TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வரலாறு வினாத்தாள் துணைத் தேர்வு ஜூன் 2025

வினாத்தாள் குறியீடு 8742 90 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

துணைத் தேர்வு ஜூன் 2025 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

வரலாறு / Historyதுணைத் தேர்வு ஜூன் 2025 · Supplementary June 2025

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ?
(அ) 1825
(ஆ) 1835
(இ) 1845
(ஈ) 1855
In which year English Education was introduced in India ?
(a) 1825
(b) 1835
(c) 1845
(d) 1855
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) 1835 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
"இந்தியாவின் முதுபெரும் மனிதர்" என அழைக்கப்படுபவர் :
(அ) பாலகங்காதர திலகர்
(ஆ) M.K. காந்தி
(இ) தாதாபாய் நௌரோஜி
(ஈ) சுபாஷ் சந்திர போஸ்
__________ was called as the 'Grand Old Man of India'.
(a) Bala Gangadhar Tilak
(b) M.K. Gandhi
(c) Dadabhai Naoroji
(d) Subhash Chandra Bose
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Dadabhai Naoroji · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
3.
கல்கத்தாவில் அனுசீலன் சமிதியை நிறுவியவர் :
(அ) புலின் பிஹாரி தாஸ்
(ஆ) ஹேமச்சந்திர கானுங்கோ
(இ) ஜதிந்தரநாத் பானர்ஜி மற்றும் பரிந்தர் குமார் கோஷ்
(ஈ) குதிரம் போஸ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி
Anushilan Samity of Calcutta was founded by :
(a) Pulin Behari Das
(b) Hemachandra Kanungo
(c) Jatindernath Banerjee and Barindar Kumar Ghose
(d) Khudiram Bose and Prafulla Chaki
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Jatindernath Banerjee and Barindar Kumar Ghose · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
4.
கூற்று : 1905 அக்டோபர் 16 துக்கநாளாக அனுசரிக்கப்பட்டது. காரணம் : மேற்படி நாளில் வங்காளம் முறைப்படி இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
(அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
(ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி. காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
Assertion (A) : 16 October 1905 was declared as a day of mourning. Reason (R) : That day Bengal was officially divided into Two provinces.
(a) (A) and (R) are true and (R) is the correct explanation of (A).
(b) (A) and (R) are true and (R) is not the correct explanation of (A).
(c) (A) is correct and (R) is wrong.
(d) (A) is wrong and (R) is correct.
விடையைக் காட்டு ▾ (அ) / (a) (A) and (R) are true and (R) is the correct explanation of (A). · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
கதார் கட்சி யாரால் நிறுவப்பட்டது ?
(அ) லாலா லஜபதி ராய்
(ஆ) ஏ.சி. மஜும்தார்
(இ) லாலா ஹர்தயாள்
(ஈ) சங்கர்லால் பாங்கர்
The Ghadar party was started by :
(a) Lala Lajpat Rai
(b) A.C. Mazumdar
(c) Lala Hardayal
(d) Sankarlal Banker
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Lala Hardayal · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
காந்தியடிகளின் அரசியல் குரு யார் ?
(அ) திலகர்
(ஆ) கோகலே
(இ) W.C. பானர்ஜி
(ஈ) M.G. ரானடே
Who was the political guru of Gandhiji ?
(a) Tilak
(b) Gokhale
(c) W.C. Bannerjee
(d) M.G. Ranade
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Gokhale · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க. (1) நாமசூத்ரா இயக்கம் - (i) வடமேற்கு இந்தியா (2) ஆதிதர்ம இயக்கம் - (ii) தென்னிந்தியா (3) சத்யசோதக் இயக்கம் - (iii) கிழக்கிந்தியா (4) திராவிட இயக்கம் - (iv) மேற்கு இந்தியா
(அ) (1)-(iii), (2)-(i), (3)-(iv), (4)-(ii)
(ஆ) (1)-(ii), (2)-(i), (3)-(iv), (4)-(iii)
(இ) (1)-(i), (2)-(ii), (3)-(iii), (4)-(iv)
(ஈ) (1)-(iii), (2)-(iv), (3)-(i), (4)-(ii)
Match the following and choose the correct answer. (1) The Namasudra Movement - (i) North Western India (2) The Adidharma Movement - (ii) South India (3) The Satyashodhak Movement - (iii) Eastern India (4) The Dravidian Movement - (iv) Western India
(a) (1)-(iii), (2)-(i), (3)-(iv), (4)-(ii)
