TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு பொருளியல்: முந்தைய ஆண்டு கலப்புத் தேர்வு

அனைத்து 7 வினாத்தாள்களின் (2020–2026) வினாக்களும் ஒரே தேர்வில். ஒவ்வொரு வினாவிலும் அது இடம்பெற்ற வினாத்தாள் காட்டப்படுவதால், எந்த ஆண்டில் என்ன கேட்கப்பட்டது என்பதையும் அறியலாம்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

அனைத்து முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
மீதமுள்ள நேரம்00:00
Q1 மார்ச் 2026
'புதிய பேரியல் பொருளியலின் தந்தை'-என அழைக்கப்படுபவர் யார்?
Q2 மார்ச் 2026
கீழ்வருவனவற்றுள் தடைபடா ஓட்ட மாறியைக் கண்டுபிடி.
Q3 மார்ச் 2026
NNP -ன் விரிவாக்கம்:
Q4 மார்ச் 2026
MPC -ஐயும், MPS -ஐயும் கூட்டினால் கிடைப்பது __________.
Q5 மார்ச் 2026
__________ சமநிலையை கீன்சுடைய கோட்பாடு வலியுறுத்துகிறது.
Q6 மார்ச் 2026
இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையகம் அமைந்துள்ள இடம்:
Q7 மார்ச் 2026
இர்விங் ஃபிஷரின் பண அளவுக் கோட்பாடு புகழ்பெற்ற ஆண்டு:
Q8 மார்ச் 2026
மைய வங்கி நாட்டின் __________ அதிகார அமைப்பு.
Q9 மார்ச் 2026
கடன் வாங்குபவர் தொடர்ந்து __________ நாட்களுக்கு வட்டியோ, கடன் தொகையின் அசல் பகுதியையோ செலுத்தாமல் இருந்தால் அதை செயல்படாத சொத்து என்கிறோம்.
Q10 மார்ச் 2026
இந்தியாவில் வெளிநாட்டு நேரடி மூலதனம் அனுமதிக்கப்படாத துறை:
Q11 மார்ச் 2026
இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்ட ஆண்டு:
Q12 மார்ச் 2026
சிறப்பு எடுப்பு உரிமையின் மற்றொரு பெயர் __________.
Q13 மார்ச் 2026
உலக வங்கியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம்:
Q14 மார்ச் 2026
GST __________ க்கு சமம்.
Q15 மார்ச் 2026
நிதிக் கொள்கையின் நோக்கங்கள் __________.
Q16 மார்ச் 2026
அமில மழை __________ விளைவுகளில் ஒன்று.
Q17 மார்ச் 2026
நீடித்த வளர்ச்சி (அல்லது) வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களை அடைய விதிக்கப்பட்டிருக்கும் காலம் __________.
Q18 மார்ச் 2026
கீழ்கண்டவற்றுள் சுட்டிகாட்டும் திட்டமிடலைச் செயல்படுத்திய நாடு __________.
Q19 மார்ச் 2026
நிதி ஆயோக்கின் தலைவர் __________.
Q20 மார்ச் 2026
ஒட்டுறவு எனும் கருத்தினை முதலில் பயன்படுத்தியவர்:
Q21 மார்ச் 2025
MPC = 0.5 எனில் பெருக்கியின் மதிப்பு :
Q22 மார்ச் 2025
கேள்வித்தாள் மூலம் புள்ளி விவரம் திரட்டப்பட்டால் அது __________.
Q23 மார்ச் 2025
கீழ்வருவனவற்றுள் எது நேர்முக வரி ?
Q24 மார்ச் 2025
விலைவாசி மெதுவாக உயரும் பொழுது ஏற்படுவது :
Q25 மார்ச் 2025
ஜே.எம். கீன்ஸ் பொருளாதாரத்திற்கு அளித்த பங்களிப்பை குறிப்பிடுக.
Q26 மார்ச் 2025
"சுற்றுச்சூழல் செயல்பாடுகளின் பாதுகாப்பு விதி" ஏற்படுத்தப்பட்ட ஆண்டு __________.
Q27 மார்ச் 2025
நிதி ஆயோக்கின் (NITI Aayog) ஆங்கில விரிவாக்கம் ?
Q28 மார்ச் 2025
புதிய பன்னாட்டு வாணிகக் கோட்பாடு எதன் அடிப்படையில் அமைந்தது ?
Q29 மார்ச் 2025
பெருக்கியின் மதிப்பு __________.
