பகுதி – I / PART – I
குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர் :
(அ) ஃபோயல்
(ஆ) டெய்லர்
(இ) மேயோ
(ஈ) ஜேக்கப்
The principle of Scientific management is developed by :
(a) Fayol
(b) Taylor
(c) Mayo
(d) Jacob
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Taylor · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
2.
மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது :
(அ) புதுமைப்படுத்துதல்
(ஆ) கட்டுப்படுத்துதல்
(இ) திட்டமிடுதல்
(ஈ) முடிவெடுத்தல்
The primary function of management is :
(a) Innovating
(b) Controlling
(c) Planning
(d) Decision-making
விடையைக் காட்டு ▾
(இ) / (c) Planning · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
3.
NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு :
(அ) 1990
(ஆ) 1992
(இ) 1998
(ஈ) 1997
NSEI was established in the year :
(a) 1990
(b) 1992
(c) 1998
(d) 1997
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) 1992 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
4.
வணிக மாற்றுச்சீட்டுகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான சந்தையை __________ என்று அழைக்கலாம்.
(அ) வணிகத் தாள் சந்தை
(ஆ) கருவூல இரசீது சந்தை
(இ) வணிக இரசீது சந்தை
(ஈ) மூலதனச் சந்தை
The market for buying and selling of Commercial Bills of Exchange is known as a __________.
(a) Commercial Paper Market
(b) Treasury Bill Market
(c) Commercial Bill Market
(d) Capital Market
விடையைக் காட்டு ▾
(இ) / (c) Commercial Bill Market · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
5.
நம்பிக்கையற்ற ஊகவணிகர்கள் என்பவர் :
(அ) காளை
(ஆ) கரடி
(இ) கலைமான்
(ஈ) முடவாத்து
A Pessimistic Speculator is :
(a) Bull
(b) Bear
(c) Stag
(d) Lame duck
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Bear · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
6.
ஒவ்வொரு பங்குச்சந்தையின் ஆட்சிக் குழுவில் __________ உறுப்பினர்களை நியமிக்கும் பொருட்டு நிதி அமைச்சகம் செபியிடம் அதிகாரம் அளிக்கிறது.
(அ) 5
(ஆ) 3
(இ) 6
(ஈ) 7
SEBI is empowered by the Finance Ministry to nominate __________ members on the governing body of every stock exchange.
(a) 5
(b) 3
(c) 6
(d) 7
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) 3 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
7.
சிறந்த வேலை செயல்திறனை உறுதிப்படுத்துவதற்காக பணியாளர்களின் திறன் நிலைகளை பின்வருவனவற்றுள் எது மேம்படுத்துகிறது ?
(அ) பயிற்சி
(ஆ) தேர்ந்தெடுப்பு
(இ) ஆட்சேர்ப்பு
(ஈ) செயல்திறன் மதிப்பீடு
Which of the following improves the skill levels of employees to ensure better job performance ?
(a) Training
(b) Selection
(c) Recruitment
(d) Performance appraisal
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Training · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
8.
இணையம் மூலம் பொருட்கள் அல்லது சேவைகளை விற்பனை செய்யும் முறை __________.
(அ) பசுமை சந்தையிடுதல்
(ஆ) மின் சந்தையிடுதல்
(இ) சமூக சந்தையிடுதல்
(ஈ) மெட்டா சந்தையிடுதல்
Selling goods or services through internet is called as __________.
(a) Green marketing
(b) E-marketing
(c) Social marketing
(d) Meta marketing
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) E-marketing · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
9.
"நுகர்வோரியல்" எனும் சொல் தோன்றிய ஆண்டு __________.
(அ) 1960
(ஆ) 1957
(இ) 1954
(ஈ) 1958
The term "Consumerism" came into existence in the year __________.
(a) 1960
(b) 1957
(c) 1954
(d) 1958
விடையைக் காட்டு ▾
(அ) / (a) 1960 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
10.
