TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு பொருளியல் மார்ச் 2020: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

மார்ச் 2020 வினாத்தாளின் 20 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
நவீன பொருளியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
Q2
பேரியல் பொருளியல் என்பது __________ பற்றிய படிப்பு.
Q3
முதன்மைத்துறை என்பது:
Q4
J.B. சே ஒரு __________.
Q5
குறைவான வட்டி வீதம்:
Q6
பெருக்கியின் மதிப்பு =
Q7
மிகைப் பெருக்கி (Super Multiplier) என்ற கருத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர்:
Q8
ஆர்.பி.ஐ.-ன் தலைமையகம் அமைந்துள்ள இடம்:
Q9
எது பணத்தின் முதன்மைப் பணி?
Q10
நபார்டு வங்கி எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?
Q11
RRBs - விரிவாக்கம் எழுதுக.
Q12
பணமாற்று வீதம் நிர்ணயிக்கும் சந்தை:
Q13
அயல்நாட்டுச் செலுத்துநிலை உள்ளடக்கிய இனங்கள்:
Q14
இதில் எது வரிசாரா வருவாய் என்பதை கண்டுபிடி:
Q15
நவீன அரசு எனப்படுவது:
Q16
பின்வரும் எது உலக வெப்பமயமாதலுக்கு காரணம்?
Q17
நிதி ஆயோக்கின் (NITI Aayog) சரியான ஆங்கில விரிவாக்கம்:
Q18
இந்தியாவில் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு __________.
Q19
கேள்வித்தாள் மூலம் புள்ளி விவரம் திரட்டப்படுவது __________.
Q20
குறுகிய நிலைத் திட்டத்தின் இன்னொரு பெயர்: