பகுதி – I / PART – I
குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
_____ என்பது அதிகப்படியான இரத்தம் சிறுநீரில் வெளியேறும் நிலை ஆகும்.
(அ) ஹீமட்டூரியா
(ஆ) ஆலிக்யூரியா
(இ) அனுரியா
(ஈ) புரோட்டீனுரியா
_____ is the abnormal presence of blood in the urine.
(a) Hematuria
(b) Oliguria
(c) Anuria
(d) Proteinuria
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Hematuria · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
2.
ஒருவருக்கு காய்ச்சல் ஏற்படும்போது அதிக கலோரி கொண்ட உணவு பரிந்துரைக்கப்படுகிறது. காரணம் உடல் வெப்பநிலை ஒவ்வொரு செல்சியஸ் அதிகரிக்கும் போதும் _____ அடிப்படை வளர்சிதை மாற்றத்தின் விகிதம் அதிகரிக்கிறது.
(அ) 10%
(ஆ) 13%
(இ) 1%
(ஈ) 7%
When a person suffers from fever a high calorie diet is prescribed, because the Basal Metabolic Rate increases by _____ for every degree celsius rise in body temperature.
(a) 10%
(b) 13%
(c) 1%
(d) 7%
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) 13% · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
3.
நுரையீரலில் இருந்து சுத்தமான இரத்தம் இதயத்திற்கு செல்லும் வழி :
(அ) பெருந்தமனி
(ஆ) நுரையீரல் சிரை
(இ) மேற்பெரும் சிரை
(ஈ) நுரையீரல் தமனி
Oxygenated blood from the lungs reach the heart through __________.
(a) Aorta
(b) Pulmonary artery
(c) Superior Venacava
(d) Pulmonary Vein
1 mark
4.
_____ நல்ல கொழுப்பு என்று அழைக்கப்படும்.
(அ) லிப்பிடு
(ஆ) HDL
(இ) ட்ரைகிளிசரைடுகள்
(ஈ) LDL
_____ is called as a good Cholesterol.
(a) Lipid
(b) HDL
(c) Triglycerides
(d) LDL
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) HDL · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
5.
_____ குறியீடு இந்திய தர நிறுவனத்தால், சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களுக்கு அளிக்கப்படுவதாகும்.
(அ) அக்மார்க் தரம்
(ஆ) ஐஎஸ்ஐ குறியீடு
(இ) சுற்றுச்சூழல் குறியீடு
(ஈ) பட்டு குறியீடு
_____ mark is prescribed by the Bureau of Indian Standards for eco-friendly products.
(a) Agmark standard
(b) ISI mark
(c) Eco mark
(d) Silk mark
விடையைக் காட்டு ▾
(இ) / (c) Eco mark · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
6.
உணவு நஞ்சாதலினால் ஏற்படும் நோய்கள் :
(அ) டைபாய்டு
(ஆ) வயிற்றுப்போக்கு
(இ) காலரா
(ஈ) மேற்கூறிய அனைத்தும்
Food borne infections can cause :
(a) Typhoid
(b) Dysentery
(c) Cholera
(d) All the above
1 mark
7.
உறுதிப்படுத்துதல் (A) : பருத்தி ஒரு இயற்கை இழையாகும்.
காரணம் (R) : இது தாவரத்திலிருந்து எடுக்கப்பட்டது.
(அ) (A) மட்டும் சரி, (R) தவறு
(ஆ) (A) மற்றும் (R) சரி, (R), (A) -ஐ விளக்குகிறது
(இ) (A) தவறு மற்றும் (R) சரி
(ஈ) (A) மற்றும் (R) சரி, ஆனால் (R), (A) -ஐ விளக்கவில்லை
Assertion (A) : Cotton is a natural fibre.
Reason (R) : It is taken from plants.
(a) Only (A) is true and (R) is false
(b) Both (A) and (R) are true, (R) explains (A)
(c) (A) is false and (R) is true
(d) Both (A) and (R) are true, but (R) does not explain (A)
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Both (A) and (R) are true, (R) explains (A) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
8.
பட்டு இழையை கண்டுபிடித்தவர் _____.
(அ) இந்தியர்கள்
(ஆ) எகிப்தியர்கள்
(இ) சீனர்கள்
(ஈ) ஜப்பானியர்கள்
The Silk fibre was invented by _____.