சந்தையிடுகை முறையின் ஆரம்ப நிலை __________.
(அ) முற்றுரிமை முறை
(ஆ) பணத்திற்கு மாற்றுதல்
(இ) பண்டமாற்று முறை
(ஈ) தற்சார்பு உற்பத்தி
The initial stage of Marketing system is __________.
(a) Monopoly system
(b) Exchange to money
(c) Barter system
(d) Self producing
விடையைக் காட்டு ▾
(இ) / (c) Barter system · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
11.
பொருட்களின் அல்லது சேவைகளின் மதிப்பு மற்றும் இழப்பீட்டுத் தொகை __________ இருந்தால், மாநில ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம்.
(அ) ₹ 2 இலட்சத்திற்கு மிகையாக, ஆனால் ₹ 5 இலட்சத்திற்கு மிகாமல்
(ஆ) ₹ 20 இலட்சத்திற்கு மிகையாக, ஆனால் ₹ 1 கோடிக்கு மிகாமல்
(இ) ₹ 3 இலட்சத்திற்கு மிகையாக, ஆனால் ₹ 5 இலட்சத்திற்கு மிகாமல்
(ஈ) ₹ 4 இலட்சத்திற்கு மிகையாக, ஆனால் ₹ 20 இலட்சத்திற்கு மிகாமல்
The State Commission can entertain complaints where the value of the goods or services and the compensation, if any claimed exceed.
(a) ₹ 2 lakhs but does not exceed ₹ 5 lakhs
(b) ₹ 20 lakhs but does not exceed ₹ 1 crore
(c) ₹ 3 lakhs but does not exceed ₹ 5 lakhs
(d) ₹ 4 lakhs but does not exceed ₹ 20 lakhs
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) ₹ 20 lakhs but does not exceed ₹ 1 crore · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
12.
ஜி.எஸ்.டி என்பது __________.
(அ) சரக்கு மற்றும் சமூக வரி
(ஆ) சரக்கு மற்றும் சேவை வரி
(இ) சரக்கு மற்றும் விற்பனை வரி
(ஈ) சரக்கு மற்றும் ஊதிய வரி
G.S.T. stands for __________.
(a) Goods and Social Tax
(b) Goods and Service Tax
(c) Goods and Sales Tax
(d) Goods and Salary Tax
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Goods and Service Tax · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
13.
__________ புதிய தொழில்துறைக் கொள்கையின் விளைவாகும். இதனால் உரிமம் முறை அகற்றப்பட்டது.
(அ) உலகமயமாக்கல்
(ஆ) தனியார்மயமாக்கல்
(இ) தாராளமயமாக்கல்
(ஈ) இவற்றில் எதுவும் இல்லை
__________ is the result of New Industrial Policy which abolished the 'License System'.
(a) Globalisation
(b) Privatisation
(c) Liberalisation
(d) None of these
விடையைக் காட்டு ▾
(இ) / (c) Liberalisation · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
14.
விற்பனை ஒப்பந்தத்தில் யாருக்கு விற்பதற்கு உரிமை உண்டு ?
(அ) வாங்குனர்
(ஆ) விற்பவர்
(இ) வாடகைக்கு எடுப்பவர்
(ஈ) அனுப்பப் பெற்றவர்
In Contract of sale, the __________ has the right to sell.
(a) Buyer
(b) Seller
(c) Hirer
(d) Consignee
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Seller · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
15.
பொருத்தமற்ற விண்ணப்பதாரரை நீக்குவதற்கான செயல்முறை __________.
(அ) தேர்வு
(ஆ) ஆட்சேர்ப்பு
(இ) நேர்காணல்
(ஈ) தூண்டுதல்
The process of eliminating unsuitable candidate is __________.
(a) Selection
(b) Recruitment
(c) Interview
(d) Induction
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Selection · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
16.
