
(இ) ஒழுங்கமைத்தல்
(ஈ) கட்டுப்படுத்துதல்
_________ is included in every managerial function.
(a) Staffing
(b) Co-ordinating
(c) Organising
(d) Controlling
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Co-ordinating · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
13.
சந்தையிடுகை முறையின் ஆரம்ப நிலை _________.
(அ) பண்டமாற்று முறை
(ஆ) முற்றுரிமை முறை
(இ) தற்சார்பு உற்பத்தி
(ஈ) பணத்திற்கு மாற்றுதல்
The initial stage of Marketing System is _________.
(a) Barter System
(b) Monopoly System
(c) Self producing
(d) Exchange to Money
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Barter System · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
14.
மாற்று முறை ஆவணச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது ?
(அ) 1994
(ஆ) 1981
(இ) 1818
(ஈ) 1881
Negotiable Instruments Act was passed in the year _________.
(a) 1994
(b) 1981
(c) 1818
(d) 1881
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) 1881 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
15.
ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம் ?
(அ) மூன்று முறை
(ஆ) ஒரே ஒரு முறை
(இ) பல முறை
(ஈ) இரண்டு முறை
How many times a security can be sold in a secondary market ?
(a) Three times
(b) Only one time
(c) Multiple times
(d) Two times
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Multiple times · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
16.
முந்தைய பங்குதாரர்களுக்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் வெளியிடும் பங்குகள் _________.
(அ) உரிமைப் பங்குகள்
(ஆ) ஊக்கப் பங்குகள்
(இ) முன்னுரிமைப் பங்குகள்
(ஈ) சாதாரணப் பங்குகள்
The shares which are offered first to the existing shareholder at free of cost is known as _________.
(a) The Right Share
(b) Bonus Share
(c) Preference Share
(d) Equity Share
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Bonus Share · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
17.
விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை பங்குச் சந்தைக்காக ஏற்படுத்தித் தரும் அமைப்பு _________ ஆகும்.
(அ) செபி
(ஆ) ரிசர்வ் வங்கி
(இ) பம்பாய் பங்குச் சந்தை
(ஈ) மத்திய அரசு
The rules and regulations of Stock exchange is framed by _________.
(a) SEBI
(b) Reserve Bank
(c) Bombay Stock Exchange
(d) Central Government
விடையைக் காட்டு ▾ (அ) / (a) SEBI · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
18.
பணச் சந்தையில் இடர் என்பது _________.
(அ) குறைந்த கடன் மற்றும் சந்தை இடர்
(ஆ) அதிகம்
(இ) நடுத்தர இடர்
(ஈ) சந்தை இடர்
Risk in the Money Market is _________.
(a) Low Credit and Market Risk
(b) High
(c) Medium Risk
(d) Market Risk
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Low Credit and Market Risk · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
19.
தன் வணிகர் பங்குச் சந்தையில் ஈடுபடுவது :
(அ) மற்ற தரகர்களுக்காக
(ஆ) அவர்களின் வாடிக்கையாளர்களுக்காக
(இ) மற்ற உறுப்பினர்களுக்காக
(ஈ) தனது சொந்த நடவடிக்கைகளுக்காக
Jobbers transact in a stock exchange :
(a) For other Brokers
(b) For their Clients
(c) For other Members
(d) For their Own Transactions
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) For their Own Transactions · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
20.
நவீன சந்தையியலின் இறுதியான நோக்கம் _________.
(அ) நுகர்வோர் திருப்தி
(ஆ) அதிகமான இலாபம்
(இ) சமுதாயத்திற்கு சேவை
(ஈ) குறைவான இலாபம்
The final aim of modern marketing is _________.
(a) Consumer satisfaction
(b) Maximum profit
(c) Service to the society
(d) Minimum profit
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Consumer satisfaction · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். அதில் 30 –வது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.
Note : Answer any seven questions. Question No. 30 is compulsory.
21.
தரகர் என்று அழைக்கப்படுபவர் யார் ?
Who is called a Broker ?
2 marks
22.
பதவி உயர்வு என்றால் என்ன ?
What is promotion ?
2 marks
23.
கலப்படத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
Give two examples of adulteration.
2 marks
24.
மாற்றுமுறை ஆவணம் என்றால் என்ன ?
What is meant by Negotiable Instrument ?
2 marks
25.
மகளிர் தொழில் முனைவோர் சந்திக்கும் சிக்கல்களில் ஏதேனும் இரண்டினை எழுதுக.
List any two challenges faced by the women entrepreneurs.
2 marks
26.
டிஜிட்டல் இந்தியாவைப் பற்றிக் குறிப்பு வரைக.