(a) Indian
(b) Egyptians
(c) Chinese
(d) Japanese
விடையைக் காட்டு ▾
(இ) / (c) Chinese · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
9.
வீட்டில் சமையலறையை _____ மூலையில் வைப்பது நல்லது.
(அ) வடக்கு
(ஆ) கிழக்கு
(இ) தெற்கு
(ஈ) மேற்கு
The best location for kitchen will be _____ corner of the house.
(a) North
(b) East
(c) South
(d) West
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) East · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
10.
இக்கிபானா என்பது _____ முறை மலர் அலங்காரமாகும்.
(அ) சீன
(ஆ) இந்திய
(இ) எகிப்திய
(ஈ) ஜப்பானிய
Ikebana is a _____ art of flower arrangement.
(a) Chinese
(b) Indian
(c) Egyptian
(d) Japanese
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Japanese · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
11.
முன்பள்ளி பருவத்தில் ஒருவருக்கு ஒருவர் கவனிப்பு அளிக்கப்படும் இடம் :
(அ) பகல்நேர பராமரிப்பு மையம்
(ஆ) குழந்தைகள் காப்பகம்
(இ) வீட்டு கவனிப்பு
(ஈ) மேற்கூறிய அனைத்தும்
One-on-One care given to pre-schoolers in :
(a) Day care centre
(b) Creche
(c) In-home care
(d) All of the above
விடையைக் காட்டு ▾
(இ) / (c) In-home care · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
12.
_____ என்பது ஒருங்கே அமைக்க பெற்ற தொடர் அசைவு ஆகும்.
(அ) விகிதம்
(ஆ) தொடர்ந்து நகரும் உணர்வு
(இ) பொருத்தம்
(ஈ) அழுத்திக்காட்டல்
_____ is an organized movement in continuity.
(a) Proportion
(b) Rhythm
(c) Harmony
(d) Emphasis
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Rhythm · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
13.
பெண் தொழில் முனைவோர் தினம் :
(அ) நவம்பர் 20
(ஆ) நவம்பர் 9
(இ) நவம்பர் 29
(ஈ) நவம்பர் 19
Women Entrepreneurship Day _____.
(a) November 20
(b) November 9
(c) November 29
(d) November 19
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) November 19 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
14.
பாதுகாப்பான, விலை மலிவான நீரை தூய்மைப்படுத்தும் முறை :
(அ) படிதல்
(ஆ) கொதிக்க வைத்தல்
(இ) சவ்வூடு பரவுதல்
(ஈ) வடிகட்டுதல்
Cheapest and safest method of water purification :
(a) Sedimentation
(b) Boiling
(c) Osmosis
(d) Filtration
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Boiling · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
15.
_____ இலைகள் வாயில் துர்நாற்றம் ஏற்படாமல் புத்துணர்ச்சி அளிக்கிறது.
(அ) கொத்தமல்லி
(ஆ) கருவேப்பிலை
(இ) புதினா
(ஈ) துளசி
_____ leaves are used as mouth freshener.
(a) Coriander
(b) Curry
(c) Mint
(d) Tulsi
விடையைக் காட்டு ▾
(இ) / (c) Mint · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
பகுதி – II / PART – II
குறிப்பு : ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24 –க்கு கட்டாயம் விடையளிக்கவும்.
Note : Answer any six questions. Question No. 24 is compulsory.
16.
சிக்கரி, காபி பவுடரில் அதிகமாக இருந்தால் ஏற்படும் விளைவுகளைக் கூறுக.
Give the harmful effects of coffee powder with excess Chicory.
2 marks
17.
ஹெப்படைட்டிஸ் நோயின் அறிகுறிகளைப் பட்டியலிடுக.
List the symptoms of Hepatitis.
2 marks
18.
தர அடையாளம் - வரையறுக்கவும்.
Define Brand.
2 marks
19.
குளிர் சேமிப்பு என்றால் என்ன ?
What is a Cold Storage ?
2 marks
20.
இயற்கை இழைகள் இரண்டினை எழுதுக.
Name any two natural fibres.
2 marks
21.
பல்வேறு வகையான சமையலறை அமைப்புகளைப் பட்டியலிடுக.
List out the different types of kitchen arrangements.
2 marks
22.