கூட்டுப் பங்கு தொழில் முனைவோரின் வேறு பெயர் :
(அ) அகத்தொழில் முனைவோர்
(ஆ) தோற்றுவிப்பாளர்
(இ) மேலாளர்
(ஈ) பங்குநர்
Corporate Entrepreneur is also called as __________.
(a) Intrapreneur
(b) Promoter
(c) Manager
(d) Shareholder
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Promoter · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
17.
__________ திட்ட அறிக்கையில் துணிகரத்தை நிர்வகிப்பதற்கான நெறிமுறையைக் கொண்டிருக்க வேண்டும்.
(அ) வங்கியர்
(ஆ) அரசு
(இ) கடன் அளிக்கும் நிறுவனங்கள்
(ஈ) தொழில்முனைவோர்
__________ has to include the mechanism for managing the venture in the project report.
(a) Banker
(b) Government
(c) Lending Institutions
(d) Entrepreneur
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Entrepreneur · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
18.
முந்தைய பங்குதாரர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் வெளியிடும் பங்குகள் __________ எனப்படும்.
(அ) ஊக்கப் பங்குகள்
(ஆ) சாதாரணப் பங்குகள்
(இ) உரிமைப் பங்குகள்
(ஈ) முன்னுரிமைப் பங்குகள்
The shares which are offered to the existing shareholders, free of cost is known as __________.
(a) Bonus Shares
(b) Equity Shares
(c) Right Shares
(d) Preference Shares
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Bonus Shares · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
19.
நிறுமச்சட்டம் 2013-ன்படி ஒரு நபர் இயக்குனராக அதிகபட்சமாக __________ நிறுமங்களுக்கு மேல் பதவி வகிக்கக் கூடாது.
(அ) 5
(ஆ) 10
(இ) 20
(ஈ) 15
As per the Companies Act, 2013, a person cannot hold office as director for more than __________ companies.
(a) 5
(b) 10
(c) 20
(d) 15
விடையைக் காட்டு ▾
(இ) / (c) 20 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
20.
__________ கூட்டம் நிறுமத்தின் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கூட்டப்படும்.
(அ) சட்டமுறை
(ஆ) ஆண்டுப் பொது
(இ) சிறப்பு
(ஈ) வகுப்புப் பொது
__________ meeting will be held only once in the life time of the company.
(a) Statutory
(b) Annual General
(c) Extra-ordinary
(d) Class General
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Statutory · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
பகுதி – II / PART – II
குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 30 is compulsory.
21.
அதிகாரம் என்பதன் பொருள் தருக.
State the meaning of Authority.
2 marks
22.
திட்டமிடுதல் என்றால் என்ன ?
What is Planning ?
2 marks
23.
தரகர் என்பவர் யார் ?
Who is a broker ?
2 marks
24.
ஆட்சேர்ப்பு முறையில் வேட்டையாடுதல் என்றால் என்ன ?
What is meant by Poaching in recruitment process ?
2 marks
25.
உலகமயமாக்கலின் ஏதேனும் இரண்டு நன்மைகளை எழுதுக.
Give any two advantages of Globalisation.
2 marks
26.
நிகழ் சரக்கு என்றால் என்ன ?
What is contingent goods ?
2 marks
27.
தொழில் முனைவோரின் சிறப்பியல்புகளில் எவையேனும் இரண்டினைக் குறிப்பிடுக.
Mention any two characteristics of entrepreneur.
2 marks
28.
டிஜிட்டல் இந்தியாவைப் பற்றி குறிப்பு வரைக.
Give a note on ‘Digital India’.
2 marks
29.
மேலாண்மை இயக்குநர் என்று யாரை அழைக்கிறோம் ?
Who is called as Managing Director ?
2 marks
30.
அரசுப் பத்திரங்கள் சந்தை என்றால் என்ன ?
What is Government Securities Market ?
2 marks
பகுதி – III / PART – III
குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 40 is compulsory.
31.
