TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு கணினி அறிவியல் மார்ச் 2023: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

மார்ச் 2023 வினாத்தாளின் 15 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
__________ உறுப்புகளை இனக்குழுவிற்கு வெளியே இருந்து அணுகமுடியும்.
Q2
பின்வருவனவற்றில் எது பைத்தான் சிறப்புச் சொல் கிடையாது ?
Q3
ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதி :
Q4
பைத்தானில் முக்கியமான கட்டுப்பாட்டு அமைப்புகளின் எண்ணிக்கை :
Q5
இனக்குழு உறுப்புகள் __________ செயற்குறியின் மூலம் அணுகப்படுகிறது.
Q6
பெற்றோர் குழந்தை உறவுநிலையைக் குறிப்பிடும் தரவுத்தள மாதிரி :
Q7
சரங்களை இணைக்க எந்த செயற்குறி பயன்படுகிறது ?
Q8
பைத்தான் நிரலில் C++ நிரலை தருவித்தல் __________ என அழைக்கப்படுகிறது.
Q9
__________ கட்டளை தரவுதளத்திலிருந்து ஒரு அட்டவணையை நீக்கப் பயன்படுகிறது.
Q10
எந்த செயற்கூறு தேர்ந்தெடுக்கப்பட்ட புலத்தின் பெரிய மதிப்பைத் திருப்பி அனுப்பும் :
Q11
உருவமைப்பு அறியப்பட்ட தரவு வகை __________ என அழைக்கப்படுகிறது.
Q12
தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் செயற்கூறு __________.
Q13
உருவப்படம் அல்லது இயங்குநிலை கோப்பு போன்று உரை அல்லாத கோப்புகளை கையாள பயன்படும் முறை :
Q14
இயங்கு நிரலாக்கத்தில், ஏற்கனவே கணக்கீடு செய்த மதிப்புகளை சேமிக்கும் யுக்தி __________ என அழைக்கப்படும்.
Q15
set A={3, 6, 9}, set B={1, 3, 9} எனில்,
பின்வரும் நிரலின் வெளியீடு Print (set A|set B) :