Q30 மார்ச் 2025
கார நிலம் அதிகமாக __________ சமவெளியில் காணப்படும்.
Q31 மார்ச் 2025
"மேக்ரோ" (Macro) என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார் ?
Q32 மார்ச் 2025
கீழ்காணும் எந்தத் திட்டம், வேளாண்மையையும் கிராமப் பொருளாதாரத்தையும் மையமாகக் கொண்டது ?
Q33 மார்ச் 2025
முதன்மைப் பற்றாக்குறை = __________.
Q34 மார்ச் 2025
2016 -இல் பணமதிப்பு நீக்கம் எந்தெந்த மதிப்பு பணங்களுக்கு ஏற்படுத்தப்பட்டது ?
Q35 மார்ச் 2025
வேலைவாய்ப்பு பற்றி தொன்மைக் கோட்பாட்டின் மையக் கருத்து என்பது __________.
Q36 மார்ச் 2025
பன்னாட்டுப் பண நிதியம் __________ மாநாட்டில் உருவாக்கப்பட்டது.
Q37 மார்ச் 2025
முதன்மை துறை என்பது __________.
Q38 மார்ச் 2025
அயல்நாட்டுச் செலுத்துச் சமநிலைக் கூறுகள் கீழ்க்காண்பவற்றில் எவை ?
Q39 மார்ச் 2025
சார்க் உச்சி மாநாடு __________ ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறுகிறது.
Q40 மார்ச் 2025
நபார்டு வங்கி எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது ?
Q41 மார்ச் 2024
MPC-ஐயும் MPS-ஐயும் கூட்டினால் கிடைப்பது :
Q42 மார்ச் 2024
GST இதற்கு சமம் :
Q43 மார்ச் 2024
அமைப்புசார் வேலையின்மையின் இயல்பு __________.
Q44 மார்ச் 2024
எந்த பொருளாதாரத்தில் உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது ?
Q45 மார்ச் 2024
இரு மாறிகளின் மதிப்புகளும் ஒரே திசையில் நகர்ந்து சென்றால் அதனை __________ உடன்தொடர்பு என்கிறோம்.
Q46 மார்ச் 2024
இந்தியாவில், வெளிநாட்டு நேரடி மூலதனம் அனுமதிக்கப்படாத துறை :
Q47 மார்ச் 2024
மைய வங்கி நாட்டின் __________ அதிகார அமைப்பு.
Q48 மார்ச் 2024
பண வீக்கம் என்பது :
Q49 மார்ச் 2024
சராசரி நுகர்வு நாட்டம் கணக்கிடப்படுவது :
Q50 மார்ச் 2024
ஆசியான் விவாதத்தில் பங்கெடுக்கும் ஆறு நாடுகளில் சேராத நாடு :
Q51 மார்ச் 2024
இந்தியாவில் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு __________.
Q52 மார்ச் 2024
கேட்கும் திறன் இழப்பு __________ மாசுவின் விளைவாகும்.
Q53 மார்ச் 2024
"புதிய பேரியல் பொருளியலின் தந்தை" என அழைக்கப்படுபவர் யார் ?
Q54 மார்ச் 2024
பண மாற்று வீதம் நிர்ணயமாகும் சந்தை :
Q55 மார்ச் 2024
எவற்றைக் கூட்டி வருமான முறையில் நாட்டு வருமானம் கணக்கிடப்படுகிறது ?
Q56 மார்ச் 2024
பொருளாதார அளவையியல் எனும் சொல்லை உருவாக்கியவர் :
Q57 மார்ச் 2024
சிறப்பு எடுப்பு உரிமையின் மற்றொரு பெயர் :
Q58 மார்ச் 2024
குறுகிய காலத் திட்டத்தின் இன்னொரு பெயர் :
Q59 மார்ச் 2024
சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் இடையே சமநிலையைக் கொண்டு வருவது __________ நெகிழ்வு ஆகும்.
Q60 மார்ச் 2024
இர்விங் ஃபிஷரின் பண அளவுக் கோட்பாடு புகழ்பெற்ற ஆண்டு :
Q61 மார்ச் 2023
நிதிக்குழு நிர்ணயம் செய்வது :
Q62 மார்ச் 2023
நிதி ஆயோக்கின் (NITI Aayog) சரியான ஆங்கில விரிவாக்கம் :
Q63 மார்ச் 2023
தொன்மைக் கோட்பாட்டின்படி வட்டி வீதம் ________ க்கான வெகுமதி.
