பகுதி – I / PART – I
குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
மேலாண்மை என்பது ______ -ன் செயல் ஆகும்.
(அ) மேலாளர்
(ஆ) கீழ்ப்பணியாளர்
(இ) மேற்பார்வையாளர்
(ஈ) உயரதிகாரி
Management is what a ______ does.
(a) Manager
(b) Subordinate
(c) Supervisor
(d) Superior
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Manager · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
2.
முக்கியமான சிக்கல்களைக் கண்டறிவதன் மூலம் வாய்ப்புகளையும் அச்சுறுத்தல்களையும் மேலாண்மை எச்சரிக்கையாக வைத்திருக்க ______ உதவுகிறது.
(அ) முதுகலை வணிக நிர்வாகம் (MBA)
(ஆ) விதிவிலக்கு மேலாண்மை (MBE)
(இ) முதுகலை வணிக மேலாண்மை (MBM)
(ஈ) குறியிலக்கு மேலாண்மை (MBO)
______ keeps management alert to opportunities and threats by identifying critical problems.
(a) MBA
(b) MBE
(c) MBM
(d) MBO
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) MBE · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
3.
முதல்நிலைச் சந்தை ______ எனவும் அழைக்கப்படுகிறது.
(அ) இரண்டாம்நிலை சந்தை
(ஆ) பணச் சந்தை
(இ) புதிய வெளியீடுகளுக்கான சந்தை
(ஈ) மறைமுக சந்தை
Primary market is also called as :
(a) Secondary market
(b) Money market
(c) New issue market
(d) Indirect market
விடையைக் காட்டு ▾
(இ) / (c) New issue market · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
4.
உடனடி சந்தை என்பது நிதிக்கருவிகளை விநியோகம் செய்வதும் மற்றும் ரொக்கம் செலுத்துவதும் ______ நடைபெறும் ஒரு சந்தை ஆகும்.
(அ) உடனடியாக
(ஆ) எதிர்காலத்தில்
(இ) நிலையற்றது
(ஈ) ஒரு மாதத்திற்குப் பின்னர்
Spot market is a market where the delivery of the financial instrument and payment of cash occurs ______.
(a) Immediately
(b) In the future
(c) Uncertain
(d) After one month
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Immediately · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
5.
இந்தியாவில், இந்திய பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியம் (SEBI) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ______.
(அ) 1988
(ஆ) 1992
(இ) 1995
(ஈ) 1998
Securities Exchange Board of India was first established in the year ______.
(a) 1988
(b) 1992
(c) 1995
(d) 1998
விடையைக் காட்டு ▾
(அ) / (a) 1988 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
6.
தன் வணிகர் பங்குச்சந்தையில் ஈடுபடுவது ______.
(அ) அவர்களின் வாடிக்கையாளர்களுக்காக
(ஆ) தனது சொந்த நடவடிக்கைகளுக்காக
(இ) மற்ற தரகர்களுக்காக
(ஈ) மற்ற உறுப்பினர்களுக்காக
Jobbers transact in a stock exchange :
(a) For their clients
(b) For their own transactions
(c) For other brokers
(d) For other members
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) For their own transactions · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
7.
மனித வளம் என்பது ஒரு ______ சொத்து.
(அ) கண்ணுக்கு புலனாகும்
(ஆ) கண்ணுக்கு புலனாகா
(இ) நிலையான
(ஈ) நடப்பு
Human Resource is a ______ asset.
(a) Tangible
(b) Intangible
(c) Fixed
(d) Current
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Intangible · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
8.
ஆட்சேர்ப்பு என்பது ______ அடையாளம் காண்பதற்கான செயல்முறையாகும்.
(அ) சரியான வேலைக்கு சரியான நபர்
(ஆ) நன்கு செயலாக்குபவர்
(இ) சரியான வேலை
(ஈ) மேலே குறிப்பிட்ட ஏதும் இல்லை
Recruitment is the process of identifying ______.
(a) Right man for right job
(b) Good performer
(c) Right job
(d) None of the above
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Right man for right job · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
9.
பங்கு பரிவர்த்தனை சந்தை இவ்வாறு அழைக்கப்படுகிறது :
(அ) களச் சந்தை
(ஆ) உள்ளூர் சந்தை
(இ) பத்திரங்களின் சந்தை
(ஈ) தேசியச் சந்தை
Stock Exchange market is also called ______.