(b) (1)-(ii), (2)-(i), (3)-(iv), (4)-(iii)
(c) (1)-(i), (2)-(ii), (3)-(iii), (4)-(iv)
(d) (1)-(iii), (2)-(iv), (3)-(i), (4)-(ii)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) (1)-(iii), (2)-(i), (3)-(iv), (4)-(ii) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
8.
கல்கத்தாவில் முதலாவது சணல் ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு :
(அ) 1855
(ஆ) 1866
(இ) 1877
(ஈ) 1888
The first Jute mill in Calcutta was founded in :
(a) 1855
(b) 1866
(c) 1877
(d) 1888
விடையைக் காட்டு ▾ (அ) / (a) 1855 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
9.
இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் பெயர் __________ ஆகும்.
(அ) சுபாஷ் படைப்பிரிவு
(ஆ) கஸ்தூரிபா படைப்பிரிவு
(இ) கேப்டன் லட்சுமி படைப்பிரிவு
(ஈ) ஜான்சி ராணி படைப்பிரிவு
Name the regiment of Indian National Army consisting of women soldiers.
(a) Subhash regiment
(b) Kasturba regiment
(c) Captain Lakshmi regiment
(d) Rani of Jhansi regiment
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Rani of Jhansi regiment · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
10.
சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எங்கு ஏற்படுத்தினார் ?
(அ) இரங்கூன்
(ஆ) மலேயா
(இ) இம்பால்
(ஈ) சிங்கப்பூர்
Where did Netaji Subhash Chandra Bose form the Provisional Government of Free India ?
(a) Rangoon
(b) Malaya
(c) Imphal
(d) Singapore
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Singapore · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
11.
லண்டன் பிரிவி கவுன்சிலில் இடம்பெற்ற முதல் இந்தியர் __________
(அ) ரஹமத்துல்லா சயானி
(ஆ) சர் சையது அகமது கான்
(இ) சையது அமீர் அலி
(ஈ) பத்ருதீன் தயாப்ஜி
The first Indian to find a place in London Privy Council :
(a) Rahmatullah Sayani
(b) Sir Syed Ahmed Khan
(c) Syed Ameer Ali
(d) Badruddin Tyabji
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Syed Ameer Ali · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
12.
ஆந்திர மாநில கோரிக்கையினை முதன்முதலில் எழுப்பியவர் __________
(அ) பொட்டி ஸ்ரீராமுலு
(ஆ) பட்டாபி சீத்தாராமையா
(இ) கே.எம். பணிக்கர்
(ஈ) டி. பிரகாசம்
Who was the first to raise the demand for Andhra Province ?
(a) Potti Sriramulu
(b) Pattabhi Sitaramayya
(c) K.M. Panikkar
(d) T. Prakasam
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Pattabhi Sitaramayya · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
13.
இந்திய அரசாங்கம் __________ வகையான மேம்பாட்டிற்காக உறுதி பூண்டுள்ளது.
(அ) முதலாளித்துவ
(ஆ) சமதர்ம
(இ) தெய்வீக
(ஈ) தொழிற்சாலை
Government of India was committed to a __________ pattern of development.
(a) Capitalistic
(b) Socialistic
(c) Theocratic
(d) Industrial
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Socialistic · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
14.
'நவீன செயல்முறை அறிவியலின் தந்தை' எனக் கருதப்படுபவர் :
(அ) அரிஸ்டாட்டில்
(ஆ) பிளாட்டோ
(இ) ரோஜர் பேக்கன்
(ஈ) லாண்ட்ஸ்டெய்னர்
__________ is considered as 'The Father of modern experimental science.'
(a) Aristotle
(b) Plato
(c) Roger Bacon
(d) Landsteiner
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Roger Bacon · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
15.
பாஸ்டன் தேநீர் விருந்து நிகழ்வு __________ இல் நடைபெற்றது.
(அ) 1775
(ஆ) 1773
(இ) 1784
(ஈ) 1799
Boston Tea Party incident took place in the year :
(a) 1775
(b) 1773
(c) 1784
(d) 1799
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) 1773 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
16.
அமெரிக்க சுதந்திரப் போரில் ஆங்கில படைகளுக்குத் தலைமை தாங்கியவர் :
(அ) ரிச்சர்டு லீ
(ஆ) ஜார்ஜ் வாஷிங்டன்
(இ) வில்லியம் ஹோவே
(ஈ) ராக்கிங்காம்
In the American War of Independence the British army was led by :
(a) Richard Lee
(b) George Washington
(c) William Howe
(d) Rockingham
விடையைக் காட்டு ▾ (இ) / (c) William Howe · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