Give a note on ‘Digital India’.
2 marks
27.
முழு நேர இயக்குநர் என்பவர் யார் ?
Who is whole time Director ?
2 marks
28.
சந்தை என்றால் என்ன ?
What is Market ?
2 marks
29.
இரண்டாம் நிலைச் சந்தையில் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது ?
How is price decided in a Secondary Market ?
2 marks
30.
தனியார்மயமாக்கல் என்றால் என்ன ?
What is Privatisation ?
2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 –க்கு கட்டாயம் விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 40 is compulsory.
31.
மேலாண்மை வரைவிலக்கணம் தருக.
Define the term Management.
3 marks
32.
கருவூல இரசீதின் பொது இயல்புகள் யாவை ?
What are the general features of Treasury Bills ?
3 marks
33.
செயற்கைப் பற்றாக்குறை என்றால் என்ன ?
What is meant by artificial scarcity ?
3 marks
34.
மனித வளங்களின் இயல்புகளில் ஏதேனும் மூன்று கூறுக.
State any three characteristics of Human Resources.
3 marks
35.
தனியிடச் சந்தை பற்றி விளக்குக.
Explain in detail about Niche Marketing.
3 marks
36.
காளை வகை ஊக வணிகர் – விளக்குக.
Explain Bull type of speculator.
3 marks
37.
இருக்கின்ற சரக்கு என்றால் என்ன ?
What is existing goods ?
3 marks
38.
மாற்று இயக்குநர்களை எப்போது நியமிக்கலாம் ?
When are alternative directors appointed ?
3 marks
39.
தாராளமயமாக்கல் என்றால் என்ன ?
What do you mean by Liberalisation ?
3 marks
40.
தொழில் முனைவோருக்கும் மேலாளருக்கும் இடையிலான வேறுபாடுகளில் ஏதேனும் மூன்றினை எழுதுக.
Write any three differences between Entrepreneur and Manager.
3 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)நவீன மேலாண்மைக் கோட்பாடுகளில் ஏதேனும் ஐந்தினை விவரிக்கவும்.
(a)Explain any five principles of modern management.
அல்லது / OR
(ஆ)பணச் சந்தை மற்றும் மூலதனச் சந்தை இரண்டிற்கும் இடையிலான வேறுபாடுகளில் ஏதேனும் ஐந்தினை எழுதுக.
(b)Write any five differences between the Money Market and Capital Market.
5 marks
42.
(அ)மின்னணு சந்தையிடுதலின் நன்மை தீமைகளை விளக்குக.
(a)Explain advantages and disadvantages of E-Marketing.
அல்லது / OR
(ஆ)ஆட்சேர்ப்பு முறையில் உள்ள சமீபகால போக்குகள் யாவை ?
(b)What are the Recent trends in Recruitment ?
5 marks
43.
(அ)நுகர்வோரின் பொறுப்புகள் யாவை ?
(a)What are the responsibilities of Consumers ?
அல்லது / OR
(ஆ)நிதிச் சந்தையின் பங்கினை விவரிக்கவும்.
(b)Discuss the role of Financial Market.
5 marks
44.
(அ)சந்தையிடுகையின் பரிணாம வளர்ச்சி பற்றி குறிப்பிடுக.
(a)Narrate the Evolution of Marketing.
அல்லது / OR
(ஆ)விற்பனைச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகள் யாவை ?
(b)What are the essential elements of Contract of Sale ?
5 marks
45.
(அ)மேலாண்மையின் பணிகளில் ஏதேனும் ஐந்தினை விளக்குக.
(a)Explain any five functions of Management.
அல்லது / OR
(ஆ)நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986-ன் நோக்கங்கள் யாவை ?
(b)What are the objectives of Consumer Protection Act, 1986 ?
5 marks
46.
(அ)பங்குச் சந்தை பணிகளில் ஏதேனும் ஐந்தினை விவரிக்கவும்.
(a)Explain any five functions of Stock Exchange.
அல்லது / OR
(ஆ)தாராளமயமாக்கலின் குறைபாடுகள் யாவை ?
(b)What are the disadvantages of Liberalisation ?
5 marks
47.
(அ)பங்குகளுக்கும், கடனீட்டுப் பத்திரத்திற்கும் உள்ள வேறுபாடுகளில் ஐந்தினை எழுதுக.
(a)Write any five differences between Debentures and Shares.
அல்லது / OR
(ஆ)தொழில் முனைவோரின் வணிகப் பணிகளைக் கூறி விளக்குக.
(b)Explain in detail the Commercial Functions of an entrepreneur.
5 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து வணிகவியல் வினாத்தாள்கள்