(a) Spot market
(b) Local market
(c) Security market
(d) National market
விடையைக் காட்டு ▾
(இ) / (c) Security market · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
10.
கீழ்கண்டவற்றுள் கண்ணுக்கு புலப்படாத பொருள் எது ?
(அ) கல்வி
(ஆ) கைப்பேசி
(இ) ஆடைகள்
(ஈ) வாகனங்கள்
Which one is the example of Intangible product ?
(a) Education
(b) Mobiles
(c) Garments
(d) Vehicles
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Education · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
11.
பொருத்துக.
(1) இந்திய ஒப்பந்தச் சட்டம்
(2) பொருள் விற்பனைச் சட்டம்
(3) வணிகக்குறிச் சட்டம்
(4) போட்டிச் சட்டம்
(i) 1930
(ii) 1872
(iii) 2002
(iv) 1999
(அ) (1)-(ii), (2)-(i), (3)-(iv), (4)-(iii)
(ஆ) (1)-(i), (2)-(iii), (3)-(iv), (4)-(ii)
(இ) (1)-(iii), (2)-(ii), (3)-(iv), (4)-(i)
(ஈ) (1)-(iv), (2)-(i), (3)-(ii), (4)-(iii)
Match the following.
(1) Indian Contract Act
(2) The Sale of Goods Act
(3) The Trade Mark Act
(4) The Competition Act
(i) 1930
(ii) 1872
(iii) 2002
(iv) 1999
(a) (1)-(ii), (2)-(i), (3)-(iv), (4)-(iii)
(b) (1)-(i), (2)-(iii), (3)-(iv), (4)-(ii)
(c) (1)-(iii), (2)-(ii), (3)-(iv), (4)-(i)
(d) (1)-(iv), (2)-(i), (3)-(ii), (4)-(iii)
விடையைக் காட்டு ▾
(அ) / (a) (1)-(ii), (2)-(i), (3)-(iv), (4)-(iii) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
12.
தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் யார் ?
(அ) இந்திய உச்ச நீதிமன்ற சேவையிலுள்ள அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி
(ஆ) பிரதம மந்திரி
(இ) இந்திய குடியரசுத் தலைவர்
(ஈ) மேலே குறிப்பிட்டவை ஏதும் அல்ல
The Chairman of the National Consumer Disputes Redressal Council is ______.
(a) Serving (or) Retired Judge of the Supreme Court of India.
(b) Prime Minister
(c) President of India
(d) None of the above
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Serving (or) Retired Judge of the Supreme Court of India. · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
13.
வணிகத்தின் பரந்த சூழல் ஒரு ______ காரணி.
(அ) கட்டுப்படுத்த முடியாது
(ஆ) கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது
(இ) சமாளிக்கக்கூடியது
(ஈ) சமாளிக்க முடியாதது
Macro Environment of business is an ______ factor.
(a) Uncontrollable
(b) Controllable
(c) Manageable
(d) Immanageable
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Uncontrollable · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
14.
IBRD (ஐபிஆர்டி) என்பது ______.
(அ) சர்வதேச மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி
(ஆ) சர்வதேச ஊரக மற்றும் மேம்பாட்டு வங்கி
(இ) குடியிருப்பு மேம்பாட்டிற்கான சர்வதேச வங்கி
(ஈ) சர்வதேச குறைதீர்ப்பு வாரியம்
IBRD is ______.
(a) International Bank for Reconstruction and Development
(b) International Bank for Rural and Development
(c) International Bank for Residential Development
(d) International Board for Redressal of Dispute
விடையைக் காட்டு ▾
(அ) / (a) International Bank for Reconstruction and Development · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
15.
சரக்கு விற்பனைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ______.
(அ) 1940
(ஆ) 1997
(இ) 1930
(ஈ) 1960
Sale of Goods Act was passed in the year ______.
(a) 1940
(b) 1997
(c) 1930
(d) 1960
விடையைக் காட்டு ▾
(இ) / (c) 1930 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
16.
கீழ் குறிப்பிட்ட எந்த செயல் வியாபார தொழில் முனைவோரைச் சார்ந்தது ?