17.
இரண்டாம் பன்னாட்டு அமைப்பு __________ நகரில் துவக்கப்பட்டது.
(அ) பாரிஸ்
(ஆ) பெர்லின்
(இ) லண்டன்
(ஈ) ரோம்
The Second International was founded in :
(a) Paris
(b) Berlin
(c) London
(d) Rome
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Paris · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
18.
கீழ்காண்பவற்றுள் சரியாகப் பொருத்தப்படாத ஒன்றைச் சுட்டுக.
(அ) விடுதலை ஆணை - இரண்டாம் அலெக்ஸாண்டர்
(ஆ) இரத்த ஞாயிறு - இரண்டாம் நிக்கோலஸ்
(இ) ரஷ்யாவில் 500 அடிமைகளின் கலவரங்கள் - முதலாம் நிக்கோலஸ்
(ஈ) பிரெஸ்ட்-லிடோவஸ்க் உடன்படிக்கை - மூன்றாம் அலெக்ஸாண்டர்
Which one of the following is not correctly matched ?
(a) Edict of Emancipation - Alexander II
(b) Bloody Sunday - Nicholas II
(c) 500 Serf riots in Russia - Nicholas I
(d) Treaty of Brest-Litovsk - Alexander III
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Treaty of Brest-Litovsk - Alexander III · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
19.
இந்திய பணியாளர் சங்கத்தை நிறுவியவர் :
(அ) கோகலே
(ஆ) காந்தி
(இ) இராஜாஜி
(ஈ) திலகர்
Servants of India Society was founded by :
(a) Gokhale
(b) Gandhi
(c) Rajaji
(d) Tilak
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Gokhale · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
20.
சமூக ஒப்பந்தம் என்ற நூலை எழுதியவர் :
(அ) ரூஸோ
(ஆ) மாண்டெஸ்கியூ
(இ) வால்டேர்
(ஈ) தாமஸ் பெயின்
The book 'Social Contract' was written by :
(a) Rousseau
(b) Montesquieu
(c) Voltaire
(d) Thomas Paine
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Rousseau · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 -க்கு கட்டாயம் விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 30 is compulsory.
21.
புதிய நிலவுடைமை உரிமைகளால் ஏற்பட்ட பாதிப்புகளை எழுதுக.
Write the implications of the new land tenures.
2 marks
22.
மகாதேவ் கோவிந்த ரானடே சுதேசிக் கொள்கையினை எவ்வாறு விளக்குகிறார் ?
How did M.G. Ranade explain idea of Swadeshi ?
2 marks
23.
இந்தியா வந்த வேல்ஸ் இளவரசர் எவ்வாறு வரவேற்கப்பட்டார் ?
How was the visit of Prince of Wales to India received ?
2 marks
24.
லாகூர் தீர்மானத்தின் முக்கியத்துவம் என்ன ?
What is the importance of Lahore Resolution ?
2 marks
25.
ஜவஹர்லால் நேரு தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முன்னிருந்த முக்கிய கடமைகள் யாவை ?
What were the immediate tasks before the new government headed by Jawaharlal Nehru ?
2 marks
26.
அரசமைப்பு நிர்ணய சபையின் அமைப்பினை விளக்குக.
Describe the composition of Constituent Assembly.
2 marks
27.
பிளாரன்ஸின் மெடிசி குடும்பம் பற்றி குறிப்பு வரைக.
Write about the Medici family in Florence.
2 marks
28.
“மூவர் தலையீடு” எனப்படுவது யாது ?
What was the "Triple Intervention" ?
2 marks
29.
நான்கிங் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை ஆய்க.
Examine the importance of the Treaty of Nanking.
2 marks
30.
முத்திரைச் சட்டம் – சிறு குறிப்பு வரைக.
Write short note on Stamp Act.
2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 40 is compulsory.
31.
பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வினை உருவாக்கியதில் பத்திரிகைகளின் பங்கினை எழுதுக.
Point out the role played by press in creating nationalist consciousness in British India.
3 marks
32.
காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபடக் காரணமான சூரத் மாநாட்டின் செயல்முறைகள் குறித்து எழுதுக.
Write an account of the proceedings of Surat session that ended in the split of the Congress.
3 marks
33.
தன்னாட்சி இயக்கத்தின் இரட்டைக் குறிக்கோள்கள் பற்றி எழுதுக.
Discuss the twin objectives of the Home Rule League.
3 marks
34.
ஜாலியன்வாலா பாக் படுகொலை குறித்து குறிப்பு எழுதுக.
Write a note on the Jallianwala Bagh massacre.
3 marks
35.
பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது ?
What is the importance of the Poona Pact ?
3 marks
36.
மாற்றத்தை விரும்புபவர்கள் - மாற்றத்தை விரும்பாதவர்கள் – வேறுபடுத்துக.
