TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு பொருளியல் மே 2022: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

மே 2022 வினாத்தாளின் 20 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
இந்தியாவில் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ________.
Q2
சாதகமான வாணிக சூழலில் ஏற்றுமதி இறக்குமதியைவிட ________ ஆக இருக்கும்.
Q3
மிதமான பணவீக்கம் ________ என்றும் அழைக்கப்படுகிறது.
Q4
ஆர்.பி.ஐ.-ன் தலைமையகம் அமைந்துள்ள இடம் :
Q5
ஜே.எம். கீன்ஸின் பங்களிப்பை குறிப்பிடுக.
Q6
சராசரி நுகர்வு நாட்டம் கணக்கிடப்படுவது :
Q7
இரண்டாம்நிலை விவரங்களுக்கான ஆதாரம் ________.
Q8
J.B. சே ஒரு ________.
Q9
அமில மழை ________ விளைவுகளில் ஒன்று.
Q10
MEC என்ற கருத்துருவை அறிமுகப்படுத்தியவர் :
Q11
ஒரு வணிக வங்கி செய்யும் சேவை :
Q12
GDP குறைப்பான் = ________.
Q13
________ ஆல் தேசிய வருவாயை வகுத்தால் தலாவீத வருமானம் கண்டறியலாம்.
Q14
சேயின் சந்தை விதியின் எடுகோள் ________.
Q15
இரண்டு நாடுகளுக்கிடையிலான வாணிகம் என்பது ________.
Q16
புதிய மேம்பாட்டு வங்கி ________ அமைப்புடன் தொடர்புடையது.
Q17
பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை :
Q18
இந்திய அரசின் வங்கியாக செயல்படுவது :
Q19
நவீன அரசு எனப்படுவது :
Q20
நிதி ஆயோக்கின் தலைவர் :