TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு பொருளியல் மார்ச் 2023: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

மார்ச் 2023 வினாத்தாளின் 20 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
நிதிக்குழு நிர்ணயம் செய்வது :
Q2
நிதி ஆயோக்கின் (NITI Aayog) சரியான ஆங்கில விரிவாக்கம் :
Q3
தொன்மைக் கோட்பாட்டின்படி வட்டி வீதம் ________ க்கான வெகுமதி.
Q4
கீழ்க்கண்டவைகளில் எதனை வெளிநாட்டு நேரடி மூலதனத்திற்கான உதாரணமாகக் கூற முடியாது ?
Q5
PQLI என்பது ________ -ன் குறியீடு ஆகும்.
Q6
பேரியல் பொருளாதாரத்தின் வேறு பெயர் :
Q7
பொதுக் கடனைத் திரும்பச் செலுத்தும் முறை :
Q8
வேலைவாய்ப்பு பற்றிய தொன்மைக் கோட்பாட்டின் மையக் கருத்து என்பது ________.
Q9
முதலாளித்துவத்தை பின்பற்றும் நாடு ________ ஆகும்.
Q10
பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை ________ என அழைக்கிறோம்.
Q11
'ஸ்டாட்டிஸ்டிக்ஸ்' (Statistics) என்ற வார்த்தை ________ -ஆக பயன்படுத்தப்படுகிறது.
Q12
2016 -ல் பணமதிப்பு நீக்கம் ________ மதிப்பு பணங்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.
Q13
பெருக்கியின் மதிப்பு =
Q14
சுற்றுச்சூழல் பொருட்கள் என்பவை ________.
Q15
MV என்பது ________.
Q16
பெனிலக்ஸ் (BENELUX) என்பது ________ ன் வடிவமாகும்.
Q17
ஐபிஆர்டி ________ என்றும் அழைக்கப்படுகிறது.
Q18
நீண்ட காலத் திட்டமிடலின் அடிப்படைக் கருத்து நாட்டின் ________ மாற்றமாகும்.
Q19
நீடித்த வளர்ச்சி அல்லது வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களை அடைய விதிக்கப்பட்டிருக்கும் காலம் :
Q20
விவசாய மறுநிதி மேம்பாட்டுக் கழகம் துவங்கப்பட்டது :