(அ) உற்பத்தி
(ஆ) சந்தையிடுகை
(இ) செயல்பாடு
(ஈ) மேற்கூறிய அனைத்தும்
Which of the following is the activity of a Business Entrepreneur ?
(a) Production
(b) Marketing
(c) Operation
(d) All the above
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) All the above · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
17.
முந்தைய பங்குதாரர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் வெளியிடும் பங்குகள் ______.
(அ) ஊக்கப் பங்குகள்
(ஆ) சாதாரணப் பங்குகள்
(இ) உரிமைப் பங்குகள்
(ஈ) முன்னுரிமைப் பங்குகள்
The shares which are offered to the existing shareholder at free of cost is known as ______.
(a) Bonus Share
(b) Equity Share
(c) Right Share
(d) Preference Share
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Bonus Share · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
18.
கீழ் குறிப்பிட்டுள்ளவைகளில் எது மேலாண்மை பணி அல்ல ?
(அ) திட்டமிடல்
(ஆ) சந்தையிடல்
(இ) அமைப்பாற்றல்
(ஈ) கட்டுப்படுத்துதல்
Which of the below is not classified into Managerial function ?
(a) Planning
(b) Marketing
(c) Organising
(d) Controlling
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Marketing · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
19.
யார் ஒருவர் நிறுமத்தின் செயலாளராக முடியும் ?
(அ) தனிநபர்
(ஆ) கூட்டாண்மை நிறுமம்
(இ) கூட்டுறவு சங்கம்
(ஈ) தொழிற்சங்கம்
Who can become a secretary for a company ?
(a) Individual person
(b) Partnership firm
(c) Co-operative societies
(d) Trade unions
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Individual person · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
20.
கூற்று : நிறுவனத்தை கூட்டுருவாக்கம் செய்பவர்கள் "முதல் இயக்குநர்" ஆவார்.
காரணம் : முதல் இயக்குநர் பெயர் வழக்கமாக நிறும செயல் முறையேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
(இ) கூற்று தவறு காரணம் சரி.
(ஈ) கூற்று சரி காரணம் தவறு.
Assertion (A) : "First Director" means those directors who hold office from the date of incorporation of a company.
Reason (R) : The first director is usually named in the Articles of Association.
(a) (A) and (R) are both correct
(b) (A) and (R) are both wrong
(c) (A) is wrong and (R) is correct
(d) (A) is right and (R) is wrong
விடையைக் காட்டு ▾
(அ) / (a) (A) and (R) are both correct · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
பகுதி – II / PART – II
குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 30 is compulsory.
21.
மேலாண்மை என்றால் என்ன ?
What is Management ?
2 marks
22.
ஆட்சேர்ப்பு முறையில் வேட்டையாடுதல் என்றால் என்ன ?
What is meant by Poaching ?
2 marks
23.
பணியமர்த்தல் என்றால் என்ன ?
What do you mean by Placement ?
2 marks
24.
கலப்படத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
Give two examples of adulteration.
2 marks
25.
சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (GST) என்றால் என்ன ?
What is GST ?
2 marks
26.
புதிய பொருளாதாரக் கொள்கையின் கிளைகளை எழுதுக.
State the branches of New Economic Policy.
2 marks
27.
சரக்கு விற்பனை ஒப்பந்தம் என்றால் என்ன ?
What is a contract of sale of goods ?
2 marks
28.
மறைமுக சந்தையிடுதல் என்றால் என்ன ?
What is Ambush marketing ?
2 marks
29.
கடன் பத்திரங்கள் - குறிப்பு வரைக.
Write a short note on Debentures.
2 marks
30.
ஆணையுரிமை வரிசை என்றால் என்ன ?
What is line of Authority ?
2 marks
பகுதி – III / PART – III
குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 40 is compulsory.
31.
மேலாண்மையின் முதன்மைப் பணிகளை பட்டியலிடுக.
List out the main functions of Management.
3 marks
32.
மூலதன சந்தையின் பங்கேற்பாளர்கள் யார் ?
Who are the participants in Capital Market ?
3 marks
33.
பதவி உயர்வு என்றால் என்ன ?
What is Promotion ?
3 marks
34.