மேலாண்மையின் வரைவிலக்கணம் தருக.
Define the term management.
3 marks
32.
கருவூல இரசீதின் வகைகள் யாவை ?
What are the types of Treasury Bills ?
3 marks
33.
பங்குச் சந்தையின் குறைபாடுகள் எவையேனும் மூன்றினை விவரிக்கவும்.
Explain any three limitations of Stock Exchange.
3 marks
34.
காலத்தின் அடிப்படையில் சந்தையின் வகைகள் யாவை ?
What are the types of market on the basis of time ?
3 marks
35.
தொழில் முனைவோர் மற்றும் மேலாளர் - இவர்களை வேறுபடுத்திக் காட்டுக.
Distinguish between Entrepreneur and Manager.
3 marks
36.
செயற்கைப் பற்றாக்குறை என்றால் என்ன ?
What is meant by artificial scarcity ?
3 marks
37.
புதிய பொருளாதாரக் கொள்கை பற்றிக் குறிப்பு வரைக.
Write a note on New Economic Policy.
3 marks
38.
மன அழுத்த நேர்காணல் என்றால் என்ன ?
What is stress interview ?
3 marks
39.
நிழல் இயக்குநர் என்பவர் யார் ?
Who is a shadow director ?
3 marks
40.
மாற்றுச்சீட்டின் சிறப்பு இயல்புகள் எவையேனும் மூன்றினைக் கூறுக.
State any three characteristics of a Bill of Exchange.
3 marks
பகுதி – IV / PART – IV
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)மேலாண்மையின் அடிப்படைக் கருத்துகள் எவையேனும் ஐந்தினை விளக்கவும்.
(a)Explain any five concepts of Management.
அல்லது / OR
(ஆ)எல்.பி.ஜி (LPG) யின் சிறப்பு அம்சங்களை விளக்குக.
(b)Explain the highlights of the LPG Policy.
5 marks
42.
(அ)நுகர்வோரின் கடமைகளை விளக்குக.
(a)Explain the duties of consumers.
அல்லது / OR
(ஆ)அரசுப் பத்திரங்களின் இயல்புகளை விவரிக்கவும்.
(b)Explain the characteristics of Government Securities.
5 marks
43.
(அ)பங்கு சந்தை, பொருட்கள் பரிமாற்றகம் - வேறுபடுத்துக.
(a)Distinguish between Stock Exchange and Commodity Exchange.
அல்லது / OR
(ஆ)ஆட்சேர்ப்பு முறையில் உள்ள அக வளங்கள் எவையேனும் ஐந்தினை விளக்குக.
(b)Explain any five internal sources of Recruitment.
5 marks
44.
(அ)சந்தையிடுகை கலவையின் கூறுகளைக் குறிப்பிடுக.
(a)Narrate the Elements of Marketing Mix.
அல்லது / OR
(ஆ)நிபந்தனை மற்றும் நம்புறுதிகளை வேறுபடுத்துக.
(b)Distinguish between Condition and Warranty.
5 marks
45.
(அ)புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கான படிநிலைகளை விளக்குக.
(a)Describe the steps in promoting Entrepreneurial Venture.
அல்லது / OR
(ஆ)இயக்குநரின் தகுதிகள் பற்றிக் கூறுக.
(b)State the qualifications of Directors.
5 marks
46.
(அ)மேலாண்மையின் பணிகள் எவையேனும் ஐந்தினை விளக்குக.
(a)Explain any five functions of Management.
அல்லது / OR
(ஆ)மனிதவள மேலாண்மையின் செயல் பணிகளை விவரிக்கவும்.
(b)Discuss the operative functions of Human Resource Management.
5 marks
47.
(அ)பயிற்சியின் நன்மைகளை விளக்குக.
(a)Explain the benefits of training.
அல்லது / OR
(ஆ)செபியின் அதிகாரங்களை விவரிக்கவும்.
(b)Explain the powers of SEBI.
5 marks