TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு கணினி அறிவியல் துணைத் தேர்வு 2021: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

துணைத் தேர்வு 2021 வினாத்தாளின் 15 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதி :
Q2
Let List = [2, 4, 6, 8, 10], எனில் print(List[-2]) -ன் விடை :
Q3
SQLite எந்த தரவுத்தள அமைப்பைச் சார்ந்தது ?
Q4
எந்த சொல் பெர்ஷிய கணிதமேதை அபுஜாஃபர் முகமது இபின்–ஐமுசா அல் கௌவாரிஸ்மி பெயரில் இருந்து வந்தது ?
Q5
பின்வரும் எந்த குறியுரு பைத்தான் நிரலில் குறிப்புகளை ஒரு வரியில் உள்ளீடு செய்ய பயன்படுகிறது ?
Q6
பைத்தான் நிரலில் எது முக்கிய பங்கு வகிக்கிறது ?
Q7
எந்த சிறப்புச்சொல் செயற்கூறு தொகுதியை முடித்து வைக்கிறது ?
Q8
பைத்தானில் சரங்களானது :
Q9
பின்வரும் எந்த செயற்கூறு அருவமாக்கம் தரவு வகையை உருவமைக்கப் பயன்படுகிறது ?
Q10
பொருளை உருவாக்கும் செயல்முறை _________ என அழைக்கப்படுகிறது.
Q11
DBMS -ன் விரிவாக்கம் :
Q12
ஒரு தரவுத்தளத்தில் உள்ள தரவை வரிசையாக்கம் செய்ய பயன்படும் Clause :
Q13
விண்டோஸ் இயக்க முறைமையுடன் தொடர்பு கொள்ள எந்த கூறுநிலை அனுமதிக்கிறது ?
Q14
மாறியின் பெயரை ஒரு பொருளுடன் பிணைக்கும் செயல்முறை என்னவென்று அழைக்கப்படும் ?
Q15
பைத்தான் ஸ்கிரிப்டிலிருந்து Matplotlib -ஐ பயன்படுத்தி எந்த முறையைக் கொண்டு வரைவிடத்தை காட்டலாம் ?