Q64 மார்ச் 2023
கீழ்க்கண்டவைகளில் எதனை வெளிநாட்டு நேரடி மூலதனத்திற்கான உதாரணமாகக் கூற முடியாது ?
Q65 மார்ச் 2023
PQLI என்பது ________ -ன் குறியீடு ஆகும்.
Q66 மார்ச் 2023
பேரியல் பொருளாதாரத்தின் வேறு பெயர் :
Q67 மார்ச் 2023
பொதுக் கடனைத் திரும்பச் செலுத்தும் முறை :
Q68 மார்ச் 2023
வேலைவாய்ப்பு பற்றிய தொன்மைக் கோட்பாட்டின் மையக் கருத்து என்பது ________.
Q69 மார்ச் 2023
முதலாளித்துவத்தை பின்பற்றும் நாடு ________ ஆகும்.
Q70 மார்ச் 2023
பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை ________ என அழைக்கிறோம்.
Q71 மார்ச் 2023
'ஸ்டாட்டிஸ்டிக்ஸ்' (Statistics) என்ற வார்த்தை ________ -ஆக பயன்படுத்தப்படுகிறது.
Q72 மார்ச் 2023
2016 -ல் பணமதிப்பு நீக்கம் ________ மதிப்பு பணங்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.
Q73 மார்ச் 2023
பெருக்கியின் மதிப்பு =
Q74 மார்ச் 2023
சுற்றுச்சூழல் பொருட்கள் என்பவை ________.
Q75 மார்ச் 2023
MV என்பது ________.
Q76 மார்ச் 2023
பெனிலக்ஸ் (BENELUX) என்பது ________ ன் வடிவமாகும்.
Q77 மார்ச் 2023
ஐபிஆர்டி ________ என்றும் அழைக்கப்படுகிறது.
Q78 மார்ச் 2023
நீண்ட காலத் திட்டமிடலின் அடிப்படைக் கருத்து நாட்டின் ________ மாற்றமாகும்.
Q79 மார்ச் 2023
நீடித்த வளர்ச்சி அல்லது வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களை அடைய விதிக்கப்பட்டிருக்கும் காலம் :
Q80 மார்ச் 2023
விவசாய மறுநிதி மேம்பாட்டுக் கழகம் துவங்கப்பட்டது :
Q81 மே 2022
இந்தியாவில் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ________.
Q82 மே 2022
சாதகமான வாணிக சூழலில் ஏற்றுமதி இறக்குமதியைவிட ________ ஆக இருக்கும்.
Q83 மே 2022
மிதமான பணவீக்கம் ________ என்றும் அழைக்கப்படுகிறது.
Q84 மே 2022
ஆர்.பி.ஐ.-ன் தலைமையகம் அமைந்துள்ள இடம் :
Q85 மே 2022
ஜே.எம். கீன்ஸின் பங்களிப்பை குறிப்பிடுக.
Q86 மே 2022
சராசரி நுகர்வு நாட்டம் கணக்கிடப்படுவது :
Q87 மே 2022
இரண்டாம்நிலை விவரங்களுக்கான ஆதாரம் ________.
Q88 மே 2022
J.B. சே ஒரு ________.
Q89 மே 2022
அமில மழை ________ விளைவுகளில் ஒன்று.
Q90 மே 2022
MEC என்ற கருத்துருவை அறிமுகப்படுத்தியவர் :
Q91 மே 2022
ஒரு வணிக வங்கி செய்யும் சேவை :
Q92 மே 2022
GDP குறைப்பான் = ________.
Q93 மே 2022
________ ஆல் தேசிய வருவாயை வகுத்தால் தலாவீத வருமானம் கண்டறியலாம்.
Q94 மே 2022
சேயின் சந்தை விதியின் எடுகோள் ________.
Q95 மே 2022
இரண்டு நாடுகளுக்கிடையிலான வாணிகம் என்பது ________.
Q96 மே 2022
புதிய மேம்பாட்டு வங்கி ________ அமைப்புடன் தொடர்புடையது.
Q97 மே 2022
பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை :
Q98 மே 2022
இந்திய அரசின் வங்கியாக செயல்படுவது :
Q99 மே 2022
நவீன அரசு எனப்படுவது :
Q100 மே 2022
நிதி ஆயோக்கின் தலைவர் :
Q101 துணைத் தேர்வு 2021
வங்கிகளின் வங்கி என அழைக்கப்படுவது :
Q102 துணைத் தேர்வு 2021
பொருளாதார அளவையியல் என்ற வார்த்தையை உருவாக்கியவர் ?