சந்தையிடுகையின் நோக்கங்கள் யாவை ? (ஏதேனும் 3 மட்டும்)
What are the objectives of Marketing ? (Any 3)
3 marks
35.
தன்னார்வ நுகர்வோர் அமைப்பு பற்றி விவரிக்கவும்.
Describe Voluntary Consumer Organisation.
3 marks
36.
உலகமயமாக்கலின் ஏதேனும் மூன்று தாக்கங்களை எழுதுக.
State any three impacts of Globalisation.
3 marks
37.
இரண்டு வகை கீறல்களின் வரைபடத்தை வரைக.
Draw the two different types of Crossing.
3 marks
38.
ஸ்டார்ட்டப் இந்தியா என்றால் என்ன ?
What is Startup India ?
3 marks
39.
இயக்குநர்களை நீக்கும் அதிகாரம் பெற்றவர் யாவர் ?
Who are the Authorities for Removal of Directors ?
3 marks
40.
மகளிர் தொழில் முனைவோருக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் கொண்டுவந்த திட்டங்கள் ஏதேனும் மூன்று எழுதுக.
Write any three Central and State Government schemes exclusively for promotion of women entrepreneurship.
3 marks
பகுதி – IV / PART – IV
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)விதிவிலக்கு மேலாண்மையின் குறைபாடுகளை விவரி.
(a)Discuss the disadvantages of MBE.
அல்லது / OR
(ஆ)பணச்சந்தை மற்றும் மூலதனச்சந்தை இரண்டிற்கும் இடையிலான வேறுபாடுகளை விவரி. (ஏதேனும் 5)
(b)Differentiate between the Money Market and the Capital Market. (Any 5)
5 marks
42.
(அ)செபியின் பணிகளை விவரி. (ஏதேனும் 5)
(a)What are the functions of SEBI ? (Any 5)
அல்லது / OR
(ஆ)ஆட்சேர்ப்பு முறைக்கும், தேர்ந்தெடுத்தலுக்கும் இடையேயான வேறுபாடுகளை விவரி. (ஏதேனும் 5)
(b)Differentiate Recruitment and Selection. (Any 5)
5 marks
43.
(அ)சந்தை எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது ? விவரி. (ஏதேனும் 5)
(a)How the market can be classified ? Explain (Any 5)
அல்லது / OR
(ஆ)நுகர்வோரின் கடமைகளை விளக்குக. (ஏதேனும் 5)
(b)Explain the duties of Consumer. (Any 5)
5 marks
44.
(அ)வியாபாரத்தில் பரந்த சூழலின் பங்கு பற்றி விவரி. (ஏதேனும் 5)
(a)Discuss the role of Macro Environment of business. (Any 5)
அல்லது / OR
(ஆ)விற்பனை ஒப்பந்தத்தின் அடிப்படை கூறுகளைக் கூறி விளக்குக.
(b)Explain in detail the elements of Contract of sale.
5 marks
45.
(அ)
- பின்வருவனவற்றிற்கு விரிவாக்கம் தருக : (i) STEP (ii) JAM (iii) SEED.
- டிஜிட்டல் இந்தியாவைப் பற்றி குறிப்பு வரைக.
(a)
- Expand the following : (i) STEP (ii) JAM (iii) SEED.
- Give a note of “Digital India”.
அல்லது / OR
(ஆ)நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 -ன் நோக்கங்கள் யாவை ? (ஏதேனும் 5)
(b)What are the objectives of Consumer Protection Act 1986 ? (Any 5)
5 marks
46.
(அ)கடன் பத்திரங்களின் வகைகள் யாவை ? (ஏதேனும் 5)
(a)What are the kinds of Debentures ? (Any 5)
அல்லது / OR
(ஆ)தொழில் முனைவோரின் சிறப்பியல்புகள் யாவை ? (ஏதேனும் 5)
(b)What are the characteristics of an entrepreneur ? (Any 5)
5 marks
47.
(அ)பல்வேறு வகையான நிறுமக் கூட்டங்கள் - விவரி.
(a)Briefly explain the different types of company meetings.
அல்லது / OR
(ஆ)மனிதவள மேலாண்மையின் முக்கியத்துவத்தை விளக்குக. (ஏதேனும் 5)
(b)Describe the significance of Human Resource Management. (Any 5)
5 marks