Point out the difference between pro-changers and no changers.
3 marks
37.
நேட்டோ உருவாக்கப்பட்டதின் பின்னணியைக் கண்டறியவும்.
Trace the background of the formation of NATO.
3 marks
38.
1783 -ல் கையெழுத்திடப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையின் முக்கியச் சரத்துக்களை விவாதிக்கவும்.
Discuss the important provisions of the Treaty of Paris signed in 1783.
3 marks
39.
‘பிரான்ஸ் தும்மினால் ஐரோப்பாவிற்கு ஜலதோஷம் பிடிக்கும்’ – தெளிவுபடுத்துக.
‘When France sneezes, Europe catches a cold’ - Elucidate.
3 marks
40.
மௌண்ட்பேட்டன் திட்டம் – சிறு குறிப்பு எழுதுக.
Write a short note about Mountbatten plan.
3 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions :
41.
(அ)இந்தியாவில் தேசிய விழிப்புணர்வுக்குப் பிரிட்டிஷாரின் அடக்குமுறை மற்றும் இனவெறிக் கொள்கைகள் எந்த அளவிற்குக் காரணமாக இருந்தன ?
(a)To what extent the repressive and racist policy measures of the British were responsible for the National awakening in India ?
அல்லது / OR
(ஆ)லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்துக.
(b)Highlight the important provisions of Lucknow Pact.
5 marks
42.
(அ)இந்திய தேசிய இயக்கத்தில் வ.உ. சிதம்பரத்தின் பங்கினைப் பற்றி எழுதுக.
(a)Write about the role played by V.O. Chidambaram in Indian National Movement.
அல்லது / OR
(ஆ)பொருளாதாரப் பெரும் மந்தம் ஏற்பட்ட போது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் லட்சியங்கள் வெளிப்படுத்துவதில் இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி மாநாட்டின் முக்கியத்துவத்தை ஆய்வு செய்க.
(b)Examine the importance of Karachi session of Indian National Congress in articulating the socio-economic political aspirations under the pressure of Great Depression.
5 marks
43.
(அ)ஒத்துழையாமை இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் சூழலையும் அதன் விளைவுகளையும் விவரி.
(a)Discuss the context of launching of the Non-cooperation Movement and its outcome.
அல்லது / OR
(ஆ)சுதந்திரப் போராட்டத்தை இந்திய தேசிய இராணுவ விசாரணை எவ்வாறு தீவிரப்படுத்தியது ?
(b)How far was the INA Trial instrumental in intensifying the Freedom struggle ?
5 marks
44.
(அ)சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்துடன் இணைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன ? அவற்றை எவ்வாறு திறமையாக படேல் மற்றும் நேரு கையாண்டனர் என்பதையும் விளக்குக.
(a)What were the problems in the merger of Princely States with the Indian Union and how they were ably handled by Patel and Nehru ?
அல்லது / OR
(ஆ)பிராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கத்துக்கான காரணங்கள் யாவை ?
(b)What are the causes of Protestant Reformation ?
5 marks
45.
(அ)இத்தாலிய இணைவு எவ்வாறு சாத்தியமாக்கப்பட்டது ?
(a)How was the unification of Italy achieved ?
அல்லது / OR
(ஆ)முதல் உலகப்போரின் காரணங்களையும், விளைவுகளையும் கணக்கிடுக.
(b)Enumerate the causes and consequences of The First World War.
5 marks
46.
(அ)இரண்டாம் உலகப்போரின் விதைகளை வெர்செய்ல்ஸ் ஒப்பந்தமே தூவியது என்பதனை தகுந்த காரணத்தோடு விளக்குக.
(a)The seeds for the Second World War were sowed in the Treaty of Versailles. Discuss with reasons.
அல்லது / OR
(ஆ)

உலக வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களை குறிக்கவும் :

  1. ஜெர்மனி
  2. பெல்ஜியம்
  3. இத்தாலி
  4. நார்வே
  5. பிரான்ஸ்
(b)

Mark the following places on the outline map of the World.

  1. Germany
  2. Belgium
  3. Italy
  4. Norway
  5. France
5 marks
47.
(அ)1920 முதல் 1950 வரையிலான இந்திய தேசிய இயக்கத்தின் ஏதேனும் ஐந்து நிகழ்வுகளை காலக்கோடு வரைந்து காட்டுக.
(a)Draw a timeline from 1920 to 1950 and mark any five important events of Indian National Movement.
அல்லது / OR
(ஆ)அணிசேரா இயக்கத்தின் இலக்குகளையும் நோக்கங்களையும் கோடிட்டுக் காட்டவும்.
(b)Highlight the goals and objectives of the Non-Aligned Movement.
5 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து வரலாறு வினாத்தாள்கள்