காய்ச்சலை ஏற்படுத்தும் இரண்டு வெளிப்புற காரணிகளைப் பட்டியலிடுக.
List any two exogenous agents that cause fever.
2 marks
23.
பாரம்பரிய உணவு பற்றி எழுதுக.
Write about Traditional food.
2 marks
24.
நிலநிரப்புதல்கள் என்றால் என்ன ?
What is meant by Landfills ?
2 marks
பகுதி – III / PART – III
குறிப்பு : ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33 –க்கு கட்டாயம் விடையளிக்கவும்.
Note : Answer any six questions. Question No. 33 is compulsory.
25.
எப்பொழுது மற்றும் ஏன் தெளிந்த திரவ உணவு பரிந்துரைக்கப்படுகிறது ?
When and why is clear fluid diet recommended ?
3 marks
26.
இரைப்பை புண்களின் அறிகுறிகள் யாவை ?
What are the symptoms of Ulcer ?
3 marks
27.
சைவ மற்றும் அசைவக் குறியீட்டினை வேறுபடுத்துக.
Differentiate Vegetarian and Non-Vegetarian mark.
3 marks
28.
பெருங்காயத்தில் காணப்படும் கலப்படப் பொருட்கள் யாவை ? அவற்றை கண்டறியும் முறையைப் பற்றி எழுதுக.
What are the common adulterants in Hing ? Also write the simple ways to detect it.
3 marks
29.
கட்டை அச்சிடுதல் என்றால் என்ன ?
What is Block printing ?
3 marks
30.
நீலம் மற்றும் பச்சை நிறங்கள் பின்னடைவு நிறங்களாகும். காரணம் யாது ?
Blue and Green are considered to be receding colours. Why ?
3 marks
31.
நர்சரி பள்ளியில் வலியுறுத்தப்படும் கருத்துக்களை பட்டியலிடுக.
List the emphasis focussed by Nursery School.
3 marks
32.
குடிசைத் தொழில் என்றால் என்ன ? உதாரணத்துடன் கூறவும்.
What is cottage industry ? Give some examples.
3 marks
33.
வீட்டின் மேற்கூரையில் மழைநீர் சேகரிப்பது குறித்து அதன் உட்கூறுகளுடன் விளக்குக.
Explain briefly about the rooftop rainwater harvesting with its components.
3 marks
பகுதி – IV / PART – IV
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
34.
(அ)நீரிழிவு நோயின் வகைகள் யாவை ?
(a)Give the classification of diabetes mellitus.
அல்லது / OR
(ஆ)சிறுநீரக கற்கள் உண்டாக காரணமான ஆபத்து காரணிகள் குறித்து எழுதுக.
(b)Write about the risk factors for the development of kidney stones.
5 marks
35.
(அ)நார்ச்சத்தானது சில நோய்களின் திட்ட உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்நோய்களின் பெயர்களை எழுதுக. அந்நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் நார்ச்சத்தின் பங்கு என்ன என்பதை விவரி.
(a)Fibre plays a very important role in certain conditions. Name the diseases and the role of fibre in treating the diseases.
அல்லது / OR
(ஆ)HACCP -யின் படிகளை பட்டியலிடுக.
(b)List out the steps of HACCP.
5 marks
36.
(அ)இயந்திரத்தில் அச்சிடுதல் பற்றி விவரிக்கவும்.
(a)Explain Roller Printing methods.
அல்லது / OR
(ஆ)சீரான மற்றும் சீரற்ற சமநிலையை வேறுபடுத்திக் காட்டுக.
(b)Differentiate between formal and informal balance.
5 marks
37.
(அ)கோடு என்றால் என்ன ? அவற்றின் வகைகள் யாவை ?
(a)What is line and explain about the types of line.
அல்லது / OR
(ஆ)பெற்றோர்களுக்கு மாற்றாக பகல்நேர மையம் செயல்படுகிறது. நியாயப்படுத்துக.
(b)Day care is an alternate for parents. Justify.
5 marks
38.
(அ)சிறு தொழில் தொடங்குவதற்கான படிநிலைகள் பற்றி விவரிக்கவும்.
(a)Enumerate the steps involved in starting a small industry.
அல்லது / OR
(ஆ)இயற்கை உணவு என்றால் என்ன ? அவற்றின் நன்மைகள் பற்றி விவரி.
(b)Define organic food and explain about its benefits.
5 marks