Q103 துணைத் தேர்வு 2021
MEC என்ற கருத்துருவை அறிமுகப்படுத்தியவர் யார் ?
Q104 துணைத் தேர்வு 2021
கீழ்கண்ட எந்த திட்டம் வேளாண்மை மற்றும் கிராமப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டது ?
Q105 துணைத் தேர்வு 2021
மொத்த அளிப்பு = ________.
Q106 துணைத் தேர்வு 2021
இந்தியாவில் வெளிநாட்டு நேரடி மூலதனம் அனுமதிக்கப்படாத துறை ?
Q107 துணைத் தேர்வு 2021
சுட்டிக்காட்டும் திட்டமிடலை செயல்படுத்திய நாடு ?
Q108 துணைத் தேர்வு 2021
முதலாளித்துவத்தை பின்பற்றும் நாடு ________ ஆகும்.
Q109 துணைத் தேர்வு 2021
தொகுத் தேவையின் கூறு ________ ஆகும்.
Q110 துணைத் தேர்வு 2021
இரண்டு நாடுகளுக்கிடையிலான வாணிகம் என்பது ________.
Q111 துணைத் தேர்வு 2021
பணவீக்கம் என்பது :
Q112 துணைத் தேர்வு 2021
எத்தனை முறைகளால் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது ?
Q113 துணைத் தேர்வு 2021
வன அழிவிற்கான முதன்மை காரணம் யாது ?
Q114 துணைத் தேர்வு 2021
வரி கீழ்க்காணும் குணங்களைக் கொண்டது.
Q115 துணைத் தேர்வு 2021
சமத்துவத்தின் தந்தை :
Q116 துணைத் தேர்வு 2021
நபார்டு வங்கி எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது ?
Q117 துணைத் தேர்வு 2021
மொத்த வருவாய்க்கும் மொத்த நுகர்வுச் செலவுக்கும் உள்ள தொடர்பு :
Q118 துணைத் தேர்வு 2021
MV என்பது :
Q119 துணைத் தேர்வு 2021
________ ஆல் தேசிய வருவாயை வகுத்தால் தலா வருமானம் கிடைக்கும்.
Q120 துணைத் தேர்வு 2021
பன்னாட்டு பண நிதியம் கீழ்க்கண்ட இந்த மாநாட்டில் உருவாக்கப்பட்டது :
Q121 மார்ச் 2020
நவீன பொருளியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
Q122 மார்ச் 2020
பேரியல் பொருளியல் என்பது __________ பற்றிய படிப்பு.
Q123 மார்ச் 2020
முதன்மைத்துறை என்பது:
Q124 மார்ச் 2020
J.B. சே ஒரு __________.
Q125 மார்ச் 2020
குறைவான வட்டி வீதம்:
Q126 மார்ச் 2020
பெருக்கியின் மதிப்பு =
Q127 மார்ச் 2020
மிகைப் பெருக்கி (Super Multiplier) என்ற கருத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர்:
Q128 மார்ச் 2020
ஆர்.பி.ஐ.-ன் தலைமையகம் அமைந்துள்ள இடம்:
Q129 மார்ச் 2020
எது பணத்தின் முதன்மைப் பணி?
Q130 மார்ச் 2020
நபார்டு வங்கி எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?
Q131 மார்ச் 2020
RRBs - விரிவாக்கம் எழுதுக.
Q132 மார்ச் 2020
பணமாற்று வீதம் நிர்ணயிக்கும் சந்தை:
Q133 மார்ச் 2020
அயல்நாட்டுச் செலுத்துநிலை உள்ளடக்கிய இனங்கள்:
Q134 மார்ச் 2020
இதில் எது வரிசாரா வருவாய் என்பதை கண்டுபிடி:
Q135 மார்ச் 2020
நவீன அரசு எனப்படுவது:
Q136 மார்ச் 2020
பின்வரும் எது உலக வெப்பமயமாதலுக்கு காரணம்?
Q137 மார்ச் 2020
நிதி ஆயோக்கின் (NITI Aayog) சரியான ஆங்கில விரிவாக்கம்:
Q138 மார்ச் 2020
இந்தியாவில் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு __________.
Q139 மார்ச் 2020
கேள்வித்தாள் மூலம் புள்ளி விவரம் திரட்டப்படுவது __________.
Q140 மார்ச் 2020
குறுகிய நிலைத் திட்டத்தின் இன்னொரு பெயர்: